Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 1
மகடூஉ 1
மகரக்கொடியோன் 1
மகரந்தம் 1
மகரம் 2
மகலோகம் 1
மகவான் 1
மகன் 2
மகாபதுமன் 1
மகிடம் 1
மகிடன்காய்ந்தாள் 1
மகிழ் 1
மகிழ்ச்சி 1
மகுடம் 1
மங்கலம் 2
மங்கலமாம் 1
மங்கை 1
மங்கைமகன் 1
மச்சம் 3
மஞ்சரி 1
மஞ்ஞை 1
மட்கலம் 1
மட்டு 1
மடங்கலே 1
மடந்தை 2
மடமாது 1
மடல் 2
மடி 3
மடு 3
மடை 1
மடைப்பள்ளி 1
மண் 1
மண்ணின் 1
மண்ணை 1
மணத்ததாய் 1
மணம் 8
மணவாளன் 1
மணி 5
மணிவடம் 2
மத்தம் 1
மத்திமம் 1
மதத்தன் 1
மதம் 3
மதர்த்தல் 1
மதலை 2
மதனன் 1
மதி 7
மதில் 2
மது 2
மதுகம் 1
மதுகரம் 1
மதுசகன் 1
மதுரம் 2
மதுரமே 1
மதூகம் 1
மந்த 1
மந்தரம் 2
மந்தன் 1
மந்தஇசை 1
மந்தாரம் 1
மந்தி 1
மந்திரத்தோடு 1
மந்திரம் 3
மந்திரி 1
மம்மர் 1
மயக்கம் 1
மயானம் 1
மயிர் 1
மயில் 2
மயிலும் 1
மயிலூர்தி 1
மயிலை 1
மயிற்பீலி 1
மயூரம் 1
மர்க்கடம் 1
மரகதம் 1
மரபு 1
மரம் 1
மரமாம் 1
மராமரம் 1
மராளமே 1
மரீசம் 1
மரீசி 1
மரு 1
மருங்கு 2
மருங்குல் 1
மருத்து 1
மருத 1
மருதம் 3
மருது 1
மருப்பு 2
மருமம் 1
மருமராஞ்சம் 1
மருவலர் 1
மருவிடும் 1
மருவிய 1
மருவு 2
மருவுரு 1
மருள் 1
மரை 1
மல்லல் 2
மல்லிகை 1
மலங்கல் 1
மலயம் 1
மலர் 5
மலரோன் 1
மலி 5
மலிதல் 1
மலிவு 1
மலை 7
மலைதல் 1
மலைப்பொருளா 1
மலையரசன் 1
மழலை 1
மழவும் 1
மழித்தல் 1
மழு 1
மழை 2
மள்ளர் 1
மற்று 2
மற்றும் 1
மறம் 1
மறலி 1
மறவர் 2
மறி 1
மறு 1
மறுகு 1
மறுமையோடு 1
மறை 1
மறைச்சொல் 1
மறையவர் 1
மறையோதுவோர் 1
மறைவு 1
மன் 1
மன்மதன் 1
மன்றம் 1
மன்றல் 1
மன்றலே 1
மன்றாடி 1
மன்னவர் 1
மன்னனுடன் 1
மன்னாதார் 1
மன்னி 1
மன்னோ 1
மனத்து 1
மனம் 1
மனிதர் 1
மனை 1
மனைவி 1
மனோகரம் 1
மனோபவன் 1

மக்கள் (1)

தேவர் விலங்கு மக்கள் சேண் பறவை ஊர்வன – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1
மேல்

மகடூஉ (1)

அங்கனை நாரி வனிதை மகடூஉ மாது – 2.மக்கட்பெயர்:2 4/3
மேல்

மகரக்கொடியோன் (1)

மகரக்கொடியோன் மனோபவன் அம்பைந்துடையோன் – 1.தேவப்பெயர்:1 17/3
மேல்

மகரந்தம் (1)

மட்டு மகரந்தம் மது – 4.மரப்பெயர்:4 7/4
மேல்

மகரம் (2)

வடி மீன் கலை சுறா மானே மகரம்
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை – 1.தேவப்பெயர்:1 31/1,2
விருச்சிகம் சாபம் மகரம் கும்பமுடன் மீனம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/3
மேல்

மகலோகம் (1)

சத்தியலோகம் மகலோகம் தாம் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/3
மேல்

மகவான் (1)

மகவான் புரந்தரன் வச்சிரபாணி – 1.தேவப்பெயர்:1 20/1
மேல்

மகன் (2)

பால் புரை நீற்றோன் மகன் பார்ப்பதி மைந்தன் – 1.தேவப்பெயர்:1 10/1
மைந்தன் புதல்வன் மகன் – 2.மக்கட்பெயர்:2 6/4
மேல்

மகாபதுமன் (1)

பேசு குளிகன் மகாபதுமன் ஏசிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/2
மேல்

மகிடம் (1)

கரு மகிடம் கவரி கார் மேதி காரான் – 3.விலங்கின்பெயர்:3 15/1
மேல்

மகிடன்காய்ந்தாள் (1)

இகல் மகிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி – 1.தேவப்பெயர்:1 9/1
மேல்

மகிழ் (1)

மாதவி நிம்பம் ஆம் வேம்பு மகிழ் வகுளம் – 4.மரப்பெயர்:4 9/3
மேல்

மகிழ்ச்சி (1)

சுகம் ஏமம் தொய்யல் நகை மகிழ்ச்சி இன்பம் – 8.பண்புப்பெயர்:8 7/1
மேல்

மகுடம் (1)

மணி மகுடம் மௌலி கிரீடம் மணி முடி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2
மேல்

மங்கலம் (2)

மலி கொடி மீன்இரட்டை மங்கலம் எட்டு என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/3
மங்கலம் ஆம் சொல்லின் வகை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/4
மேல்

மங்கலமாம் (1)

மங்கலமாம் மைந்தர்க்கு மாதர்க்கு கொங்கார் – 2.மக்கட்பெயர்:2 18/2
மேல்

மங்கை (1)

மங்கை மடந்தை பெண் பேர் – 2.மக்கட்பெயர்:2 4/4
மேல்

மங்கைமகன் (1)

மங்கைமகன் என் சேமவைப்பு – 1.தேவப்பெயர்:1 12/4
மேல்

மச்சம் (3)

வல்ல சலசர மீன் மச்சம் இவை மீனம் – 1.தேவப்பெயர்:1 31/3
மச்சம் சகுலி வகுலி சலசரம் மீன் – 3.விலங்கின்பெயர்:3 26/1
கூர்மமே மச்சம் பிரமமுடன் வாமனம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/1
மேல்

மஞ்சரி (1)

துணர் மஞ்சரி கொத்து தொத்தோடு இணர் ஆம் – 4.மரப்பெயர்:4 5/2
மேல்

மஞ்ஞை (1)

மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி – 3.விலங்கின்பெயர்:3 16/3
மேல்

மட்கலம் (1)

தூமம் மிகு சுள்ளை ஆம் தொல் குயவர்தாம் மட்கலம்
சுடு பூமி கமரும் விடரும் – 5.இடப்பெயர்:5 13/2,3
மேல்

மட்டு (1)

மட்டு மகரந்தம் மது – 4.மரப்பெயர்:4 7/4
மேல்

மடங்கலே (1)

அடும் திறல் சீயம் வயமா மடங்கலே
பஞ்சானனம் ஆளி கண்டீரவம் அரி – 3.விலங்கின்பெயர்:3 1/2,3
மேல்

மடந்தை (2)

முலை மடந்தை பேர் கன்னி முற்றாம் துலை நிறை – 1.தேவப்பெயர்:1 30/2
மங்கை மடந்தை பெண் பேர் – 2.மக்கட்பெயர்:2 4/4
மேல்

மடமாது (1)

காயா மடமாது பூவை சுசி வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/3
மேல்

மடல் (2)

தெங்கு மடல் கைதை சீலை தெரு தோலும் நதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
கோதின் மடல் போல் கொழும் செவியாய் பாதம் முன் பின் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2
மேல்

மடி (3)

வாழை அரம்பை மடி கைதை தாழை – 4.மரப்பெயர்:4 12/2
மடி துகில் கோசிகம் காழகம் சேலை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/1
முடுகல் அச்சம் காலம் மிகுதி மடி வயிறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/2
மேல்

மடு (3)

மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் – 5.இடப்பெயர்:5 21/2
வட்டம் தடாகம் நளினி மடு பொய்கை – 5.இடப்பெயர்:5 21/3
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு
ஓடை ஆம் வல் விரைவு மேடு வன்மை சூது ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2,3
மேல்

மடை (1)

மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் – 6.பல்பொருட்பெயர்:6 7/3
மேல்

மடைப்பள்ளி (1)

பந்தி மடைப்பள்ளி அடுக்களை சேவகம் – 5.இடப்பெயர்:5 19/3
மேல்

மண் (1)

வசுந்தரை பூ உலகு மண் கு நிலம் நேமி – 5.இடப்பெயர்:5 3/1
மேல்

மண்ணின் (1)

மண்ணின் கீழேலுலகம் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/4
மேல்

மண்ணை (1)

ஆய குறள் பாரிடம் பூதம் கடி மண்ணை
பேய் குணபாசி பிசாசு அலகை ஓய் கழுது – 1.தேவப்பெயர்:1 40/1,2
மேல்

மணத்ததாய் (1)

மாதர் மணம் ஒத்த மணத்ததாய் வாழை பெறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/1
மேல்

மணம் (8)

மணம் மலி பூ வீ மலர் போது அலர் ஆம் – 4.மரப்பெயர்:4 5/1
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் – 4.மரப்பெயர்:4 7/1
வதுவை மன்றல் கைப்பற்றல் மா மணம் கலியாணம் – 9.செயல்பற்றியபெயர்:9 3/1
கடி புதுமை கூர்மை மணம் நாற்றம் பேய் காவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
கந்தம் மணம் கிழங்கு கார் கழுத்து வெற்பின்அளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/1
வளம் நவம் யாணர் மணம் கூட்டம் நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/1
சேம மணம் எட்டு எனவே செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/4
மாதர் மணம் ஒத்த மணத்ததாய் வாழை பெறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/1
மேல்

மணவாளன் (1)

துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன்
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி – 2.மக்கட்பெயர்:2 7/2,3
மேல்

மணி (5)

தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய் ஒளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/2
மணி மகுடம் மௌலி கிரீடம் மணி முடி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2
மணி மகுடம் மௌலி கிரீடம் மணி முடி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2
புந்தி வசு மணி கோ தனம் தீ அந்தரத்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
சீர் எழுத்து பொன் பூ திரு மணி நீர் திங்கள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1
மேல்

மணிவடம் (2)

ஆரம் மணிவடம் காழ் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/4
சுத்த மணிவடம் பூண் சந்து ஆத்தி முத்தாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2
மேல்

மத்தம் (1)

மதம் அபிமானம் களிப்பு மத்தம் செருக்கு ஆம் – 8.பண்புப்பெயர்:8 11/1
மேல்

மத்திமம் (1)

சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/2
மேல்

மதத்தன் (1)

ஐங்கரத்தோன் ஆறு நிகர் மதத்தன் வெங்கண் – 1.தேவப்பெயர்:1 11/2
மேல்

மதம் (3)

கம்ப மதம் தானம் கடம் கடாம் கும்பம் சேர் – 3.விலங்கின்பெயர்:3 4/2
மதம் அபிமானம் களிப்பு மத்தம் செருக்கு ஆம் – 8.பண்புப்பெயர்:8 11/1
வாரம் ஓரம் பக்கபாதம் மதம் மதர்த்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/3
மேல்

மதர்த்தல் (1)

வாரம் ஓரம் பக்கபாதம் மதம் மதர்த்தல்
கோரம் சண்டம் குரூரம் – 9.செயல்பற்றியபெயர்:9 7/3,4
மேல்

மதலை (2)

தம்பம் மதலை தூண் யானைத்தறி வெளில் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/3
மதலை ஆம் தேறு கொடி வாழை கதலி – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
மேல்

மதனன் (1)

வில் மதனன் வீ பகழி வேள் – 1.தேவப்பெயர்:1 16/4
மேல்

மதி (7)

மதி பாய் சடை முடித்து மாசுண பைம் பூட்டு – 0.காப்பு:0 1/1
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி – 1.தேவப்பெயர்:1 26/3
மதி தமிழையீந்தான்மலை – 5.இடப்பெயர்:5 7/4
இக மியா மோ மதி அத்தை இத்தை மாள – 10.ஒலிபற்றியபெயர்:10 23/3
இரவி மதி தீ முனிவர் முத்தி தருமநூல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
பொறி ஆம் மதி திரு புள்ளி செல்வம் தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
மதி மார்க்கண்டம் வராகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/4
மேல்

மதில் (2)

மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல் – 5.இடப்பெயர்:5 18/1
பிடி களிறு என்று இவற்றின் பேர் ஆம் கடகம் மதில்
தானை தொடி வட்டம் தயிர்கடையும்தூண் அணில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2,3
மேல்

மது (2)

மட்டு மகரந்தம் மது – 4.மரப்பெயர்:4 7/4
உவர் பால் தயிர் கரும்பு ஒண்ணீர் மது நெய் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/3
மேல்

மதுகம் (1)

மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம்
அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் – 4.மரப்பெயர்:4 17/2,3
மேல்

மதுகரம் (1)

வரி அளி தேன் மா மதுகரம் தும்பி – 3.விலங்கின்பெயர்:3 17/1
மேல்

மதுசகன் (1)

தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன் – 1.தேவப்பெயர்:1 17/2
மேல்

மதுரம் (2)

அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் – 4.மரப்பெயர்:4 17/3
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/2
மேல்

மதுரமே (1)

ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1
மேல்

மதூகம் (1)

அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் – 4.மரப்பெயர்:4 17/3
மேல்

மந்த (1)

மந்த மலை எட்டும் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/4
மேல்

மந்தரம் (2)

மந்தரம் காகுளி மந்தஇசை பெயர் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/1
இமயகிரி கைலை மந்தரம் நீலம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/1
மேல்

மந்தன் (1)

மை காரி மந்தன் சனி – 1.தேவப்பெயர்:1 28/4
மேல்

மந்தஇசை (1)

மந்தரம் காகுளி மந்தஇசை பெயர் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/1
மேல்

மந்தாரம் (1)

விண்ட பூம் செவ்வரத்தை மேவிய மந்தாரம்
கொண்ட பேர் ஆகும் குறி – 4.மரப்பெயர்:4 21/3,4
மேல்

மந்தி (1)

வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி – 3.விலங்கின்பெயர்:3 7/3
மேல்

மந்திரத்தோடு (1)

ஆறங்கம் மந்திரத்தோடு ஆகும் வியாகரணம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/1
மேல்

மந்திரம் (3)

அரமியம் மந்திரம் ஆகும் புரவியின் – 5.இடப்பெயர்:5 19/2
பிரமம் வேதா வேதம் மந்திரம் மால் வேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
மேல்

மந்திரி (1)

அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி
சுரகுரு நாமம் வியாழன் மருவு புகர் – 1.தேவப்பெயர்:1 28/1,2
மேல்

மம்மர் (1)

வாதை அரந்தை வயா மம்மர் வேதனை – 8.பண்புப்பெயர்:8 9/2
மேல்

மயக்கம் (1)

மால் ஆகும் ஐயன் மருள் மயக்கம் வாலாமை – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2
மேல்

மயானம் (1)

ஈமம் மயானம் சுடலை சுடுகாடு – 5.இடப்பெயர்:5 13/1
மேல்

மயிர் (1)

பங்கி நவிர் குஞ்சி ஓரி மயிர் பித்தை – 2.மக்கட்பெயர்:2 18/1
மேல்

மயில் (2)

மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி – 3.விலங்கின்பெயர்:3 16/3
வெல்லும் மயில் பஞ்சபட்சி ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/4
மேல்

மயிலும் (1)

சிகி மயிலும் தீயும் சிலம்பும் அரவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
மேல்

மயிலூர்தி (1)

ஆறிரண்டுதோளான் அயிலான் மயிலூர்தி
ஆறுமுகத்தான் அமரர்க்கா சீற உணர் – 1.தேவப்பெயர்:1 13/1,2
மேல்

மயிலை (1)

குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை
வல்ல சலசர மீன் மச்சம் இவை மீனம் – 1.தேவப்பெயர்:1 31/2,3
மேல்

மயிற்பீலி (1)

நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கு இறால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/1
மேல்

மயூரம் (1)

மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி – 3.விலங்கின்பெயர்:3 16/3
மேல்

மர்க்கடம் (1)

வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி – 3.விலங்கின்பெயர்:3 7/3
மேல்

மரகதம் (1)

மாணிக்கம் முத்து மரகதம் நீலமணி – 6.பல்பொருட்பெயர்:6 6/1
மேல்

மரபு (1)

மரபு முறை உழுவல் மாலை பெற்றி தன்மை – 9.செயல்பற்றியபெயர்:9 11/3
மேல்

மரம் (1)

பூ மரம் பொற்றை உகிர் நகம் புண்டரிகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3
மேல்

மரமாம் (1)

துருமம் அகமம் துரு சாலம் மரமாம்
எழில் இலதை வள்ளி பிரததி ஏடு ஆர் – 4.மரப்பெயர்:4 1/2,3
மேல்

மராமரம் (1)

குராமரம் ஆம் கோவிதாரம் மராமரம் ஆம் – 4.மரப்பெயர்:4 16/2
மேல்

மராளமே (1)

உரகம் மராளமே பந்நகம் பாந்தள் – 3.விலங்கின்பெயர்:3 23/3
மேல்

மரீசம் (1)

கா மலி ஆர்த்திரகம் இஞ்சி கறி மரீசம்
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் – 4.மரப்பெயர்:4 17/1,2
மேல்

மரீசி (1)

வரம்பு ஆம் மரீசி வரம்பருகாம் கங்கு – 5.இடப்பெயர்:5 12/3
மேல்

மரு (1)

மரு அம்பலம் பொதுவில் மன்றம் நிலாமுற்றம் – 5.இடப்பெயர்:5 19/1
மேல்

மருங்கு (2)

கடை தலை கால் மருங்கு கண் மாடு உழை மேல் – 5.இடப்பெயர்:5 1/1
வெள்ளிடை ஆகும் வெளி மருங்கு பக்கம் ஆம் – 5.இடப்பெயர்:5 14/3
மேல்

மருங்குல் (1)

அல்குல் மருங்குல் நடுவு நுசுப்பு இவை – 2.மக்கட்பெயர்:2 14/3
மேல்

மருத்து (1)

பிருதிவி அப்பு தேயு பேசு மருத்து
மருவிடும் ஆகாயம் ஐம்பூதம் பொருவரிய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/1,2
மேல்

மருத (1)

வாரம் கரை பாகம் அன்பு மருத நிலத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
மேல்

மருதம் (3)

மருதம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆரும் – 4.மரப்பெயர்:4 10/2
மொய் குறிஞ்சி வன் பாலை முல்லை செழு மருதம்
நெய்தல் இவை ஐந்து நிலன் ஆகும் மை தீர் – 5.இடப்பெயர்:5 11/1,2
மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/1
மேல்

மருது (1)

மருது எருக்கு வெண்மை அருச்சுனம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3
மேல்

மருப்பு (2)

இரு மருப்பு மா முகத்தன் முக்கண் இறைவன் – 1.தேவப்பெயர்:1 11/3
ஓடையாம் பட்டம் ஒளிர் கிம்புரி மருப்பு
கோடு எயிறு தந்தமாம் கொம்பு – 3.விலங்கின்பெயர்:3 4/3,4
மேல்

மருமம் (1)

மொய் கதிர் பூண் ஆகம் உரம் மருமம் மார்பு அகலம் – 2.மக்கட்பெயர்:2 15/3
மேல்

மருமராஞ்சம் (1)

அம் சத்தம் சோலை இலை ஆலன் மருமராஞ்சம்
சிஞ்சிதம் பூணின் சிலை – 10.ஒலிபற்றியபெயர்:10 15/3,4
மேல்

மருவலர் (1)

மன்னாதார் மாற்றார் மருவலர் வேண்டார் அடையார் – 2.மக்கட்பெயர்:2 11/1
மேல்

மருவிடும் (1)

மருவிடும் ஆகாயம் ஐம்பூதம் பொருவரிய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2
மேல்

மருவிய (1)

திரன் நகுலம் கீரி தீர்வை மருவிய
காகோலமே அண்டங்காக்கை நிலாமுகி – 3.விலங்கின்பெயர்:3 25/2,3
மேல்

மருவு (2)

சுரகுரு நாமம் வியாழன் மருவு புகர் – 1.தேவப்பெயர்:1 28/2
அரி மருவு பிண்டி அசோகு விரி மலர் – 4.மரப்பெயர்:4 14/2
மேல்

மருவுரு (1)

குரு மலிவு மல்லல் பொலிவு மருவுரு
ஆகும் சிறுமை இலேசம் தனு இலகு – 8.பண்புப்பெயர்:8 20/2,3
மேல்

மருள் (1)

மால் ஆகும் ஐயன் மருள் மயக்கம் வாலாமை – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2
மேல்

மரை (1)

ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 11/1
மேல்

மல்லல் (2)

குரு மலிவு மல்லல் பொலிவு மருவுரு – 8.பண்புப்பெயர்:8 20/2
மல்லல் வலியும் வளனும் மிகுதியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
மேல்

மல்லிகை (1)

மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்திகை – 4.மரப்பெயர்:4 18/1
மேல்

மலங்கல் (1)

மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் – 5.இடப்பெயர்:5 21/2
மேல்

மலயம் (1)

பொதியமலை மலயம் தென்மலை பூமிக்கு – 5.இடப்பெயர்:5 7/3
மேல்

மலர் (5)

கொழு மலர் வல்லி கொடி – 4.மரப்பெயர்:4 1/4
வண்டு அமர் சோலை மலர் பொழில் ஆராமம் – 4.மரப்பெயர்:4 2/1
மணம் மலி பூ வீ மலர் போது அலர் ஆம் – 4.மரப்பெயர்:4 5/1
அரி மருவு பிண்டி அசோகு விரி மலர்
குந்தம் குருந்தம் குடசம் ஆம் வெட்பாலை – 4.மரப்பெயர்:4 14/2,3
கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீராம் – 4.மரப்பெயர்:4 20/2
மேல்

மலரோன் (1)

எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர் – 2.மக்கட்பெயர்:2 3/3
மேல்

மலி (5)

கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை – 4.மரப்பெயர்:4 2/2
மணம் மலி பூ வீ மலர் போது அலர் ஆம் – 4.மரப்பெயர்:4 5/1
கா மலி ஆர்த்திரகம் இஞ்சி கறி மரீசம் – 4.மரப்பெயர்:4 17/1
அம் கண்ணி செந்தேன் மலி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
மலி கொடி மீன்இரட்டை மங்கலம் எட்டு என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/3
மேல்

மலிதல் (1)

நிறைதல் கமம் பூரணம் மலிதல் எஞ்சல் – 8.பண்புப்பெயர்:8 19/1
மேல்

மலிவு (1)

குரு மலிவு மல்லல் பொலிவு மருவுரு – 8.பண்புப்பெயர்:8 20/2
மேல்

மலை (7)

வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம் – 5.இடப்பெயர்:5 4/1
வாகு புன்னை ஆடை காரீயம் மலை யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
தார் மாலை சக்கரம் மூங்கில் மலை திகிரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
சோம்பு பொய் சீலை மலை தூறு கஞ்சப்பூ இறும்பேயாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
பெருமை மலை பிறங்கல் கன்னல் கடிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
மந்த மலை எட்டும் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/4
கார் பரிதி யானை கடல் உலகம் தேர் மலை சொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/2
மேல்

மலைதல் (1)

அமர் ஞாட்பு நேர் மலைதல் ஆகவம் பூசல் – 9.செயல்பற்றியபெயர்:9 14/1
மேல்

மலைப்பொருளா (1)

தங்கு மலைப்பொருளா சாதிப்பர் பொங்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/2
மேல்

மலையரசன் (1)

இமயம் மலையரசன் எம் இறைவன் பாகத்து – 5.இடப்பெயர்:5 7/1
மேல்

மழலை (1)

மழலை மிழற்றல் வரும் குதலை கொஞ்சல் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/1
மேல்

மழவும் (1)

எழிலும் மழவும் இளமை – 8.பண்புப்பெயர்:8 5/4
மேல்

மழித்தல் (1)

தட்டை தினைத்தாள் மழித்தல் தத்தைகடிகோல் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
மேல்

மழு (1)

மிக்க மழு ஆழி நேமி வளை சக்கரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2
மேல்

மழை (2)

வார் புயல் மை மாரி மழை – 1.தேவப்பெயர்:1 33/4
வான் ஆம் ஆகாயம் மழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/4
மேல்

மள்ளர் (1)

வீரர் வயவர் மறவர் மிகு மள்ளர்
தீரர் அபயர் தெறும்தொழிலோர் சூரர் – 2.மக்கட்பெயர்:2 12/1,2
மேல்

மற்று (2)

எப்போழ்தும் ஆகும் இனி மற்று மேல் இன்று இன்னே – 8.பண்புப்பெயர்:8 8/3
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
மேல்

மற்றும் (1)

சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல் – 9.செயல்பற்றியபெயர்:9 1/3
மேல்

மறம் (1)

பாவம் மறம் பாதகம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/4
மேல்

மறலி (1)

சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று – 1.தேவப்பெயர்:1 24/1
மேல்

மறவர் (2)

மறவர் எயினர் வியாதர் விறல் வேடர் – 2.மக்கட்பெயர்:2 9/2
வீரர் வயவர் மறவர் மிகு மள்ளர் – 2.மக்கட்பெயர்:2 12/1
மேல்

மறி (1)

கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை – 1.தேவப்பெயர்:1 29/1
மேல்

மறு (1)

மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் – 8.பண்புப்பெயர்:8 21/1,2
மேல்

மறுகு (1)

தெருவு மறுகு திகழ் வீதி ஞெள்ளல் – 5.இடப்பெயர்:5 17/1
மேல்

மறுமையோடு (1)

ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/3
மேல்

மறை (1)

மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
மேல்

மறைச்சொல் (1)

பேசின் மறைச்சொல் பெயர் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/4
மேல்

மறையவர் (1)

மறையவர் வேதியர் வையகத்தேவர் – 2.மக்கட்பெயர்:2 2/1
மேல்

மறையோதுவோர் (1)

உறி சிமிலி சிக்கம் மறையோதுவோர் வேள்வி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/1
மேல்

மறைவு (1)

மாசில் மறைவு ஆகும் காமம் நசை வாஞ்சை – 8.பண்புப்பெயர்:8 16/3
மேல்

மன் (1)

தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 22/2
மேல்

மன்மதன் (1)

மன்மதன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு – 1.தேவப்பெயர்:1 16/3
மேல்

மன்றம் (1)

மரு அம்பலம் பொதுவில் மன்றம் நிலாமுற்றம் – 5.இடப்பெயர்:5 19/1
மேல்

மன்றல் (1)

வதுவை மன்றல் கைப்பற்றல் மா மணம் கலியாணம் – 9.செயல்பற்றியபெயர்:9 3/1
மேல்

மன்றலே (1)

நறை மன்றலே முருகு நாற்றம் பொறி வண்டு ஆர் – 4.மரப்பெயர்:4 7/2
மேல்

மன்றாடி (1)

நீறாடி மன்றாடி நித்தன் எண்குணன் – 1.தேவப்பெயர்:1 5/3
மேல்

மன்னவர் (1)

வைப்பு உயர்வாம் மன்னவர் பாய்மா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/4
மேல்

மன்னனுடன் (1)

செந்நெல் இவை நாட்டின் திரவியம் ஆம் மன்னனுடன்
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/2,3
மேல்

மன்னாதார் (1)

மன்னாதார் மாற்றார் மருவலர் வேண்டார் அடையார் – 2.மக்கட்பெயர்:2 11/1
மேல்

மன்னி (1)

மன்னி வியப்பின் வரும் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/4
மேல்

மன்னோ (1)

தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/2,3
மேல்

மனத்து (1)

நில்லா மனத்து அசடர் நீசர் நெறியில்லார் – 2.மக்கட்பெயர்:2 10/3
மேல்

மனம் (1)

சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம் – 2.மக்கட்பெயர்:2 21/2
மேல்

மனிதர் (1)

நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள் – 2.மக்கட்பெயர்:2 4/1
மேல்

மனை (1)

அகம் மனை வீடு புக்கில் இல்லம் புகலலாம் – 5.இடப்பெயர்:5 20/2
மேல்

மனைவி (1)

தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி
கற்பான்மிக்காள் காதலி – 2.மக்கட்பெயர்:2 7/3,4
மேல்

மனோகரம் (1)

ஆரியம் மனோகரம் காந்தம் அணி சோபம் – 8.பண்புப்பெயர்:8 6/1
மேல்

மனோபவன் (1)

மகரக்கொடியோன் மனோபவன் அம்பைந்துடையோன் – 1.தேவப்பெயர்:1 17/3
மேல்