கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஆ 1
ஆக்கினேயம் 1
ஆக்கு 2
ஆகம் 1
ஆகமம் 1
ஆகவம் 1
ஆகாயம் 3
ஆகாயர் 1
ஆகு 1
ஆகும் 64
ஆகுவாகனன் 1
ஆங்கு 1
ஆச்சா 1
ஆசறு 2
ஆசான் 1
ஆசி 1
ஆசிரியம் 1
ஆசில் 1
ஆசு 3
ஆசுகம் 1
ஆசுகன் 1
ஆசை 4
ஆஞ்சியோடு 1
ஆடகம் 1
ஆடல் 4
ஆடவர் 1
ஆடி 1
ஆடு 1
ஆடும் 1
ஆடூஉ 1
ஆடை 4
ஆண்மயிர் 1
ஆணை 2
ஆத்தி 2
ஆத்திரதம் 1
ஆதனத்தினோடு 1
ஆதாயம் 1
ஆதி 2
ஆதித்தர் 1
ஆதித்தன் 2
ஆந்தை 2
ஆபகை 1
ஆபரணம் 1
ஆம் 182
ஆம்பல் 1
ஆம்பலுடன் 1
ஆமலகம் 1
ஆமாவின் 1
ஆமே 1
ஆமை 1
ஆய்தமும் 1
ஆய்ந்து 1
ஆய 1
ஆயமும் 1
ஆயமே 1
ஆயர் 1
ஆயன் 1
ஆயிலியம் 1
ஆயுதம் 2
ஆர் 6
ஆர்கலி 2
ஆர்ந்திட்டு 1
ஆர்ப்பு 2
ஆரகூடத்தோடு 1
ஆரணியம் 1
ஆரம் 2
ஆரல் 3
ஆராமம் 1
ஆரியம் 1
ஆரியர் 1
ஆரியன் 1
ஆரியை 1
ஆரியையுமாம் 1
ஆரும் 2
ஆல் 3
ஆலம் 1
ஆலமுடன் 1
ஆலமுண்டோன் 1
ஆலமே 1
ஆலுதல் 1
ஆலையம் 1
ஆலோன் 1
ஆவணம் 1
ஆவார் 1
ஆவி 1
ஆவிதம் 1
ஆழி 5
ஆள் 1
ஆளியூர் 1
ஆற்றல் 2
ஆறாகும் 1
ஆறாம் 1
ஆறானனன்தாதையாம் 1
ஆறிரண்டுதோளான் 1
ஆறு 5
ஆறுடனே 1
ஆறுமுகத்தான் 1
ஆன் 1
ஆன்றல் 1
ஆன 1
ஆனகம் 1
ஆனதொரு 1
ஆனந்தம் 1
ஆனும் 1
ஆனை 1
ஆனைத்துதிக்கைநுனி 1
ஆ (1)
ஆ மலை கண் பார் சுவர்க்கம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
மேல்
ஆக்கினேயம் (1)
ஆக்கினேயம் பிரமாண்டம் பதுமம் மிவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/3
மேல்
ஆக்கு (2)
ஆக்கு புடைநூல் முந்நூல் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/4
ஆக்கு பதினெண்புராணம் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/4
மேல்
ஆகம் (1)
மொய் கதிர் பூண் ஆகம் அகலம் உரம் மார்பு – 2.மக்கட்பெயர்:2 20/3
மேல்
ஆகமம் (1)
ஆகமம் ஈசன் அருள்வாக்கு அமலவுரை – 10.ஒலிபற்றியபெயர்:10 17/3
மேல்
ஆகவம் (1)
அமர் ஞாட்பு இகல் மலைதல் ஆகவம் பூசல் – 2.மக்கட்பெயர்:2 9/1
மேல்
ஆகாயம் (3)
ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு – 1.தேவப்பெயர்:1 31/1
அம்பரம் ஆகாயம் ஆடை கடல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
அண்டம் ஆகாயம் முட்டை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/4
மேல்
ஆகாயர் (1)
ஒது உரகர் ஆகாயர் ஒண் போகபூதலத்தோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/2
மேல்
ஆகு (1)
ஆகு வெளில் அணிலேயாம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
மேல்
ஆகும் (64)
சுரர்குரு ஆகும் வியாழன் மருவு புகர் – 1.தேவப்பெயர்:1 35/2
தூக்கு துலாம் ஆகும் சொல் விரிச்சிகம் தெறுக்கால் – 1.தேவப்பெயர்:1 37/3
நீடு குறள் வாமனம் ஆகும் கோடிய – 2.மக்கட்பெயர்:2 14/2
கூனின் பேர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையிலா – 2.மக்கட்பெயர்:2 14/3
விரல் அங்குலியாம் உகிர் நகம் ஆகும்
சிரதரம் கண்டம் கழுத்து கிரீவம் – 2.மக்கட்பெயர்:2 21/1,2
எருமையின் பேர் ஆகும் என்பர் துருவை மை – 3.விலங்கின்பெயர்:3 14/2
ஆகும் கொறி செம்மறியாடு உதள் செச்சை – 3.விலங்கின்பெயர்:3 14/3
ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும்
தாவும் எய்யே முள்மா சல்லியம் மேவிய – 3.விலங்கின்பெயர்:3 19/1,2
மச்சம் சகுலி சலசரம் மீன் ஆகும்
கச்சபம் ஆமை கரா முதலை நெய்த்த – 3.விலங்கின்பெயர்:3 25/1,2
நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு – 4.மரப்பெயர்:4 5/3
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம் – 4.மரப்பெயர்:4 6/2
கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் ஆகும்
பாலார் குருத்து பயின் – 4.மரப்பெயர்:4 6/3,4
அருக்கம் எருக்கு ஆகும் தாதகி ஆர் ஆத்தி – 4.மரப்பெயர்:4 9/1
முருக்கு கவிர் கிஞ்சுகம் ஆகும் குருக்கத்தி – 4.மரப்பெயர்:4 9/2
மருது ஆம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆகும்
சூதம் பனசம் பலா சுரைபுன்னை வழை – 4.மரப்பெயர்:4 10/2,3
கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு – 4.மரப்பெயர்:4 11/2
வலம்புரி நந்தியாவர்த்தமே ஆகும்
குலம்பிய தொண்டையே கொவ்வை நலம் சேரும் – 4.மரப்பெயர்:4 21/1,2
செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய் – 5.இடப்பெயர்:5 7/1
நெய்தல் இவை ஐந்து நிலம் ஆகும் மை தீர் – 5.இடப்பெயர்:5 11/2
நிவப்பு மிசை மீது மேடு உயரம் ஆகும்
அவல் பயம்பு பள்ளம் தாழ்வு ஆம் – 5.இடப்பெயர்:5 11/3,4
வெள்ளிடை ஆகும் வெளி மருங்கு பக்கம் ஆம் – 5.இடப்பெயர்:5 13/3
புரம் நகரி ஆகும் புரி – 5.இடப்பெயர்:5 17/4
அகம் மனை வீடு புக்கில்லம் புகல் ஆகும்
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம் – 5.இடப்பெயர்:5 18/2,3
விரும்பு தரா மதுகம் வெண் காழ் பளிங்கு ஆகும்
சும்பகம் சந்திரகாந்தம் சுடும் தீக்கல் – 6.பல்பொருட்பெயர்:6 3/2,3
மார்க்கணம் ஏவு ஆகும் அத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/2
தாங்கலரும் கதை தண்டு ஆகும் தூங்கு கை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2
அணி இழை பூண் கலம் ஆபரணம் ஆகும்
மணி மௌலி சேகரம் கிரீடம் மகுடம் முடி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/1,2
கங்கணம் ஆகும் கடகம் தொடி வளை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3
அரி பெய் சிலம்பின் பேர் ஆகும் குருமலியும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2
அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகு சரிதை – 8.பண்புப்பெயர்:8 3/2
எப்பொழுதும் ஆகும் இனி இன்று எனும் இவை – 8.பண்புப்பெயர்:8 4/3
ஐயம் கடுத்தல் சங்கையே ஆகும்
நவமும் நவீனமும் நூதனமும் வம்பும் – 8.பண்புப்பெயர்:8 11/2,3
ஆகும் சிறுமை இலேசு தனு இலகு – 8.பண்புப்பெயர்:8 15/3
அரங்கல் அழுங்கல் அழுங்குதல் ஆகும்
உரிஞ்சல் உராய்ப்போதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 7/3,4
பண்பு ஆகும் ஆசிரியம் பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/4
பதிகம் புனைந்துரை பாயிரம் ஆகும்
இதியாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/1,2
அயில் வேலும் கூர்மையும் ஆகும் துயரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2
படை சேனை ஆயுதம் ஆகும் விடம் வடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
கறை ஆகும் செந்நீர் கருமை உரல் குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
சிறை ஆகும் காவல் சிறகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/4
சோம்பு பருப்பதமும் தூறும் இறும்பு ஆகும்
கூம்பல் ஒடுங்கல் குமிழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3,4
தலம் மாதிரம் கதிரோன் ஆகும் தரணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
குலம் ஆகும் இல்லம் குடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
அம்பரம் ஆகாயம் ஆடை கடல் ஆகும்
கொம்பு கரை பணிலம் கோடு என்பர் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1,2
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஆகும்
கொத்து ஆத்தி சாந்தம் குளிர் மாலை முத்தாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1,2
வச்சிரம் ஆகும் வயிரம் குலிசம் இவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1
புட்கரம் எஃகு ஆகும் கூர்மை வேல் வாள் சுரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3
பொறி ஆகும் செல்வம் அறிவும் திருவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
வெறி ஆகும் பாசம் விரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4
முற்றம் ஆசு ஆகும் சிறுமையும் குற்றமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
கொக்கு ஆகும் மூலம் குதிரையுடன் சூதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3
பகை வெறுப்பு ஆகும் பகர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
புந்தி புதன் புத்தி புள் பக்கி வண்டு ஆகும்
தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2,3
சிவப்பு பாதிரியும் ஆகும் நலம் சேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2
மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும்
அருணம் சிவப்பும் மான் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3,4
துண்டம் சாரைப்பாம்பு துணி வதனம் மூக்கு ஆகும்
அண்டம் ஆகாயம் முட்டை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3,4
செச்சை வனம் கொச்சை சேதாரம் ஆகும்
சிச்சிலி ஓர்புள்ளே சிதை கீழ்மை முச்சில் முறம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1,2
ஆகும் இருமை அறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/4
இருசுடர் சூரியன் சந்திரனே ஆகும்
பொரு எச்சம் ஆம் இரண்டே வினை பெயராம் இரு தோற்றம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/1,2
விராவு குணம் மூன்று ஆகும் மெய் காமம் உரை வெகுளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2
நவை ஆகும் என்றே நவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/4
ஆகும் பிதிர் மானுடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/4
மேல்
ஆகுவாகனன் (1)
அங்குசபாசதரன் ஆகுவாகனன்
ஐங்கரத்தோன் ஆறு நிகர் மும்மதத்தன் கங்கை தரு – 1.தேவப்பெயர்:1 9/1,2
மேல்
ஆங்கு (1)
ஆம் ஆங்கு ஈது எல்லாம் அசை – 10.ஒலிபற்றியபெயர்:10 24/4
மேல்
ஆச்சா (1)
குராமரம் கோட்டம் ஆம் ஆச்சா மராமரம் – 4.மரப்பெயர்:4 16/2
மேல்
ஆசறு (2)
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர் – 1.தேவப்பெயர்:1 5/2
ஆசறு தொன்னூல் உரைக்கும் ஆய்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/4
மேல்
ஆசான் (1)
நன்மை தரும் ஆசான் கனம் ஒருநோய் ஓர்மன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/3
மேல்
ஆசி (1)
ஆர் ஆசி வாழ்த்து பல்லாண்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 18/4
மேல்
ஆசிரியம் (1)
பண்பு ஆகும் ஆசிரியம் பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/4
மேல்
ஆசில் (1)
ஆசில் இடக்கரடக்கலுடன் கூதனம் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/3
மேல்
ஆசு (3)
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் – 8.பண்புப்பெயர்:8 18/2
முற்றம் ஆசு ஆகும் சிறுமையும் குற்றமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/1
மேல்
ஆசுகம் (1)
வெய்ய விசிகமே ஆசுகம் சீர் சரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/3
மேல்
ஆசுகன் (1)
பரிசனன் ஆசுகன் பவமானன் வாயு – 1.தேவப்பெயர்:1 30/3
மேல்
ஆசை (4)
திசை ககுபம் ஆசை ஆம் திக்கு – 1.தேவப்பெயர்:1 39/4
நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3
பேசு நரி இகலன் பெட்பு ஆசை கோசிகமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
ஓது கொலைநினைக்கை உறும் காம பற்று ஆசை
தீதாம் குணம் பத்தும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3,4
மேல்
ஆஞ்சியோடு (1)
சாலம் வானீரம் நீர்வஞ்சி ஆஞ்சியோடு
ஏலம் ஆம் என்பர் துடி – 4.மரப்பெயர்:4 16/3,4
மேல்
ஆடகம் (1)
மா மாழை ஆடகம் சாம்பூனதம் ஏமம் – 6.பல்பொருட்பெயர்:6 1/2
மேல்
ஆடல் (4)
ஆடல் வயம் மா அயம் – 3.விலங்கின்பெயர்:3 4/4
கலித்தல் கம்பித்தல் ஆலுதல் ஆடல்
சலித்தல் என்ப சஞ்சலமே ஆம் – 8.பண்புப்பெயர்:8 8/3,4
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை – 10.ஒலிபற்றியபெயர்:10 2/3
ஆடல் அசைதல் குழித்தல் அடல் செய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1
மேல்
ஆடவர் (1)
புருடரே ஆடவர் ஆடூஉ அரிவை பிணா – 2.மக்கட்பெயர்:2 4/2
மேல்
ஆடி (1)
பூராடம் ஆடி பொரு ஓணம் புள் சதையம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/3
மேல்
ஆடு (1)
மெத்தை அழகு விரி தேக்கு சாகம் ஆடு
அத்தம் கரம் ஒருநாள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3,4
மேல்
ஆடும் (1)
ஆடும் பவனாசனம் – 3.விலங்கின்பெயர்:3 16/4
மேல்
ஆடூஉ (1)
புருடரே ஆடவர் ஆடூஉ அரிவை பிணா – 2.மக்கட்பெயர்:2 4/2
மேல்
ஆடை (4)
புடவை கலிங்கம் தூசு படம் ஆடை
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/2,3
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
அம்பரம் ஆகாயம் ஆடை கடல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
எருது நல் ஆடை எறிபடை கைவேல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/1
மேல்
ஆண்மயிர் (1)
இங்கு இவையாம் ஆண்மயிர் பெண்மயிர் கொங்கார் – 2.மக்கட்பெயர்:2 18/2
மேல்
ஆணை (2)
வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/3
மெத்தை வரம்பு விரதம் தவம் ஆணை
கத்தை கழுதையுடன் கத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3,4
மேல்
ஆத்தி (2)
அருக்கம் எருக்கு ஆகும் தாதகி ஆர் ஆத்தி
முருக்கு கவிர் கிஞ்சுகம் ஆகும் குருக்கத்தி – 4.மரப்பெயர்:4 9/1,2
கொத்து ஆத்தி சாந்தம் குளிர் மாலை முத்தாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
மேல்
ஆத்திரதம் (1)
கா மலி ஆத்திரதம் இஞ்சி கறி மரிசம் – 4.மரப்பெயர்:4 17/1
மேல்
ஆதனத்தினோடு (1)
இயமம் நியமமே ஆதனத்தினோடு
செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/1,2
மேல்
ஆதாயம் (1)
ஆயமே மாதர்சபையுடன் ஆதாயம்
பயிரே பறவைஇசை நெற்பயிர் பைங்கூழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/2,3
மேல்
ஆதி (2)
அரவன் புராரி வரன் நக்கன் ஆதி
பரமன் பரசுதரன் பித்தன் அரனே – 1.தேவப்பெயர்:1 3/1,2
முன்பு பரம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம் – 8.பண்புப்பெயர்:8 12/1
மேல்
ஆதித்தர் (1)
அமுதாசனர் விபுதர் ஆதித்தர் விண்ணோர் – 1.தேவப்பெயர்:1 20/1
மேல்
ஆதித்தன் (2)
உதயன் ஆதித்தன் தினகரன் பானு – 1.தேவப்பெயர்:1 32/3
ஆதித்தன் சோமன் அங்காரகன் புதனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/1
மேல்
ஆந்தை (2)
இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை
கரடம் கொடி காக்கை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 24/3,4
வல்லீறொடு ஆந்தை மயில் கோழி காக்கை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/1
மேல்
ஆபகை (1)
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர் – 1.தேவப்பெயர்:1 25/2
மேல்
ஆபரணம் (1)
அணி இழை பூண் கலம் ஆபரணம் ஆகும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/1
மேல்
ஆம் (182)
அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் – 1.தேவப்பெயர்:1 26/4
அவ்வாய் கணக்கன் மால் ஆம் – 1.தேவப்பெயர்:1 34/4
திசை ககுபம் ஆசை ஆம் திக்கு – 1.தேவப்பெயர்:1 39/4
ஆம் என்று உரைப்பர் அறிந்தோர் – 2.மக்கட்பெயர்:2 17/4
அஞ்சா நகாயுதமே ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/4
ஆமாவின் பேர் கவையம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 13/2
அரவு வியாளம் பாம்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 17/4
வான் கவரிமா சவரி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 19/4
அம் பூவை சாரிகையே ஆம் – 3.விலங்கின்பெயர்:3 23/4
கரடம் கொடி காக்கை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 24/4
கதிர் அம் குரல் ஆம் கனி மேவிய தோல் – 4.மரப்பெயர்:4 6/1
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம்
கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் ஆகும் – 4.மரப்பெயர்:4 6/2,3
கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் ஆகும் – 4.மரப்பெயர்:4 6/3
மாதவி ஆம் நிம்பம் வேம்பு மகிழ் வகுளம் – 4.மரப்பெயர்:4 9/3
பாதிரி பாடலமே ஆம் – 4.மரப்பெயர்:4 9/4
மருது ஆம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆகும் – 4.மரப்பெயர்:4 10/2
மாதுளங்கம் ஆம் மாதளை – 4.மரப்பெயர்:4 10/4
பூகம் ஆம் புன்னை புன்னாகம் நாகம் – 4.மரப்பெயர்:4 11/3
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு – 4.மரப்பெயர்:4 11/4
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு – 4.மரப்பெயர்:4 11/4
கொழும் கன்னிகாரம் ஆம் கோங்கு – 4.மரப்பெயர்:4 12/4
இலவம் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் – 4.மரப்பெயர்:4 13/3
இலவம் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம்
அலரி கரவீரம் ஆம் – 4.மரப்பெயர்:4 13/3,4
அலரி கரவீரம் ஆம் – 4.மரப்பெயர்:4 13/4
குந்தம் குருந்தம் குடசம் ஆம் வெட்பாலை – 4.மரப்பெயர்:4 14/3
நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம் – 4.மரப்பெயர்:4 15/1
நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம் – 4.மரப்பெயர்:4 15/2
ஆல் அழிஞ்சில் அங்கோலம் ஆம் – 4.மரப்பெயர்:4 15/4
குராமரம் கோட்டம் ஆம் ஆச்சா மராமரம் – 4.மரப்பெயர்:4 16/2
ஏலம் ஆம் என்பர் துடி – 4.மரப்பெயர்:4 16/4
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் – 4.மரப்பெயர்:4 17/2
அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம்
கட்டரும் பூவை காயா – 4.மரப்பெயர்:4 17/3,4
மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்தியோடு – 4.மரப்பெயர்:4 18/1
நீலி நிகழ் அவுரி ஆம் – 4.மரப்பெயர்:4 18/4
அம் கமலம் கோகனகம் ஆம் – 4.மரப்பெயர்:4 22/4
அத்திரி வேதண்டம் ஆம் – 5.இடப்பெயர்:5 3/4
அளக்கர் சமுத்திரமே ஆம் – 5.இடப்பெயர்:5 6/4
கழனி பழனம் வயல் ஆம் பழைய – 5.இடப்பெயர்:5 7/2
வரம்பு ஆம் குரம்பு வரம்பருகாம் கங்கு – 5.இடப்பெயர்:5 7/3
கரம்பே உவர் ஆம் களர் – 5.இடப்பெயர்:5 7/4
தங்கு குமிழியே புற்புதம் ஆம் பேனம் – 5.இடப்பெயர்:5 8/3
அவல் பயம்பு பள்ளம் தாழ்வு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு – 5.இடப்பெயர்:5 13/2
வெள்ளிடை ஆகும் வெளி மருங்கு பக்கம் ஆம்
நள் இடை நாப்பண் நடு – 5.இடப்பெயர்:5 13/3,4
ஆவணம் அங்காடி ஆம் – 5.இடப்பெயர்:5 16/4
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம் – 5.இடப்பெயர்:5 18/3
முன்றில் உயர் முற்றமே ஆம் – 5.இடப்பெயர்:5 18/4
நிசம் ஆம் ஒருவந்தம் வேறிடம் வசையில்லா – 5.இடப்பெயர்:5 20/2
தேரின் உதும்பரம் தாம்பிரம் பேர் செம்பு ஆம்
ஆரகூடத்தோடு இரதி ஆம் பித்தளை – 6.பல்பொருட்பெயர்:6 2/2,3
ஆரகூடத்தோடு இரதி ஆம் பித்தளை – 6.பல்பொருட்பெயர்:6 2/3
ஆர் வெண்கலம் கஞ்சம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/4
வித்துருமம் வில் பவளம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 4/4
நவமணியின் நாமங்கள் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 5/4
அடிசில் மிசை சரு சோறு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 6/4
எய்யும் கதிரமும் ஆம் என் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/4
ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகு ஆம்
தாங்கலரும் கதை தண்டு ஆகும் தூங்கு கை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/1,2
முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1
மிக்க மழு ஆழி நேமி இவை சக்கரம் ஆம்
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2,3
அம் கரவாளம் கட்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/4
அம் குழை குண்டலம் தோடு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/4
கேயூரம் அங்கதம் தோளணி ஆம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/1
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
நீழ்கோவையே கலபம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/4
வாரமும் அன்புக்கு என வகுத்த பேர் ஆம்
குழவும் மழவும் தருணமும் நாகும் – 8.பண்புப்பெயர்:8 2/2,3
எழில் இளமைக்கு எய்திய பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/4
நல்லொழுக்கம் சீலம் ஆம் சாரித்திரம் என்பர் – 8.பண்புப்பெயர்:8 3/3
ஆயமும் ஆய்தமும் நீளம் ஆம் மீ உயரம் – 8.பண்புப்பெயர்:8 6/2
அகிலம் எலாம் முற்றும் ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/4
சலித்தல் என்ப சஞ்சலமே ஆம் – 8.பண்புப்பெயர்:8 8/4
உரம் துப்பு எறுழ் மிடல் மைந்து வலி ஆம்
குரங்கல் குடிலம் வளைவு ஆம் திரம் பெற – 8.பண்புப்பெயர்:8 10/1,2
குரங்கல் குடிலம் வளைவு ஆம் திரம் பெற – 8.பண்புப்பெயர்:8 10/2
முன்பு பரம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம்
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 12/1,2
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 12/2
தயவு ஆம் அருள் கருணை காருண்ணியம் ஈரம் – 8.பண்புப்பெயர்:8 12/3
குறைதலும் சிங்கலும் எஞ்சல் குறைவு ஆம்
மரபு தகுதி பால் மாலை நீர் பெற்றி – 8.பண்புப்பெயர்:8 13/2,3
குரு மலிவு மல்லல் பொலிவு ஆம் மருவுரு – 8.பண்புப்பெயர்:8 15/2
அரித்திராபம் பீதம் பொன்மைக்கு உரித்து ஆம்
அரி புகர் சந்தம் கேழ் மாமை உரு வண்ணம் – 8.பண்புப்பெயர்:8 17/2,3
கோரம் சண்டம் குரூரம் ஆம் – 8.பண்புப்பெயர்:8 18/4
பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம் – 8.பண்புப்பெயர்:8 19/2
பழமையின் பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 20/4
அடைதல் நெருங்குதலே ஆம் – 8.பண்புப்பெயர்:8 21/4
தோற்றல் உருத்தல் மலர்தல் ஆம் தோற்றிடல் – 8.பண்புப்பெயர்:8 22/2
அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம்
சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல் – 9.செயல்பற்றியபெயர்:9 1/2,3
ஒட்டலுடன் படைத்தல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 1/4
கெடவரலும் கேளிக்கை ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 3/4
ஓடல் இரிதல் உடைதல் முரிதல் ஆம்
நாடலும் நேடலும் தேர்தலும் தேடல் – 9.செயல்பற்றியபெயர்:9 4/1,2
தரித்தல் இவை தாங்குதலே ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/4
பிணித்தல் ஆம் கட்டல் தொடுத்தல் பிணைத்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/2
உரிஞ்சல் உராய்ப்போதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 7/4
வெண்ணகையார் விளையாட்டு ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 8/4
பகர்தல் இவை பன்னுதலே ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/4
பழிச்சல் பரசல் பரவு தொழில் பேர் ஆம்
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை – 10.ஒலிபற்றியபெயர்:10 2/2,3
அம்பல் அபவாதம் அங்கதம் சூழ் அலர் ஆம்
வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 3/3,4
பயனில்மொழி ஆம் பகர் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/4
சொல் தேசிகம் திசைச்சொல் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/4
ஒலித்தல் இரட்டலும் ஆம் ஓர் – 10.ஒலிபற்றியபெயர்:10 9/4
குமுதம் உரற்றல் குமுறல் தமரம் ஆம்
கலகம் குமிலம் களகளம் பூசல் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2,3
வலு பேரொலிக்கு ஆம் வழக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 10/4
ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/3
ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம்
பேசின் ஒலி பேதமாய் பேண் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/3,4
ஆம் ஆங்கு ஈது எல்லாம் அசை – 10.ஒலிபற்றியபெயர்:10 24/4
மாவே வியங்கோள் வரும் அசை ஆம் அம்ம உரை – 10.ஒலிபற்றியபெயர்:10 25/1
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
அரி நூபுரம் ஒலியே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/4
ஆழி வேலாவலயம் சக்கரம் மோதிரம் ஆம்
பாழி பெருமை குகை வலியே தாழை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1,2
பாழி பெருமை குகை வலியே தாழை ஆம்
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2,3
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
குடையும் கொடையும் கவிகை ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
ஆலம் ஆம் ஒத்தல் பகைத்தல் உறழ்தலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/3
தாலம் ஆம் பெண்ணை தலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம்
கரம் கிரணம் நஞ்சு கழுதையுடன் கை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2,3
அத்தம் கரம் ஒருநாள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4
தட்டை ஆம் கீசகம் தத்தை கடிகருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
அளை இடம் மோர் ஆம் அழுங்கல் பிளிறலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
தனபதி சோமன் குபேரன் ஆம் காணில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
மல்லல் வளமும் வலியும் ஆம் கல்லுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
தாமம் அலங்கல் உடல் ஒழுங்கு ஆம் ஏமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
அரவம் ஒலி நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4
அறுபதமும் கழுதே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/4
தாமரை சார்த்தூலம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/4
கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம்
மெத்து தடை சங்கு மெய்க்கவசம் கோழியுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2,3
அத்தி கடல் வாரணமே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
யானைமதம் தேவலோகம் ஆம் மான் வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/2
பாரும் கை நீர் பாணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
இரவி அருக்கன் பருப்பதம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1
நிலம் உதகம் தக்கணம் தெற்கு வலம் ஆம்
கவி கவிதை வானரம் என்று உரைப்பர் காவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2,3
புவி என்று இவை ஆம் பொழில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
முள் கண்டகம் ஆம் மொழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/4
ஒழிதலே நீத்தலும் சாதலும் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/3
அழகு பெருமை தகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
குற்றம் குறி களங்கம் அங்கணம் ஆம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
குளம் ஆம் சருக்கரை குட்டமொடு நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
குடம் கரிமத்தகம் கும்பம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/3
ஊரும் ஆம் தண்ணடை நாகணப்புள் காரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
வேகமுறும் தந்தி வியன் துகில் நாகம் ஆம்
துப்பு பவளம் துணை நெய் ஆம் தாமரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2,3
துப்பு பவளம் துணை நெய் ஆம் தாமரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
அரசு மன் பிப்பிலமே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
முடலை திரட்சி முருகு வலி ஆம்
பிடர் முதுகு மேடு சுவலே தடம் பாடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1,2
யானைத்தறி வெளிலே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
நடலை பொய் வஞ்சனையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/4
ஞானம் அறிவு பனுவலும் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
ஆற்றல் பொறை முயற்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
பங்கு முடம் பாதி பகர் சனி ஆம் வங்கமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/2
ஈயமொடு வெள்ளி வழுதலை நாவாய் ஆம்
நேயமே நெய் அன்பு நேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3,4
மிகு சிரிப்பினோடு இகழ்ச்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/4
பானலே காவி பழனம் ஆம் ஆன பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
துஞ்சல் நிலைபேறு துயில் சோம்பு சாவும் ஆம்
அஞ்சலே தோல்வி பயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3,4
அருகன் சிவன் இகலன் சம்பு குரு ஆம் கேழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/2
முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2
விள்ளும் மது களவு ஆம் விரி வடவை ஊழித்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/3
வேறாம் கொடுமை விபூதி ஆம் தாறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/2
வில்லின் குதையும் மரக்குலையும் எல்லையும் ஆம்
சொல் உரையும் நெல்லும் துணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/3,4
சொலும் பச்சை பன்னம் பலாசு ஆம் திகழ் பாடலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/1
அருணம் சிவப்பும் மான் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4
வயலே வெளி பழனம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/4
அச்சம் அகத்தி அஞ்சல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
மனை வீடூ காதலியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/4
மந்திரம் ஆம் கோயில் மறை வாசிப்பந்தியே – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/2
அண்டம் ஆகாயம் முட்டை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/4
பாடம் தெரு பாடம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/4
பாசு வேய் பச்சை பனிச்சை மயிர்ச்சுருள் ஆம்
பேசு நரி இகலன் பெட்பு ஆசை கோசிகமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1,2
ஆயிலியம் துன்பம் அரில் குற்றம் ஆம் முனைதான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3
பொரு எச்சம் ஆம் இரண்டே வினை பெயராம் இரு தோற்றம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/2
சரம் அசரம் ஆம் இரண்டு சார்பொருளே கல்வி செல்வம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3
மரபு இரண்டே தாய் தந்தை ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/4
இராசதம் சாத்துவிதம் தாமதம் ஆம் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/1
முன் எரியும் முச்சுடர்கள் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/4
இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் என்று ஓதும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1
காத்தல் இவை முத்தொழில் ஆம் கருதும் முதனூல் வழிநூல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3
ஆக்கு புடைநூல் முந்நூல் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/4
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/3
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/2
ஐந்தும் அரசர் குழு ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/4
உரை உழவு மாந்தர்க்கு உறு தொழில் ஆம் வைரவமும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/2
ஆம் என்னும் மார்ச்சரியம் ஆறாகும் மா பகையாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/2
ஆர் வேனில் ஆம் காலம் ஆறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4
வெற்றிபெறு புதனே வியாழம் ஆம் சொல் பெரிய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2
ஏசில் சங்கபாலன் குளிகன் ஆம் பேசுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2
விராவு வியானன் கூர்மன் உதானன் ஆம் பராவியதோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/2
ஆக்கு பதினெண்புராணம் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/4
மேல்
ஆம்பல் (1)
கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீராம் – 4.மரப்பெயர்:4 20/2
மேல்
ஆம்பலுடன் (1)
ஆம்பலுடன் வாரி அரியதொரு வங்கியமும் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/3
மேல்
ஆமலகம் (1)
நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம்
நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம் – 4.மரப்பெயர்:4 15/1,2
மேல்
ஆமாவின் (1)
ஆமாவின் பேர் கவையம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
மேல்
ஆமே (1)
அறைகூறல் சொற்பழித்தல் ஆமே முதுசொல் – 10.ஒலிபற்றியபெயர்:10 23/1
மேல்
ஆமை (1)
கச்சபம் ஆமை கரா முதலை நெய்த்த – 3.விலங்கின்பெயர்:3 25/2
மேல்
ஆய்தமும் (1)
ஆயமும் ஆய்தமும் நீளம் ஆம் மீ உயரம் – 8.பண்புப்பெயர்:8 6/2
மேல்
ஆய்ந்து (1)
ஆசறு தொன்னூல் உரைக்கும் ஆய்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/4
மேல்
ஆய (1)
ஆய குறள் கூளி பாரிடம் பூதம் – 1.தேவப்பெயர்:1 22/1
மேல்
ஆயமும் (1)
ஆயமும் ஆய்தமும் நீளம் ஆம் மீ உயரம் – 8.பண்புப்பெயர்:8 6/2
மேல்
ஆயமே (1)
ஆயமே மாதர்சபையுடன் ஆதாயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/2
மேல்
ஆயர் (1)
ஆன் இடையர் ஆயர் பெயராம் – 2.மக்கட்பெயர்:2 6/4
மேல்
ஆயன் (1)
ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன் – 1.தேவப்பெயர்:1 13/3
மேல்
ஆயிலியம் (1)
ஆயிலியம் துன்பம் அரில் குற்றம் ஆம் முனைதான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3
மேல்
ஆயுதம் (2)
படை சேனை ஆயுதம் ஆகும் விடம் வடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
சீலை வழி கவரி ஆயுதம் வல் சூது – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
மேல்
ஆர் (6)
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர்
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு – 4.மரப்பெயர்:4 7/2,3
அருக்கம் எருக்கு ஆகும் தாதகி ஆர் ஆத்தி – 4.மரப்பெயர்:4 9/1
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம் – 5.இடப்பெயர்:5 18/3
ஆர் வெண்கலம் கஞ்சம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/4
ஆர் ஆசி வாழ்த்து பல்லாண்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 18/4
ஆர் வேனில் ஆம் காலம் ஆறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4
மேல்
ஆர்கலி (2)
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி – 5.இடப்பெயர்:5 5/2
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1
மேல்
ஆர்ந்திட்டு (1)
அம்மெனல் ஒல்லெனல் ஆர்ந்திட்டு இழுமெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/1
மேல்
ஆர்ப்பு (2)
செரு வெஞ்சமம் சங்கிராமம் திறல் ஆர்ப்பு
இரணம் சமீரம் போராம் – 2.மக்கட்பெயர்:2 9/3,4
அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பு ஒலி – 10.ஒலிபற்றியபெயர்:10 9/2
மேல்
ஆரகூடத்தோடு (1)
ஆரகூடத்தோடு இரதி ஆம் பித்தளை – 6.பல்பொருட்பெயர்:6 2/3
மேல்
ஆரணியம் (1)
கானகம் ஆரணியம் காடு – 4.மரப்பெயர்:4 2/4
மேல்
ஆரம் (2)
சந்தனம் ஆரம் சாந்தம் சந்து – 4.மரப்பெயர்:4 14/4
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு – 6.பல்பொருட்பெயர்:6 4/3
மேல்
ஆரல் (3)
தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல்
செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன் – 1.தேவப்பெயர்:1 34/2,3
மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல்
கதவு அரணம் தோட்டி வாரி புதவு – 5.இடப்பெயர்:5 17/1,2
அச்சுவினி பரணி ஆரல் உரோகணியோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/1
மேல்
ஆராமம் (1)
வண்டு அமர் சோலை மலர் பொழில் ஆராமம்
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை – 4.மரப்பெயர்:4 2/1,2
மேல்
ஆரியம் (1)
தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொது – 10.ஒலிபற்றியபெயர்:10 7/3
மேல்
ஆரியர் (1)
ஆரியர் நல்லோர் அறிவுடையோர் பண்டிதர் – 2.மக்கட்பெயர்:2 5/1
மேல்
ஆரியன் (1)
காரி சனி வடுகன் காளம் சீர் ஆரியன்
பத்திரி வாசி சரம் பறவை காளி இலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/2,3
மேல்
ஆரியை (1)
ஆரியை ஐயை அயிராணி அம்பிகை – 1.தேவப்பெயர்:1 6/1
மேல்
ஆரியையுமாம் (1)
ஐயை அடல் ஆரியையுமாம் – 1.தேவப்பெயர்:1 8/4
மேல்
ஆரும் (2)
விதி ஆரும் ஐந்து அங்கம் சேனாபதி மறையோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/2
பொங்கு காம்போசமுடன் பூ ஆரும் கொங்கணம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/2
மேல்
ஆல் (3)
ஆல் அழிஞ்சில் அங்கோலம் ஆம் – 4.மரப்பெயர்:4 15/4
மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/3
நாவல் கடு நெல்லி தான்றியோடு ஆல் அரசு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/1
மேல்
ஆலம் (1)
ஆலம் ஆம் ஒத்தல் பகைத்தல் உறழ்தலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/3
மேல்
ஆலமுடன் (1)
ஆலமுடன் கரளம் காரியே நீலம் – 3.விலங்கின்பெயர்:3 18/2
மேல்
ஆலமுண்டோன் (1)
சூலதரன் சடையன் சோமதரன் ஆலமுண்டோன்
நீறாடி சோதி புரமெரித்தோன் நித்தன் நடன் – 1.தேவப்பெயர்:1 2/2,3
மேல்
ஆலமே (1)
வார் வருணம் மேகம் அலர் ஆலமே அளகம் – 1.தேவப்பெயர்:1 27/1
மேல்
ஆலுதல் (1)
கலித்தல் கம்பித்தல் ஆலுதல் ஆடல் – 8.பண்புப்பெயர்:8 8/3
மேல்
ஆலையம் (1)
ஆலையம் பொன்னசலம் மேரு அமரர்க்காய் – 5.இடப்பெயர்:5 9/3
மேல்
ஆலோன் (1)
அமுதகதிரோன் விது அம்புலி ஆலோன்
குமுதச்சகாயன் குபேரன் இமகரன் – 1.தேவப்பெயர்:1 33/1,2
மேல்
ஆவணம் (1)
ஆவணம் அங்காடி ஆம் – 5.இடப்பெயர்:5 16/4
மேல்
ஆவார் (1)
தெரித்து உணர்வார் தேசிகர் ஆவார் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/4
மேல்
ஆவி (1)
வந்துபோம் ஆவி பிராணன் உயிர் சீவன் – 2.மக்கட்பெயர்:2 16/1
மேல்
ஆவிதம் (1)
ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 19/1
மேல்
ஆழி (5)
கார் ஆழி வாரி கடல் – 5.இடப்பெயர்:5 5/4
மிக்க மழு ஆழி நேமி இவை சக்கரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
ஆழி வேலாவலயம் சக்கரம் மோதிரம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1
மேல்
ஆள் (1)
யானை தேர் மா ஆள் மிடை சேனை தார் படை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3
மேல்
ஆளியூர் (1)
ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்காளி – 1.தேவப்பெயர்:1 7/3
மேல்
ஆற்றல் (2)
அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 1/2
ஆற்றல் பொறை முயற்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
மேல்
ஆறாகும் (1)
ஆம் என்னும் மார்ச்சரியம் ஆறாகும் மா பகையாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/2
மேல்
ஆறாம் (1)
வாமம் சமயம் ஆறாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/4
மேல்
ஆறானனன்தாதையாம் (1)
ஆறானனன்தாதையாம் – 1.தேவப்பெயர்:1 2/4
மேல்
ஆறிரண்டுதோளான் (1)
ஆறிரண்டுதோளான் அயிலான் மயிலூர்தி – 1.தேவப்பெயர்:1 11/1
மேல்
ஆறு (5)
ஐங்கரத்தோன் ஆறு நிகர் மும்மதத்தன் கங்கை தரு – 1.தேவப்பெயர்:1 9/2
அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு
வதி இடவை மார்க்கம் வகுந்து பதமே – 5.இடப்பெயர்:5 15/1,2
ஆர் வேனில் ஆம் காலம் ஆறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4
மலை ஆறு நாடு ஊர் மாலை பரி கரியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1
மறை நான்கோடு ஆறு அங்கம் மீமாஞ்சை மற்றும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/1
மேல்
ஆறுடனே (1)
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
மேல்
ஆறுமுகத்தான் (1)
ஆறுமுகத்தான் அமரர்க்காய் சீற உணர் – 1.தேவப்பெயர்:1 11/2
மேல்
ஆன் (1)
ஆன் இடையர் ஆயர் பெயராம் – 2.மக்கட்பெயர்:2 6/4
மேல்
ஆன்றல் (1)
அதிகம் தவம் நனி ஆன்றல் விதப்பே – 8.பண்புப்பெயர்:8 7/2
மேல்
ஆன (1)
பானலே காவி பழனம் ஆம் ஆன பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
மேல்
ஆனகம் (1)
ஆனகம் தம்பட்டம் துந்துமி தேவதரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/3
மேல்
ஆனதொரு (1)
மான துளுவமுடன் மா மகதம் ஆனதொரு
பப்பரம் வங்கம் மராடம் பதினெட்டாய் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/2,3
மேல்
ஆனந்தம் (1)
அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகு சரிதை – 8.பண்புப்பெயர்:8 3/2
மேல்
ஆனும் (1)
ஆனும் சுரபியும் மாவாகு மானேறு – 3.விலங்கின்பெயர்:3 10/2
மேல்
ஆனை (1)
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1
மேல்
ஆனைத்துதிக்கைநுனி (1)
ஆனைத்துதிக்கைநுனி குருகு ஓர்தீவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)