கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
போ 1
போக்கு 1
போகா 1
போகி 1
போசனம் 1
போத்திரி 1
போதகம் 1
போதம் 1
போதல் 2
போதன் 1
போதா 1
போதி 2
போதிகை 1
போது 1
போர் 2
போர்க்கழைத்தல் 1
போர்க்களம் 1
போர்கடிந்தான் 1
போர்த்தகு 1
போர்த்தோன் 1
போல் 2
போல 1
போற்றல் 1
போற்று 1
போற்றும் 3
போனகம் 1
போ (1)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் இக போ
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 22/1,2
மேல்
போக்கு (1)
சீர்இல் செயிர் போக்கு குற்றம் அரில் அழுக்கு – 8.பண்புப்பெயர்:8 21/3
மேல்
போகா (1)
பொருநர் அயிலுழவர் போகா விறலோர் – 2.மக்கட்பெயர்:2 12/3
மேல்
போகி (1)
அகி மாசுணம் சர்ப்பம் போகி
உரகம் மராளமே பந்நகம் பாந்தள் – 3.விலங்கின்பெயர்:3 23/2,3
மேல்
போசனம் (1)
உன் அயினி சொன்றி உணா அசனம் போசனம்
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் – 6.பல்பொருட்பெயர்:6 7/1,2
மேல்
போத்திரி (1)
போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி – 3.விலங்கின்பெயர்:3 6/3
மேல்
போதகம் (1)
போதகம் வாரணம் தந்தி உவா களிறு – 3.விலங்கின்பெயர்:3 3/3
மேல்
போதம் (1)
போற்றும் அறிவு உணர்வு ஞானம் புலன் போதம்
தேற்றம் துணிவு தெளிவு – 2.மக்கட்பெயர்:2 21/3,4
மேல்
போதல் (2)
திரிதல் இயங்கல் செலல் ஏகல் போதல்
வருதல் சரித்தல் நடத்தற்கு உரிய பெயர் – 9.செயல்பற்றியபெயர்:9 5/1,2
போதல் உள்ளல் மார்க்கம் படர் ஆம் விளிவு கெடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/3
மேல்
போதன் (1)
பிரமன் பிதாமகன் நான்முகன் போதன்
இரணியகருப்பன் இறைசூதன் பரமேட்டி – 1.தேவப்பெயர்:1 18/1,2
மேல்
போதா (1)
கொக்கு குரண்டம் பிதா போதா பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 21/2
மேல்
போதி (2)
அரசு திருமரம் பிப்பலம் போதி
மருதம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆரும் – 4.மரப்பெயர்:4 10/1,2
அரசும் இவை போதி என்பதாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
மேல்
போதிகை (1)
தறி யூபம் போதிகை தானே குறியதறி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/2
மேல்
போது (1)
மணம் மலி பூ வீ மலர் போது அலர் ஆம் – 4.மரப்பெயர்:4 5/1
மேல்
போர் (2)
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3
செரு வெஞ்சமம் சங்கிராமம் சின போர்
இரணம் கலகம் இகல் – 9.செயல்பற்றியபெயர்:9 14/3,4
மேல்
போர்க்கழைத்தல் (1)
அறைகூவல் போர்க்கழைத்தல் ஆகும் முதுசொல் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/1
மேல்
போர்க்களம் (1)
போர்க்களம் ஆகவபூமி புலால் கவர் புள் – 5.இடப்பெயர்:5 22/3
மேல்
போர்கடிந்தான் (1)
போர்கடிந்தான் தாரகனைக்காய்ந்தான் பொருப்பெறிந்தான் – 1.தேவப்பெயர்:1 13/3
மேல்
போர்த்தகு (1)
போர்த்தகு பன்றியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 6/4
மேல்
போர்த்தோன் (1)
உரிப்போர்வை போர்த்தோன் உமாபதி மாதேவன் – 1.தேவப்பெயர்:1 3/3
மேல்
போல் (2)
குலம் போல் ஆதொண்டை கொவ்வை நலம் சேரும் – 4.மரப்பெயர்:4 21/2
கோதின் மடல் போல் கொழும் செவியாய் பாதம் முன் பின் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2
மேல்
போல (1)
பால் சங்கு போல பதத்தின் மேல் சாலும் உகிர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/2
மேல்
போற்றல் (1)
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல்
பழிச்சல் பரசல் பரவு தொழல் பேர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/1,2
மேல்
போற்று (1)
போற்று கும்பயோனி புலத்தியன் மார்க்கண்டன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/1
மேல்
போற்றும் (3)
போற்றும் அறிவு உணர்வு ஞானம் புலன் போதம் – 2.மக்கட்பெயர்:2 21/3
புகர் நிறம் புன்மை ஆம் போற்றும் குரால் அம் – 8.பண்புப்பெயர்:8 3/3
போற்றும் சயம் விசயம் வென்றி அடல் வெற்றி – 8.பண்புப்பெயர்:8 23/1
மேல்
போனகம் (1)
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் – 6.பல்பொருட்பெயர்:6 7/2
மேல்