கெடல் (2)
ஆற்றல் கெடல் தொலைதல் அஞ்சுதல் ஆம் தோற்றல் அடல் – 8.பண்புப்பெயர்:8 23/2
போதல் உள்ளல் மார்க்கம் படர் ஆம் விளிவு கெடல்
சாதல் வேர் வேணி சடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/3,4
மேல்
கெடவரல் (2)
கெடவரல் கேளிக்கை ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 3/4
பண்ணை கெடவரல் ஓரை பொய்தல் இவை – 9.செயல்பற்றியபெயர்:9 13/3
மேல்
கெடுதல் (2)
ஓடல் இரிதல் கெடுதல் உடைதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 6/1
ஒழிதல் கெடுதல் வறுமையே வீதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)