Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 1
அக்கிரம் 1
அகண்டம் 1
அகத்தி 1
அகம் 1
அகமம் 1
அகமலர்ச்சி 1
அகரு 1
அகலம் 3
அகலிடம் 1
அகவல் 2
அகி 1
அகில் 1
அகிலம் 1
அகிலின் 1
அகோரம் 1
அங்கணம் 2
அங்கதம் 2
அங்கம் 6
அங்கயோகம் 1
அங்கனை 1
அங்காடி 1
அங்காரகன் 2
அங்கி 3
அங்குசபாசதரன் 1
அங்குரித்தல் 1
அங்குலியாம் 1
அங்கோலம் 1
அச்சம் 4
அச்சுவினி 1
அசடர் 1
அசதி 1
அசமும் 1
அசரம் 1
அசலம் 1
அசலை 1
அசனம் 2
அசனி 2
அசிதம் 1
அசுரர் 1
அசை 3
அசைதல் 1
அசையாய் 1
அசோகம் 1
அஞ்சத்தம் 1
அஞ்சம் 1
அஞ்சல் 1
அஞ்சலே 1
அஞ்சா 1
அஞ்சும் 1
அஞ்ஞானம் 1
அஞர் 1
அட்டதிக்குப்பாலகர் 1
அட்டநாகம் 1
அட்டி 1
அடங்காதார் 1
அடல் 5
அடவி 1
அடிசில் 1
அடுக்கல் 1
அடும் 2
அடை 1
அடைதல் 1
அடைந்தவர் 1
அடைபுகல் 1
அண்டங்காக்கை 1
அண்டம் 1
அண்டர் 2
அணங்காய் 1
அணல் 1
அணி 2
அணிகலன் 1
அணியே 1
அணில் 1
அணிலேயாம் 1
அணு 1
அணை 1
அணையல் 1
அத்தம் 4
அத்தமகட்கே 1
அத்தன் 1
அத்தி 6
அத்திரம் 1
அத்திரி 2
அத்து 1
அதர் 1
அதவு 2
அதள் 1
அதன் 1
அதன்பாலாம் 1
அதிகம் 2
அதிர்ச்சி 1
அதிர்ப்பு 1
அந்தகன் 1
அந்தகாரம் 2
அந்தணர் 1
அந்தணன் 1
அந்தம் 1
அந்தர்ப்புரம் 1
அந்தரநாதன் 1
அந்தரம் 1
அந்தரர் 1
அந்தரி 1
அந்தில் 1
அநங்கன் 1
அநர்த்தம் 1
அநவரதம் 1
அநித்தம் 1
அநிதம் 1
அநிலம் 1
அநுகரண 1
அப்பன் 1
அப்பு 2
அபயர் 1
அபரம் 1
அபவாதம் 1
அபானன் 1
அபிமானம் 1
அபேத 1
அம் 9
அம்பரம் 4
அம்பல் 1
அம்பலம் 1
அம்பிகை 1
அம்பு 5
அம்புக்கூடு 1
அம்புதம் 1
அம்புயம் 1
அம்புலி 1
அம்பைந்துடையோன் 1
அம்போருகம் 1
அம்ம 1
அம்மம் 1
அம்மெனல் 1
அமர் 2
அமரர் 1
அமரர்க்காய் 2
அமரர்க்கீசன் 1
அமரரே 1
அமலவுரை 1
அமலை 1
அமித்திரர் 1
அமுதகதிரோன் 1
அமுதம் 1
அமுதாசனர் 1
அமை 1
அமைவுபெறா 1
அயம் 3
அயமும் 1
அயர்தல் 1
அயர்வு 1
அயர்வுஇல் 1
அயன் 1
அயனுருவில்வந்தோர் 1
அயிர் 1
அயிராணி 1
அயிராபதப்பாகன் 1
அயில் 2
அயிலான் 1
அயிலுழவர் 1
அயிறல் 1
அயினி 1
அரக்கர் 1
அரக்கோடு 1
அரங்கல் 1
அரசர் 1
அரசன் 4
அரசனுடை 1
அரசு 3
அரண் 1
அரணம் 1
அரத்தம் 1
அரந்தை 1
அரரம் 1
அரவம் 2
அரவன் 1
அரவிந்தம் 1
அரவினாள் 1
அரவு 1
அரற்றல் 1
அரன் 1
அரனே 1
அரி 19
அரிச்சுனம் 1
அரித்திராபம் 1
அரித்து 1
அரிதகி 1
அரிதம் 2
அரிதல் 1
அரிதன் 1
அரிதாளமோடு 1
அரிதேவி 2
அரிமா 1
அரிய 2
அரியதொரு 1
அரில் 3
அரிவை 2
அருக்கம் 1
அருக்கன் 3
அருகன் 1
அருகு 1
அருச்சுனம் 2
அருணத்தினோடு 1
அருணம் 4
அருணன் 1
அருத்தமே 1
அருந்தல் 1
அருந்தவர் 1
அருப்பம் 1
அரும்பு 2
அருமதாளம் 1
அருள் 1
அருள்வாக்கு 1
அருளினார் 1
அரை 1
அரோ 1
அல்குல் 1
அல்லே 1
அலகை 1
அலகைக்கொடியாள் 1
அலங்கல் 3
அலம்பல் 1
அலர் 3
அலராம் 1
அலரி 1
அலி 2
அலை 1
அவ்வாய் 1
அவதாரம் 1
அவப்பிரஞ்சம் 1
அவம்இல் 1
அவர்க்காய் 1
அவல் 1
அவனி 1
அவிரதம் 1
அவிழ்த்தல் 1
அவுணர் 1
அவுரி 1
அவை 1
அழகாய் 1
அழகு 2
அழகும் 1
அழல் 2
அழலாடி 1
அழலேந்தி 1
அழன் 1
அழிஞ்சில் 1
அழித்தல் 1
அழிபின்று 1
அழுங்கல் 2
அழுங்குதல் 1
அளக்கர் 1
அளகம் 2
அளகையார்கோன் 1
அளப்பரிய 1
அளவில் 1
அளவு 1
அளி 1
அளை 1
அற்பம் 1
அற்புதமும் 1
அறம் 2
அறல் 1
அறவோர் 1
அறி 2
அறிஞர் 1
அறிந்து 1
அறிந்தோர் 1
அறியான்வினாவல் 1
அறிவில்லார் 1
அறிவு 2
அறிவுடையோர் 1
அறிவும் 1
அறிவொப்புக்காண்டல் 1
அறுகால் 1
அறுத்தல் 1
அறுதொழிலோர் 1
அறுபதமும் 1
அறுவை 1
அறைகூறல் 1
அறைதல் 1
அன்பு 2
அன்புக்கு 1
அன்றி 1
அன்று 1
அன்ன 1
அன்னம் 2
அன்னை 1
அனங்கம் 1
அனந்தன் 1
அனல் 1
அனாரதம் 1
அனை 1

அ (1)

வசு அரி அ வாயு சகன் – 1.தேவப்பெயர்:1 28/4
மேல்

அக்கிரம் (1)

முன்பு பரம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம் – 8.பண்புப்பெயர்:8 12/1
மேல்

அகண்டம் (1)

சகலம் நிகலம் முழுதும் அகண்டம்
அகிலம் எலாம் முற்றும் ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/3,4
மேல்

அகத்தி (1)

அச்சம் அகத்தி அஞ்சல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
மேல்

அகம் (1)

அகம் மனை வீடு புக்கில்லம் புகல் ஆகும் – 5.இடப்பெயர்:5 18/2
மேல்

அகமம் (1)

துருமம் அகமம் தாரு சாலம் மரமாம் – 4.மரப்பெயர்:4 1/2
மேல்

அகமலர்ச்சி (1)

அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகு சரிதை – 8.பண்புப்பெயர்:8 3/2
மேல்

அகரு (1)

அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி – 4.மரப்பெயர்:4 13/1
மேல்

அகலம் (3)

மொய் கதிர் பூண் ஆகம் அகலம் உரம் மார்பு – 2.மக்கட்பெயர்:2 20/3
மேய விசாலம் விரிவு வியல் அகலம்
ஆயமும் ஆய்தமும் நீளம் ஆம் மீ உயரம் – 8.பண்புப்பெயர்:8 6/1,2
உரமே வலி ஞானம் ஊக்கம் அகலம்
சிரமே நெடுங்காலம் சென்னி புரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/1,2
மேல்

அகலிடம் (1)

அவனி பொழில் பார் அகலிடம் வையம் – 5.இடப்பெயர்:5 1/1
மேல்

அகவல் (2)

வெண்பா அகவல் விரி கலிப்பா வஞ்சிப்பா – 10.ஒலிபற்றியபெயர்:10 16/3
வெண்பா முதற்பா வெள்ளை விளங்கு அகவல்
பண்பு ஆகும் ஆசிரியம் பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/3,4
மேல்

அகி (1)

அகி மாசுணம் சர்ப்பம் போகி – 3.விலங்கின்பெயர்:3 17/2
மேல்

அகில் (1)

அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி – 4.மரப்பெயர்:4 13/1
மேல்

அகிலம் (1)

அகிலம் எலாம் முற்றும் ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/4
மேல்

அகிலின் (1)

வந்த தேனோடு அகிலின் கூட்டாம் ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/2
மேல்

அகோரம் (1)

வில் சேர் அகோரம் விரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/4
மேல்

அங்கணம் (2)

தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம்
முன்றில் உயர் முற்றமே ஆம் – 5.இடப்பெயர்:5 18/3,4
குற்றம் குறி களங்கம் அங்கணம் ஆம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
மேல்

அங்கதம் (2)

கேயூரம் அங்கதம் தோளணி ஆம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/1
அம்பல் அபவாதம் அங்கதம் சூழ் அலர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/3
மேல்

அங்கம் (6)

மூர்த்தம் களேபரம் யாக்கை தனு அங்கம்
காத்திரம் மெய் காயம் உடம்பாம் – 2.மக்கட்பெயர்:2 15/3,4
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3
விதி ஆரும் ஐந்து அங்கம் சேனாபதி மறையோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/2
அங்கம் ஒரு பத்தாய் அருளினார் மேலோர்கள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/3
மறை நான்கோடு ஆறு அங்கம் மீமாஞ்சை மற்றும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/1
அங்கம் அருணம் கலிங்கம் கௌசிகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/1
மேல்

அங்கயோகம் (1)

விரித்து அங்கயோகம் எட்டாய் வேண்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/4
மேல்

அங்கனை (1)

அங்கனை நாரி மகடூஉ வனிதை மகள் – 2.மக்கட்பெயர்:2 4/3
மேல்

அங்காடி (1)

ஆவணம் அங்காடி ஆம் – 5.இடப்பெயர்:5 16/4
மேல்

அங்காரகன் (2)

அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன் – 1.தேவப்பெயர்:1 34/1
ஆதித்தன் சோமன் அங்காரகன் புதனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/1
மேல்

அங்கி (3)

அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 29/2
வேம் அங்கி ஐந்தாய் விதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/4
இந்திரன் அங்கி யமன் நிருதி ஏர் வருணன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1
மேல்

அங்குசபாசதரன் (1)

அங்குசபாசதரன் ஆகுவாகனன் – 1.தேவப்பெயர்:1 9/1
மேல்

அங்குரித்தல் (1)

கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் ஆகும் – 4.மரப்பெயர்:4 6/3
மேல்

அங்குலியாம் (1)

விரல் அங்குலியாம் உகிர் நகம் ஆகும் – 2.மக்கட்பெயர்:2 21/1
மேல்

அங்கோலம் (1)

ஆல் அழிஞ்சில் அங்கோலம் ஆம் – 4.மரப்பெயர்:4 15/4
மேல்

அச்சம் (4)

பயங்கரம் அச்சம் பயம் – 8.பண்புப்பெயர்:8 12/4
கடிதல் விரைவு அச்சம் காலம் மடி வயிறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2
நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3
அச்சம் அகத்தி அஞ்சல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
மேல்

அச்சுவினி (1)

அச்சுவினி பரணி ஆரல் உரோகணியோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/1
மேல்

அசடர் (1)

புல்லர் கலர் அசடர் நீசர் அறிவில்லார் – 2.மக்கட்பெயர்:2 5/3
மேல்

அசதி (1)

ஏறு நகைச்சொல் இயல் அசதி வீறில்லார் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/2
மேல்

அசமும் (1)

தக்க அயமும் அசமும் முயல் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 15/1
மேல்

அசரம் (1)

சரம் அசரம் ஆம் இரண்டு சார்பொருளே கல்வி செல்வம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3
மேல்

அசலம் (1)

அசலம் குன்று சைலம் கிரி கல் – 5.இடப்பெயர்:5 4/2
மேல்

அசலை (1)

வசுமதி சாந்தை வசுதை அசலை
உகமே மகி பொறை கோவே விபுலை – 5.இடப்பெயர்:5 2/2,3
மேல்

அசனம் (2)

இன் அயினி சொன்றி உணா அசனம் போசனம் – 6.பல்பொருட்பெயர்:6 6/1
அசனம் நுகர்தல் அயிறல் அருந்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 5/1
மேல்

அசனி (2)

வெடி அசனி செல்லு விண்ணேறு உருமு – 1.தேவப்பெயர்:1 41/1
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3
மேல்

அசிதம் (1)

கருமை கறை அசிதம் காளிமம் காளம் – 8.பண்புப்பெயர்:8 16/1
மேல்

அசுரர் (1)

அமரரே சித்தர் அசுரர் தைத்தியர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/1
மேல்

அசை (3)

ஆம் ஆங்கு ஈது எல்லாம் அசை – 10.ஒலிபற்றியபெயர்:10 24/4
மாவே வியங்கோள் வரும் அசை ஆம் அம்ம உரை – 10.ஒலிபற்றியபெயர்:10 25/1
மேவு அசை என்றே விளம்புவார் பாவார் – 10.ஒலிபற்றியபெயர்:10 25/2
மேல்

அசைதல் (1)

ஆடல் அசைதல் குழித்தல் அடல் செய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1
மேல்

அசையாய் (1)

பகர் முன்னிலை அசையாய் பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 25/4
மேல்

அசோகம் (1)

அரி மருவு பிண்டி அசோகம் விரி மலர் – 4.மரப்பெயர்:4 14/2
மேல்

அஞ்சத்தம் (1)

அஞ்சத்தம் சீலை இலையாலன் மருமராஞ்சம் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/3
மேல்

அஞ்சம் (1)

சிறை அஞ்சம் வக்ராங்கம் சீர் விகங்கம் நீரில் – 3.விலங்கின்பெயர்:3 22/1
மேல்

அஞ்சல் (1)

அச்சம் அகத்தி அஞ்சல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
மேல்

அஞ்சலே (1)

அஞ்சலே தோல்வி பயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/4
மேல்

அஞ்சா (1)

அஞ்சா நகாயுதமே ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/4
மேல்

அஞ்சும் (1)

பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 13/2
மேல்

அஞ்ஞானம் (1)

இச்சையே பொய்த்தல் இடித்தலோடு அஞ்ஞானம்
அச்சம் அகத்தி அஞ்சல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3,4
மேல்

அஞர் (1)

துன்பம் அஞர் துக்கம் துயர் – 8.பண்புப்பெயர்:8 5/4
மேல்

அட்டதிக்குப்பாலகர் (1)

ஈசானன் இங்கு இவர்தாம் அட்டதிக்குப்பாலகர் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/3
மேல்

அட்டநாகம் (1)

விதி அட்டநாகம் விளம்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/4
மேல்

அட்டி (1)

அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் – 4.மரப்பெயர்:4 17/3
மேல்

அடங்காதார் (1)

துன்னாதார் தெவ்வர் அடங்காதார் மாற்றலர் – 2.மக்கட்பெயர்:2 10/1
மேல்

அடல் (5)

ஐயை அடல் ஆரியையுமாம் – 1.தேவப்பெயர்:1 8/4
அபேத சகாயன் அடல் இயக்கர்கோமான் – 1.தேவப்பெயர்:1 23/3
போற்று சயம் விசயம் வென்றி அடல் வெற்றியே – 8.பண்புப்பெயர்:8 22/1
விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2
ஆடல் அசைதல் குழித்தல் அடல் செய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1
மேல்

அடவி (1)

கானம் ககனம் வனம் அடவி காந்தாரம் – 4.மரப்பெயர்:4 2/3
மேல்

அடிசில் (1)

அடிசில் மிசை சரு சோறு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 6/4
மேல்

அடுக்கல் (1)

சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல்
விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு – 5.இடப்பெயர்:5 4/3,4
மேல்

அடும் (2)

அடும் திறல் சீயம் அரிமா மடங்கலே – 3.விலங்கின்பெயர்:3 1/2
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
மேல்

அடை (1)

தலம் அடை பன்னம் பலாசம் சதனம் – 4.மரப்பெயர்:4 3/1
மேல்

அடைதல் (1)

அடைதல் நெருங்குதலே ஆம் – 8.பண்புப்பெயர்:8 21/4
மேல்

அடைந்தவர் (1)

கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர்
பற்றாயர் பந்தம் விருந்தம் தொடர் ஒக்கல் – 2.மக்கட்பெயர்:2 11/2,3
மேல்

அடைபுகல் (1)

சரணம் அடைபுகல் தாள் கரணம் கூத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
மேல்

அண்டங்காக்கை (1)

காலோலமே அண்டங்காக்கை நிலாமுகி – 3.விலங்கின்பெயர்:3 11/3
மேல்

அண்டம் (1)

அண்டம் ஆகாயம் முட்டை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/4
மேல்

அண்டர் (2)

ஐந்துமுகத்தோன் அழலாடி அண்டர் எலாம் – 1.தேவப்பெயர்:1 4/1
கானவர் அண்டர் போதுவரே கோபாலர் – 2.மக்கட்பெயர்:2 6/3
மேல்

அணங்காய் (1)

கொலை தெய்வப்பெண் அணங்காய் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
மேல்

அணல் (1)

வெரின் முதுகு தாடி அணல் கீழ்வாய் புரி குழல் – 2.மக்கட்பெயர்:2 17/2
மேல்

அணி (2)

அணி இழை பூண் கலம் ஆபரணம் ஆகும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/1
அம் கண்ணி செந்தேன் அணி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/2
மேல்

அணிகலன் (1)

இழையே அணிகலன் நூலும் அதன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
மேல்

அணியே (1)

இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே
உண்டையோடு ஒட்டு யூகம் படைவகுப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/2,3
மேல்

அணில் (1)

தானை நகர் நாடு தயிர்கடைதூண் அணில்
யானைத்தறி வெளிலே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3,4
மேல்

அணிலேயாம் (1)

ஆகு வெளில் அணிலேயாம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
மேல்

அணு (1)

தோகம் அணு அற்பம் துடி – 8.பண்புப்பெயர்:8 15/4
மேல்

அணை (1)

வாடல் மெலிதல் மரித்தல் அணை தேடரிய – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
மேல்

அணையல் (1)

துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம் – 8.பண்புப்பெயர்:8 9/2
மேல்

அத்தம் (4)

கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 20/4
அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு – 5.இடப்பெயர்:5 15/1
அத்தம் கரம் ஒருநாள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4
அத்தம் பயறு மருள் தீபமே முறமும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/1
மேல்

அத்தமகட்கே (1)

அத்தமகட்கே மூத்தாளாம் – 1.தேவப்பெயர்:1 16/4
மேல்

அத்தன் (1)

தாதை பிதா ஐயன் அப்பன் அத்தன் தந்தை – 2.மக்கட்பெயர்:2 12/1
மேல்

அத்தி (6)

உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு – 3.விலங்கின்பெயர்:3 3/2
அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி
தகைசேரும் காஞ்சனம் புன்கு நிகர்இல் – 4.மரப்பெயர்:4 13/1,2
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி – 5.இடப்பெயர்:5 5/2
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1
அத்தி கடல் வாரணமே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
மேவும் அத்தி இத்தியுடன் மாந்தளிரும் பூவுடைய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/2
மேல்

அத்திரம் (1)

மார்க்கணம் ஏவு ஆகும் அத்திரம்
வெய்ய விசிகமே ஆசுகம் சீர் சரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/2,3
மேல்

அத்திரி (2)

அத்திரி வேதண்டம் ஆம் – 5.இடப்பெயர்:5 3/4
அத்திரி தாசோகம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/4
மேல்

அத்து (1)

மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/3
மேல்

அதர் (1)

அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு – 5.இடப்பெயர்:5 15/1
மேல்

அதவு (2)

அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி – 4.மரப்பெயர்:4 13/1
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1
மேல்

அதள் (1)

தேயு நெருப்பு அதள் தோல் செப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/4
மேல்

அதன் (1)

இழையே அணிகலன் நூலும் அதன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
மேல்

அதன்பாலாம் (1)

கோலம் மராளம் கவைநா கூறில் அதன்பாலாம்
ஆலமுடன் கரளம் காரியே நீலம் – 3.விலங்கின்பெயர்:3 18/1,2
மேல்

அதிகம் (2)

அதிகம் தவம் நனி ஆன்றல் விதப்பே – 8.பண்புப்பெயர்:8 7/2
பொதுளல் துவன்றல் திணுங்கல் அதிகம்
மிடைதல் செறிதலே மிண்டுதல் பம்பல் – 8.பண்புப்பெயர்:8 21/2,3
மேல்

அதிர்ச்சி (1)

திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி
குமுதம் உரற்றல் குமுறல் தமரம் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/1,2
மேல்

அதிர்ப்பு (1)

அதிர்ப்பு நடுக்கம் குலைதல் பனித்தல் – 8.பண்புப்பெயர்:8 8/1
மேல்

அந்தகன் (1)

சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று – 1.தேவப்பெயர்:1 24/1
மேல்

அந்தகாரம் (2)

இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம் – 5.இடப்பெயர்:5 14/3
இருள் அந்தகாரம் நரகம் சுறுப்பே – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/3
மேல்

அந்தணர் (1)

அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன் – 2.மக்கட்பெயர்:2 2/2
மேல்

அந்தணன் (1)

அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி – 1.தேவப்பெயர்:1 35/1
மேல்

அந்தம் (1)

பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 12/2
மேல்

அந்தர்ப்புரம் (1)

அந்தர்ப்புரம் கந்தவாரம் அரசனுடை – 5.இடப்பெயர்:5 20/3
மேல்

அந்தரநாதன் (1)

அந்தரநாதன் அயிராபதப்பாகன் – 1.தேவப்பெயர்:1 19/3
மேல்

அந்தரம் (1)

ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு – 1.தேவப்பெயர்:1 31/1
மேல்

அந்தரர் (1)

பூதர் பைசாசர் அந்தரர் மா முனிவர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/1
மேல்

அந்தரி (1)

சுக நிறத்து அந்தரி துர்க்கை பகவதி – 1.தேவப்பெயர்:1 8/2
மேல்

அந்தில் (1)

அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/1
மேல்

அநங்கன் (1)

மன்மதனன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு – 1.தேவப்பெயர்:1 14/3
மேல்

அநர்த்தம் (1)

நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம்
பயனில்மொழி ஆம் பகர் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/3,4
மேல்

அநவரதம் (1)

அநவரதம் சந்ததம் நித்தம் அனாரதம் – 8.பண்புப்பெயர்:8 4/2
மேல்

அநித்தம் (1)

அநிதம் அநித்தம் அவிரதம் என்றும் – 8.பண்புப்பெயர்:8 4/1
மேல்

அநிதம் (1)

அநிதம் அநித்தம் அவிரதம் என்றும் – 8.பண்புப்பெயர்:8 4/1
மேல்

அநிலம் (1)

அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 29/2
மேல்

அநுகரண (1)

சொல்லில் அநுகரண தொனி – 10.ஒலிபற்றியபெயர்:10 11/4
மேல்

அப்பன் (1)

தாதை பிதா ஐயன் அப்பன் அத்தன் தந்தை – 2.மக்கட்பெயர்:2 12/1
மேல்

அப்பு (2)

அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் – 1.தேவப்பெயர்:1 26/4
அப்பு கமலம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
மேல்

அபயர் (1)

தீரர் அபயர் செருத்தொழிலோர் சூரர் – 2.மக்கட்பெயர்:2 8/2
மேல்

அபரம் (1)

பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 12/2
மேல்

அபவாதம் (1)

அம்பல் அபவாதம் அங்கதம் சூழ் அலர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/3
மேல்

அபானன் (1)

பிராணன் அபானன் பிறங்கு சமானன் நாகன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1
மேல்

அபிமானம் (1)

மதம் களி மத்தம் அபிமானம் செருக்கு – 8.பண்புப்பெயர்:8 7/1
மேல்

அபேத (1)

அபேத சகாயன் அடல் இயக்கர்கோமான் – 1.தேவப்பெயர்:1 23/3
மேல்

அம் (9)

பயம் உதகம் பானீயம் அம் கமலம் பாணி – 1.தேவப்பெயர்:1 26/3
அம் புனலின் நாமங்களாம் – 1.தேவப்பெயர்:1 27/4
அம் பூவை சாரிகையே ஆம் – 3.விலங்கின்பெயர்:3 23/4
அம் கிசலையம் தளிர் பேர் – 4.மரப்பெயர்:4 4/4
கதிர் அம் குரல் ஆம் கனி மேவிய தோல் – 4.மரப்பெயர்:4 6/1
அம் கமலம் கோகனகம் ஆம் – 4.மரப்பெயர்:4 22/4
அம் கரவாளம் கட்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/4
அம் குழை குண்டலம் தோடு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/4
அம் கண்ணி செந்தேன் அணி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/2
மேல்

அம்பரம் (4)

ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு – 1.தேவப்பெயர்:1 31/1
சலராசி தோயம் நதி அம்பரம் உப்பு – 5.இடப்பெயர்:5 6/1
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம்
பட்டு உடை சீலை என பார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/3,4
அம்பரம் ஆகாயம் ஆடை கடல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
மேல்

அம்பல் (1)

அம்பல் அபவாதம் அங்கதம் சூழ் அலர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/3
மேல்

அம்பலம் (1)

மருவு அம்பலம் பொதுவில் மன்றம் திரி கவலை – 5.இடப்பெயர்:5 16/2
மேல்

அம்பிகை (1)

ஆரியை ஐயை அயிராணி அம்பிகை
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி – 1.தேவப்பெயர்:1 6/1,2
மேல்

அம்பு (5)

அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் – 1.தேவப்பெயர்:1 26/4
அம்பு கணை கோல் சாயகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/4
ஆ மலை கண் பார் சுவர்க்கம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
கொம்பு கரை பணிலம் கோடு என்பர் அம்பு
பறவை ககமே பரண் காவல் பேயோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2,3
அத்திரி தாசோகம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/4
மேல்

அம்புக்கூடு (1)

தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2
மேல்

அம்புதம் (1)

சீவனீயம் அம்புதம் புட்கரம் சீவனம் – 1.தேவப்பெயர்:1 27/2
மேல்

அம்புயம் (1)

முண்டகம் அம்புயம் அம்போருகம் முளரி – 4.மரப்பெயர்:4 22/1
மேல்

அம்புலி (1)

அமுதகதிரோன் விது அம்புலி ஆலோன் – 1.தேவப்பெயர்:1 33/1
மேல்

அம்பைந்துடையோன் (1)

மகரக்கொடியோன் மனோபவன் அம்பைந்துடையோன்
கந்தர்ப்பனாம் – 1.தேவப்பெயர்:1 15/3,4
மேல்

அம்போருகம் (1)

முண்டகம் அம்புயம் அம்போருகம் முளரி – 4.மரப்பெயர்:4 22/1
மேல்

அம்ம (1)

மாவே வியங்கோள் வரும் அசை ஆம் அம்ம உரை – 10.ஒலிபற்றியபெயர்:10 25/1
மேல்

அம்மம் (1)

குயம் முலை அம்மம் தனம் கொங்கை பயோதரம் – 2.மக்கட்பெயர்:2 20/2
மேல்

அம்மெனல் (1)

அம்மெனல் ஒல்லெனல் ஆர்ந்திட்டு இழுமெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/1
மேல்

அமர் (2)

அமர் ஞாட்பு இகல் மலைதல் ஆகவம் பூசல் – 2.மக்கட்பெயர்:2 9/1
வண்டு அமர் சோலை மலர் பொழில் ஆராமம் – 4.மரப்பெயர்:4 2/1
மேல்

அமரர் (1)

இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர்
வரர் தானவர்பகைவர் பொன்னுலகில்வாழ்நர் – 1.தேவப்பெயர்:1 20/2,3
மேல்

அமரர்க்காய் (2)

ஆறுமுகத்தான் அமரர்க்காய் சீற உணர் – 1.தேவப்பெயர்:1 11/2
ஆலையம் பொன்னசலம் மேரு அமரர்க்காய்
வேலை விடமுண்டான்றன்வில் – 5.இடப்பெயர்:5 9/3,4
மேல்

அமரர்க்கீசன் (1)

இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி – 1.தேவப்பெயர்:1 19/2
மேல்

அமரரே (1)

அமரரே சித்தர் அசுரர் தைத்தியர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/1
மேல்

அமலவுரை (1)

ஆகமம் ஈசன் அருள்வாக்கு அமலவுரை
பாகமுளார் போற்றும் பயன் – 10.ஒலிபற்றியபெயர்:10 17/3,4
மேல்

அமலை (1)

நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி – 1.தேவப்பெயர்:1 6/2
மேல்

அமித்திரர் (1)

செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர் – 2.மக்கட்பெயர்:2 10/3
மேல்

அமுதகதிரோன் (1)

அமுதகதிரோன் விது அம்புலி ஆலோன் – 1.தேவப்பெயர்:1 33/1
மேல்

அமுதம் (1)

அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் – 1.தேவப்பெயர்:1 26/4
மேல்

அமுதாசனர் (1)

அமுதாசனர் விபுதர் ஆதித்தர் விண்ணோர் – 1.தேவப்பெயர்:1 20/1
மேல்

அமை (1)

கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு – 4.மரப்பெயர்:4 19/1
மேல்

அமைவுபெறா (1)

சமரார் கருடரே கின்னரர் அமைவுபெறா
நிருதருடன் கிம்புருடர் காந்தருவர் இயக்கர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/2,3
மேல்

அயம் (3)

அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் – 1.தேவப்பெயர்:1 26/4
ஆடல் வயம் மா அயம் – 3.விலங்கின்பெயர்:3 4/4
இரும்பு அயம் கொல்லே இடும் சீருள் ஈயம் – 6.பல்பொருட்பெயர்:6 3/1
மேல்

அயமும் (1)

தக்க அயமும் அசமும் முயல் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 15/1
மேல்

அயர்தல் (1)

அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 1/2
மேல்

அயர்வு (1)

கற்றார் அறிஞர் களை அயர்வு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/1
மேல்

அயர்வுஇல் (1)

அயர்வுஇல் சிருட்டித்தலுடன் வீய்த்தல் இயலுடனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/2
மேல்

அயன் (1)

தாதா விரிஞ்சன் அயன் சம்பு சதானந்தன் – 1.தேவப்பெயர்:1 17/3
மேல்

அயனுருவில்வந்தோர் (1)

ஒத்த பொருள்செய்வோர் அயனுருவில்வந்தோர்
முத்தொழிலோர் மொய் தனத்தோர் வைசியர் மெத்தும் – 2.மக்கட்பெயர்:2 3/1,2
மேல்

அயிர் (1)

சயம் அயிர் பானு கூட்டம் விசயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
மேல்

அயிராணி (1)

ஆரியை ஐயை அயிராணி அம்பிகை – 1.தேவப்பெயர்:1 6/1
மேல்

அயிராபதப்பாகன் (1)

அந்தரநாதன் அயிராபதப்பாகன்
இந்திரன் வானோர்க்கிறை – 1.தேவப்பெயர்:1 19/3,4
மேல்

அயில் (2)

ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/1
அயில் வேலும் கூர்மையும் ஆகும் துயரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2
மேல்

அயிலான் (1)

ஆறிரண்டுதோளான் அயிலான் மயிலூர்தி – 1.தேவப்பெயர்:1 11/1
மேல்

அயிலுழவர் (1)

பொருநர் அயிலுழவர் போகா விறலோர் – 2.மக்கட்பெயர்:2 8/3
மேல்

அயிறல் (1)

அசனம் நுகர்தல் அயிறல் அருந்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 5/1
மேல்

அயினி (1)

இன் அயினி சொன்றி உணா அசனம் போசனம் – 6.பல்பொருட்பெயர்:6 6/1
மேல்

அரக்கர் (1)

அரக்கர் பிசிதாசனர் – 1.தேவப்பெயர்:1 21/4
மேல்

அரக்கோடு (1)

நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கோடு இறால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/1
மேல்

அரங்கல் (1)

அரங்கல் அழுங்கல் அழுங்குதல் ஆகும் – 9.செயல்பற்றியபெயர்:9 7/3
மேல்

அரசர் (1)

ஐந்தும் அரசர் குழு ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/4
மேல்

அரசன் (4)

அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி – 1.தேவப்பெயர்:1 35/1
நரபதி கொற்றவன் வேந்தன் அரசன்
புரவலன் கோ பூபதி – 2.மக்கட்பெயர்:2 2/3,4
இறை அரசன் ஊழித்தீ இறகு கடன் சிறுமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/1
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/1
மேல்

அரசனுடை (1)

அந்தர்ப்புரம் கந்தவாரம் அரசனுடை
சந்தமனை வாழும் தலம் – 5.இடப்பெயர்:5 20/3,4
மேல்

அரசு (3)

அரசு திருமரம் பிப்பிலம் போதி – 4.மரப்பெயர்:4 10/1
அரசு மன் பிப்பிலமே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
நாவல் கடு நெல்லி தான்றியோடு ஆல் அரசு
மேவும் அத்தி இத்தியுடன் மாந்தளிரும் பூவுடைய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/1,2
மேல்

அரண் (1)

மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல் – 5.இடப்பெயர்:5 17/1
மேல்

அரணம் (1)

கதவு அரணம் தோட்டி வாரி புதவு – 5.இடப்பெயர்:5 17/2
மேல்

அரத்தம் (1)

அரத்தம் சோணம் உலோகிதம் கிஞ்சுகம் – 8.பண்புப்பெயர்:8 16/3
மேல்

அரந்தை (1)

வாதை அரந்தை வயா வருத்தம் வேதனை – 8.பண்புப்பெயர்:8 5/2
மேல்

அரரம் (1)

அரரம் கபாடம் காப்பு நகரம் – 5.இடப்பெயர்:5 17/3
மேல்

அரவம் (2)

அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பு ஒலி – 10.ஒலிபற்றியபெயர்:10 9/2
அரவம் ஒலி நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4
மேல்

அரவன் (1)

அரவன் புராரி வரன் நக்கன் ஆதி – 1.தேவப்பெயர்:1 3/1
மேல்

அரவிந்தம் (1)

பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம்
அம் கமலம் கோகனகம் ஆம் – 4.மரப்பெயர்:4 22/3,4
மேல்

அரவினாள் (1)

பிண்டியுடன் வண்டு பெரும் அரவினாள் மாசி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/3
மேல்

அரவு (1)

அரவு வியாளம் பாம்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 17/4
மேல்

அரற்றல் (1)

கலித்தல் துவைத்தல் அரற்றல் இரங்கல் – 10.ஒலிபற்றியபெயர்:10 9/3
மேல்

அரன் (1)

அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2
மேல்

அரனே (1)

பரமன் பரசுதரன் பித்தன் அரனே
கிரியைவளைத்தோன் கிரிசன் கிரீசன் – 1.தேவப்பெயர்:1 3/2,3
மேல்

அரி (19)

ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன் – 1.தேவப்பெயர்:1 13/3
வசு அரி அ வாயு சகன் – 1.தேவப்பெயர்:1 28/4
அரி மாபலனே காற்றாம் – 1.தேவப்பெயர்:1 30/4
கொலை அரி யாளி கொடும்புலி சிங்கம் – 1.தேவப்பெயர்:1 37/1
பஞ்சானனம் அரி கண்டீரவம் வயப்போத்து – 3.விலங்கின்பெயர்:3 1/3
துரகம் புரவி துரங்கம் பரி அரி
கோடகம் வற்க சயிந்தவம் கந்திருவம் – 3.விலங்கின்பெயர்:3 4/2,3
ஏனம் கோணி வசாகம் புரோட்டம் அரி
போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி – 3.விலங்கின்பெயர்:3 5/2,3
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி
கானவன் யூகம் கவி – 3.விலங்கின்பெயர்:3 6/3,4
கூடபதம் சக்கிரி கும்பீநசம் அரி
ஆடும் பவனாசனம் – 3.விலங்கின்பெயர்:3 16/3,4
அரி அறுகால் ஞிமிறு கழுது பிரமரம் – 3.விலங்கின்பெயர்:3 21/2
கள்ளூண் சாரங்கம் சுரும்பு இவை வண்டாம் அரி
கிள்ளை சுகம் தத்தை கிளி – 3.விலங்கின்பெயர்:3 21/3,4
அரி மருவு பிண்டி அசோகம் விரி மலர் – 4.மரப்பெயர்:4 14/2
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் வளர் வரை – 4.மரப்பெயர்:4 19/2
அரி பெய் சிலம்பின் பேர் ஆகும் குருமலியும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2
அரித்து பலாசம் அரிதம் அரி பச்சை – 8.பண்புப்பெயர்:8 17/1
அரி புகர் சந்தம் கேழ் மாமை உரு வண்ணம் – 8.பண்புப்பெயர்:8 17/3
அரி பன்றி தேரை கிளி பச்சை சிங்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1
அரி நூபுரம் ஒலியே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/4
பாடு அரி கன்னி துலாம் பாய் தேளே நீடும் ஒரு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/2
மேல்

அரிச்சுனம் (1)

பாண்டரம் பால் வெண்மை அரிச்சுனம் பாண்டு – 8.பண்புப்பெயர்:8 14/2
மேல்

அரித்திராபம் (1)

அரித்திராபம் பீதம் பொன்மைக்கு உரித்து ஆம் – 8.பண்புப்பெயர்:8 17/2
மேல்

அரித்து (1)

அரித்து பலாசம் அரிதம் அரி பச்சை – 8.பண்புப்பெயர்:8 17/1
மேல்

அரிதகி (1)

நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம் – 4.மரப்பெயர்:4 15/1
மேல்

அரிதம் (2)

இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம்
திசை ககுபம் ஆசை ஆம் திக்கு – 1.தேவப்பெயர்:1 39/3,4
அரித்து பலாசம் அரிதம் அரி பச்சை – 8.பண்புப்பெயர்:8 17/1
மேல்

அரிதல் (1)

வெட்டல் அரிதல் அறுத்தல் விடுவாய்செய்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/3
மேல்

அரிதன் (1)

அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2
மேல்

அரிதாளமோடு (1)

அரிதாளமோடு அருமதாளம் சமதாளம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/1
மேல்

அரிதேவி (2)

தாமரையாள் செய்யாள் கரிய அரிதேவி
மா மலராள் இந்திரை செந்திருவின் நாமமாம் – 1.தேவப்பெயர்:1 14/1,2
சீதை பொன்னாங்காணி படைச்சால் அரிதேவி
மேதை புதன் இறைச்சி வீழ் கள்ளு கோதையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1,2
மேல்

அரிமா (1)

அடும் திறல் சீயம் அரிமா மடங்கலே – 3.விலங்கின்பெயர்:3 1/2
மேல்

அரிய (2)

பர அரிய பூதபதி – 1.தேவப்பெயர்:1 4/4
மெய்யவற்குக்காட்டல் வினவில் அரிய வினா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/3
மேல்

அரியதொரு (1)

ஆம்பலுடன் வாரி அரியதொரு வங்கியமும் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/3
மேல்

அரில் (3)

சீர்இல் பிழையே செயிர் பொக்கு அரில் குற்றம் – 8.பண்புப்பெயர்:8 18/3
மானம் அளவு இலச்சை மானம் அரில் பெருமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
ஆயிலியம் துன்பம் அரில் குற்றம் ஆம் முனைதான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3
மேல்

அரிவை (2)

புருடரே ஆடவர் ஆடூஉ அரிவை பிணா – 2.மக்கட்பெயர்:2 4/2
மீதாம் அரிவை தெரிவையே ஓதுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/2
மேல்

அருக்கம் (1)

அருக்கம் எருக்கு ஆகும் தாதகி ஆர் ஆத்தி – 4.மரப்பெயர்:4 9/1
மேல்

அருக்கன் (3)

அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி – 1.தேவப்பெயர்:1 32/2
இரவி அருக்கன் பருப்பதம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1
பொன் ஏர் இரும்பு அருக்கன் பூ – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/4
மேல்

அருகன் (1)

அருகன் சிவன் இகலன் சம்பு குரு ஆம் கேழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/2
மேல்

அருகு (1)

பக்கம் திதி அருகு பார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/4
மேல்

அருச்சுனம் (2)

மருது ஆம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆகும் – 4.மரப்பெயர்:4 10/2
மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3
மேல்

அருணத்தினோடு (1)

இருள் நீலம் காழகம் சாமம் அருணத்தினோடு
அரத்தம் சோணம் உலோகிதம் கிஞ்சுகம் – 8.பண்புப்பெயர்:8 16/2,3
மேல்

அருணம் (4)

கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை – 1.தேவப்பெயர்:1 36/1
அருணம் உழை சாரங்கம் ஏணம் குரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 9/1
அருணம் சிவப்பும் மான் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4
அங்கம் அருணம் கலிங்கம் கௌசிகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/1
மேல்

அருணன் (1)

அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி – 1.தேவப்பெயர்:1 32/2
மேல்

அருத்தமே (1)

அருத்தமே பாதி தனமும் பயனும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/1
மேல்

அருந்தல் (1)

அசனம் நுகர்தல் அயிறல் அருந்தல்
மிசைதல் உணல் துய்த்தல் மாந்தல் புசித்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 5/1,2
மேல்

அருந்தவர் (1)

ஐயர் துறந்தோர் அருந்தவர் பற்றற்றோர் – 2.மக்கட்பெயர்:2 1/1
மேல்

அருப்பம் (1)

துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம் – 5.இடப்பெயர்:5 13/1
மேல்

அரும்பு (2)

முகிழம் அரும்பு முகை – 4.மரப்பெயர்:4 3/4
நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு
மிகு சிரிப்பினோடு இகழ்ச்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3,4
மேல்

அருமதாளம் (1)

அரிதாளமோடு அருமதாளம் சமதாளம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/1
மேல்

அருள் (1)

தயவு ஆம் அருள் கருணை காருண்ணியம் ஈரம் – 8.பண்புப்பெயர்:8 12/3
மேல்

அருள்வாக்கு (1)

ஆகமம் ஈசன் அருள்வாக்கு அமலவுரை – 10.ஒலிபற்றியபெயர்:10 17/3
மேல்

அருளினார் (1)

அங்கம் ஒரு பத்தாய் அருளினார் மேலோர்கள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/3
மேல்

அரை (1)

திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம் – 2.மக்கட்பெயர்:2 22/2
மேல்

அரோ (1)

அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/1
மேல்

அல்குல் (1)

அல்குல் நடுவு நுசுப்பு மருங்கு இவை – 2.மக்கட்பெயர்:2 22/3
மேல்

அல்லே (1)

எல்லி விபாவரி யாமினி அல்லே
இரசனி கங்குல் நிசா நிசி நத்தம் – 1.தேவப்பெயர்:1 40/2,3
மேல்

அலகை (1)

பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் – 1.தேவப்பெயர்:1 22/2
மேல்

அலகைக்கொடியாள் (1)

ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்காளி – 1.தேவப்பெயர்:1 7/3
மேல்

அலங்கல் (3)

அம் கண்ணி செந்தேன் அணி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/2
துலங்கல் அலங்கல் விளங்கல் நலம் கோள் – 8.பண்புப்பெயர்:8 1/2
தாமம் அலங்கல் உடல் ஒழுங்கு ஆம் ஏமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
மேல்

அலம்பல் (1)

அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பு ஒலி – 10.ஒலிபற்றியபெயர்:10 9/2
மேல்

அலர் (3)

வார் வருணம் மேகம் அலர் ஆலமே அளகம் – 1.தேவப்பெயர்:1 27/1
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் – 4.மரப்பெயர்:4 4/2
அம்பல் அபவாதம் அங்கதம் சூழ் அலர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/3
மேல்

அலராம் (1)

மணம் மலி பூவே மலர் போது அலராம்
துணர் மஞ்சரி கொத்து தொத்தோடு இணரே – 4.மரப்பெயர்:4 5/1,2
மேல்

அலரி (1)

அலரி கரவீரம் ஆம் – 4.மரப்பெயர்:4 13/4
மேல்

அலி (2)

பேடி கிலீபம் அலி சண்டன் பெண்டகன் – 2.மக்கட்பெயர்:2 14/1
பெற்றார் அனை தந்தை பேடு அலி ஊர் சுற்று மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2
மேல்

அலை (1)

தரங்கம் அலை திரை வேலையில் – 5.இடப்பெயர்:5 8/2
மேல்

அவ்வாய் (1)

அவ்வாய் கணக்கன் மால் ஆம் – 1.தேவப்பெயர்:1 34/4
மேல்

அவதாரம் (1)

சுசி அவதாரம் சுதை சுப்பிரம் கம் – 8.பண்புப்பெயர்:8 14/3
மேல்

அவப்பிரஞ்சம் (1)

சங்கதம் தேவச்சொல் சாலார்க்கு அவப்பிரஞ்சம்
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/1,2
மேல்

அவம்இல் (1)

அவம்இல் புதுமையின் பேர் – 8.பண்புப்பெயர்:8 11/4
மேல்

அவர்க்காய் (1)

அன்றி இளம்பாலர் உணரார் அவர்க்காய் இ உரிச்சொல் – 0.காப்பு:0 1/3
மேல்

அவல் (1)

அவல் பயம்பு பள்ளம் தாழ்வு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4
மேல்

அவனி (1)

அவனி பொழில் பார் அகலிடம் வையம் – 5.இடப்பெயர்:5 1/1
மேல்

அவிரதம் (1)

அநிதம் அநித்தம் அவிரதம் என்றும் – 8.பண்புப்பெயர்:8 4/1
மேல்

அவிழ்த்தல் (1)

தணித்தலே தீர்த்தல் விரித்தல் அவிழ்த்தல்
பிணித்தல் ஆம் கட்டல் தொடுத்தல் பிணைத்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/1,2
மேல்

அவுணர் (1)

தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர் – 1.தேவப்பெயர்:1 21/1
மேல்

அவுரி (1)

நீலி நிகழ் அவுரி ஆம் – 4.மரப்பெயர்:4 18/4
மேல்

அவை (1)

அவை சமுதாயம் கதம்பம் நிவகமே – 2.மக்கட்பெயர்:2 7/2
மேல்

அழகாய் (1)

ஓது சுபம் வாழ்த்து அழகாய் ஓது – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/4
மேல்

அழகு (2)

மெத்தை அழகு விரி தேக்கு சாகம் ஆடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3
அழகு பெருமை தகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
மேல்

அழகும் (1)

வாமம் அழகும் குறளோடு இடம் ஒளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
மேல்

அழல் (2)

கனல் தீ தழல் அழல் பாவகன் வன்னி – 1.தேவப்பெயர்:1 29/1
அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன் – 1.தேவப்பெயர்:1 34/1
மேல்

அழலாடி (1)

ஐந்துமுகத்தோன் அழலாடி அண்டர் எலாம் – 1.தேவப்பெயர்:1 4/1
மேல்

அழலேந்தி (1)

ஐங்கரன் ஐயன் அழலேந்தி பைம் கைலை – 1.தேவப்பெயர்:1 1/2
மேல்

அழன் (1)

வேதாளம் கூளி அழன் குணபம் சவம் குணுங்கு – 1.தேவப்பெயர்:1 22/3
மேல்

அழிஞ்சில் (1)

ஆல் அழிஞ்சில் அங்கோலம் ஆம் – 4.மரப்பெயர்:4 15/4
மேல்

அழித்தல் (1)

கோறல் செகுத்தல் அழித்தல் கதம் கோபம் – 8.பண்புப்பெயர்:8 22/3
மேல்

அழிபின்று (1)

அழிபின்று உரைத்தார் அறிந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 22/4
மேல்

அழுங்கல் (2)

அரங்கல் அழுங்கல் அழுங்குதல் ஆகும் – 9.செயல்பற்றியபெயர்:9 7/3
அளை இடம் மோர் ஆம் அழுங்கல் பிளிறலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
மேல்

அழுங்குதல் (1)

அரங்கல் அழுங்கல் அழுங்குதல் ஆகும் – 9.செயல்பற்றியபெயர்:9 7/3
மேல்

அளக்கர் (1)

அளக்கர் சமுத்திரமே ஆம் – 5.இடப்பெயர்:5 6/4
மேல்

அளகம் (2)

வார் வருணம் மேகம் அலர் ஆலமே அளகம்
சீவனீயம் அம்புதம் புட்கரம் சீவனம் – 1.தேவப்பெயர்:1 27/1,2
சுருள் அளகம் குந்தளமாய் சொல் – 2.மக்கட்பெயர்:2 18/4
மேல்

அளகையார்கோன் (1)

குபேரன் அளகையார்கோன் – 1.தேவப்பெயர்:1 23/4
மேல்

அளப்பரிய (1)

அளப்பரிய வெள்ளம் நதிபதி வீரை – 5.இடப்பெயர்:5 6/3
மேல்

அளவில் (1)

அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/2
மேல்

அளவு (1)

மானம் அளவு இலச்சை மானம் அரில் பெருமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
மேல்

அளி (1)

வரி அளி தேன் மா மதுகரம் தும்பி – 3.விலங்கின்பெயர்:3 21/1
மேல்

அளை (1)

அளை இடம் மோர் ஆம் அழுங்கல் பிளிறலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
மேல்

அற்பம் (1)

தோகம் அணு அற்பம் துடி – 8.பண்புப்பெயர்:8 15/4
மேல்

அற்புதமும் (1)

சாந்தமோடு அற்புதமும் தங்கு பயம் தன்னோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/3
மேல்

அறம் (2)

மேவு அறம் புண்ணியம் நல்வினை தீவினை – 8.பண்புப்பெயர்:8 19/3
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/3
மேல்

அறல் (1)

சம்பரம் காண்டம் கனரசம் கோ அறல்
அம் புனலின் நாமங்களாம் – 1.தேவப்பெயர்:1 27/3,4
மேல்

அறவோர் (1)

முனிவர் அறவோர் மொழி – 2.மக்கட்பெயர்:2 1/4
மேல்

அறி (2)

ஆகும் இருமை அறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/4
ஐவகையாம் என்றே அறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/4
மேல்

அறிஞர் (1)

கற்றார் அறிஞர் களை அயர்வு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/1
மேல்

அறிந்து (1)

அழிபின்று உரைத்தார் அறிந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 22/4
மேல்

அறிந்தோர் (1)

ஆம் என்று உரைப்பர் அறிந்தோர் – 2.மக்கட்பெயர்:2 17/4
மேல்

அறியான்வினாவல் (1)

அறியான்வினாவல் அறிவொப்புக்காண்டல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/1
மேல்

அறிவில்லார் (1)

புல்லர் கலர் அசடர் நீசர் அறிவில்லார்
கல்லார் கயவர் கீழோர் – 2.மக்கட்பெயர்:2 5/3,4
மேல்

அறிவு (2)

போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம் – 2.மக்கட்பெயர்:2 16/3
ஞானம் அறிவு பனுவலும் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
மேல்

அறிவுடையோர் (1)

ஆரியர் நல்லோர் அறிவுடையோர் பண்டிதர் – 2.மக்கட்பெயர்:2 5/1
மேல்

அறிவும் (1)

பொறி ஆகும் செல்வம் அறிவும் திருவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
மேல்

அறிவொப்புக்காண்டல் (1)

அறியான்வினாவல் அறிவொப்புக்காண்டல்
குறியின் ஐயந்தீர்த்தல் குறித்தோனறிவுகொளல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/1,2
மேல்

அறுகால் (1)

அரி அறுகால் ஞிமிறு கழுது பிரமரம் – 3.விலங்கின்பெயர்:3 21/2
மேல்

அறுத்தல் (1)

வெட்டல் அரிதல் அறுத்தல் விடுவாய்செய்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/3
மேல்

அறுதொழிலோர் (1)

அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன் – 2.மக்கட்பெயர்:2 2/2
மேல்

அறுபதமும் (1)

அறுபதமும் கழுதே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/4
மேல்

அறுவை (1)

புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/3
மேல்

அறைகூறல் (1)

அறைகூறல் சொற்பழித்தல் ஆமே முதுசொல் – 10.ஒலிபற்றியபெயர்:10 23/1
மேல்

அறைதல் (1)

புகறல் நுவறல் அறைதல் இசைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/3
மேல்

அன்பு (2)

பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு
தயவு ஆம் அருள் கருணை காருண்ணியம் ஈரம் – 8.பண்புப்பெயர்:8 12/2,3
நேயமே நெய் அன்பு நேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/4
மேல்

அன்புக்கு (1)

வாரமும் அன்புக்கு என வகுத்த பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/2
மேல்

அன்றி (1)

அன்றி இளம்பாலர் உணரார் அவர்க்காய் இ உரிச்சொல் – 0.காப்பு:0 1/3
மேல்

அன்று (1)

மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/3
மேல்

அன்ன (1)

மானல் உறழ்தலே அன்ன படி உவமைக்கான – 8.பண்புப்பெயர்:8 9/3
மேல்

அன்னம் (2)

உறை எகினம் ஓதிமம் அன்னம் புறவு – 3.விலங்கின்பெயர்:3 22/2
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம்
மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் – 6.பல்பொருட்பெயர்:6 6/2,3
மேல்

அன்னை (1)

ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 12/2
மேல்

அனங்கம் (1)

எல் இதழ் சாதி இருவாட்சி நல் அனங்கம்
மாலதியே முல்லை மௌவல் தளவு ஊதிகை – 4.மரப்பெயர்:4 18/2,3
மேல்

அனந்தன் (1)

வாசுகியினோடு வளர் அனந்தன் தக்கனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/1
மேல்

அனல் (1)

அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 29/2
மேல்

அனாரதம் (1)

அநவரதம் சந்ததம் நித்தம் அனாரதம்
எப்பொழுதும் ஆகும் இனி இன்று எனும் இவை – 8.பண்புப்பெயர்:8 4/2,3
மேல்

அனை (1)

பெற்றார் அனை தந்தை பேடு அலி ஊர் சுற்று மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2
மேல்