வௌவி (2)
அங்கம் வௌவி அகன்றனர் என்ன அ – குமார:2 476/3
மன்று தொக்க பல் வளன் எலாம் கரவினால் வௌவி
கன்று வெம் சினத்து அலகை தன் கவிகையை கவித்தான் – நிதான:7 3/2,3
மேல்
வௌவிய (1)
வஞ்சனை உரு கொடு கரந்து வௌவிய
அஞ்சன கரு நிறத்து அரக்கியே-கொலாம் – குமார:1 3/2,3
மேல்
வௌவினேம் (1)
கரவின் வௌவினேம் காசினி முழுவதும் ககனத்து – நிதான:7 17/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)