கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மீ 2
மீக்கு 1
மீது 1
மீமாஞ்சம் 1
மீன் 5
மீனம் 2
மீன்இரட்டை 1
மீனின் 1
மீனுயர்த்தோன் 1
மீ (2)
ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு – 1.தேவப்பெயர்:1 33/1
ஆய்வு நியக்குரோதம் ஆம் அகலம் மீ உயர்தல் – 8.பண்புப்பெயர்:8 10/2
மேல்
மீக்கு (1)
வாக்காம் பிரமாண்டம் பாகவதம் மீக்கு உயர்த்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/2
மேல்
மீது (1)
நிவப்பு மிசை மீது மேடு உயரம் ஆகும் – 5.இடப்பெயர்:5 11/3
மேல்
மீமாஞ்சம் (1)
கூறிய மீமாஞ்சம் குறித்து உலோகாயதத்தோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/3
மேல்
மீன் (5)
வடி மீன் கலை சுறா மானே மகரம் – 1.தேவப்பெயர்:1 31/1
வல்ல சலசர மீன் மச்சம் இவை மீனம் – 1.தேவப்பெயர்:1 31/3
மீன் கவர் மார்ச்சாலம் வெருகு விலாளம் பூஞை – 3.விலங்கின்பெயர்:3 11/3
மச்சம் சகுலி வகுலி சலசரம் மீன்
கச்சபம் ஆமை கரா முதலை நச்சும் – 3.விலங்கின்பெயர்:3 26/1,2
அரவு தவளை முதலை மீன் ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
மேல்
மீனம் (2)
வல்ல சலசர மீன் மச்சம் இவை மீனம்
இல் ஓரை ராசி இவையாம் – 1.தேவப்பெயர்:1 31/3,4
விருச்சிகம் சாபம் மகரம் கும்பமுடன் மீனம்
தெருட்டு ஓரை பன்னிரண்டும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/3,4
மேல்
மீன்இரட்டை (1)
மலி கொடி மீன்இரட்டை மங்கலம் எட்டு என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/3
மேல்
மீனின் (1)
ஏருடை நல் நாள் உடு மீனின் பேராம் – 1.தேவப்பெயர்:1 32/2
மேல்
மீனுயர்த்தோன் (1)
மன்மதன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு – 1.தேவப்பெயர்:1 16/3
மேல்