கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஏ 1
ஏகமே 1
ஏகல் 1
ஏகாந்தம் 1
ஏசில் 1
ஏசிலா 1
ஏடு 1
ஏணம் 1
ஏத்தல் 1
ஏதம்இல் 1
ஏமகூடம் 1
ஏமம் 2
ஏர் 3
ஏர்த்தொழிலுடையோர் 1
ஏரி 1
ஏருடை 1
ஏரும் 1
ஏலம் 1
ஏழு 1
ஏழும் 1
ஏற்று 1
ஏறு 4
ஏறூர்ந்தோன் 1
ஏனம் 1
ஏ (1)
சித்திர புங்கம் சிலீமுகம் ஏ கங்கபத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/1
மேல்
ஏகமே (1)
ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/3
மேல்
ஏகல் (1)
திரிதல் இயங்கல் செலல் ஏகல் போதல் – 9.செயல்பற்றியபெயர்:9 5/1
மேல்
ஏகாந்தம் (1)
நிசனம் தனியே நிர்ச்சனம் ஏகாந்தம்
நிசனகம் வெற்றிடம் நீங்கல் வசனம் இது – 8.பண்புப்பெயர்:8 16/1,2
மேல்
ஏசில் (1)
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/2
மேல்
ஏசிலா (1)
பேசு குளிகன் மகாபதுமன் ஏசிலா
கார்க்கோடகனுடனே சங்கன் இவை எண் திசையும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/2,3
மேல்
ஏடு (1)
எழில் இலதை வள்ளி பிரததி ஏடு ஆர் – 4.மரப்பெயர்:4 1/3
மேல்
ஏணம் (1)
அரிணம் மான் சாரங்கம் ஏணம் குரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 9/1
மேல்
ஏத்தல் (1)
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/1
மேல்
ஏதம்இல் (1)
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 6/2
மேல்
ஏமகூடம் (1)
அமை ஏமகூடம் நிடதம் சிமையமுறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/2
மேல்
ஏமம் (2)
மா மாடை மாழை சாம்பூநதம் ஏமம்
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம் – 6.பல்பொருட்பெயர்:6 2/2,3
சுகம் ஏமம் தொய்யல் நகை மகிழ்ச்சி இன்பம் – 8.பண்புப்பெயர்:8 7/1
மேல்
ஏர் (3)
காரிகை பூ வனப்பு சுந்தரம் ஏர் எழில் – 8.பண்புப்பெயர்:8 6/2
பண்டு ஏர் குபேரன் பரிவில் ஈசானனோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/3
நிருதர் அண்டர் அந்தரர் கின்னரர் ஏர் கிம்புருடர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/3
மேல்
ஏர்த்தொழிலுடையோர் (1)
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர்
சூத்திரரேயாம் – 2.மக்கட்பெயர்:2 3/3,4
மேல்
ஏரி (1)
இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி
மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் – 5.இடப்பெயர்:5 21/1,2
மேல்
ஏருடை (1)
ஏருடை நல் நாள் உடு மீனின் பேராம் – 1.தேவப்பெயர்:1 32/2
மேல்
ஏரும் (1)
சய வாமனம் அஞ்சனமும் வயன் ஏரும்
புட்பதந்தம் சுப்பிரதீகம் சாருவபௌமம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2,3
மேல்
ஏலம் (1)
ஏலம் ஆம் என்பர் துடி – 4.மரப்பெயர்:4 16/4
மேல்
ஏழு (1)
ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈராறோடு ஒன்றுமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/3
மேல்
ஏழும் (1)
கோதாவரியுடன் ஏழும் குலநதி என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/3
மேல்
ஏற்று (1)
சாற்று ஆங்கீரன் வசிட்டன் கௌதமனும் ஏற்று புகழ் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/2
மேல்
ஏறு (4)
என் நோன் பகை தணிக்கும் ஏறு – 1.தேவப்பெயர்:1 10/4
ஏறு விடை மூரி இடபமாம் தேறிய – 1.தேவப்பெயர்:1 29/2
ஆனும் சுரபியும் ஆ ஆகும் ஆன் ஏறு
இடபம் விடை எருது கோபதி புல்லம் – 3.விலங்கின்பெயர்:3 14/2,3
ஏறு நகைச்சொல் இயல் அசதி ஈறில்லா – 10.ஒலிபற்றியபெயர்:10 7/2
மேல்
ஏறூர்ந்தோன் (1)
ஈசுரன் எண்தோளன் ஏறூர்ந்தோன் அந்திவண்ணன் – 1.தேவப்பெயர்:1 4/3
மேல்
ஏனம் (1)
ஏனம் கோணி வராகம் குரோடம் அரி – 3.விலங்கின்பெயர்:3 6/2
மேல்