Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 3
இக்கு 1
இக 1
இகல் 4
இகலன் 3
இகலினார் 1
இகழ்ச்சி 1
இகும் 1
இங்கார் 1
இங்கு 5
இச்சை 1
இச்சைபெறு 2
இச்சையே 1
இசை 8
இசைக்க 1
இசைக்குழலாய் 1
இசைத்தல் 1
இசைத்தார் 2
இசைப்பர் 1
இசைப்பாட்டு 1
இஞ்சி 2
இட்ட 1
இட்டு 1
இடக்கரடக்கலுடன் 1
இடபம் 2
இடபமாம் 1
இடம் 5
இடர் 2
இடவை 1
இடித்தல் 1
இடித்தலோடு 1
இடியின் 1
இடியும் 1
இடுக்கண் 1
இடும் 1
இடும்பை 1
இடை 1
இடைக்கு 1
இடையர் 1
இடையும் 1
இணரே 1
இணைதல் 1
இத்தியுடன் 1
இத்தை 1
இதழ் 3
இதழி 1
இதியாசம் 1
இதில் 1
இதின் 1
இந்திரன் 3
இந்திரை 1
இந்தீவரம் 1
இந்து 2
இப்போழ்து 1
இபம் 2
இம்மெனல் 1
இம்மை 1
இமகரன் 1
இமயம் 1
இமயவல்லி 1
இமையோர் 1
இயக்கர் 1
இயக்கர்கோமான் 1
இயம் 1
இயம்பலாம் 1
இயம்பு 1
இயம்புவார் 1
இயமம் 1
இயமன் 1
இயல் 3
இயலுடனே 1
இயலும் 1
இயவை 1
இரங்கல் 1
இரசதம் 1
இரசனி 1
இரட்டலும் 1
இரட்டி 1
இரட்டை 1
இரட்டையாம் 1
இரண்டு 1
இரண்டும் 1
இரண்டே 2
இரணம் 1
இரணியகருப்பன் 1
இரணியம் 1
இரத்தம் 1
இரதம் 1
இரதி 1
இரதிபதி 1
இரலையின் 1
இரவணம் 1
இரவி 3
இரவின் 1
இரவு 1
இரவோன் 1
இராகம் 1
இராகும் 1
இராசதம் 1
இராசமாநாகம் 1
இராசி 1
இரிதல் 1
இரு 2
இருசுடர் 2
இருடி 1
இருந்து 1
இருந்தை 1
இருப்பை 1
இரும் 1
இரும்பன் 1
இரும்பு 2
இரும்பை 1
இருமை 1
இருவாட்சி 1
இருள் 3
இருளும் 1
இரௌத்திரமே 1
இல்லம் 2
இல்லாள் 1
இலகு 1
இலங்கல் 1
இலங்கிய 1
இலங்குதல் 1
இலங்கை 1
இலச்சை 1
இலஞ்சி 1
இலந்தை 1
இலம்பகம் 1
இலம்பாடு 1
இலவம் 1
இலேகர் 1
இலேசு 1
இலை 3
இலைகிள்ளல் 1
இலைங்கம் 1
இலையாலன் 1
இலையும் 1
இவர்தாம் 1
இவுளி 1
இவை 29
இவைகள் 2
இவைதாம் 1
இவையாகும் 1
இவையாம் 3
இழுமெனல் 1
இழை 1
இழையே 1
இளம்பாலர் 1
இளமை 1
இளமைக்கு 1
இளவேனில் 1
இளி 1
இளையோன் 1
இறகு 1
இறப்பு 1
இறப்புடனே 1
இறால் 1
இறும்பு 2
இறை 4
இறைச்சி 1
இறையென்னுமேவல் 1
இறைவற்கு 1
இறைவன் 1
இன் 1
இன்பம் 6
இன்மையாம் 1
இன்றி 1
இன்று 2
இன்னயம் 1
இன்னாதார் 1
இன்னும் 2
இன்னே 1
இனப்பொருட்கள் 1
இனன் 1
இனி 1
இனிமை 1

இ (3)

அன்றி இளம்பாலர் உணரார் அவர்க்காய் இ உரிச்சொல் – 0.காப்பு:0 1/3
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1
மெத்திய மூவொன்பான் விண்மீனாம் இ தரையில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/2
மேல்

இக்கு (1)

கன்னல் இக்கு வேழம் கரும்பு – 4.மரப்பெயர்:4 8/4
மேல்

இக (1)

இக மியா மோ மதி யா இத்தை யாழ – 10.ஒலிபற்றியபெயர்:10 25/3
மேல்

இகல் (4)

இகல் மகிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி – 1.தேவப்பெயர்:1 8/1
இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி – 1.தேவப்பெயர்:1 19/2
அமர் ஞாட்பு இகல் மலைதல் ஆகவம் பூசல் – 2.மக்கட்பெயர்:2 9/1
இகல் வயினதேயன் கருடன் சிகியே – 3.விலங்கின்பெயர்:3 20/2
மேல்

இகலன் (3)

மிருகம் மறி மான் இகலன் சிருகாலன் – 3.விலங்கின்பெயர்:3 9/2
அருகன் சிவன் இகலன் சம்பு குரு ஆம் கேழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/2
பேசு நரி இகலன் பெட்பு ஆசை கோசிகமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
மேல்

இகலினார் (1)

இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னார் – 2.மக்கட்பெயர்:2 10/2
மேல்

இகழ்ச்சி (1)

மிகு சிரிப்பினோடு இகழ்ச்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/4
மேல்

இகும் (1)

அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/1
மேல்

இங்கார் (1)

இங்கார் கருணை இரௌத்திரமே பொங்கு குற்சை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/2
மேல்

இங்கு (5)

இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் – 1.தேவப்பெயர்:1 5/4
இங்கு இவையாம் ஆண்மயிர் பெண்மயிர் கொங்கார் – 2.மக்கட்பெயர்:2 18/2
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/2
ஈசானன் இங்கு இவர்தாம் அட்டதிக்குப்பாலகர் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/3
நூல் இங்கு இவைகள் நுவல் ஈரேழ் விஞ்சை என – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/3
மேல்

இச்சை (1)

கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2
மேல்

இச்சைபெறு (2)

மெச்சு பிரமம் வைணவம் பாகவதம் இச்சைபெறு
சைவம் இலைங்கம் பௌடிகமே தாழ்வில்லா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/2,3
இச்சைபெறு மான்தலையே ஈசனாள் கொச்சையிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/2
மேல்

இச்சையே (1)

இச்சையே பொய்த்தல் இடித்தலோடு அஞ்ஞானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3
மேல்

இசை (8)

இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் – 1.தேவப்பெயர்:1 39/3
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர் – 2.மக்கட்பெயர்:2 3/3
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை
கூடும் படிகமும் கூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 2/3,4
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை – 10.ஒலிபற்றியபெயர்:10 9/1
இசை ஒளி ஏற்றம் கியாதம் சுலோகம் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/1
எச்சம் மகன் யாகம் இசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் என்று ஓதும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1
மருவும் உழை இசை ஏழாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/4
மேல்

இசைக்க (1)

இன்று இசைக்க ஏகபரன் காப்பு – 0.காப்பு:0 1/4
மேல்

இசைக்குழலாய் (1)

தேம் கொள் இசைக்குழலாய் செப்பு – 10.ஒலிபற்றியபெயர்:10 15/4
மேல்

இசைத்தல் (1)

புகறல் நுவறல் அறைதல் இசைத்தல்
பகர்தல் இவை பன்னுதலே ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/3,4
மேல்

இசைத்தார் (2)

இசைத்தார் முன்னூலில் ஓர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/4
ஓரா இசைத்தார் உவந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/4
மேல்

இசைப்பர் (1)

இதியாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/2
மேல்

இசைப்பாட்டு (1)

வந்த குழல் கானம் வரி பாணி முந்து இசைப்பாட்டு
ஆம்பலுடன் வாரி அரியதொரு வங்கியமும் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/2,3
மேல்

இஞ்சி (2)

கா மலி ஆத்திரதம் இஞ்சி கறி மரிசம் – 4.மரப்பெயர்:4 17/1
மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல் – 5.இடப்பெயர்:5 17/1
மேல்

இட்ட (1)

இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் என – 10.ஒலிபற்றியபெயர்:10 12/3
மேல்

இட்டு (1)

அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/1
மேல்

இடக்கரடக்கலுடன் (1)

ஆசில் இடக்கரடக்கலுடன் கூதனம் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/3
மேல்

இடபம் (2)

இடபம் விடை எருது கோபதி புல்லம் – 3.விலங்கின்பெயர்:3 10/3
மேடம் இடபம் மிதுனம் மேலாகும் கர்க்கடகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/1
மேல்

இடபமாம் (1)

ஏறு விடை மூரி இடபமாம் தேறும் யாழ் – 1.தேவப்பெயர்:1 36/2
மேல்

இடம் (5)

துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம்
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு – 5.இடப்பெயர்:5 13/1,2
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு – 5.இடப்பெயர்:5 13/2
அளை இடம் மோர் ஆம் அழுங்கல் பிளிறலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
வாமம் அழகும் குறளோடு இடம் ஒளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
மேல்

இடர் (2)

வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை – 8.பண்புப்பெயர்:8 5/3
இடர் இலம்பகம் எல்லாம் தொடர்பினுற – 10.ஒலிபற்றியபெயர்:10 19/2
மேல்

இடவை (1)

வதி இடவை மார்க்கம் வகுந்து பதமே – 5.இடப்பெயர்:5 15/2
மேல்

இடித்தல் (1)

கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
மேல்

இடித்தலோடு (1)

இச்சையே பொய்த்தல் இடித்தலோடு அஞ்ஞானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3
மேல்

இடியின் (1)

இடியின் பேர் மின்னல் இலங்கல் கடிய – 1.தேவப்பெயர்:1 41/2
மேல்

இடியும் (1)

வெடி வெருவல் குய்யே வெளியும் இடியும்
நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/2,3
மேல்

இடுக்கண் (1)

வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை – 8.பண்புப்பெயர்:8 5/3
மேல்

இடும் (1)

இரும்பு அயம் கொல்லே இடும் சீருள் ஈயம் – 6.பல்பொருட்பெயர்:6 3/1
மேல்

இடும்பை (1)

வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை
துன்பம் அஞர் துக்கம் துயர் – 8.பண்புப்பெயர்:8 5/3,4
மேல்

இடை (1)

நள் இடை நாப்பண் நடு – 5.இடப்பெயர்:5 13/4
மேல்

இடைக்கு (1)

ஒல்கும் இடைக்கு ஒத்த பெயர் – 2.மக்கட்பெயர்:2 22/4
மேல்

இடையர் (1)

ஆன் இடையர் ஆயர் பெயராம் – 2.மக்கட்பெயர்:2 6/4
மேல்

இடையும் (1)

பெயரும் வினையும் இடையும் உரியும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/1
மேல்

இணரே (1)

துணர் மஞ்சரி கொத்து தொத்தோடு இணரே
நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு – 4.மரப்பெயர்:4 5/2,3
மேல்

இணைதல் (1)

இணைதல் பொருவல் கடுத்தல் நிகர்த்தல் – 8.பண்புப்பெயர்:8 9/1
மேல்

இத்தியுடன் (1)

மேவும் அத்தி இத்தியுடன் மாந்தளிரும் பூவுடைய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/2
மேல்

இத்தை (1)

இக மியா மோ மதி யா இத்தை யாழ – 10.ஒலிபற்றியபெயர்:10 25/3
மேல்

இதழ் (3)

களமாம் செவி கன்னம் காதாம் இதழ் என்று – 2.மக்கட்பெயர்:2 21/3
எல் இதழ் சாதி இருவாட்சி நல் அனங்கம் – 4.மரப்பெயர்:4 18/2
பனையேடு பூவின் இதழ் ஒருசெய்யுள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/3
மேல்

இதழி (1)

செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை – 4.மரப்பெயர்:4 12/3
மேல்

இதியாசம் (1)

இதியாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/2
மேல்

இதில் (1)

துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/2
மேல்

இதின் (1)

ஏழ்கோவை மேகலை எண்கோவை காஞ்சி இதின்
நீழ்கோவையே கலபம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/3,4
மேல்

இந்திரன் (3)

இந்திரன் வானோர்க்கிறை – 1.தேவப்பெயர்:1 19/4
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் இருசுடர் தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
இந்திரன் அங்கி யமன் நிருதி ஏர் வருணன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1
மேல்

இந்திரை (1)

மா மலராள் இந்திரை செந்திருவின் நாமமாம் – 1.தேவப்பெயர்:1 14/2
மேல்

இந்தீவரம் (1)

செங்குவளை இந்தீவரம் பானல் நீலமுடன் – 4.மரப்பெயர்:4 20/3
மேல்

இந்து (2)

இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி – 1.தேவப்பெயர்:1 33/3
முந்திய வாயு முதல் தனதன் இந்து சடை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/2
மேல்

இப்போழ்து (1)

இப்போழ்து என இயம்பலாம் – 8.பண்புப்பெயர்:8 4/4
மேல்

இபம் (2)

உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு – 3.விலங்கின்பெயர்:3 3/2
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் – 4.மரப்பெயர்:4 4/2
மேல்

இம்மெனல் (1)

கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல்
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை யாவும் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/2,3
மேல்

இம்மை (1)

ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/3
மேல்

இமகரன் (1)

குமுதச்சகாயன் குபேரன் இமகரன்
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி – 1.தேவப்பெயர்:1 33/2,3
மேல்

இமயம் (1)

இமயம் மலையரசன் ஈசன்றன்பாகத்து – 5.இடப்பெயர்:5 10/1
மேல்

இமயவல்லி (1)

நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி
சிவை சாம்பவி மாதா உருத்திரை – 1.தேவப்பெயர்:1 6/2,3
மேல்

இமையோர் (1)

இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர் – 1.தேவப்பெயர்:1 20/2
மேல்

இயக்கர் (1)

நிருதருடன் கிம்புருடர் காந்தருவர் இயக்கர்
விருதுபெறு விஞ்சையரும் மேல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/3,4
மேல்

இயக்கர்கோமான் (1)

அபேத சகாயன் அடல் இயக்கர்கோமான்
குபேரன் அளகையார்கோன் – 1.தேவப்பெயர்:1 23/3,4
மேல்

இயம் (1)

முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2
மேல்

இயம்பலாம் (1)

இப்போழ்து என இயம்பலாம் – 8.பண்புப்பெயர்:8 4/4
மேல்

இயம்பு (1)

இவை ஐம்புலனாய் இயம்பு நவையில்லா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/2
மேல்

இயம்புவார் (1)

ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2
மேல்

இயமம் (1)

இயமம் நியமமே ஆதனத்தினோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/1
மேல்

இயமன் (1)

நமன் நடுவன் காலன் தருமன் இயமன்
வல நதிகேள்வன் வருணபகவான் – 1.தேவப்பெயர்:1 24/2,3
மேல்

இயல் (3)

ஏறு நகைச்சொல் இயல் அசதி வீறில்லார் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/2
சொல் இயல் ஓத்து என்னவே சூழ்ந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 19/4
இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் என்று ஓதும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1
மேல்

இயலுடனே (1)

அயர்வுஇல் சிருட்டித்தலுடன் வீய்த்தல் இயலுடனே
காத்தல் இவை முத்தொழில் ஆம் கருதும் முதனூல் வழிநூல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/2,3
மேல்

இயலும் (1)

இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/2
மேல்

இயவை (1)

சரி கடறு தாரி இயவை நடவை – 5.இடப்பெயர்:5 15/3
மேல்

இரங்கல் (1)

கலித்தல் துவைத்தல் அரற்றல் இரங்கல்
ஒலித்தல் இரட்டலும் ஆம் ஓர் – 10.ஒலிபற்றியபெயர்:10 9/3,4
மேல்

இரசதம் (1)

தாரம் இரசதம் வெள்ளி களதவுதம் – 6.பல்பொருட்பெயர்:6 2/1
மேல்

இரசனி (1)

இரசனி கங்குல் நிசா நிசி நத்தம் – 1.தேவப்பெயர்:1 40/3
மேல்

இரட்டலும் (1)

ஒலித்தல் இரட்டலும் ஆம் ஓர் – 10.ஒலிபற்றியபெயர்:10 9/4
மேல்

இரட்டி (1)

இரட்டை மிதுனம் இரட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/4
மேல்

இரட்டை (1)

இரட்டை மிதுனம் இரட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/4
மேல்

இரட்டையாம் (1)

தண்டு விழவு சவை இரட்டையாம் மிதுனம் – 1.தேவப்பெயர்:1 36/3
மேல்

இரண்டு (1)

சரம் அசரம் ஆம் இரண்டு சார்பொருளே கல்வி செல்வம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3
மேல்

இரண்டும் (1)

கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடை இரண்டும்
நவை ஆகும் என்றே நவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/3,4
மேல்

இரண்டே (2)

பொரு எச்சம் ஆம் இரண்டே வினை பெயராம் இரு தோற்றம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/2
மரபு இரண்டே தாய் தந்தை ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/4
மேல்

இரணம் (1)

இரணம் சமீரம் போராம் – 2.மக்கட்பெயர்:2 9/4
மேல்

இரணியகருப்பன் (1)

இரணியகருப்பன் இறை சூதன் பரமேட்டி – 1.தேவப்பெயர்:1 17/2
மேல்

இரணியம் (1)

கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம் – 6.பல்பொருட்பெயர்:6 1/3
மேல்

இரத்தம் (1)

சுக்கிலம் மூலம் தசை இரத்தம் சொல் தாது – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3
மேல்

இரதம் (1)

சேர்ந்த இரதம் ஒன்பான் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/4
மேல்

இரதி (1)

ஆரகூடத்தோடு இரதி ஆம் பித்தளை – 6.பல்பொருட்பெயர்:6 2/3
மேல்

இரதிபதி (1)

காமன் இரதிபதி சம்பரசூதனன் – 1.தேவப்பெயர்:1 15/1
மேல்

இரலையின் (1)

இவையாம் இரலையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 8/4
மேல்

இரவணம் (1)

இரவணம் தாசோகம் ஒட்டகமாம் ஒட்டை – 3.விலங்கின்பெயர்:3 7/3
மேல்

இரவி (3)

இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன் – 1.தேவப்பெயர்:1 32/1
இரவி பருப்பதம் விண்டு நகம் மாதிரம் – 5.இடப்பெயர்:5 3/1
இரவி அருக்கன் பருப்பதம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1
மேல்

இரவின் (1)

இரவின் பெயராம் இவை – 1.தேவப்பெயர்:1 40/4
மேல்

இரவு (1)

பரவு இரவு இன்பம் பயோதரம் கார் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
மேல்

இரவோன் (1)

இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி – 1.தேவப்பெயர்:1 33/3
மேல்

இராகம் (1)

காமம் இராகம் சடம் தீபனம் கோபம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/3
மேல்

இராகும் (1)

வெள்ளி சனி கேது மேவும் இராகும் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/3
மேல்

இராசதம் (1)

இராசதம் சாத்துவிதம் தாமதம் ஆம் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/1
மேல்

இராசமாநாகம் (1)

கருதும் இராசமாநாகம் கருவழலை – 3.விலங்கின்பெயர்:3 11/1
மேல்

இராசி (1)

பன்னும் இராசி என்னும் பார் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/4
மேல்

இரிதல் (1)

ஓடல் இரிதல் உடைதல் முரிதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/1
மேல்

இரு (2)

மைந்தன் இரு மருப்பு மாமுகன் நால்வாயன் ஒற்றை – 1.தேவப்பெயர்:1 9/3
பொரு எச்சம் ஆம் இரண்டே வினை பெயராம் இரு தோற்றம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/2
மேல்

இருசுடர் (2)

பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் இருசுடர் தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
இருசுடர் சூரியன் சந்திரனே ஆகும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/1
மேல்

இருடி (1)

இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை – 3.விலங்கின்பெயர்:3 24/3
மேல்

இருந்து (1)

அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/1
மேல்

இருந்தை (1)

கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
மேல்

இருப்பை (1)

அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் – 4.மரப்பெயர்:4 17/3
மேல்

இரும் (1)

மதலை இரும் துவசம் வாழை கதலி – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
மேல்

இரும்பன் (1)

வேக எலி கருப்பை வெ இரும்பன் மூடிகம் நல் – 3.விலங்கின்பெயர்:3 13/3
மேல்

இரும்பு (2)

இரும்பு அயம் கொல்லே இடும் சீருள் ஈயம் – 6.பல்பொருட்பெயர்:6 3/1
பொன் ஏர் இரும்பு அருக்கன் பூ – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/4
மேல்

இரும்பை (1)

கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ் – 3.விலங்கின்பெயர்:3 16/2
மேல்

இருமை (1)

ஆகும் இருமை அறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/4
மேல்

இருவாட்சி (1)

எல் இதழ் சாதி இருவாட்சி நல் அனங்கம் – 4.மரப்பெயர்:4 18/2
மேல்

இருள் (3)

இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம் – 5.இடப்பெயர்:5 14/3
இருள் நீலம் காழகம் சாமம் அருணத்தினோடு – 8.பண்புப்பெயர்:8 16/2
இருள் அந்தகாரம் நரகம் சுறுப்பே – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/3
மேல்

இருளும் (1)

கரகம் திமிரம் இருளும் நரகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2
மேல்

இரௌத்திரமே (1)

இங்கார் கருணை இரௌத்திரமே பொங்கு குற்சை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/2
மேல்

இல்லம் (2)

குலம் ஆகும் இல்லம் குடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
மாடம் உழுந்து இல்லம் மழையே குளிர்ச்சி புயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
மேல்

இல்லாள் (1)

தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி – 2.மக்கட்பெயர்:2 13/3
மேல்

இலகு (1)

ஆகும் சிறுமை இலேசு தனு இலகு
தோகம் அணு அற்பம் துடி – 8.பண்புப்பெயர்:8 15/3,4
மேல்

இலங்கல் (1)

இடியின் பேர் மின்னல் இலங்கல் கடிய – 1.தேவப்பெயர்:1 41/2
மேல்

இலங்கிய (1)

சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு – 6.பல்பொருட்பெயர்:6 4/2,3
மேல்

இலங்குதல் (1)

இலங்குதல் மின்னல் ஒளிர்தல் நகுதல் – 8.பண்புப்பெயர்:8 1/1
மேல்

இலங்கை (1)

ஈழம் பொன் சிங்களம் கள் இலங்கை
பாழி குகை சயனம் பாழியே நாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1,2
மேல்

இலச்சை (1)

மானம் அளவு இலச்சை மானம் அரில் பெருமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
மேல்

இலஞ்சி (1)

இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி – 5.இடப்பெயர்:5 19/1
மேல்

இலந்தை (1)

எழில் இலந்தை கோற்கோடியின் கனிதான் கோலம் – 4.மரப்பெயர்:4 1/3
மேல்

இலம்பகம் (1)

இடர் இலம்பகம் எல்லாம் தொடர்பினுற – 10.ஒலிபற்றியபெயர்:10 19/2
மேல்

இலம்பாடு (1)

இன்மையாம் ஒற்கம் இலம்பாடு இவை வறுமை – 9.செயல்பற்றியபெயர்:9 9/1
மேல்

இலவம் (1)

இலவம் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் – 4.மரப்பெயர்:4 13/3
மேல்

இலேகர் (1)

இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர் – 1.தேவப்பெயர்:1 20/2
மேல்

இலேசு (1)

ஆகும் சிறுமை இலேசு தனு இலகு – 8.பண்புப்பெயர்:8 15/3
மேல்

இலை (3)

இலை சதம் பத்திரம் என்பர் கலிகை – 4.மரப்பெயர்:4 3/2
பத்திரி வாசி சரம் பறவை காளி இலை
அத்திரி தாசோகம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3,4
கூறியது கூறுகினும் குற்றம் இலை நற்பொருள்தான் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1
மேல்

இலைகிள்ளல் (1)

எண்ணல் எழுதல் இலைகிள்ளல் பூத்தொடுத்தல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/1
மேல்

இலைங்கம் (1)

சைவம் இலைங்கம் பௌடிகமே தாழ்வில்லா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/3
மேல்

இலையாலன் (1)

அஞ்சத்தம் சீலை இலையாலன் மருமராஞ்சம் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/3
மேல்

இலையும் (1)

இலையும் நிலமும் தலம் கொடுவாளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
மேல்

இவர்தாம் (1)

ஈசானன் இங்கு இவர்தாம் அட்டதிக்குப்பாலகர் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/3
மேல்

இவுளி (1)

குரகதம் வாசி குதிரை இவுளி
துரகம் புரவி துரங்கம் பரி அரி – 3.விலங்கின்பெயர்:3 4/1,2
மேல்

இவை (29)

இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் – 1.தேவப்பெயர்:1 5/4
இவை காளியின் பேர – 1.தேவப்பெயர்:1 7/4
முன்னோன் கணபதி மூத்தோன் முக்கண்ணன் இவை
இன்னே விநாயகன் பேராம் – 1.தேவப்பெயர்:1 10/3,4
கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை
ஏறு விடை மூரி இடபமாம் தேறும் யாழ் – 1.தேவப்பெயர்:1 36/1,2
வன்மீன் சலசர மச்சம் இவை மீனம் – 1.தேவப்பெயர்:1 38/3
இரவின் பெயராம் இவை – 1.தேவப்பெயர்:1 40/4
மிஞ்சு தடித்தும் இவை மின் – 1.தேவப்பெயர்:1 41/4
அல்குல் நடுவு நுசுப்பு மருங்கு இவை
ஒல்கும் இடைக்கு ஒத்த பெயர் – 2.மக்கட்பெயர்:2 22/3,4
ஞாளி ஞமலி இவை நாய் – 3.விலங்கின்பெயர்:3 15/4
கள்ளூண் சாரங்கம் சுரும்பு இவை வண்டாம் அரி – 3.விலங்கின்பெயர்:3 21/3
நெய்தல் இவை ஐந்து நிலம் ஆகும் மை தீர் – 5.இடப்பெயர்:5 11/2
மிக்க மழு ஆழி நேமி இவை சக்கரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2
எப்பொழுதும் ஆகும் இனி இன்று எனும் இவை
இப்போழ்து என இயம்பலாம் – 8.பண்புப்பெயர்:8 4/3,4
தரித்தல் இவை தாங்குதலே ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/4
பண்ணை கெடவரல் ஓரையே பொய்தல் இவை
வெண்ணகையார் விளையாட்டு ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 8/3,4
இன்மையாம் ஒற்கம் இலம்பாடு இவை வறுமை – 9.செயல்பற்றியபெயர்:9 9/1
பகர்தல் இவை பன்னுதலே ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/4
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை யாவும் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/3
வச்சிரம் ஆகும் வயிரம் குலிசம் இவை
கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1,2
புவி என்று இவை ஆம் பொழில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
காயாமரம் இவை பூவை சிகி சேது – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3
முன்னிலை தன்மை படர்க்கை இவை மூன்றிடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1
காத்தல் இவை முத்தொழில் ஆம் கருதும் முதனூல் வழிநூல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/2
மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை
பொய்இல் பொறி என்றே புகல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/3,4
இவை ஐம்புலனாய் இயம்பு நவையில்லா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/2
வெள்ளி சனி கேது மேவும் இராகும் இவை
தெள்ளு நவக்கோள் எனவே செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/3,4
சித்திரதாளம் படிமதாளம் நிவிர்தம் இவை
வைத்த நவதாள வழக்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/3,4
என்னும் இவை ஈரொன்பான் எய்ந்த கணமது என – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/3
மேல்

இவைகள் (2)

அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/3
நூல் இங்கு இவைகள் நுவல் ஈரேழ் விஞ்சை என – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/3
மேல்

இவைதாம் (1)

மந்திரி தூதர் வரு சாரணர் இவைதாம்
ஐந்தும் அரசர் குழு ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/3,4
மேல்

இவையாகும் (1)

நவ யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும்
வெண்பா முதற்பா வெள்ளை விளங்கு அகவல் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/2,3
மேல்

இவையாம் (3)

எல் ஓரை ராசி இவையாம் – 1.தேவப்பெயர்:1 38/4
இங்கு இவையாம் ஆண்மயிர் பெண்மயிர் கொங்கார் – 2.மக்கட்பெயர்:2 18/2
இவையாம் இரலையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 8/4
மேல்

இழுமெனல் (1)

அம்மெனல் ஒல்லெனல் ஆர்ந்திட்டு இழுமெனல்
கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/1,2
மேல்

இழை (1)

அணி இழை பூண் கலம் ஆபரணம் ஆகும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/1
மேல்

இழையே (1)

இழையே அணிகலன் நூலும் அதன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
மேல்

இளம்பாலர் (1)

அன்றி இளம்பாலர் உணரார் அவர்க்காய் இ உரிச்சொல் – 0.காப்பு:0 1/3
மேல்

இளமை (1)

கொம்மை இளமை குயம் வட்டம் சுந்தரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
மேல்

இளமைக்கு (1)

எழில் இளமைக்கு எய்திய பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/4
மேல்

இளவேனில் (1)

கார் கூதிர் முன் பின் பனியோடு இளவேனில்
ஆர் வேனில் ஆம் காலம் ஆறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/3,4
மேல்

இளி (1)

குரல் துத்தம் கைக்கிளை தாரம் விளரி இளி
மருவும் உழை இசை ஏழாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3,4
மேல்

இளையோன் (1)

புவிதாங்குஅரவம் இளையோன் ஞெலுவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/3
மேல்

இறகு (1)

இறை அரசன் ஊழித்தீ இறகு கடன் சிறுமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/1
மேல்

இறப்பு (1)

வரு வீட்டு இறப்பு எனவே வைத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/4
மேல்

இறப்புடனே (1)

காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே
சாலும் நிகழ்வு எதிர்வும்தான் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/3,4
மேல்

இறால் (1)

நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கோடு இறால்
கானின் திரவியமாய் கட்டுரைப்பர் மேவியுறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/1,2
மேல்

இறும்பு (2)

ஓதிமம் இறும்பு நாகம் தராதரம் – 5.இடப்பெயர்:5 3/2
சோம்பு பருப்பதமும் தூறும் இறும்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
மேல்

இறை (4)

இரணியகருப்பன் இறை சூதன் பரமேட்டி – 1.தேவப்பெயர்:1 17/2
கோ இறை திக்கு கிரணம் சலம் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3
வேந்தன் வியாழன் இறை – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4
இறை அரசன் ஊழித்தீ இறகு கடன் சிறுமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/1
மேல்

இறைச்சி (1)

மேதை புதன் இறைச்சி வீழ் கள்ளு கோதையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
மேல்

இறையென்னுமேவல் (1)

இறையென்னுமேவல் உயர்ச்சி குடியிறையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/2
மேல்

இறைவற்கு (1)

குறைவில் தனன் கூற்றை உதைத்த இறைவற்கு
அபேத சகாயன் அடல் இயக்கர்கோமான் – 1.தேவப்பெயர்:1 23/2,3
மேல்

இறைவன் (1)

அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன்
நரபதி கொற்றவன் வேந்தன் அரசன் – 2.மக்கட்பெயர்:2 2/2,3
மேல்

இன் (1)

இன் அயினி சொன்றி உணா அசனம் போசனம் – 6.பல்பொருட்பெயர்:6 6/1
மேல்

இன்பம் (6)

சுகம் நன்மை இன்பம் மகிழ்வு பிரியம் – 8.பண்புப்பெயர்:8 3/1
கடியே புதுமை மணம் இன்பம் காவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1
பரவு இரவு இன்பம் பயோதரம் கார் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/3
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடை இரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/3
மேல்

இன்மையாம் (1)

இன்மையாம் ஒற்கம் இலம்பாடு இவை வறுமை – 9.செயல்பற்றியபெயர்:9 9/1
மேல்

இன்றி (1)

பங்கம் இன்றி நேரே பகர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/4
மேல்

இன்று (2)

இன்று இசைக்க ஏகபரன் காப்பு – 0.காப்பு:0 1/4
எப்பொழுதும் ஆகும் இனி இன்று எனும் இவை – 8.பண்புப்பெயர்:8 4/3
மேல்

இன்னயம் (1)

சல்லாபம் சொல் முகமன் சன்மானம் இன்னயம்
எல்லாம் உபசாரம் என் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/3,4
மேல்

இன்னாதார் (1)

இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னார் – 2.மக்கட்பெயர்:2 10/2
மேல்

இன்னும் (2)

படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 12/2
சேர் பூரட்டாதி இன்னும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/4
மேல்

இன்னே (1)

இன்னே விநாயகன் பேராம் – 1.தேவப்பெயர்:1 10/4
மேல்

இனப்பொருட்கள் (1)

பல்பொருள்கள் வைப்பாம் படரின் இனப்பொருட்கள்
சொல் இயல் ஓத்து என்னவே சூழ்ந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 19/3,4
மேல்

இனன் (1)

இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன் – 1.தேவப்பெயர்:1 32/1
மேல்

இனி (1)

எப்பொழுதும் ஆகும் இனி இன்று எனும் இவை – 8.பண்புப்பெயர்:8 4/3
மேல்

இனிமை (1)

உப்பே இனிமை உவர் கடலும் வண்டலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/1
மேல்