Select Page

வை (1)

வடி வை பூ வசி நிசிதம் மழு முனை அள் ஆர் அயில் வள் வயிரம் ஆறிரண்டும் – 7.செயற்கைப்பெயர்:7 4/7

மேல்

வைக்கும் (2)

வச்சிரவல்லியினொடு கிரிட்டி இரண்டுமே வைக்கும் பிரண்டை பெயர் – 4.மரப்பெயர்:4 7/3
மண்டிய பெருஞ்சவளம் வல்லை அப்பெயர் கழுமுள் வைக்கும் கழுக்கடை பேர் – 7.செயற்கைப்பெயர்:7 3/5

மேல்

வைகல் (1)

வாசம் வாரம் கிழமை ஆம் பகல் அல்கலொடு வைகல் ஆனியம் உயர் திவா – 1.தெய்வப்பெயர்:1 41/1

மேல்

வைகறை (1)

வளர் காலை புலரி உதயம் காதல் வைகறை வண்பொழுது விடியல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/4

மேல்

வைகாசி (1)

பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் – 1.தெய்வப்பெயர்:1 34/7

மேல்

வைகாநசர் (1)

பகர் உமாவிரதியர் சைவசமயத்துளோர் பாகவதர் வைகாநசர்
அருகர் வைணவர் சமணர் அமணர் ஆசியரே அழி மால்சமயத்துளோர் – 2.மக்கள்பெயர்:2 2/2,3

மேல்

வைகுந்தநாதன் (1)

வாசுதேவன் சக்கராயுதன் சீதரன் வைகுந்தநாதன் நெடியோன் – 1.தெய்வப்பெயர்:1 3/4

மேல்

வைகும் (1)

வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல் – 5.இடப்பெயர்:5 5/2

மேல்

வைகை (1)

வேதவதியே வைகை ஆனியே வாணி ஆம் விமலையே கங்கையின் பேர் – 5.இடப்பெயர்:5 7/5

மேல்

வைகைத்துறைவன் (1)

செழியன் வைகைத்துறைவன் மீனம் உயர் கொடியினன் தென்னவன் பொதியவெற்பன் – 2.மக்கள்பெயர்:2 8/3

மேல்

வைசியர் (1)

இறுவது அஞ்சாமை பெறுவது தெரிதல் காலமுடன் இடனறிதல் வைசியர் பண்பே – 2.மக்கள்பெயர்:2 15/8

மேல்

வைசியர்கள் (1)

மன்னர் பின்னவர் இளங்கோக்கள் எட்டியர் இப்பர் வைசியர்கள் விப்பர் பரதர் – 2.மக்கள்பெயர்:2 15/1

மேல்

வைணவர் (1)

அருகர் வைணவர் சமணர் அமணர் ஆசியரே அழி மால்சமயத்துளோர் – 2.மக்கள்பெயர்:2 2/3

மேல்

வைத்த (6)

வாரணவீரர் காரணத்தியல்பர் என வைத்த பேராயம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 11/6
வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 47/7
வரு கூரல் கூந்தல் பரிசாரம் கதுப்பு அழகம் வைத்த பதினேழ் பெண்மயிர் – 2.மக்கள்பெயர்:2 51/4
வைத்த ஓர் ஐந்து கதி புரவிநடையின் பெயர் மந்திரம் பணை சாலை முன் – 3.விலங்கின்பெயர்:3 8/2
மருவும் நாற்கோணமும் கீழ் மேல் இரண்டும் என்ன வைத்த திசை பத்தின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/6
மாமணி செம்மணி பதுமராகம் கவுத்துவம் வைத்த மாணிக்க பெயர் – 6.பொருள்பெயர்:6 2/4

மேல்

வைத்திடும் (1)

வகுக்கில் இருபத்தொன்பதாம் கலதி தெளவை துயர் வைத்திடும் கொண்டல் அணங்கு – 1.தெய்வப்பெயர்:1 16/6

மேல்

வைத்திய (1)

வைத்திய வித்தியாதரர் பெயர் இரண்டாம் வீணைவல்லவர் கின்னரர் தந்திரர் – 1.தெய்வப்பெயர்:1 17/6

மேல்

வைப்பு (3)

வைப்பு மண்ணீட்டாளர் என்னும் இரு பெயரும் வகுத்த சிற்பாசாரியர் – 2.மக்கள்பெயர்:2 17/7
பாழி சம்வாகம் கிராமம் குறும்பு நகர் பள்ளி வைப்பு உறையுள் கோட்டம் – 5.இடப்பெயர்:5 4/4
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல் – 5.இடப்பெயர்:5 20/2

மேல்

வையம் (3)

இரண்டுமே கார்த்திகை பண்டி பார் சதி சகடு இலங்கு தேர் வையம் அயன்நாள் – 1.தெய்வப்பெயர்:1 32/6
ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 17/3
எழில் மண்டிலம் நேமி பொறை அசலை விபுலை தலம் அகலிடம் பாடி வையம்
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை – 5.இடப்பெயர்:5 1/2,3

மேல்

வையாளி (1)

எல்லை இல்லாத குதிரைப்பந்தி நாமம் ஆகும் ஏறும் வையாளி வீதி – 3.விலங்கின்பெயர்:3 8/3

மேல்

வைவைச்சுதன் (1)

தண்டதரன் மறலி நடுவன் கூற்று வைவைச்சுதன் பாசகரன் மடங்கல் – 1.தெய்வப்பெயர்:1 11/1

மேல்