நோக்கம் (1)
மூக்கின் பெயர் நாசி துண்டமாம் நோக்கம்
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண் – 2.மக்கட்பெயர்:2 17/2,3
மேல்
நோய் (1)
கவலை நோய் காடு ஊர் அருப்பம் திவலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
மேல்
நோன் (1)
என் நோன் பகை தணிக்கும் ஏறு – 1.தேவப்பெயர்:1 10/4
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)