கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிக்கம் 1
சிகரி 2
சிகி 2
சிகியே 1
சிங்கம் 4
சிங்கல் 1
சிஞ்சிதம் 1
சிட்டித்தல் 1
சித்தசன் 1
சித்தம் 1
சித்தமுறும் 1
சித்தர் 1
சித்திர 1
சித்திரகாயம் 1
சித்திரபானு 1
சித்திரம் 1
சித்திரமாய் 1
சிதம் 1
சிதல் 1
சிதைவுஇல் 1
சிந்தித்தல் 1
சிந்து 4
சிந்துரத்தின் 1
சிந்துரம் 1
சிந்துவாரம் 1
சிந்தை 1
சிமய 1
சிமிலி 2
சிமையமுறும் 1
சிரகம் 1
சிரதரம் 1
சிரம் 1
சிரித்துவிளம்பல் 1
சிருங்காடகம் 1
சிருட்டித்தல் 1
சில்லிகை 1
சில்லை 1
சிலம்பல் 1
சிலம்பின் 1
சிலம்பு 2
சிலம்பும் 1
சிலீமுகம் 1
சிலை 5
சிலைக்கு 1
சிலையும் 1
சிலோச்சயம் 1
சிவணல் 1
சிவணும் 1
சிவப்பு 3
சிவன் 3
சிவை 2
சிள்வீடு 1
சிறகு 1
சிறு 1
சிறுசொல் 1
சிறுமை 1
சிறுமையும் 1
சிறுவன் 1
சிறை 4
சின் 1
சின 1
சினம் 1
சினை 2
சிக்கம் (1)
உறி சிமிலி சிக்கம் மறையோதுவோர் வேள்வி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/1
மேல்
சிகரி (2)
சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல் – 5.இடப்பெயர்:5 4/3
சிகரி வரை கோபுரம் அங்காடி வகிர் நியமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
மேல்
சிகி (2)
அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 35/2
சிகி மயிலும் தீயும் சிலம்பும் அரவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
மேல்
சிகியே (1)
திகழ் வைனதேயன் கருடன் சிகியே
மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி – 3.விலங்கின்பெயர்:3 16/2,3
மேல்
சிங்கம் (4)
கொலை அரி ஆளி கொடும்புலி சிங்கம்
முலை மடந்தை பேர் கன்னி முற்றாம் துலை நிறை – 1.தேவப்பெயர்:1 30/1,2
முடங்குளை கோளரி கேசரி சிங்கம்
அடும் திறல் சீயம் வயமா மடங்கலே – 3.விலங்கின்பெயர்:3 1/1,2
அரி பன்றி தேரை கிளி பச்சை அளி சிங்கம்
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் கூற்று இருசுடர் தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1,2
காடகம் சேர் சிங்கம் கன்னி துலாம் நீடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2
மேல்
சிங்கல் (1)
குறைதல் ஈனம் சிங்கல் குன்றல் குறை ஆம் – 8.பண்புப்பெயர்:8 19/2
மேல்
சிஞ்சிதம் (1)
சிஞ்சிதம் பூணின் சிலை – 10.ஒலிபற்றியபெயர்:10 15/4
மேல்
சிட்டித்தல் (1)
சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல் – 9.செயல்பற்றியபெயர்:9 1/3
மேல்
சித்தசன் (1)
தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன் – 1.தேவப்பெயர்:1 17/2
மேல்
சித்தம் (1)
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம் – 2.மக்கட்பெயர்:2 21/2
மேல்
சித்தமுறும் (1)
சித்தமுறும் பட்டாசாரியம் சித்திரமாய் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/2
மேல்
சித்தர் (1)
சுராசுரர் சித்தர் பேய் தூய விஞ்சர் பூதர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1
மேல்
சித்திர (1)
சித்திர புங்கம் சிலீமுகம் ஏ கங்கபத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/1
மேல்
சித்திரகாயம் (1)
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு – 3.விலங்கின்பெயர்:3 2/3
மேல்
சித்திரபானு (1)
சுசியே சுவலனே சித்திரபானு
வசு அரி அ வாயு சகன் – 1.தேவப்பெயர்:1 34/3,4
மேல்
சித்திரம் (1)
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1
மேல்
சித்திரமாய் (1)
சித்தமுறும் பட்டாசாரியம் சித்திரமாய்
கூறிய மீமாஞ்சம் குறித்து உலோகாயதத்தோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/2,3
மேல்
சிதம் (1)
பாண்டுரம் கௌரம் சிதம் சுவேதம் தவளம் – 8.பண்புப்பெயர்:8 1/1
மேல்
சிதல் (1)
செளுகம் கறையான் சிதல் – 3.விலங்கின்பெயர்:3 26/4
மேல்
சிதைவுஇல் (1)
இதம் சுகம் ஆம் அகிதம் துக்கம் சிதைவுஇல்
சகலம் நிகிலம் முழுதும் அகண்டம் – 8.பண்புப்பெயர்:8 11/2,3
மேல்
சிந்தித்தல் (1)
உள்ளுதல் சிந்தித்தல் உன்னல் நினைத்தல் ஆம் – 8.பண்புப்பெயர்:8 15/3
மேல்
சிந்து (4)
தீபவதி சிந்து உந்தி துளி தடினி – 1.தேவப்பெயர்:1 39/1
நீடில் குறள் வாமனம் சிந்து கோடிய – 2.மக்கட்பெயர்:2 5/2
சலநிதியே உததி சிந்து சலதி – 5.இடப்பெயர்:5 9/2
உததி நதி நீர் சிந்து ஆம் தூண் கலம் சேய் கொன்றை – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
மேல்
சிந்துரத்தின் (1)
சிந்துரத்தின் கூடம் என செப்பு – 5.இடப்பெயர்:5 19/4
மேல்
சிந்துரம் (1)
தம்பேரமை இரதி சிந்துரம் சாமோற்பவை – 3.விலங்கின்பெயர்:3 4/1
மேல்
சிந்துவாரம் (1)
வளர் நொச்சி ஆம் சிந்துவாரம் நீவாரம் – 4.மரப்பெயர்:4 8/1
மேல்
சிந்தை (1)
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம் – 2.மக்கட்பெயர்:2 21/2
மேல்
சிமய (1)
உமையாளை பெற்ற உரவோன் சிமய
பொதியமலை மலயம் தென்மலை பூமிக்கு – 5.இடப்பெயர்:5 7/2,3
மேல்
சிமிலி (2)
சில்லிகை சில்லை நெடி சிமிலி சிள்வீடு – 3.விலங்கின்பெயர்:3 19/1
உறி சிமிலி சிக்கம் மறையோதுவோர் வேள்வி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/1
மேல்
சிமையமுறும் (1)
அமை ஏமகூடம் நிடதம் சிமையமுறும்
கந்தமலை விந்தம் பார் காத்து நிவந்து இலங்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/2,3
மேல்
சிரகம் (1)
கரகம் இவை சிரகம் ஆகும் கனைதான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
மேல்
சிரதரம் (1)
சிரதரம் கண்டம் கழுத்து கிரீவம் – 2.மக்கட்பெயர்:2 16/2
மேல்
சிரம் (1)
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலையாம் – 2.மக்கட்பெயர்:2 19/1
மேல்
சிரித்துவிளம்பல் (1)
மிக்கு சிரித்துவிளம்பல் விடாதுரைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/3
மேல்
சிருங்காடகம் (1)
பூவணி சந்து சிருங்காடகம் சதுக்கம் – 5.இடப்பெயர்:5 17/3
மேல்
சிருட்டித்தல் (1)
சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல் – 9.செயல்பற்றியபெயர்:9 1/3
மேல்
சில்லிகை (1)
சில்லிகை சில்லை நெடி சிமிலி சிள்வீடு – 3.விலங்கின்பெயர்:3 19/1
மேல்
சில்லை (1)
சில்லிகை சில்லை நெடி சிமிலி சிள்வீடு – 3.விலங்கின்பெயர்:3 19/1
மேல்
சிலம்பல் (1)
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை – 10.ஒலிபற்றியபெயர்:10 11/1
மேல்
சிலம்பின் (1)
அரி பெய் சிலம்பின் பெயர் ஆம் பரியகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 10/2
மேல்
சிலம்பு (2)
சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல் – 5.இடப்பெயர்:5 4/3
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
மேல்
சிலம்பும் (1)
சிகி மயிலும் தீயும் சிலம்பும் அரவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
மேல்
சிலீமுகம் (1)
சித்திர புங்கம் சிலீமுகம் ஏ கங்கபத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/1
மேல்
சிலை (5)
தாக்கும் சிலை வில் தனு – 1.தேவப்பெயர்:1 30/4
விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு – 5.இடப்பெயர்:5 4/4
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2
சிஞ்சிதம் பூணின் சிலை – 10.ஒலிபற்றியபெயர்:10 15/4
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1
மேல்
சிலைக்கு (1)
கல் ஒலி வில் மூலம் கடும் சிலைக்கு ஆம் நல்ல – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
மேல்
சிலையும் (1)
முலையும் குயம் வில் ஒளியும் சிலையும்
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2,3
மேல்
சிலோச்சயம் (1)
குத்திரம் பொற்றை சிலோச்சயம் கோத்திரம் – 5.இடப்பெயர்:5 5/3
மேல்
சிவணல் (1)
நல்லொழுக்கம் சாரித்திரம் சீலம் ஆம் சிவணல்
ஒல்லல் கூடல் பொருந்தல் ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/3,4
மேல்
சிவணும் (1)
சிவணும் எழுகடலும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/4
மேல்
சிவப்பு (3)
பாடலம் பூவல் சிவப்பு – 8.பண்புப்பெயர்:8 2/4
சிவப்பு பாதிரி பாய்மா ஆம் பொலமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
அருணம் மான் ஆடு சிவப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
மேல்
சிவன் (3)
நக்கன் பசுபதி நாரிபாகன் சிவன்
அக்கரவார்த்தோன் அழலாடி முக்கண்ணன் – 1.தேவப்பெயர்:1 4/1,2
இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் – 1.தேவப்பெயர்:1 6/4
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/2
மேல்
சிவை (2)
சிவை சாம்பவி மாதா உருத்திரை – 1.தேவப்பெயர்:1 7/3
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் – 4.மரப்பெயர்:4 4/1
மேல்
சிள்வீடு (1)
சில்லிகை சில்லை நெடி சிமிலி சிள்வீடு
புல்லிய காடை குறும்பூழே சொல்லிடில் – 3.விலங்கின்பெயர்:3 19/1,2
மேல்
சிறகு (1)
சிறை ஆகும் காவல் சிறகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
மேல்
சிறு (1)
சிறு கண் படைத்து அழகு சேர்ந்து உளது மோலி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/3
மேல்
சிறுசொல் (1)
வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 4/4
மேல்
சிறுமை (1)
ஆகும் சிறுமை இலேசம் தனு இலகு – 8.பண்புப்பெயர்:8 20/3
மேல்
சிறுமையும் (1)
முற்றம் ஆம் கோதும் சிறுமையும் குற்றம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
மேல்
சிறுவன் (1)
சந்ததி தோன்றல் சிறுவன் சேய் புத்திரன் – 2.மக்கட்பெயர்:2 6/3
மேல்
சிறை (4)
சிறை அன்னம் செங்கால் பிணிமுகம் அஞ்சம் நீர் – 3.விலங்கின்பெயர்:3 18/1
பூமன் சிறை அன்னம் பூதரம் மானமா – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
சிறை ஆகும் காவல் சிறகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
சிறை வண்டு சூதம் திரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4
மேல்
சின் (1)
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின்
நாமம் ஈது எல்லாம் அசை – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3,4
மேல்
சின (1)
செரு வெஞ்சமம் சங்கிராமம் சின போர் – 9.செயல்பற்றியபெயர்:9 14/3
மேல்
சினம் (1)
சீறலே சீற்றம் சினம் – 8.பண்புப்பெயர்:8 23/4
மேல்
சினை (2)
பொங்கர் சினை சாகை கப்பு முறி பல்லவம் – 4.மரப்பெயர்:4 4/3
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
மேல்