Select Page

ஐங்கரத்தோன் (1)

ஐங்கரத்தோன் ஆறு நிகர் மதத்தன் வெங்கண் – 1.தேவப்பெயர்:1 11/2
மேல்

ஐந்து (2)

நெய்தல் இவை ஐந்து நிலன் ஆகும் மை தீர் – 5.இடப்பெயர்:5 11/2
தாது பஞ்சலோகம் இரத்தாதிஏழு ஐந்து
பூதம் நல் செங்கல் தாதுமாதுளை தூள் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1,2
மேல்

ஐந்துபுலன்வென்றோர் (1)

பொய்யிகந்தோர் ஐந்துபுலன்வென்றோர் மெய்யர் – 2.மக்கட்பெயர்:2 1/2
மேல்

ஐந்தும் (5)

ஒருத்தி பலர் ஒன்று பல ஓதும் இவை ஐந்தும்
விரித்திடும் ஐம்பாலாக வேண்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3,4
நெய்தல் இவை ஐந்தும் நிலம் என்பர் மெய் சேரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/2
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும்
அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1,2
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும்
திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/3,4
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவை ஐந்தும்
நவையில் புலன் என்றே நாடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/3,4
மேல்

ஐந்துமுகத்தோன் (1)

ஐந்துமுகத்தோன் அழற்கரத்தோன் அண்டர் எலாம் – 1.தேவப்பெயர்:1 3/1
மேல்

ஐம்பால் (1)

குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி – 2.மக்கட்பெயர்:2 18/3
மேல்

ஐம்பாலாக (1)

விரித்திடும் ஐம்பாலாக வேண்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/4
மேல்

ஐம்பூதம் (1)

மருவிடும் ஆகாயம் ஐம்பூதம் பொருவரிய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2
மேல்

ஐயந்தீர்த்தல் (1)

குறியின் ஐயந்தீர்த்தல் குறித்தோனறிவுகொளல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2
மேல்

ஐயம் (1)

ஐயம் சங்கை விப்பிரமம் ஆகும் – 8.பண்புப்பெயர்:8 17/2
மேல்

ஐயர் (1)

ஐயர் துறந்தோர் அருந்தவர் பற்றற்றோர் – 2.மக்கட்பெயர்:2 1/1
மேல்

ஐயன் (2)

தாதை பிதா ஐயன் அத்தன் அப்பன் தந்தை – 2.மக்கட்பெயர்:2 6/1
மால் ஆகும் ஐயன் மருள் மயக்கம் வாலாமை – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2
மேல்

ஐயை (2)

ஆரியை ஐயை அயிராணி அம்பிகை – 1.தேவப்பெயர்:1 7/1
ஐயை அடல் ஆரியை – 1.தேவப்பெயர்:1 9/4
மேல்

ஐவகையாம் (1)

ஐவகையாம் என்றே அறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/4
மேல்

ஐவர் (1)

குரவரோடு ஐவர் என கூறும் ஒருவன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/2
மேல்