கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீக்கிரம் 1
சீதம் 1
சீப்பு 1
சீயம் 1
சீர் 7
சீர்மை 1
சீரியர் 1
சீர்இல் 1
சீருள் 1
சீலம் 1
சீலை 2
சீவன் 1
சீவனம் 1
சீவனீயம் 1
சீற்றம் 1
சீற 1
சீறலே 1
சீக்கிரம் (1)
சீக்கிரம் ஆசு கடுப்பு தணப்பு விடல் – 9.செயல்பற்றியபெயர்:9 15/3
மேல்
சீதம் (1)
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2
மேல்
சீப்பு (1)
கதவில் செறிக்கும் தாழ் சீப்பு ஆகும் காவல் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/1
மேல்
சீயம் (1)
அடும் திறல் சீயம் வயமா மடங்கலே – 3.விலங்கின்பெயர்:3 1/2
மேல்
சீர் (7)
நாசமிலாதோன் நடன் நம்பன் மாசறு சீர்
கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன் – 1.தேவப்பெயர்:1 6/2,3
வில் சீர் அகோரம் விரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/4
மேல் சநலோகம் சுவலோகம் வாலிய சீர்
சத்தியலோகம் மகலோகம் தாம் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2,3
பொங்கு குமரி நருமதை தங்கி சீர்
கோதாவரியுடன் ஏழும் குலநதி என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/2,3
தீபமுடன் கவரி கண்ணாடி சீர் தோட்டி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/1
ஆக்கினேயம் பிரமகைவர்த்தம் ஆசில் சீர்
வாக்காம் பிரமாண்டம் பாகவதம் மீக்கு உயர்த்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/1,2
சீர் எழுத்து பொன் பூ திரு மணி நீர் திங்கள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1
மேல்
சீர்மை (1)
சீர்மை கனம் பாரம் என செப்பு – 8.பண்புப்பெயர்:8 10/4
மேல்
சீரியர் (1)
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் – 2.மக்கட்பெயர்:2 10/2
மேல்
சீர்இல் (1)
சீர்இல் செயிர் போக்கு குற்றம் அரில் அழுக்கு – 8.பண்புப்பெயர்:8 21/3
மேல்
சீருள் (1)
திருந்து வங்கம் சீருள் ஈயம் பெரும் தரையில் – 6.பல்பொருட்பெயர்:6 4/2
மேல்
சீலம் (1)
நல்லொழுக்கம் சாரித்திரம் சீலம் ஆம் சிவணல் – 8.பண்புப்பெயர்:8 7/3
மேல்
சீலை (2)
சோம்பு பொய் சீலை மலை தூறு கஞ்சப்பூ இறும்பேயாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
தெங்கு மடல் கைதை சீலை தெரு தோலும் நதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
மேல்
சீவன் (1)
விந்து பொறி ஆவி பிராணன் உயிர் சீவன்
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம் – 2.மக்கட்பெயர்:2 21/1,2
மேல்
சீவனம் (1)
சீவனீயம் குசம் புட்கரம் சீவனம்
சம்பரம் காண்டம் கனரதம் கோ அறல் – 1.தேவப்பெயர்:1 38/2,3
மேல்
சீவனீயம் (1)
சீவனீயம் குசம் புட்கரம் சீவனம் – 1.தேவப்பெயர்:1 38/2
மேல்
சீற்றம் (1)
சீறலே சீற்றம் சினம் – 8.பண்புப்பெயர்:8 23/4
மேல்
சீற (1)
ஆறுமுகத்தான் அமரர்க்கா சீற உணர் – 1.தேவப்பெயர்:1 13/2
மேல்
சீறலே (1)
சீறலே சீற்றம் சினம் – 8.பண்புப்பெயர்:8 23/4
மேல்