ஔவிய (1)
ஔவிய பகைஞரும் அவிக்க ஒணாத ஓர் – ஆதி:9 42/3
மேல்
ஒளவியம் (1)
ஒளவியம் அவித்த சிந்தை ஆரியர் ஆறித்தேறி – ஆரணிய:4 174/1
மேல்
ஔழ்தம் (1)
அறம் குலாவும் நல் மதி_வலோய் ஆரணத்து ஔழ்தம்
உறங்கவோ உண்டு தெவிட்டினம் ஓட்டத்தை ஒடுக்கேல் – ஆரணிய:8 8/1,2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)