கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேடலும் 1
நேத்திரம் 1
நேமி 4
நேமிப்புள் 1
நேமியோன் 1
நேயமுடன் 1
நேயமும் 1
நேர் 1
நேர்மை 1
நேடலும் (1)
நாடலும் நேடலும் தேர்தலும் தேடல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/2
மேல்
நேத்திரம் (1)
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண் – 2.மக்கட்பெயர்:2 17/3
மேல்
நேமி (4)
வசுந்தரை பூ உலகு மண் கு நிலம் நேமி
வசுமதி சாந்தை வசுதை அசலை – 5.இடப்பெயர்:5 3/1,2
நீர் புணரி நேமி பரவை வேலாவலயம் – 5.இடப்பெயர்:5 8/1
மிக்க மழு ஆழி நேமி வளை சக்கரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2
தாமம் அலங்கல் ஒளி தாமணி ஆம் நேமி
பரவை திகிரி பயோதரம் கார் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2,3
மேல்
நேமிப்புள் (1)
சக்கரவாகம் கோகம் சக்கரம் நேமிப்புள்
தக்க சடகம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கிலாம் – 3.விலங்கின்பெயர்:3 20/1,2
மேல்
நேமியோன் (1)
நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர் – 1.தேவப்பெயர்:1 15/1
மேல்
நேயமுடன் (1)
நேயமுடன் எங்குமாய் நின்ற பிரான் தூயவன் – 1.தேவப்பெயர்:1 14/2
மேல்
நேயமும் (1)
ஈரமும் நேயமும் காதலும் காமமும் – 8.பண்புப்பெயர்:8 5/1
மேல்
நேர் (1)
அமர் ஞாட்பு நேர் மலைதல் ஆகவம் பூசல் – 9.செயல்பற்றியபெயர்:9 14/1
மேல்
நேர்மை (1)
நேர்மை ஒழுகல் நெடுமை நெடில் நீளம் – 8.பண்புப்பெயர்:8 10/3
மேல்