கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூக்கின் 1
மூக்கு 1
மூங்கில் 3
மூங்கை 1
மூடிகம் 1
மூத்தோன் 1
மூதுரை 1
மூப்புடன் 1
மூர்த்தம் 1
மூர்த்தி 1
மூரல் 1
மூரி 2
மூலம் 2
மூவா 1
மூவிலைவேல்குமரி 1
மூன்றாம் 1
மூன்றிடம் 1
மூன்றும் 1
மூக்கின் (1)
மூக்கின் பெயர் நாசி துண்டமாம் நோக்கம் – 2.மக்கட்பெயர்:2 17/2
மேல்
மூக்கு (1)
கண் செவி மூக்கு கவின் வாய் குதம் குய்யம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1
மேல்
மூங்கில் (3)
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் கிளை வரை வேய் – 4.மரப்பெயர்:4 19/2
தார் மாலை சக்கரம் மூங்கில் மலை திகிரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
தட்டை தினைத்தாள் மழித்தல் தத்தைகடிகோல் மூங்கில்
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1,2
மேல்
மூங்கை (1)
குறள் செவிடு மூங்கை முடம் கூன் குருடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/1
மேல்
மூடிகம் (1)
வேக எலி கருப்பை மூடிகம் வெ விடர் – 3.விலங்கின்பெயர்:3 13/3
மேல்
மூத்தோன் (1)
அரசன் உபாத்தியாயப்பன் மூத்தோன்
குரவரோடு ஐவர் என கூறும் ஒருவன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1,2
மேல்
மூதுரை (1)
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே – 10.ஒலிபற்றியபெயர்:10 21/2
மேல்
மூப்புடன் (1)
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1
மேல்
மூர்த்தம் (1)
மூர்த்தம் களேவரம் யாக்கை தனு அங்கம் – 2.மக்கட்பெயர்:2 20/3
மேல்
மூர்த்தி (1)
பெருமான் பிறை சூடும் பெம்மான் அருள் மூர்த்தி
நன் நெஞ்சின் நான்மறையோன் தில்லை நடம்புரிவோன் – 0.காப்பு:0 2/2,3
மேல்
மூரல் (1)
மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் – 6.பல்பொருட்பெயர்:6 7/3
மேல்
மூரி (2)
ஏறு விடை மூரி இடபமாம் தேறிய – 1.தேவப்பெயர்:1 29/2
திட மூரி புங்கவம் சே – 3.விலங்கின்பெயர்:3 14/4
மேல்
மூலம் (2)
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் – 4.மரப்பெயர்:4 4/1
கல் ஒலி வில் மூலம் கடும் சிலைக்கு ஆம் நல்ல – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
மேல்
மூவா (1)
முன்னோன் கணபதி மூவா விநாயகன் – 1.தேவப்பெயர்:1 10/3
மேல்
மூவிலைவேல்குமரி (1)
கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில் – 1.தேவப்பெயர்:1 8/2
மேல்
மூன்றாம் (1)
காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3
மேல்
மூன்றிடம் (1)
முன்னிலை தன்மை படர்க்கை ஆம் மூன்றிடம்
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/1,2
மேல்
மூன்றும் (1)
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடைய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/3
மேல்