Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கரம் 5
சக்கரவாகம் 1
சக்கிரி 1
சகசரி 1
சகம் 2
சகலம் 1
சகன் 1
சகாயம் 1
சகுடம் 1
சகுலி 1
சகுனம் 1
சங்கதம் 1
சங்கம் 1
சங்கரன் 1
சங்கன் 1
சங்கிராமம் 1
சங்கு 4
சங்கை 1
சங்கோடு 1
சசமும் 1
சசி 1
சஞ்சலம் 1
சஞ்சலை 1
சடகம் 1
சடம் 1
சடிதி 1
சடை 3
சடையன் 1
சண்டம் 1
சண்டமே 1
சண்பகம் 1
சத்தம் 2
சத்தி 1
சத்தியம் 2
சத்தியலோகம் 1
சத்தியவிரதம் 1
சத்தியோசாதம் 1
சதங்கை 1
சதம் 1
சதனம் 1
சதாகதி 1
சதாநந்தன் 1
சதி 1
சதுக்கம் 1
சதுரங்கம் 1
சந்ததம் 1
சந்ததி 1
சந்தம் 1
சந்தமுறு 1
சந்தனம் 1
சந்தி 2
சந்திரம் 1
சந்திரன் 1
சந்து 2
சந்தேகம் 1
சந்தோபிசிதம் 1
சநலோகம் 1
சபதம் 1
சபலை 1
சம்பரசூதன் 1
சம்பரம் 1
சம்பு 1
சம்புகம் 1
சம்பை 1
சம்மானம் 1
சமம் 1
சமரம் 1
சமரே 1
சமவாயம் 1
சமழ்ப்பு 1
சமன் 2
சமீகம் 1
சமீரன் 1
சமுத்திரம் 1
சமுதாயம் 1
சமூகம் 1
சய 1
சயம் 2
சயம்பு 2
சயமகள் 1
சயமே 1
சயிந்தவம் 1
சயிலம் 1
சயிலாதி 1
சர்ப்பம் 1
சரசுவதி 1
சரடம் 1
சரண் 1
சரணாயுதம் 1
சரதம் 1
சரம் 1
சராசனம் 1
சரி 1
சரித்தல் 1
சரிதை 1
சரு 1
சருக்கம் 1
சருக்கரை 2
சல்லாபம் 1
சல்லியம் 1
சலசர 1
சலசரம் 1
சலஞ்சலம் 1
சலதி 1
சலந்தரம் 1
சலநிதியே 1
சலபதி 1
சலம் 5
சலராசி 1
சலனன் 1
சலாம்செய்தல் 1
சலிலம் 1
சவம் 1
சவரர் 1
சவரிமா 1
சவை 2
சனி 1

சக்கரம் (5)

சக்கரவாகம் கோகம் சக்கரம் நேமிப்புள் – 3.விலங்கின்பெயர்:3 20/1
மிக்க மழு ஆழி நேமி வளை சக்கரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2
தார் மாலை சக்கரம் மூங்கில் மலை திகிரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
கிரிமல்லிகை சக்கரம் ஆம் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3
ஆழி வேலாவலயம் சக்கரம் மோதிரம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1
மேல்

சக்கரவாகம் (1)

சக்கரவாகம் கோகம் சக்கரம் நேமிப்புள் – 3.விலங்கின்பெயர்:3 20/1
மேல்

சக்கிரி (1)

கூடபதம் சக்கிரி கும்பிநசம் அரி – 3.விலங்கின்பெயர்:3 22/3
மேல்

சகசரி (1)

மாலதி மௌவல் சகசரி ஆம் குறிஞ்சி – 4.மரப்பெயர்:4 18/3
மேல்

சகம் (2)

சாகம் சகம் சாகளம் – 3.விலங்கின்பெயர்:3 15/4
சகம் மேதினி தாத்திரி – 5.இடப்பெயர்:5 3/4
மேல்

சகலம் (1)

சகலம் நிகிலம் முழுதும் அகண்டம் – 8.பண்புப்பெயர்:8 11/3
மேல்

சகன் (1)

வசு அரி அ வாயு சகன் – 1.தேவப்பெயர்:1 34/4
மேல்

சகாயம் (1)

அபேத சகாயம் அடல் இயக்கர்கோமான் – 1.தேவப்பெயர்:1 23/3
மேல்

சகுடம் (1)

செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம்
கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீராம் – 4.மரப்பெயர்:4 20/1,2
மேல்

சகுலி (1)

மச்சம் சகுலி வகுலி சலசரம் மீன் – 3.விலங்கின்பெயர்:3 26/1
மேல்

சகுனம் (1)

பாகார் சகுனம் என பார் – 3.விலங்கின்பெயர்:3 25/4
மேல்

சங்கதம் (1)

சங்கதம் தேவர் சொல் சாலார்க்கு அவப்பிரஞ்சம் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/1
மேல்

சங்கம் (1)

சவை தொகுதி சங்கம் கணம் சமவாயம் – 8.பண்புப்பெயர்:8 14/1
மேல்

சங்கரன் (1)

சங்கரன் தாணு சயம்பு திரியம்பகன் – 1.தேவப்பெயர்:1 1/1
மேல்

சங்கன் (1)

கார்க்கோடகனுடனே சங்கன் இவை எண் திசையும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3
மேல்

சங்கிராமம் (1)

செரு வெஞ்சமம் சங்கிராமம் சின போர் – 9.செயல்பற்றியபெயர்:9 14/3
மேல்

சங்கு (4)

சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய – 6.பல்பொருட்பெயர்:6 5/2
யானை மெய்ப்பை சங்கு வாரணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1
பால் சங்கு போல பதத்தின் மேல் சாலும் உகிர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/2
மேல்

சங்கை (1)

ஐயம் சங்கை விப்பிரமம் ஆகும் – 8.பண்புப்பெயர்:8 17/2
மேல்

சங்கோடு (1)

உப்பு தரளம் உயர் சங்கோடு ஓர்க்கோலைகவடி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/3
மேல்

சசமும் (1)

தக்க வயமும் சசமும் முயல் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 12/1
மேல்

சசி (1)

சந்திரன் சோமன் சசி – 1.தேவப்பெயர்:1 26/4
மேல்

சஞ்சலம் (1)

சலம் கம்பிதம் சஞ்சலம் – 8.பண்புப்பெயர்:8 12/4
மேல்

சஞ்சலை (1)

சஞ்சலை சம்பை சபலை கனருசி – 1.தேவப்பெயர்:1 42/3
மேல்

சடகம் (1)

தக்க சடகம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கிலாம் – 3.விலங்கின்பெயர்:3 20/2
மேல்

சடம் (1)

பொய் சடம் கூடம் இச்சை பொக்கம் செய் தருமமே – 10.ஒலிபற்றியபெயர்:10 3/2
மேல்

சடிதி (1)

சடிதி துரிதம் கவனம் முடுகலே – 9.செயல்பற்றியபெயர்:9 15/2
மேல்

சடை (3)

மதி பாய் சடை முடித்து மாசுண பைம் பூட்டு – 0.காப்பு:0 1/1
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் – 4.மரப்பெயர்:4 4/1
சாதல் வேர் வேணி சடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
மேல்

சடையன் (1)

வெற்பன் விடையன் விமலன் விடி சடையன்
நல் பன்னகப்பூணினான் – 1.தேவப்பெயர்:1 1/3,4
மேல்

சண்டம் (1)

கோரம் சண்டம் குரூரம் – 9.செயல்பற்றியபெயர்:9 7/4
மேல்

சண்டமே (1)

பேடி கிலீவம் அலி பெண்டகம் சண்டமே
நீடில் குறள் வாமனம் சிந்து கோடிய – 2.மக்கட்பெயர்:2 5/1,2
மேல்

சண்பகம் (1)

மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்திகை – 4.மரப்பெயர்:4 18/1
மேல்

சத்தம் (2)

துழனி கலகலம் சொல் பறவை சத்தம்
கழி பெரும் கோலாகலமே குழு விலங்கின் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/1,2
அம் சத்தம் சோலை இலை ஆலன் மருமராஞ்சம் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/3
மேல்

சத்தி (1)

ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1
மேல்

சத்தியம் (2)

மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/1
வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம் – 10.ஒலிபற்றியபெயர்:10 19/3
மேல்

சத்தியலோகம் (1)

சத்தியலோகம் மகலோகம் தாம் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/3
மேல்

சத்தியவிரதம் (1)

அனுசிதம் சத்தியவிரதம் என்றும் – 8.பண்புப்பெயர்:8 8/1
மேல்

சத்தியோசாதம் (1)

தற்புருடம் ஈசானம் சத்தியோசாதம் வாமம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3
மேல்

சதங்கை (1)

பாதசாலம் காலணி கிண்கிணி சதங்கை
பாதகடகம் பாடகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 10/3,4
மேல்

சதம் (1)

இலை சதம் பத்திரம் என்ப கலிகை – 4.மரப்பெயர்:4 3/2
மேல்

சதனம் (1)

தலம் அடை பன்னம் சதனம் பலாசம் – 4.மரப்பெயர்:4 3/1
மேல்

சதாகதி (1)

கந்தவகனே சமீரன் சதாகதி
கந்தவாகன் பிரபஞ்சனன் வந்து – 1.தேவப்பெயர்:1 36/1,2
மேல்

சதாநந்தன் (1)

தாதா விரிஞ்சன் சயம்பு சதாநந்தன் அயன் – 1.தேவப்பெயர்:1 18/3
மேல்

சதி (1)

சதி பாய் குறும் தாட்டு தானம் நதி பாய் – 0.காப்பு:0 1/2
மேல்

சதுக்கம் (1)

பூவணி சந்து சிருங்காடகம் சதுக்கம்
ஆவணம் அங்காடி கடை ஆம் – 5.இடப்பெயர்:5 17/3,4
மேல்

சதுரங்கம் (1)

யானை தேர் மா சதுரங்கம் ஆகும் தண்டம் – 2.மக்கட்பெயர்:2 13/3
மேல்

சந்ததம் (1)

அனவரதம் சந்ததம் நித்தம் அநாரதம் – 8.பண்புப்பெயர்:8 8/2
மேல்

சந்ததி (1)

சந்ததி தோன்றல் சிறுவன் சேய் புத்திரன் – 2.மக்கட்பெயர்:2 6/3
மேல்

சந்தம் (1)

சந்தனம் ஆரம் சந்தம் சாந்து – 4.மரப்பெயர்:4 14/4
மேல்

சந்தமுறு (1)

சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/2
மேல்

சந்தனம் (1)

சந்தனம் ஆரம் சந்தம் சாந்து – 4.மரப்பெயர்:4 14/4
மேல்

சந்தி (2)

முளை அரி கண் சந்தி பணை மூங்கில் கிளை வரை வேய் – 4.மரப்பெயர்:4 19/2
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி
கறை ஆகும் செம்பால் கருமை நகர் இல் ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2,3
மேல்

சந்திரம் (1)

புனை பூரி சந்திரம் பொன் – 6.பல்பொருட்பெயர்:6 2/4
மேல்

சந்திரன் (1)

சந்திரன் சோமன் சசி – 1.தேவப்பெயர்:1 26/4
மேல்

சந்து (2)

பூவணி சந்து சிருங்காடகம் சதுக்கம் – 5.இடப்பெயர்:5 17/3
சுத்த மணிவடம் பூண் சந்து ஆத்தி முத்தாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2
மேல்

சந்தேகம் (1)

ஊகம் விகற்பம் விகடம் பிராந்தி சந்தேகம்
ஐயம் சங்கை விப்பிரமம் ஆகும் – 8.பண்புப்பெயர்:8 17/1,2
மேல்

சந்தோபிசிதம் (1)

தேறு நிகண்டுடன் சந்தோபிசிதம் கூறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/2
மேல்

சநலோகம் (1)

மேல் சநலோகம் சுவலோகம் வாலிய சீர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2
மேல்

சபதம் (1)

எஞ்சில் சபதம் இசை – 10.ஒலிபற்றியபெயர்:10 19/4
மேல்

சபலை (1)

சஞ்சலை சம்பை சபலை கனருசி – 1.தேவப்பெயர்:1 42/3
மேல்

சம்பரசூதன் (1)

காமன் இரதிபதி சம்பரசூதன்
தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன் – 1.தேவப்பெயர்:1 17/1,2
மேல்

சம்பரம் (1)

சம்பரம் காண்டம் கனரதம் கோ அறல் – 1.தேவப்பெயர்:1 38/3
மேல்

சம்பு (1)

தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல் – 4.மரப்பெயர்:4 11/1
மேல்

சம்புகம் (1)

கோமாயு சம்புகம் பூரிமாயு குரோட்டா – 3.விலங்கின்பெயர்:3 9/3
மேல்

சம்பை (1)

சஞ்சலை சம்பை சபலை கனருசி – 1.தேவப்பெயர்:1 42/3
மேல்

சம்மானம் (1)

சல்லாபம் சொல் முகமன் சம்மானம் இன்னயம் – 10.ஒலிபற்றியபெயர்:10 9/3
மேல்

சமம் (1)

துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம் – 8.பண்புப்பெயர்:8 13/2
மேல்

சமரம் (1)

சமரம் எதிர்தல் சமீகம் சமரே – 9.செயல்பற்றியபெயர்:9 14/2
மேல்

சமரே (1)

சமரம் எதிர்தல் சமீகம் சமரே
செரு வெஞ்சமம் சங்கிராமம் சின போர் – 9.செயல்பற்றியபெயர்:9 14/2,3
மேல்

சமவாயம் (1)

சவை தொகுதி சங்கம் கணம் சமவாயம்
அவை சமுதாயம் கதம்பம் நிவகமே – 8.பண்புப்பெயர்:8 14/1,2
மேல்

சமழ்ப்பு (1)

சமழ்ப்பு நாண் மானம் இலச்சை – 8.பண்புப்பெயர்:8 19/4
மேல்

சமன் (2)

சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று – 1.தேவப்பெயர்:1 24/1
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன்
ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/2,3
மேல்

சமீகம் (1)

சமரம் எதிர்தல் சமீகம் சமரே – 9.செயல்பற்றியபெயர்:9 14/2
மேல்

சமீரன் (1)

கந்தவகனே சமீரன் சதாகதி – 1.தேவப்பெயர்:1 36/1
மேல்

சமுத்திரம் (1)

அளக்கர் சமுத்திரம் ஆம் – 5.இடப்பெயர்:5 9/4
மேல்

சமுதாயம் (1)

அவை சமுதாயம் கதம்பம் நிவகமே – 8.பண்புப்பெயர்:8 14/2
மேல்

சமூகம் (1)

கோட்டி நிகாயம் பூகம் புஞ்சம் சயம் சமூகம்
கூட்டம் திரள் குழு ஆம் – 8.பண்புப்பெயர்:8 14/3,4
மேல்

சய (1)

சய வாமனம் அஞ்சனமும் வயன் ஏரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2
மேல்

சயம் (2)

கோட்டி நிகாயம் பூகம் புஞ்சம் சயம் சமூகம் – 8.பண்புப்பெயர்:8 14/3
போற்றும் சயம் விசயம் வென்றி அடல் வெற்றி – 8.பண்புப்பெயர்:8 23/1
மேல்

சயம்பு (2)

சங்கரன் தாணு சயம்பு திரியம்பகன் – 1.தேவப்பெயர்:1 1/1
தாதா விரிஞ்சன் சயம்பு சதாநந்தன் அயன் – 1.தேவப்பெயர்:1 18/3
மேல்

சயமகள் (1)

வெய்ய சயமகள் விந்தை விறல் கொற்றவை – 1.தேவப்பெயர்:1 9/3
மேல்

சயமே (1)

சயமே சருக்கரை ஊர்கோள் விசயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1
மேல்

சயிந்தவம் (1)

கோடகம் பாய்மா சயிந்தவம் கந்தருவம் – 3.விலங்கின்பெயர்:3 5/3
மேல்

சயிலம் (1)

அசலம் குன்று சயிலம் கிரி கல் – 5.இடப்பெயர்:5 4/2
மேல்

சயிலாதி (1)

சயிலாதி வெள்ளியங்குன்றம் தண் சோலை – 5.இடப்பெயர்:5 6/1
மேல்

சர்ப்பம் (1)

அகி மாசுணம் சர்ப்பம் போகி – 3.விலங்கின்பெயர்:3 23/2
மேல்

சரசுவதி (1)

கங்கை யமுனை சரசுவதி காவேரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/1
மேல்

சரடம் (1)

கோம்பி சரடம் காமரூபி கொடு முசலி – 3.விலங்கின்பெயர்:3 13/1
மேல்

சரண் (1)

சரண் அடி பாதம் தாள் சானு முழந்தாள் – 2.மக்கட்பெயர்:2 14/1
மேல்

சரணாயுதம் (1)

குக்குடம் வாரணம் கோழி சரணாயுதம்
கொக்கு குரண்டம் பிதா போதா பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 21/1,2
மேல்

சரதம் (1)

மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம்
பொய் சடம் கூடம் இச்சை பொக்கம் செய் தருமமே – 10.ஒலிபற்றியபெயர்:10 3/1,2
மேல்

சரம் (1)

அம்பு கணை கோல் சரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/4
மேல்

சராசனம் (1)

வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2
மேல்

சரி (1)

சரி கடறு தாரை இயவை நடவை – 5.இடப்பெயர்:5 16/3
மேல்

சரித்தல் (1)

வருதல் சரித்தல் நடத்தற்கு உரிய பெயர் – 9.செயல்பற்றியபெயர்:9 5/2
மேல்

சரிதை (1)

அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகும் சரிதை
நல்லொழுக்கம் சாரித்திரம் சீலம் ஆம் சிவணல் – 8.பண்புப்பெயர்:8 7/2,3
மேல்

சரு (1)

அடிசில் மிசை சரு புகா சோறு – 6.பல்பொருட்பெயர்:6 7/4
மேல்

சருக்கம் (1)

படலம் சருக்கம் பரிச்சேதம் காண்டம் – 10.ஒலிபற்றியபெயர்:10 17/1
மேல்

சருக்கரை (2)

சயமே சருக்கரை ஊர்கோள் விசயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1
குளம் ஆகும் நெற்றி சருக்கரை குட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
மேல்

சல்லாபம் (1)

சல்லாபம் சொல் முகமன் சம்மானம் இன்னயம் – 10.ஒலிபற்றியபெயர்:10 9/3
மேல்

சல்லியம் (1)

தாவும் முள்மா எய்யே சல்லியம் மேவிய – 3.விலங்கின்பெயர்:3 11/2
மேல்

சலசர (1)

வல்ல சலசர மீன் மச்சம் இவை மீனம் – 1.தேவப்பெயர்:1 31/3
மேல்

சலசரம் (1)

மச்சம் சகுலி வகுலி சலசரம் மீன் – 3.விலங்கின்பெயர்:3 26/1
மேல்

சலஞ்சலம் (1)

சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய – 6.பல்பொருட்பெயர்:6 5/2
மேல்

சலதி (1)

சலநிதியே உததி சிந்து சலதி
அளப்பரும் வெள்ளம் நதிபதி வீரை – 5.இடப்பெயர்:5 9/2,3
மேல்

சலந்தரம் (1)

மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம்
வட்டம் தடாகம் நளினி மடு பொய்கை – 5.இடப்பெயர்:5 21/2,3
மேல்

சலநிதியே (1)

சலநிதியே உததி சிந்து சலதி – 5.இடப்பெயர்:5 9/2
மேல்

சலபதி (1)

சலபதி பாசதரன் – 1.தேவப்பெயர்:1 24/4
மேல்

சலம் (5)

வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம் – 1.தேவப்பெயர்:1 37/1
சலம் கம்பிதம் சஞ்சலம் – 8.பண்புப்பெயர்:8 12/4
கோ இறை திக்கு கிரணம் சலம் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3
கம் தலை வாயு பிரமன் சலம் சுவர்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
சலம் உதிரம் காடி கீலாலம் பானீயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1
மேல்

சலராசி (1)

சலராசி தோயநிதி அம்பரம் உப்பு – 5.இடப்பெயர்:5 9/1
மேல்

சலனன் (1)

ஊதை பவனன் உயிர்ப்பு ஒலி வங்கூழ் சலனன்
வாதம் வளி மாருதம் – 1.தேவப்பெயர்:1 35/3,4
மேல்

சலாம்செய்தல் (1)

தம் தலைதாழ்தல் சலாம்செய்தல் முந்தி – 9.செயல்பற்றியபெயர்:9 2/2
மேல்

சலிலம் (1)

வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம் – 1.தேவப்பெயர்:1 37/1
மேல்

சவம் (1)

வேதாளம் கூளி அழனே சவம் குணுங்கு – 1.தேவப்பெயர்:1 40/3
மேல்

சவரர் (1)

குறவர் சவரர் புளிஞர் கிராதர் – 2.மக்கட்பெயர்:2 9/1
மேல்

சவரிமா (1)

வான் சவரிமா கவரிமா – 3.விலங்கின்பெயர்:3 11/4
மேல்

சவை (2)

தண்டு மிதுனம் சவை இரட்டை யாழ் விழவு – 1.தேவப்பெயர்:1 29/3
சவை தொகுதி சங்கம் கணம் சமவாயம் – 8.பண்புப்பெயர்:8 14/1
மேல்

சனி (1)

மை காரி மந்தன் சனி – 1.தேவப்பெயர்:1 28/4
மேல்