கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா 11
மாக்கள் 1
மாகதி 1
மாகம் 1
மாசறு 1
மாசில் 1
மாசு 3
மாசுண 1
மாசுணம் 2
மாசை 1
மாடம் 1
மாடு 2
மாடை 1
மாணிக்கம் 1
மாதங்கம் 1
மாதர் 1
மாதர்க்கு 1
மாதவி 1
மாதா 2
மாதிரம் 3
மாது 3
மாதுளுங்கம் 1
மாதுளை 1
மாதேவன் 1
மாதோ 1
மாந்தல் 1
மாபலனே 1
மாமலராள் 1
மாமை 1
மாயம் 1
மாயன் 2
மாயாபுரி 1
மாயையே 1
மாயோன்மருகன் 1
மார்க்கண்டம் 1
மார்க்கண்டன் 1
மார்க்கணம் 1
மார்க்கம் 2
மார்ச்சாலம் 1
மார்த்தாண்டன் 1
மார்பு 1
மாரன் 1
மாரி 1
மாருதம் 1
மால் 7
மால்மருகன் 1
மாலதி 1
மாலூரம் 1
மாலை 3
மாவிரதம் 1
மாவே 1
மாழை 1
மாள 1
மாளிகை 1
மாற்றம் 1
மாற்றலர் 1
மாற்றார் 1
மான் 3
மான 1
மானம் 1
மானமா 1
மானல் 2
மானவர் 1
மானிடர் 1
மானே 1
மா (11)
இரு மருப்பு மா முகத்தன் முக்கண் இறைவன் – 1.தேவப்பெயர்:1 11/3
யானை தேர் மா சதுரங்கம் ஆகும் தண்டம் – 2.மக்கட்பெயர்:2 13/3
வரி அளி தேன் மா மதுகரம் தும்பி – 3.விலங்கின்பெயர்:3 17/1
மருதம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆரும் – 4.மரப்பெயர்:4 10/2
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் – 4.மரப்பெயர்:4 17/2
மா மாடை மாழை சாம்பூநதம் ஏமம் – 6.பல்பொருட்பெயர்:6 2/2
வதுவை மன்றல் கைப்பற்றல் மா மணம் கலியாணம் – 9.செயல்பற்றியபெயர்:9 3/1
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
கான் ஆகும் கூடு ஆகும் கட்சி குரை ஒலி மா
வான் ஆம் ஆகாயம் மழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3,4
மா கடல் காலம் கருமம் வேலை வள் கூர் காது வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
மேல்
மாக்கள் (1)
நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள்
புருடன் ஆண் ஆடவன் ஆடூஉ அரிவை பிணா – 2.மக்கட்பெயர்:2 4/1,2
மேல்
மாகதி (1)
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் – 4.மரப்பெயர்:4 17/2
மேல்
மாகம் (1)
மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில் – 1.தேவப்பெயர்:1 33/2
மேல்
மாசறு (1)
நாசமிலாதோன் நடன் நம்பன் மாசறு சீர் – 1.தேவப்பெயர்:1 6/2
மேல்
மாசில் (1)
மாசில் மறைவு ஆகும் காமம் நசை வாஞ்சை – 8.பண்புப்பெயர்:8 16/3
மேல்
மாசு (3)
மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு – 8.பண்புப்பெயர்:8 21/1
புரை ஒப்பு உயரம் மாசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
வல்லி அரில் பிணக்கு மாசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
மேல்
மாசுண (1)
மதி பாய் சடை முடித்து மாசுண பைம் பூட்டு – 0.காப்பு:0 1/1
மேல்
மாசுணம் (2)
அகி மாசுணம் சர்ப்பம் போகி – 3.விலங்கின்பெயர்:3 23/2
கோல வரி மாசுணம் பாந்தள் பெரும்பாம்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 24/1
மேல்
மாசை (1)
மாசை அரி பீதம் மாடு காணம் பொலம் – 6.பல்பொருட்பெயர்:6 1/1
மேல்
மாடம் (1)
நகர் மாளிகை குலம் மாடம் பவனம் – 5.இடப்பெயர்:5 20/1
மேல்
மாடு (2)
கடை தலை கால் மருங்கு கண் மாடு உழை மேல் – 5.இடப்பெயர்:5 1/1
மாசை அரி பீதம் மாடு காணம் பொலம் – 6.பல்பொருட்பெயர்:6 1/1
மேல்
மாடை (1)
மா மாடை மாழை சாம்பூநதம் ஏமம் – 6.பல்பொருட்பெயர்:6 2/2
மேல்
மாணிக்கம் (1)
மாணிக்கம் முத்து மரகதம் நீலமணி – 6.பல்பொருட்பெயர்:6 6/1
மேல்
மாதங்கம் (1)
மாதங்கம் நாகம் கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 3/4
மேல்
மாதர் (1)
மாதர் மணம் ஒத்த மணத்ததாய் வாழை பெறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/1
மேல்
மாதர்க்கு (1)
மங்கலமாம் மைந்தர்க்கு மாதர்க்கு கொங்கார் – 2.மக்கட்பெயர்:2 18/2
மேல்
மாதவி (1)
மாதவி நிம்பம் ஆம் வேம்பு மகிழ் வகுளம் – 4.மரப்பெயர்:4 9/3
மேல்
மாதா (2)
சிவை சாம்பவி மாதா உருத்திரை – 1.தேவப்பெயர்:1 7/3
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 6/2
மேல்
மாதிரம் (3)
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் – 1.தேவப்பெயர்:1 32/3
மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில் – 1.தேவப்பெயர்:1 33/2
இரவி பருப்பதம் விண்டு நகம் மாதிரம்
ஓதிமம் இறும்பு நாகம் தராதரம் – 5.இடப்பெயர்:5 5/1,2
மேல்
மாது (3)
அங்கனை நாரி வனிதை மகடூஉ மாது
மங்கை மடந்தை பெண் பேர் – 2.மக்கட்பெயர்:2 4/3,4
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
நலம் தெய்வம் ஆசை நலி மாது அணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
மேல்
மாதுளுங்கம் (1)
மாதுளுங்கம் ஆம் மாதுளை – 4.மரப்பெயர்:4 10/4
மேல்
மாதுளை (1)
மாதுளுங்கம் ஆம் மாதுளை – 4.மரப்பெயர்:4 10/4
மேல்
மாதேவன் (1)
உரிப்போர்வை போர்த்தோன் உமாபதி மாதேவன்
பர அரியோன் பூதபதி – 1.தேவப்பெயர்:1 3/3,4
மேல்
மாதோ (1)
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
மேல்
மாந்தல் (1)
புசித்தல் உணல் துய்த்தல் மாந்தல் மிசைதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/2
மேல்
மாபலனே (1)
அரி மாபலனே காற்றாம் – 1.தேவப்பெயர்:1 36/4
மேல்
மாமலராள் (1)
மாமலராள் இந்திரை பொன் செந்திருவின் நாமமாம் – 1.தேவப்பெயர்:1 16/2
மேல்
மாமை (1)
வாமம் யாணர் மாமை வாகு தகை கவின் இ – 8.பண்புப்பெயர்:8 6/3
மேல்
மாயம் (1)
திரள் மாயம் பொய் கூடம் ஆம் வலிய வெற்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
மேல்
மாயன் (2)
மாயன் உலகளந்தான் மால் – 1.தேவப்பெயர்:1 15/4
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/2
மேல்
மாயாபுரி (1)
ஆரகூடம் இரதி பித்தளை மாயாபுரி
ஆரும் வெண்கலம் கஞ்சம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 3/3,4
மேல்
மாயையே (1)
வஞ்சனை சாட்டியம் மாயையே எஞ்சாத – 8.பண்புப்பெயர்:8 22/2
மேல்
மாயோன்மருகன் (1)
முருகன் விசாகன் முதல்வன்சேய் மாயோன்மருகன்
குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன் – 1.தேவப்பெயர்:1 12/1,2
மேல்
மார்க்கண்டம் (1)
மதி மார்க்கண்டம் வராகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/4
மேல்
மார்க்கண்டன் (1)
போற்று கும்பயோனி புலத்தியன் மார்க்கண்டன்
சாற்று ஆங்கீரன் வசிட்டன் கௌதமனும் ஏற்று புகழ் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/1,2
மேல்
மார்க்கணம் (1)
மார்க்கணம் தோணி ஆம் அத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/2
மேல்
மார்க்கம் (2)
வதி இகுவை மார்க்கம் வகுந்து பதவை – 5.இடப்பெயர்:5 16/2
போதல் உள்ளல் மார்க்கம் படர் ஆம் விளிவு கெடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/3
மேல்
மார்ச்சாலம் (1)
மீன் கவர் மார்ச்சாலம் வெருகு விலாளம் பூஞை – 3.விலங்கின்பெயர்:3 11/3
மேல்
மார்த்தாண்டன் (1)
அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி – 1.தேவப்பெயர்:1 25/2
மேல்
மார்பு (1)
மொய் கதிர் பூண் ஆகம் உரம் மருமம் மார்பு அகலம் – 2.மக்கட்பெயர்:2 15/3
மேல்
மாரன் (1)
மன்மதன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு – 1.தேவப்பெயர்:1 16/3
மேல்
மாரி (1)
வார் புயல் மை மாரி மழை – 1.தேவப்பெயர்:1 33/4
மேல்
மாருதம் (1)
வாதம் வளி மாருதம் – 1.தேவப்பெயர்:1 35/4
மேல்
மால் (7)
மாயன் உலகளந்தான் மால் – 1.தேவப்பெயர்:1 15/4
கைவார் கணக்கன் மால் காண் – 1.தேவப்பெயர்:1 27/4
பெருமை தடம் மால் கயம் நளி பீடு – 8.பண்புப்பெயர்:8 20/1
மால் ஆகும் ஐயன் மருள் மயக்கம் வாலாமை – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் கூற்று இருசுடர் தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
பிரமம் வேதா வேதம் மந்திரம் மால் வேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
ஆடு குற்றம் மால் கறுப்பு மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
மேல்
மால்மருகன் (1)
மால்மருகன் காமவேள்மைத்துனன் வேல் முருகன் – 1.தேவப்பெயர்:1 10/2
மேல்
மாலதி (1)
மாலதி மௌவல் சகசரி ஆம் குறிஞ்சி – 4.மரப்பெயர்:4 18/3
மேல்
மாலூரம் (1)
மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம் – 4.மரப்பெயர்:4 15/3
மேல்
மாலை (3)
தாமம் ஒளிர் மாலை தார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/4
மரபு முறை உழுவல் மாலை பெற்றி தன்மை – 9.செயல்பற்றியபெயர்:9 11/3
தார் மாலை சக்கரம் மூங்கில் மலை திகிரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
மேல்
மாவிரதம் (1)
வாமம் மிகும் காளாமுகம் பின்னர் மாவிரதம்
சேம வைரவமும் சேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/3,4
மேல்
மாவே (1)
மாவே வியங்கோள் வரும் அசை அம்ம உரை – 10.ஒலிபற்றியபெயர்:10 23/1
மேல்
மாழை (1)
மா மாடை மாழை சாம்பூநதம் ஏமம் – 6.பல்பொருட்பெயர்:6 2/2
மேல்
மாள (1)
இக மியா மோ மதி அத்தை இத்தை மாள
பகர் முன்னிலை அசையா பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 23/3,4
மேல்
மாளிகை (1)
நகர் மாளிகை குலம் மாடம் பவனம் – 5.இடப்பெயர்:5 20/1
மேல்
மாற்றம் (1)
கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம்
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/1,2
மேல்
மாற்றலர் (1)
வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர் – 1.தேவப்பெயர்:1 22/2
மேல்
மாற்றார் (1)
மன்னாதார் மாற்றார் மருவலர் வேண்டார் அடையார் – 2.மக்கட்பெயர்:2 11/1
மேல்
மான் (3)
அரிணம் மான் சாரங்கம் ஏணம் குரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 9/1
யானைமதம் தேவலோகம் ஆம் மான் வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
அருணம் மான் ஆடு சிவப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
மேல்
மான (1)
நூனம் ஆம் குன்றலும் நிச்சயமும் மான
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2,3
மேல்
மானம் (1)
சமழ்ப்பு நாண் மானம் இலச்சை – 8.பண்புப்பெயர்:8 19/4
மேல்
மானமா (1)
பூமன் சிறை அன்னம் பூதரம் மானமா
தாமம் கொடிப்படை தார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3,4
மேல்
மானல் (2)
மானல் உறழ்தலே அன்ன படி உவமைக்கான – 8.பண்புப்பெயர்:8 13/3
பார் மானல் பெற்றி படி – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
மேல்
மானவர் (1)
நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள் – 2.மக்கட்பெயர்:2 4/1
மேல்
மானிடர் (1)
நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள் – 2.மக்கட்பெயர்:2 4/1
மேல்
மானே (1)
வடி மீன் கலை சுறா மானே மகரம் – 1.தேவப்பெயர்:1 31/1
மேல்