Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கன் 1
நகம் 4
நகர் 3
நகர்ப்பொருளாய் 1
நகரம் 1
நகரி 1
நகாயுதமும் 1
நகில் 1
நகுலம் 1
நகை 4
நகைச்சொல் 1
நச்சு 1
நச்சும் 1
நசை 1
நஞ்சின் 1
நஞ்சு 1
நஞ்சுண்டோன் 1
நட்டம் 1
நட்டார் 1
நட்பு 1
நடத்தற்கு 1
நடம் 1
நடம்புரிவோன் 1
நடவை 1
நடன் 1
நடு 1
நடுக்கம் 2
நடுவன் 1
நடுவு 1
நடை 1
நண்டு 1
நண்ணார் 1
நண்ணிய 1
நத்தம் 2
நத்து 1
நதி 5
நதிகேள்வன் 1
நதிபதி 1
நந்தல்இலதாம் 1
நந்தியாவர்த்தமே 1
நம்பன் 1
நமன் 1
நயச்சொல் 1
நயனம் 1
நரகம் 2
நரகு 1
நரபதி 1
நரர் 1
நரலை 1
நரி 1
நருமதை 1
நல் 5
நல்ல 2
நல்லொழுக்கம் 2
நல்லோர் 1
நல்வினை 1
நலம் 3
நலம்கொள் 1
நலி 1
நவ்வி 1
நவம் 3
நவமணியின் 1
நவமும் 1
நவிர் 1
நவில் 2
நவீனமும் 1
நவை 2
நவையில் 1
நள் 1
நள்ளி 1
நளி 2
நளினச்சொல் 1
நளினி 1
நற்பொருள் 1
நறவு 1
நறா 1
நறும் 1
நறை 1
நன் 2
நன்னர் 1
நனை 1

நக்கன் (1)

நக்கன் பசுபதி நாரிபாகன் சிவன் – 1.தேவப்பெயர்:1 4/1
மேல்

நகம் (4)

விரல் அங்குலியாம் நகம் உகிர் ஆகும் – 2.மக்கட்பெயர்:2 16/1
உகமே நகம் தறை கோவே விபுலை – 5.இடப்பெயர்:5 3/3
இரவி பருப்பதம் விண்டு நகம் மாதிரம் – 5.இடப்பெயர்:5 5/1
பூ மரம் பொற்றை உகிர் நகம் புண்டரிகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3
மேல்

நகர் (3)

ஊர் நகர் ஆகும் புரி – 5.இடப்பெயர்:5 18/4
நகர் மாளிகை குலம் மாடம் பவனம் – 5.இடப்பெயர்:5 20/1
கறை ஆகும் செம்பால் கருமை நகர் இல் ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
மேல்

நகர்ப்பொருளாய் (1)

திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/4
மேல்

நகரம் (1)

வாரி கபாடம் நகரம் நகரி புரம் – 5.இடப்பெயர்:5 18/3
மேல்

நகரி (1)

வாரி கபாடம் நகரம் நகரி புரம் – 5.இடப்பெயர்:5 18/3
மேல்

நகாயுதமும் (1)

அஞ்சா நகாயுதமும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/4
மேல்

நகில் (1)

குயம் நகில் கொங்கை தனம் சொர்க்கம் பயோதரம் – 2.மக்கட்பெயர்:2 15/2
மேல்

நகுலம் (1)

திரன் நகுலம் கீரி தீர்வை மருவிய – 3.விலங்கின்பெயர்:3 25/2
மேல்

நகை (4)

நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு – 2.மக்கட்பெயர்:2 17/1
சுகம் ஏமம் தொய்யல் நகை மகிழ்ச்சி இன்பம் – 8.பண்புப்பெயர்:8 7/1
எள்ளல் நகை இகழ்ச்சி ஆம் – 8.பண்புப்பெயர்:8 15/4
குற்சை நகை கருணை கோபம் பயம் வீரம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/3
மேல்

நகைச்சொல் (1)

ஏறு நகைச்சொல் இயல் அசதி ஈறில்லா – 10.ஒலிபற்றியபெயர்:10 7/2
மேல்

நச்சு (1)

ஆசை நச்சு இச்சை அவா – 8.பண்புப்பெயர்:8 16/4
மேல்

நச்சும் (1)

கச்சபம் ஆமை கரா முதலை நச்சும்
களவன் குளிரம் ஞெண்டு கர்க்கடகம் அட்டை – 3.விலங்கின்பெயர்:3 26/2,3
மேல்

நசை (1)

மாசில் மறைவு ஆகும் காமம் நசை வாஞ்சை – 8.பண்புப்பெயர்:8 16/3
மேல்

நஞ்சின் (1)

விடம் கடு வெம் காளம் நஞ்சின் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 24/3
மேல்

நஞ்சு (1)

கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ் – 3.விலங்கின்பெயர்:3 22/2
மேல்

நஞ்சுண்டோன் (1)

உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திரன் தந்தி – 1.தேவப்பெயர்:1 3/2
மேல்

நட்டம் (1)

ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை – 10.ஒலிபற்றியபெயர்:10 2/3
மேல்

நட்டார் (1)

கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர் – 2.மக்கட்பெயர்:2 8/2
மேல்

நட்பு (1)

குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம் – 2.மக்கட்பெயர்:2 8/1
மேல்

நடத்தற்கு (1)

வருதல் சரித்தல் நடத்தற்கு உரிய பெயர் – 9.செயல்பற்றியபெயர்:9 5/2
மேல்

நடம் (1)

ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை – 10.ஒலிபற்றியபெயர்:10 2/3
மேல்

நடம்புரிவோன் (1)

நன் நெஞ்சின் நான்மறையோன் தில்லை நடம்புரிவோன்
என் நெஞ்சின் மேய இறை – 0.காப்பு:0 2/3,4
மேல்

நடவை (1)

சரி கடறு தாரை இயவை நடவை
வரி சுரம் வட்டை வழி – 5.இடப்பெயர்:5 16/3,4
மேல்

நடன் (1)

நாசமிலாதோன் நடன் நம்பன் மாசறு சீர் – 1.தேவப்பெயர்:1 6/2
மேல்

நடு (1)

நள் இடை நாப்பண் நடு – 5.இடப்பெயர்:5 14/4
மேல்

நடுக்கம் (2)

கேதம் நடுக்கம் கிலேசம் தாபம் கவலை – 8.பண்புப்பெயர்:8 9/1
அதிர்ப்பு நடுக்கம் குலைதல் பனிப்பு – 8.பண்புப்பெயர்:8 12/1
மேல்

நடுவன் (1)

நமன் தருமன் காலன் நடுவன் யமன் பேர் – 1.தேவப்பெயர்:1 24/2
மேல்

நடுவு (1)

அல்குல் மருங்குல் நடுவு நுசுப்பு இவை – 2.மக்கட்பெயர்:2 14/3
மேல்

நடை (1)

அத்தம் நடை கை நாள் பொன் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
மேல்

நண்டு (1)

பல்லி நண்டு அண்டசம் ஆகும் பதாகை கொடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/3
மேல்

நண்ணார் (1)

செற்றார் அமித்திரர் சேரார் நண்ணார் செறுநர் – 2.மக்கட்பெயர்:2 11/3
மேல்

நண்ணிய (1)

நண்ணிய வாயில் நவம் என்ப ஒண்மை தரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2
மேல்

நத்தம் (2)

இரசனி கங்குல் நிசா நிசி நத்தம்
இரவின் பெயராம் இவை – 1.தேவப்பெயர்:1 41/3,4
தகு நத்தம் காஞ்சனம் புன்கு நிகர்இல் – 4.மரப்பெயர்:4 13/2
மேல்

நத்து (1)

வலம்புரி கோடு வளை கம்பு நத்து
சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய – 6.பல்பொருட்பெயர்:6 5/1,2
மேல்

நதி (5)

சதி பாய் குறும் தாட்டு தானம் நதி பாய் – 0.காப்பு:0 1/2
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர் – 1.தேவப்பெயர்:1 39/2
நாகாலயத்தோர் நதி – 1.தேவப்பெயர்:1 39/4
தெங்கு மடல் கைதை சீலை தெரு தோலும் நதி
தொங்கல் ஒலியல் எனும் சொல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3,4
உததி நதி நீர் சிந்து ஆம் தூண் கலம் சேய் கொன்றை – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
மேல்

நதிகேள்வன் (1)

வல நதிகேள்வன் வருணபகவான் – 1.தேவப்பெயர்:1 24/3
மேல்

நதிபதி (1)

அளப்பரும் வெள்ளம் நதிபதி வீரை – 5.இடப்பெயர்:5 9/3
மேல்

நந்தல்இலதாம் (1)

பந்தமுறும் பிரசாபத்தியம் நந்தல்இலதாம்
என்னும் ஆரிடம் ஆசுரம் இராக்கதம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/2,3
மேல்

நந்தியாவர்த்தமே (1)

வலம்புரி நந்தியாவர்த்தமே ஆகும் – 4.மரப்பெயர்:4 21/1
மேல்

நம்பன் (1)

நாசமிலாதோன் நடன் நம்பன் மாசறு சீர் – 1.தேவப்பெயர்:1 6/2
மேல்

நமன் (1)

நமன் தருமன் காலன் நடுவன் யமன் பேர் – 1.தேவப்பெயர்:1 24/2
மேல்

நயச்சொல் (1)

நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/3
மேல்

நயனம் (1)

நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண் – 2.மக்கட்பெயர்:2 17/3
மேல்

நரகம் (2)

நரகு நிரையம் நரகம் – 5.இடப்பெயர்:5 15/4
கரகம் திமிரம் நரகம் இருள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
மேல்

நரகு (1)

நரகு நிரையம் நரகம் – 5.இடப்பெயர்:5 15/4
மேல்

நரபதி (1)

நரபதி கொற்றவன் வேந்தன் முதல்வன் – 2.மக்கட்பெயர்:2 2/3
மேல்

நரர் (1)

நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள் – 2.மக்கட்பெயர்:2 4/1
மேல்

நரலை (1)

ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி – 5.இடப்பெயர்:5 8/2
மேல்

நரி (1)

விருகம் செந்நாய் கொக்கும் ஆகும் நரி இகலன் – 3.விலங்கின்பெயர்:3 9/2
மேல்

நருமதை (1)

பொங்கு குமரி நருமதை தங்கி சீர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/2
மேல்

நல் (5)

நல் பன்னகப்பூணினான் – 1.தேவப்பெயர்:1 1/4
ஏருடை நல் நாள் உடு மீனின் பேராம் – 1.தேவப்பெயர்:1 32/2
எல் இணர் சாதி இருவாட்சி நல் அநங்கம் – 4.மரப்பெயர்:4 18/2
பூதம் நல் செங்கல் தாதுமாதுளை தூள் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1
மேல்

நல்ல (2)

நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம் – 4.மரப்பெயர்:4 15/1
கல் ஒலி வில் மூலம் கடும் சிலைக்கு ஆம் நல்ல
தலம் ஆயிரம் கதிரோன் தாணு தரணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2,3
மேல்

நல்லொழுக்கம் (2)

நல்லொழுக்கம் சாரித்திரம் சீலம் ஆம் சிவணல் – 8.பண்புப்பெயர்:8 7/3
ஞானம் அறிவு கல்வி நல்லொழுக்கம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
மேல்

நல்லோர் (1)

ஆரியர் நல்லோர் அறிவுடையோர் பண்டிதர் – 2.மக்கட்பெயர்:2 10/1
மேல்

நல்வினை (1)

அறம் புண்ணியம் நல்வினை தீவினை – 10.ஒலிபற்றியபெயர்:10 3/3
மேல்

நலம் (3)

நலம் சேர் குலை தாறு வல்லரி ஆகும் – 4.மரப்பெயர்:4 5/3
குலம் போல் ஆதொண்டை கொவ்வை நலம் சேரும் – 4.மரப்பெயர்:4 21/2
நலம் தெய்வம் ஆசை நலி மாது அணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
மேல்

நலம்கொள் (1)

துலங்கல் விளங்கல் துளங்கல் நலம்கொள்
படர் ஒளி தேசு கிளர் கதிர் எல் வில் வாள் – 8.பண்புப்பெயர்:8 4/2,3
மேல்

நலி (1)

நலம் தெய்வம் ஆசை நலி மாது அணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
மேல்

நவ்வி (1)

கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி
இவையாம் இரலையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 8/3,4
மேல்

நவம் (3)

கச்சு நவம் வம்பு காந்தாரம் பண் அச்சும் இசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
வளம் நவம் யாணர் மணம் கூட்டம் நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/1
நண்ணிய வாயில் நவம் என்ப ஒண்மை தரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2
மேல்

நவமணியின் (1)

நவமணியின் நாமங்கள் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 6/4
மேல்

நவமும் (1)

நவமும் நவீனமும் நூதனமும் வம்பும் – 8.பண்புப்பெயர்:8 17/3
மேல்

நவிர் (1)

பங்கி நவிர் குஞ்சி ஓரி மயிர் பித்தை – 2.மக்கட்பெயர்:2 18/1
மேல்

நவில் (2)

நவில் யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/2
நவை ஆகும் என்றே நவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/4
மேல்

நவீனமும் (1)

நவமும் நவீனமும் நூதனமும் வம்பும் – 8.பண்புப்பெயர்:8 17/3
மேல்

நவை (2)

காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் – 8.பண்புப்பெயர்:8 21/2
நவை ஆகும் என்றே நவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/4
மேல்

நவையில் (1)

நவையில் புலன் என்றே நாடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/4
மேல்

நள் (1)

நள் இடை நாப்பண் நடு – 5.இடப்பெயர்:5 14/4
மேல்

நள்ளி (1)

ஞெண்டு நள்ளி கர்க்கடகம் ஆம் – 1.தேவப்பெயர்:1 29/4
மேல்

நளி (2)

பெருமை தடம் மால் கயம் நளி பீடு – 8.பண்புப்பெயர்:8 20/1
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2
மேல்

நளினச்சொல் (1)

நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/3
மேல்

நளினி (1)

வட்டம் தடாகம் நளினி மடு பொய்கை – 5.இடப்பெயர்:5 21/3
மேல்

நற்பொருள் (1)

கூறியதே கூறினும் குற்றம் இலை நற்பொருள்
வேறு பெறின் என்றே விதித்தலால் தேறு உரை கொள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1,2
மேல்

நறவு (1)

கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு
மட்டு மகரந்தம் மது – 4.மரப்பெயர்:4 7/3,4
மேல்

நறா (1)

கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு – 4.மரப்பெயர்:4 7/3
மேல்

நறும் (1)

நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கு இறால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/1
மேல்

நறை (1)

நறை மன்றலே முருகு நாற்றம் பொறி வண்டு ஆர் – 4.மரப்பெயர்:4 7/2
மேல்

நன் (2)

நன் நெஞ்சின் நான்மறையோன் தில்லை நடம்புரிவோன் – 0.காப்பு:0 2/3
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை – 9.செயல்பற்றியபெயர்:9 10/2
மேல்

நன்னர் (1)

நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் – 6.பல்பொருட்பெயர்:6 7/2
மேல்

நனை (1)

முகிழ் சாலகம் நனை கோரகை மொட்டு – 4.மரப்பெயர்:4 3/3
மேல்