ஞெகிழி (1)
பரிபுரம் நூபுரம் பைம்பொன் ஞெகிழி
அரி பெய் சிலம்பின் பெயர் ஆம் பரியகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 10/1,2
மேல்
ஞெண்டு (2)
ஞெண்டு நள்ளி கர்க்கடகம் ஆம் – 1.தேவப்பெயர்:1 29/4
களவன் குளிரம் ஞெண்டு கர்க்கடகம் அட்டை – 3.விலங்கின்பெயர்:3 26/3
மேல்
ஞெள்ளல் (1)
தெருவு மறுகு திகழ் வீதி ஞெள்ளல்
வரை வேய் கவர்த்த வழி ஆம் திரி கவலை – 5.இடப்பெயர்:5 17/1,2
மேல்