Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ககபதி 1
ககம் 2
ககனம் 1
ககுபம் 1
கங்கணம் 1
கங்கபத்திரம் 1
கங்கம் 1
கங்காளி 1
கங்கு 1
கங்குல் 1
கங்கை 3
கங்கைதரித்தோன் 1
கங்கைமகன் 1
கச்சபம் 1
கச்சு 1
கசடு 2
கஞ்சப்பூ 1
கஞ்சம் 2
கஞ்சுகி 1
கட்கம் 1
கட்சி 1
கட்செவி 1
கட்டரும் 1
கட்டு 1
கட்டுதல் 1
கட்டுரைப்பர் 1
கடகடெனலோடு 1
கடகம் 3
கடம் 2
கடம்பு 1
கடல் 5
கடலே 1
கடற்பொருளா 1
கடறு 1
கடாம் 1
கடாவல் 1
கடி 3
கடிகை 1
கடியவாம் 1
கடு 2
கடுக்கை 1
கடுகல் 1
கடுத்தல் 2
கடுப்பு 1
கடும் 1
கடும்பு 1
கடுவன் 1
கடை 3
கடைய 1
கண் 6
கண்டகம் 1
கண்டம் 2
கண்டித்தல் 1
கண்டீரவம் 1
கண்ணன் 1
கண்ணாடி 2
கண்ணி 1
கண்ணுதலோன் 1
கண்ணுதலோன்வெற்பு 1
கண்படை 1
கணக்கன் 2
கணபதி 1
கணம் 1
கணவன் 1
கணிச்சயித்துக்கொண்டு 1
கணிச்சி 1
கணை 1
கத்தல் 1
கதம் 1
கதம்பம் 2
கதலி 2
கதலியொடு 1
கதவில் 1
கதவு 1
கதழ்வு 1
கதித்து 1
கதிர் 4
கதிரம் 1
கதிரவன் 1
கதிரோன் 1
கதை 2
கந்தம் 3
கந்தமலை 1
கந்தர்ப்பனாம் 1
கந்தரம் 1
கந்தருவம் 2
கந்தவகனே 1
கந்தவாகன் 1
கப்பணம் 1
கப்பு 1
கபடம் 1
கபாடம் 1
கபாலி 1
கபில 1
கபோதம் 1
கம் 5
கம்ப 1
கம்பலை 1
கம்பித்தல் 1
கம்பிதம் 1
கம்பு 1
கமம் 1
கமரும் 1
கமலம் 4
கமுகு 1
கய 1
கயம் 3
கயவர் 1
கயிலாயம் 1
கயிலை 1
கர்க்கடகம் 3
கர்ச்சூரம் 1
கரகம் 2
கரங்கல் 1
கரடம் 1
கரடி 1
கரணம் 1
கரபத்திரம் 1
கரபம் 1
கரம் 1
கரம்பு 1
கரமொடு 1
கரவாளம் 1
கரவீரம் 1
கரளம் 1
கரா 1
கரி 2
கரிமத்தகம் 1
கரிய 1
கரியகுரங்கு 1
கரியோன் 1
கரீரம் 1
கரு 1
கருங்குரங்கு 1
கருடர் 1
கருடன் 1
கருணை 2
கருத்து 1
கருதும் 2
கருந்தாது 1
கருப்பு 1
கருப்பை 1
கரும்பு 3
கருமம் 2
கருமாவே 1
கருமை 3
கரேணு 1
கரை 3
கல் 2
கல்லார் 1
கல்லெனல் 1
கல்லோலம் 1
கல்வி 1
கலகம் 2
கலகலம் 1
கலகலெனல் 1
கலங்கல் 1
கலப்பை 1
கலம் 1
கலர் 1
கலன் 1
கலாபம் 1
கலாபி 1
கலிகை 1
கலிங்கம் 1
கலித்தல் 1
கலித்துருமம் 1
கலியாணம் 1
கலுழன் 1
கலை 4
கலைமகள் 1
கவ்வை 1
கவசம் 1
கவடு 2
கவந்தம் 1
கவயமா 1
கவர் 2
கவர்த்த 1
கவரி 2
கவரிமா 1
கவலை 3
கவனம் 1
கவான் 1
கவி 7
கவிகை 2
கவிதனக்கு 1
கவிதை 2
கவிர் 1
கவின் 5
கவுட்டு 1
கவை 1
கழறல் 1
கழனி 1
கழி 1
கழுத்து 2
கழுது 3
கழுதுக்கு 1
கழுதை 1
கழுநீராம் 1
கழை 3
கள் 3
களகண்டம் 1
களகளம் 1
களங்கம் 2
களதவுதம் 1
களம் 3
களமாம் 1
களர் 1
களரி 1
களவன் 1
களா 1
களிப்பு 1
களிறு 2
களேவரம் 1
கற்கள் 1
கற்பான்மிக்காள் 1
கற்றல் 1
கறி 1
கறுப்பு 2
கறை 3
கறைக்கண்டன் 1
கறையடி 1
கறையான் 1
கன்மம் 1
கன்னம் 1
கன்னல் 3
கன்னி 2
கன்னிகாரம் 1
கனகம் 1
கனம் 3
கனரதம் 1
கனருசி 1
கனல் 1
கனி 1
கனிமூலசாகாசனர் 1
கனைதான் 1

ககபதி (1)

ககபதி நாகாசனனே கலுழன் – 3.விலங்கின்பெயர்:3 16/1
மேல்

ககம் (2)

வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/3
பறவை ககம் ஆம் இதணமும் பேயும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
மேல்

ககனம் (1)

கானம் ககனம் வனம் அடவி காந்தாரம் – 4.மரப்பெயர்:4 2/3
மேல்

ககுபம் (1)

திசை ககுபம் ஆசை தேம் திக்கு – 1.தேவப்பெயர்:1 32/4
மேல்

கங்கணம் (1)

கங்கணம் ஆகும் கடகம் தொடி வளை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/3
மேல்

கங்கபத்திரம் (1)

சித்திர புங்கம் சிலீமுகம் ஏ கங்கபத்திரம்
மார்க்கணம் தோணி ஆம் அத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/1,2
மேல்

கங்கம் (1)

பருந்து சேனம் கங்கம் பாறு – 3.விலங்கின்பெயர்:3 18/4
மேல்

கங்காளி (1)

ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்காளி
இவை காளியின் பேர – 1.தேவப்பெயர்:1 8/3,4
மேல்

கங்கு (1)

வரம்பு ஆம் மரீசி வரம்பருகாம் கங்கு
கரம்பு உவர் ஆகும் களர் – 5.இடப்பெயர்:5 12/3,4
மேல்

கங்குல் (1)

இரசனி கங்குல் நிசா நிசி நத்தம் – 1.தேவப்பெயர்:1 41/3
மேல்

கங்கை (3)

பாகீரதி விமலை கங்கை திரிபதகை – 1.தேவப்பெயர்:1 39/3
கங்கை யமுனை சரசுவதி காவேரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/1
கங்கை நிலம் பிறவும் காண் தகைய முன்மொழிக்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/3
மேல்

கங்கைதரித்தோன் (1)

கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன் – 1.தேவப்பெயர்:1 6/3
மேல்

கங்கைமகன் (1)

கங்கைமகன் சேந்தன் கார்த்திகேயன் பொருப்பின் – 1.தேவப்பெயர்:1 12/3
மேல்

கச்சபம் (1)

கச்சபம் ஆமை கரா முதலை நச்சும் – 3.விலங்கின்பெயர்:3 26/2
மேல்

கச்சு (1)

கச்சு நவம் வம்பு காந்தாரம் பண் அச்சும் இசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
மேல்

கசடு (2)

கலங்கல் கம்பித்தல் கசடு தரளம் – 8.பண்புப்பெயர்:8 12/3
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் – 8.பண்புப்பெயர்:8 21/2
மேல்

கஞ்சப்பூ (1)

சோம்பு பொய் சீலை மலை தூறு கஞ்சப்பூ இறும்பேயாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
மேல்

கஞ்சம் (2)

பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம் – 4.மரப்பெயர்:4 22/3
ஆரும் வெண்கலம் கஞ்சம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 3/4
மேல்

கஞ்சுகி (1)

கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ் – 3.விலங்கின்பெயர்:3 22/2
மேல்

கட்கம் (1)

அம் கரவாளம் கட்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/4
மேல்

கட்சி (1)

கான் ஆகும் கூடு ஆகும் கட்சி குரை ஒலி மா – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3
மேல்

கட்செவி (1)

நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம் – 3.விலங்கின்பெயர்:3 23/1
மேல்

கட்டரும் (1)

கட்டரும் பூவை காயா – 4.மரப்பெயர்:4 17/4
மேல்

கட்டு (1)

ஒட்டுதல் ஒன்றல் அணைதல் ஆம் கட்டு
மரபு முறை உழுவல் மாலை பெற்றி தன்மை – 9.செயல்பற்றியபெயர்:9 11/2,3
மேல்

கட்டுதல் (1)

பிணித்தல் ஆம் கட்டுதல் ஆர்த்தல் பிணைத்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 8/2
மேல்

கட்டுரைப்பர் (1)

கானின் திரவியமாய் கட்டுரைப்பர் மேவியுறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/2
மேல்

கடகடெனலோடு (1)

கடகடெனலோடு கலகலெனல் சால – 10.ஒலிபற்றியபெயர்:10 14/1
மேல்

கடகம் (3)

தானை கடகம் தந்திரம் – 2.மக்கட்பெயர்:2 13/4
கங்கணம் ஆகும் கடகம் தொடி வளை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/3
பிடி களிறு என்று இவற்றின் பேர் ஆம் கடகம் மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
மேல்

கடம் (2)

புரம் கடம் விக்கிரகம் தேகம் உடம்பு ஆகம் – 2.மக்கட்பெயர்:2 20/1
கம்ப மதம் தானம் கடம் கடாம் கும்பம் சேர் – 3.விலங்கின்பெயர்:3 4/2
மேல்

கடம்பு (1)

கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு – 4.மரப்பெயர்:4 11/2
மேல்

கடல் (5)

கார் ஆழி வாரி கடல் – 5.இடப்பெயர்:5 8/4
அம்பரம் ஆகாயம் ஆடை கடல் வெற்புச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
கானம் ஆம் கோழி கவசம் தடை கடல்
யானை மெய்ப்பை சங்கு வாரணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3,4
மா கடல் காலம் கருமம் வேலை வள் கூர் காது வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
கார் பரிதி யானை கடல் உலகம் தேர் மலை சொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/2
மேல்

கடலே (1)

புடவி பிறப்பு பொருப்பு கடலே
கிரிமல்லிகை சக்கரம் ஆம் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2,3
மேல்

கடற்பொருளா (1)

துப்பும் கடற்பொருளா சொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/4
மேல்

கடறு (1)

சரி கடறு தாரை இயவை நடவை – 5.இடப்பெயர்:5 16/3
மேல்

கடாம் (1)

கம்ப மதம் தானம் கடம் கடாம் கும்பம் சேர் – 3.விலங்கின்பெயர்:3 4/2
மேல்

கடாவல் (1)

வினாவல் கடாவல் விடை உத்தரமே – 10.ஒலிபற்றியபெயர்:10 9/1
மேல்

கடி (3)

ஆய குறள் பாரிடம் பூதம் கடி மண்ணை – 1.தேவப்பெயர்:1 40/1
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் – 4.மரப்பெயர்:4 7/1
கடி புதுமை கூர்மை மணம் நாற்றம் பேய் காவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
மேல்

கடிகை (1)

பெருமை மலை பிறங்கல் கன்னல் கடிகை
கரகம் திமிரம் நரகம் இருள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1,2
மேல்

கடியவாம் (1)

இடியின் பேர் மின்னல் இலங்கல் கடியவாம்
சஞ்சலை சம்பை சபலை கனருசி – 1.தேவப்பெயர்:1 42/2,3
மேல்

கடு (2)

விடம் கடு வெம் காளம் நஞ்சின் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 24/3
நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம் – 4.மரப்பெயர்:4 15/1
மேல்

கடுக்கை (1)

செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை – 4.மரப்பெயர்:4 12/3
மேல்

கடுகல் (1)

கடுகல் விரைவு கதழ்வு துனைவு – 9.செயல்பற்றியபெயர்:9 15/1
மேல்

கடுத்தல் (2)

இணைதல் பொருவல் கடுத்தல் நிகர்த்தல் – 8.பண்புப்பெயர்:8 13/1
கோறல் வதை செகுத்தல் கோபம் கதம் கடுத்தல்
சீறலே சீற்றம் சினம் – 8.பண்புப்பெயர்:8 23/3,4
மேல்

கடுப்பு (1)

சீக்கிரம் ஆசு கடுப்பு தணப்பு விடல் – 9.செயல்பற்றியபெயர்:9 15/3
மேல்

கடும் (1)

கல் ஒலி வில் மூலம் கடும் சிலைக்கு ஆம் நல்ல – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
மேல்

கடும்பு (1)

கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர் – 2.மக்கட்பெயர்:2 8/2
மேல்

கடுவன் (1)

வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன்
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி – 3.விலங்கின்பெயர்:3 7/2,3
மேல்

கடை (3)

கடை தலை கால் மருங்கு கண் மாடு உழை மேல் – 5.இடப்பெயர்:5 1/1
ஆவணம் அங்காடி கடை ஆம் – 5.இடப்பெயர்:5 17/4
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 18/2
மேல்

கடைய (1)

கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடைய
நவை ஆகும் என்றே நவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/3,4
மேல்

கண் (6)

நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண்
இயல் நுதல் நெற்றி இலாடம் – 2.மக்கட்பெயர்:2 17/3,4
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் கிளை வரை வேய் – 4.மரப்பெயர்:4 19/2
கடை தலை கால் மருங்கு கண் மாடு உழை மேல் – 5.இடப்பெயர்:5 1/1
ஆ வரை கண் பார் சுவர்க்கம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
கண் செவி மூக்கு கவின் வாய் குதம் குய்யம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1
சிறு கண் படைத்து அழகு சேர்ந்து உளது மோலி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/3
மேல்

கண்டகம் (1)

முள் கண்டகம் ஆம் மொழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4
மேல்

கண்டம் (2)

சிரதரம் கண்டம் கழுத்து கிரீவம் – 2.மக்கட்பெயர்:2 16/2
களம் ஆகவபூமி கண்டம் களரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
மேல்

கண்டித்தல் (1)

காதுதல் கண்டித்தல் எறிதல் துணித்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 9/1
மேல்

கண்டீரவம் (1)

பஞ்சானனம் ஆளி கண்டீரவம் அரி – 3.விலங்கின்பெயர்:3 1/3
மேல்

கண்ணன் (1)

ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன்
மாயன் உலகளந்தான் மால் – 1.தேவப்பெயர்:1 15/3,4
மேல்

கண்ணாடி (2)

கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/3
தீபமுடன் கவரி கண்ணாடி சீர் தோட்டி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/1
மேல்

கண்ணி (1)

அம் கண்ணி செந்தேன் மலி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
மேல்

கண்ணுதலோன் (1)

கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன்
இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் – 1.தேவப்பெயர்:1 6/3,4
மேல்

கண்ணுதலோன்வெற்பு (1)

கயிலாயம் கண்ணுதலோன்வெற்பு துயிலாதார் – 5.இடப்பெயர்:5 6/2
மேல்

கண்படை (1)

பஞ்சி அணை பாய் பள்ளி கண்படை நித்திரை – 9.செயல்பற்றியபெயர்:9 5/3
மேல்

கணக்கன் (2)

கைவார் கணக்கன் மால் காண் – 1.தேவப்பெயர்:1 27/4
கதிர் திங்கள் செவ்வாய் கணக்கன் அரசன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/1
மேல்

கணபதி (1)

முன்னோன் கணபதி மூவா விநாயகன் – 1.தேவப்பெயர்:1 10/3
மேல்

கணம் (1)

சவை தொகுதி சங்கம் கணம் சமவாயம் – 8.பண்புப்பெயர்:8 14/1
மேல்

கணவன் (1)

கணவன் பதி காந்தன் காதலன் அன்பன் – 2.மக்கட்பெயர்:2 7/1
மேல்

கணிச்சயித்துக்கொண்டு (1)

நிருத்தமே சோதிடம் கணிச்சயித்துக்கொண்டு
திருத்தமுற சொன்னார் தெளிந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/3,4
மேல்

கணிச்சி (1)

முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி
மிக்க மழு ஆழி நேமி வளை சக்கரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/1,2
மேல்

கணை (1)

அம்பு கணை கோல் சரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/4
மேல்

கத்தல் (1)

கத்தல் பிதற்றலா காண் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/4
மேல்

கதம் (1)

கோறல் வதை செகுத்தல் கோபம் கதம் கடுத்தல் – 8.பண்புப்பெயர்:8 23/3
மேல்

கதம்பம் (2)

கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு – 4.மரப்பெயர்:4 11/2
அவை சமுதாயம் கதம்பம் நிவகமே – 8.பண்புப்பெயர்:8 14/2
மேல்

கதலி (2)

தாழை தென் நாளிகேரம் தெங்கு தண் கதலி
வாழை அரம்பை மடி கைதை தாழை – 4.மரப்பெயர்:4 12/1,2
மதலை ஆம் தேறு கொடி வாழை கதலி
பொறி ஆம் மதி திரு புள்ளி செல்வம் தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2,3
மேல்

கதலியொடு (1)

கன்னல் பயறு கதலியொடு செவ்விளநீர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/1
மேல்

கதவில் (1)

கதவில் செறிக்கும் தாழ் சீப்பு ஆகும் காவல் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/1
மேல்

கதவு (1)

புதவு உயர் கோபுரவாயில் கதவு ஆகும் – 5.இடப்பெயர்:5 18/2
மேல்

கதழ்வு (1)

கடுகல் விரைவு கதழ்வு துனைவு – 9.செயல்பற்றியபெயர்:9 15/1
மேல்

கதித்து (1)

கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று – 10.ஒலிபற்றியபெயர்:10 20/3
மேல்

கதிர் (4)

மொய் கதிர் பூண் ஆகம் உரம் மருமம் மார்பு அகலம் – 2.மக்கட்பெயர்:2 15/3
கதிர் ஆம் குரல் செங்கனி மேவிய தோல் – 4.மரப்பெயர்:4 6/1
படர் ஒளி தேசு கிளர் கதிர் எல் வில் வாள் – 8.பண்புப்பெயர்:8 4/3
கதிர் திங்கள் செவ்வாய் கணக்கன் அரசன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/1
மேல்

கதிரம் (1)

எய்யும் கதிரம் எனலாம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/4
மேல்

கதிரவன் (1)

கதிரவன் சூரியனாம் காண் – 1.தேவப்பெயர்:1 25/4
மேல்

கதிரோன் (1)

தலம் ஆயிரம் கதிரோன் தாணு தரணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/3
மேல்

கதை (2)

தாங்கும் ஒரு கதை தண்டு ஈர்வாள் ஓங்கு – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1
மேல்

கந்தம் (3)

கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் – 4.மரப்பெயர்:4 4/1
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம்
நறை மன்றலே முருகு நாற்றம் பொறி வண்டு ஆர் – 4.மரப்பெயர்:4 7/1,2
கந்தம் மணம் கிழங்கு கார் கழுத்து வெற்பின்அளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/1
மேல்

கந்தமலை (1)

கந்தமலை விந்தம் பார் காத்து நிவந்து இலங்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/3
மேல்

கந்தர்ப்பனாம் (1)

கந்தர்ப்பனாம் – 1.தேவப்பெயர்:1 17/4
மேல்

கந்தரம் (1)

கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2
மேல்

கந்தருவம் (2)

கோடகம் பாய்மா சயிந்தவம் கந்தருவம்
ஆடல் வயமா வயம் – 3.விலங்கின்பெயர்:3 5/3,4
கந்தருவம் தெய்வம் கவின் பிரமம் பைசாசம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/1
மேல்

கந்தவகனே (1)

கந்தவகனே சமீரன் சதாகதி – 1.தேவப்பெயர்:1 36/1
மேல்

கந்தவாகன் (1)

கந்தவாகன் பிரபஞ்சனன் வந்து – 1.தேவப்பெயர்:1 36/2
மேல்

கப்பணம் (1)

கரபத்திரம் வேதினம் கப்பணம் தோமரமே – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3
மேல்

கப்பு (1)

பொங்கர் சினை சாகை கப்பு முறி பல்லவம் – 4.மரப்பெயர்:4 4/3
மேல்

கபடம் (1)

வஞ்சகம் கைதவம் கூடம் குய்யம் கபடம்
வஞ்சனை சாட்டியம் மாயையே எஞ்சாத – 8.பண்புப்பெயர்:8 22/1,2
மேல்

கபாடம் (1)

வாரி கபாடம் நகரம் நகரி புரம் – 5.இடப்பெயர்:5 18/3
மேல்

கபாலி (1)

காலகாலன் காளகண்டன் கபாலி திரி – 1.தேவப்பெயர்:1 5/1
மேல்

கபில (1)

நிகர்இல் கபில நிறம் – 8.பண்புப்பெயர்:8 3/4
மேல்

கபோதம் (1)

திருந்து பாராவதம் தீதில் கபோதம்
பருந்து சேனம் கங்கம் பாறு – 3.விலங்கின்பெயர்:3 18/3,4
மேல்

கம் (5)

பயம் உதகம் பானீயம் கம் கமலம் பாணி – 1.தேவப்பெயர்:1 37/3
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலையாம் – 2.மக்கட்பெயர்:2 19/1
விசதம் விளர் கம் வெளுப்பு – 8.பண்புப்பெயர்:8 1/4
கம் தலை வாயு பிரமன் சலம் சுவர்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
கம் புவி நீர் ஓர் எண்கணம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/4
மேல்

கம்ப (1)

கம்ப மதம் தானம் கடம் கடாம் கும்பம் சேர் – 3.விலங்கின்பெயர்:3 4/2
மேல்

கம்பலை (1)

சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை – 10.ஒலிபற்றியபெயர்:10 11/1
மேல்

கம்பித்தல் (1)

கலங்கல் கம்பித்தல் கசடு தரளம் – 8.பண்புப்பெயர்:8 12/3
மேல்

கம்பிதம் (1)

சலம் கம்பிதம் சஞ்சலம் – 8.பண்புப்பெயர்:8 12/4
மேல்

கம்பு (1)

வலம்புரி கோடு வளை கம்பு நத்து – 6.பல்பொருட்பெயர்:6 5/1
மேல்

கமம் (1)

நிறைதல் கமம் பூரணம் மலிதல் எஞ்சல் – 8.பண்புப்பெயர்:8 19/1
மேல்

கமரும் (1)

சுடு பூமி கமரும் விடரும் – 5.இடப்பெயர்:5 13/3
மேல்

கமலம் (4)

பயம் உதகம் பானீயம் கம் கமலம் பாணி – 1.தேவப்பெயர்:1 37/3
அம் கமலம் கோகனகம் ஆம் – 4.மரப்பெயர்:4 22/4
அப்பு கமலம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
பான்மை கமலம் வாள் பாண்டமுகம் வான் நிறைவு – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
மேல்

கமுகு (1)

கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு
பூகம் ஆம் புன்னாகம் புன்னை ஆ ஆச்சா ஆம் – 4.மரப்பெயர்:4 11/2,3
மேல்

கய (1)

இறைவர் கய வாகனம் என்று எண் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/4
மேல்

கயம் (3)

தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல் – 3.விலங்கின்பெயர்:3 3/1
இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி – 5.இடப்பெயர்:5 21/1
பெருமை தடம் மால் கயம் நளி பீடு – 8.பண்புப்பெயர்:8 20/1
மேல்

கயவர் (1)

கல்லார் கயவர் கலர் – 2.மக்கட்பெயர்:2 10/4
மேல்

கயிலாயம் (1)

கயிலாயம் கண்ணுதலோன்வெற்பு துயிலாதார் – 5.இடப்பெயர்:5 6/2
மேல்

கயிலை (1)

அங்கணன் ஆதி அழலேந்தி பைம் கயிலை
வெற்பன் விடையன் விமலன் விடி சடையன் – 1.தேவப்பெயர்:1 1/2,3
மேல்

கர்க்கடகம் (3)

ஞெண்டு நள்ளி கர்க்கடகம் ஆம் – 1.தேவப்பெயர்:1 29/4
களவன் குளிரம் ஞெண்டு கர்க்கடகம் அட்டை – 3.விலங்கின்பெயர்:3 26/3
மேடம் இடபம் மிதுனமே கர்க்கடகம்
காடகம் சேர் சிங்கம் கன்னி துலாம் நீடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/1,2
மேல்

கர்ச்சூரம் (1)

இலவு ஆகும் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் – 4.மரப்பெயர்:4 13/3
மேல்

கரகம் (2)

கரகம் திமிரம் நரகம் இருள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
கரகம் இவை சிரகம் ஆகும் கனைதான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
மேல்

கரங்கல் (1)

கலித்தல் இரங்கல் கரங்கல் துவைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/3
மேல்

கரடம் (1)

கரடம் காகம் கொடி காக்கை – 3.விலங்கின்பெயர்:3 21/4
மேல்

கரடி (1)

திண் பல்லூகம் செங்கண்மா கரடி எண்கு – 3.விலங்கின்பெயர்:3 8/2
மேல்

கரணம் (1)

எஞ்சில் யோகம் கரணம் மேல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/4
மேல்

கரபத்திரம் (1)

கரபத்திரம் வேதினம் கப்பணம் தோமரமே – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3
மேல்

கரபம் (1)

கரமொடு வாலேயம் கழுதை கரபம்
இரவணம் தாசேரகம் ஒட்டகம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 10/2,3
மேல்

கரம் (1)

கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 15/4
மேல்

கரம்பு (1)

கரம்பு உவர் ஆகும் களர் – 5.இடப்பெயர்:5 12/4
மேல்

கரமொடு (1)

கரமொடு வாலேயம் கழுதை கரபம் – 3.விலங்கின்பெயர்:3 10/2
மேல்

கரவாளம் (1)

அம் கரவாளம் கட்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/4
மேல்

கரவீரம் (1)

அலரி கரவீரம் ஆம் – 4.மரப்பெயர்:4 13/4
மேல்

கரளம் (1)

ஆலம் களம் கரளம் காரியே நீலம் – 3.விலங்கின்பெயர்:3 24/2
மேல்

கரா (1)

கச்சபம் ஆமை கரா முதலை நச்சும் – 3.விலங்கின்பெயர்:3 26/2
மேல்

கரி (2)

உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு – 3.விலங்கின்பெயர்:3 3/2
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
மேல்

கரிமத்தகம் (1)

குடம் கரிமத்தகம் சாடி கும்பம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
மேல்

கரிய (1)

தாமரையாள் செய்யாள் கரிய அரிதேவி – 1.தேவப்பெயர்:1 16/1
மேல்

கரியகுரங்கு (1)

கரியகுரங்கு யூகம் முசு கோலாங்கூலம் – 3.விலங்கின்பெயர்:3 10/1
மேல்

கரியோன் (1)

கொடியோன் கரியோன் கோவிந்தன் படியிடந்தோன் – 1.தேவப்பெயர்:1 15/2
மேல்

கரீரம் (1)

குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை – 1.தேவப்பெயர்:1 31/2
மேல்

கரு (1)

கரு மகிடம் கவரி கார் மேதி காரான் – 3.விலங்கின்பெயர்:3 15/1
மேல்

கருங்குரங்கு (1)

கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/3
மேல்

கருடர் (1)

கருடர் தைத்தியர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/4
மேல்

கருடன் (1)

திகழ் வைனதேயன் கருடன் சிகியே – 3.விலங்கின்பெயர்:3 16/2
மேல்

கருணை (2)

தயவு ஆம் அருள் கருணை ஈரம் இரக்கம் – 8.பண்புப்பெயர்:8 18/3
குற்சை நகை கருணை கோபம் பயம் வீரம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/3
மேல்

கருத்து (1)

கருத்து பவித்திரம் சுத்தம் தருப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2
மேல்

கருதும் (2)

கருதும் இராசநாகம் கார்வழலை – 3.விலங்கின்பெயர்:3 25/1
காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3
மேல்

கருந்தாது (1)

கருந்தாது அயம் இரும்பு காரீயம் நாகம் – 6.பல்பொருட்பெயர்:6 4/1
மேல்

கருப்பு (1)

மன்மதன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு
வில் மதனன் வீ பகழி வேள் – 1.தேவப்பெயர்:1 16/3,4
மேல்

கருப்பை (1)

வேக எலி கருப்பை மூடிகம் வெ விடர் – 3.விலங்கின்பெயர்:3 13/3
மேல்

கரும்பு (3)

கன்னல் கழை இக்கு கரும்பு – 4.மரப்பெயர்:4 8/4
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2
உவர் பால் தயிர் கரும்பு ஒண்ணீர் மது நெய் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/3
மேல்

கருமம் (2)

செயல் விதி கன்மம் கருமம் செய்தொழிலே – 9.செயல்பற்றியபெயர்:9 1/1
மா கடல் காலம் கருமம் வேலை வள் கூர் காது வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
மேல்

கருமாவே (1)

கருமாவே கேழல் எறுழி கோலம் சூகரம் – 3.விலங்கின்பெயர்:3 6/1
மேல்

கருமை (3)

கருமை கறை அசிதம் காழகம் காளம் – 8.பண்புப்பெயர்:8 2/1
கருமை பெருமை கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
கறை ஆகும் செம்பால் கருமை நகர் இல் ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
மேல்

கரேணு (1)

முடலை தரளம் திரட்சி கரேணு
பிடி களிறு என்று இவற்றின் பேர் ஆம் கடகம் மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1,2
மேல்

கரை (3)

கூலம் பாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் – 5.இடப்பெயர்:5 10/1
கொம்பு பணிலம் கரை கோடு என்பர் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
வாரம் கரை பாகம் அன்பு மருத நிலத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
மேல்

கல் (2)

அசலம் குன்று சயிலம் கிரி கல்
சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல் – 5.இடப்பெயர்:5 4/2,3
கல் ஒலி வில் மூலம் கடும் சிலைக்கு ஆம் நல்ல – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
மேல்

கல்லார் (1)

கல்லார் கயவர் கலர் – 2.மக்கட்பெயர்:2 10/4
மேல்

கல்லெனல் (1)

கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/2
மேல்

கல்லோலம் (1)

கூலம் பாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம்
தரங்கம் அலை திரை வேலையில் – 5.இடப்பெயர்:5 10/1,2
மேல்

கல்வி (1)

ஞானம் அறிவு கல்வி நல்லொழுக்கம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
மேல்

கலகம் (2)

இரணம் கலகம் இகல் – 9.செயல்பற்றியபெயர்:9 14/4
கலகம் குமிலம் களகளம் பூசல் – 10.ஒலிபற்றியபெயர்:10 12/3
மேல்

கலகலம் (1)

துழனி கலகலம் சொல் பறவை சத்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/1
மேல்

கலகலெனல் (1)

கடகடெனலோடு கலகலெனல் சால – 10.ஒலிபற்றியபெயர்:10 14/1
மேல்

கலங்கல் (1)

கலங்கல் கம்பித்தல் கசடு தரளம் – 8.பண்புப்பெயர்:8 12/3
மேல்

கலப்பை (1)

நாஞ்சில் அலம் கலப்பை நாட்டு – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/4
மேல்

கலம் (1)

உததி நதி நீர் சிந்து ஆம் தூண் கலம் சேய் கொன்றை – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
மேல்

கலர் (1)

கல்லார் கயவர் கலர் – 2.மக்கட்பெயர்:2 10/4
மேல்

கலன் (1)

அணி இழை பூண் கலன் ஆபரணம் ஆகும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/1
மேல்

கலாபம் (1)

சேரும் கலாபம் செறி மேகலை காஞ்சி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/3
மேல்

கலாபி (1)

மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி
குயில் களகண்டம் கோகிலம் – 3.விலங்கின்பெயர்:3 16/3,4
மேல்

கலிகை (1)

இலை சதம் பத்திரம் என்ப கலிகை
முகிழ் சாலகம் நனை கோரகை மொட்டு – 4.மரப்பெயர்:4 3/2,3
மேல்

கலிங்கம் (1)

புடைவை கலிங்கம் தானை தூசு படம் ஆடை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/2
மேல்

கலித்தல் (1)

கலித்தல் இரங்கல் கரங்கல் துவைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/3
மேல்

கலித்துருமம் (1)

நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம் – 4.மரப்பெயர்:4 15/2
மேல்

கலியாணம் (1)

வதுவை மன்றல் கைப்பற்றல் மா மணம் கலியாணம்
விதியுளி வேட்டல் விவாகம் புதிய – 9.செயல்பற்றியபெயர்:9 3/1,2
மேல்

கலுழன் (1)

ககபதி நாகாசனனே கலுழன்
திகழ் வைனதேயன் கருடன் சிகியே – 3.விலங்கின்பெயர்:3 16/1,2
மேல்

கலை (4)

வடி மீன் கலை சுறா மானே மகரம் – 1.தேவப்பெயர்:1 31/1
கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி – 3.விலங்கின்பெயர்:3 8/3
நூல் ஆகமம் கலை தந்திரம் நுண் பனுவல் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/1
காசிபனோடு எழுவர் காணும் கலை முனிவர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/3
மேல்

கலைமகள் (1)

நாமகள் பாரதி வாணி கலைமகள்
பூமகன்தேவியாம் பொன்னுலகின் நாமம் – 1.தேவப்பெயர்:1 19/1,2
மேல்

கவ்வை (1)

சூதகம் தூயதன்மை சொல்லும் அலர் கவ்வை அம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/3
மேல்

கவசம் (1)

கானம் ஆம் கோழி கவசம் தடை கடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
மேல்

கவடு (2)

கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு முந்திய – 4.மரப்பெயர்:4 4/2
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
மேல்

கவந்தம் (1)

நீரம் கீலாலம் கவந்தம் கார் நாரம் – 1.தேவப்பெயர்:1 37/2
மேல்

கவயமா (1)

ஆமாவின் பேர் கவயமா – 3.விலங்கின்பெயர்:3 9/4
மேல்

கவர் (2)

மீன் கவர் மார்ச்சாலம் வெருகு விலாளம் பூஞை – 3.விலங்கின்பெயர்:3 11/3
போர்க்களம் ஆகவபூமி புலால் கவர் புள் – 5.இடப்பெயர்:5 22/3
மேல்

கவர்த்த (1)

வரை வேய் கவர்த்த வழி ஆம் திரி கவலை – 5.இடப்பெயர்:5 17/2
மேல்

கவரி (2)

கரு மகிடம் கவரி கார் மேதி காரான் – 3.விலங்கின்பெயர்:3 15/1
தீபமுடன் கவரி கண்ணாடி சீர் தோட்டி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/1
மேல்

கவரிமா (1)

வான் சவரிமா கவரிமா – 3.விலங்கின்பெயர்:3 11/4
மேல்

கவலை (3)

வரை வேய் கவர்த்த வழி ஆம் திரி கவலை
பூவணி சந்து சிருங்காடகம் சதுக்கம் – 5.இடப்பெயர்:5 17/2,3
கேதம் நடுக்கம் கிலேசம் தாபம் கவலை
வாதை அரந்தை வயா மம்மர் வேதனை – 8.பண்புப்பெயர்:8 9/1,2
கவலை நோய் காடு ஊர் அருப்பம் திவலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
மேல்

கவனம் (1)

சடிதி துரிதம் கவனம் முடுகலே – 9.செயல்பற்றியபெயர்:9 15/2
மேல்

கவான் (1)

திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம் – 2.மக்கட்பெயர்:2 14/2
மேல்

கவி (7)

சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி – 1.தேவப்பெயர்:1 28/3
கானவன் யூகம் கவி – 3.விலங்கின்பெயர்:3 7/4
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 18/1
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் கூற்று இருசுடர் தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
கவி கவிதை வானரம் சுக்கிரனாம் சோலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/2
கார் ஆர் இராகு கவி கேது தான் அவமாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/3
மேல்

கவிகை (2)

புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை
வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 10/2,3
குடையும் கொடையும் கவிகை ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
மேல்

கவிதனக்கு (1)

கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடைய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/3
மேல்

கவிதை (2)

கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 18/1
கவி கவிதை வானரம் சுக்கிரனாம் சோலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
மேல்

கவிர் (1)

முருக்கு கவிர் கிஞ்சுகம் ஆம் குருக்கத்தி – 4.மரப்பெயர்:4 9/2
மேல்

கவின் (5)

வாமம் யாணர் மாமை வாகு தகை கவின் இ – 8.பண்புப்பெயர்:8 6/3
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 18/1
கந்தருவம் தெய்வம் கவின் பிரமம் பைசாசம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/1
கண் செவி மூக்கு கவின் வாய் குதம் குய்யம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1
காருடம் விண்டு கவின் சைவம் ஓரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/2
மேல்

கவுட்டு (1)

இரு கவுட்டு முக்கட்டு நால் வாய்த்து என் உள்ளம் – 0.காப்பு:0 1/3
மேல்

கவை (1)

கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி – 3.விலங்கின்பெயர்:3 8/3
மேல்

கழறல் (1)

கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று – 10.ஒலிபற்றியபெயர்:10 20/3
மேல்

கழனி (1)

கழனி பழனம் வயல் ஆம் பழுதுஇல் – 5.இடப்பெயர்:5 12/2
மேல்

கழி (1)

கழி பெரும் கோலாகலமே குழு விலங்கின் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/2
மேல்

கழுத்து (2)

சிரதரம் கண்டம் கழுத்து கிரீவம் – 2.மக்கட்பெயர்:2 16/2
கந்தம் மணம் கிழங்கு கார் கழுத்து வெற்பின்அளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/1
மேல்

கழுது (3)

பேய் குணபாசி பிசாசு அலகை ஓய் கழுது
வேதாளம் கூளி அழனே சவம் குணுங்கு – 1.தேவப்பெயர்:1 40/2,3
அரி அறுகால் வண்டு கழுது பிரமரம் – 3.விலங்கின்பெயர்:3 17/2
இதணம் கழுது பரண் என்பர் உதைந்தாடும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/2
மேல்

கழுதுக்கு (1)

அறுபதமும் கழுதுக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/4
மேல்

கழுதை (1)

கரமொடு வாலேயம் கழுதை கரபம் – 3.விலங்கின்பெயர்:3 10/2
மேல்

கழுநீராம் (1)

கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீராம்
செங்குவளை உற்பலம் இந்தீவரம் நீலம் – 4.மரப்பெயர்:4 20/2,3
மேல்

கழை (3)

கன்னல் கழை இக்கு கரும்பு – 4.மரப்பெயர்:4 8/4
காம்பு திகிரி கழை – 4.மரப்பெயர்:4 19/4
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2
மேல்

கள் (3)

கள் உண் சாரங்கம் ஞிமிறு சுரும்பு ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 17/3
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு – 4.மரப்பெயர்:4 7/3
வெறி ஆடு அச்சம் கள் விரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
மேல்

களகண்டம் (1)

குயில் களகண்டம் கோகிலம் – 3.விலங்கின்பெயர்:3 16/4
மேல்

களகளம் (1)

கலகம் குமிலம் களகளம் பூசல் – 10.ஒலிபற்றியபெயர்:10 12/3
மேல்

களங்கம் (2)

மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு – 8.பண்புப்பெயர்:8 21/1
குற்றம் கறை களங்கம் ஆம் அங்கணம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
மேல்

களதவுதம் (1)

தாரம் இரசதம் வெள்ளி களதவுதம்
தேரின் உதும்பரம் தாமிரம் பேர் செம்பு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 3/1,2
மேல்

களம் (3)

ஆலம் களம் கரளம் காரியே நீலம் – 3.விலங்கின்பெயர்:3 24/2
குளநெல் எருவை சாய் கோரை களம் களா – 4.மரப்பெயர்:4 8/2
களம் ஆகவபூமி கண்டம் களரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
மேல்

களமாம் (1)

களமாம் செவி கன்னம் காது அதரம் ஓட்டம் – 2.மக்கட்பெயர்:2 16/3
மேல்

களர் (1)

கரம்பு உவர் ஆகும் களர் – 5.இடப்பெயர்:5 12/4
மேல்

களரி (1)

களம் ஆகவபூமி கண்டம் களரி
குடம் கரிமத்தகம் சாடி கும்பம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2,3
மேல்

களவன் (1)

களவன் குளிரம் ஞெண்டு கர்க்கடகம் அட்டை – 3.விலங்கின்பெயர்:3 26/3
மேல்

களா (1)

குளநெல் எருவை சாய் கோரை களம் களா
செந்நெல் விரீகியொடு செஞ்சாலி வேழம் பைம் – 4.மரப்பெயர்:4 8/2,3
மேல்

களிப்பு (1)

மதம் அபிமானம் களிப்பு மத்தம் செருக்கு ஆம் – 8.பண்புப்பெயர்:8 11/1
மேல்

களிறு (2)

போதகம் வாரணம் தந்தி உவா களிறு
மாதங்கம் நாகம் கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 3/3,4
பிடி களிறு என்று இவற்றின் பேர் ஆம் கடகம் மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
மேல்

களேவரம் (1)

மூர்த்தம் களேவரம் யாக்கை தனு அங்கம் – 2.மக்கட்பெயர்:2 20/3
மேல்

கற்கள் (1)

கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு – 5.இடப்பெயர்:5 14/2
மேல்

கற்பான்மிக்காள் (1)

கற்பான்மிக்காள் காதலி – 2.மக்கட்பெயர்:2 7/4
மேல்

கற்றல் (1)

படித்தல் ஓதல் கற்றல் ஆகும் பிடித்ததோர் – 9.செயல்பற்றியபெயர்:9 7/2
மேல்

கறி (1)

கா மலி ஆர்த்திரகம் இஞ்சி கறி மரீசம் – 4.மரப்பெயர்:4 17/1
மேல்

கறுப்பு (2)

கருமை பெருமை கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
ஆடு குற்றம் மால் கறுப்பு மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
மேல்

கறை (3)

கருமை கறை அசிதம் காழகம் காளம் – 8.பண்புப்பெயர்:8 2/1
கறை ஆகும் செம்பால் கருமை நகர் இல் ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
குற்றம் கறை களங்கம் ஆம் அங்கணம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
மேல்

கறைக்கண்டன் (1)

கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன் – 1.தேவப்பெயர்:1 6/3
மேல்

கறையடி (1)

தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல் – 3.விலங்கின்பெயர்:3 3/1
மேல்

கறையான் (1)

செளுகம் கறையான் சிதல் – 3.விலங்கின்பெயர்:3 26/4
மேல்

கன்மம் (1)

செயல் விதி கன்மம் கருமம் செய்தொழிலே – 9.செயல்பற்றியபெயர்:9 1/1
மேல்

கன்னம் (1)

களமாம் செவி கன்னம் காது அதரம் ஓட்டம் – 2.மக்கட்பெயர்:2 16/3
மேல்

கன்னல் (3)

கன்னல் கழை இக்கு கரும்பு – 4.மரப்பெயர்:4 8/4
பெருமை மலை பிறங்கல் கன்னல் கடிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
கன்னல் பயறு கதலியொடு செவ்விளநீர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/1
மேல்

கன்னி (2)

முலை மடந்தை பேர் கன்னி முற்றாம் துலை நிறை – 1.தேவப்பெயர்:1 30/2
காடகம் சேர் சிங்கம் கன்னி துலாம் நீடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2
மேல்

கன்னிகாரம் (1)

கொழும் கன்னிகாரம் ஆம் கோங்கு – 4.மரப்பெயர்:4 12/4
மேல்

கனகம் (1)

கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம் – 6.பல்பொருட்பெயர்:6 2/3
மேல்

கனம் (3)

கார் கனம் விண் கொண்மூ பயோதரம் வான் அம்புதம் – 1.தேவப்பெயர்:1 33/3
சீர்மை கனம் பாரம் என செப்பு – 8.பண்புப்பெயர்:8 10/4
வனம் ஆம் கார் பொன் செறிவு பாரம் கனம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2
மேல்

கனரதம் (1)

சம்பரம் காண்டம் கனரதம் கோ அறல் – 1.தேவப்பெயர்:1 38/3
மேல்

கனருசி (1)

சஞ்சலை சம்பை சபலை கனருசி
மிஞ்சு தடித்தும் இவை மின் – 1.தேவப்பெயர்:1 42/3,4
மேல்

கனல் (1)

கனல் அழல் தீ தழல் பாவகன் வன்னி – 1.தேவப்பெயர்:1 35/1
மேல்

கனி (1)

பலம் காய் கனி ஆம் பழம் – 4.மரப்பெயர்:4 5/4
மேல்

கனிமூலசாகாசனர் (1)

கனிமூலசாகாசனர் கோபங்காய்ந்தோர் – 2.மக்கட்பெயர்:2 1/3
மேல்

கனைதான் (1)

கரகம் இவை சிரகம் ஆகும் கனைதான்
அரவம் நிறைவு நெருக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3,4
மேல்