Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேகமுடையோன் 1
வேங்கை 3
வேசகம் 2
வேசரம் 1
வேசரி 2
வேசை 1
வேட்கையொடு 1
வேட்கோவல் 1
வேட்டம் 1
வேட்டல் 2
வேட்டாருடன் 1
வேட்டுவன் 1
வேட்டோன் 1
வேட்பித்தல் 1
வேடர் 2
வேண்டார் 1
வேண்டிய 1
வேண்டினார் 1
வேண்டுபொருள் 1
வேண்டும் 1
வேணகை 1
வேணி 2
வேணு 2
வேத்தவை 1
வேத்திரமுடன் 1
வேதக்கடவுள் 1
வேதகாரர் 1
வேதண்டம் 1
வேதபாரகர் 1
வேதவதியே 1
வேதன் 1
வேதனைசெய்வோர் 1
வேதனைசெய்வோனே 1
வேதாளம் 1
வேதாளி 1
வேதாளிகர் 1
வேதி 3
வேதிகம் 1
வேதியர் 1
வேதியன் 1
வேந்தன் 3
வேம்பின்கண்ணியன் 1
வேம்பு 1
வேய் 1
வேய்தல் 1
வேயரிசி 1
வேயாமாடமே 1
வேயுளே 1
வேரம் 1
வேரல் 1
வேரி 2
வேரின் 1
வேல் 3
வேலன் 1
வேலாவலையம் 1
வேலி 4
வேலுடைக்கடவுள் 1
வேலை 5
வேவர் 1
வேழம் 3
வேழம்பரே 1
வேள் 1
வேள்வி 2
வேள்விநாதன் 1
வேள்வியாளர் 1
வேள்வியாளன் 1
வேளர் 1
வேளாளர் 2
வேளான் 1
வேளிர் 1
வேற்றம் 1
வேற்றிடம் 1
வேற்று 1
வேறுசமயத்துளோர் 1
வேறொருவர் 1
வேனிலாளி 1
வேனிற்கு 1

வேகமுடையோன் (1)

கற்கசன் கடினன் ஆம் வியவன் ஆம் ஏவுவோன் கவனன் ஆம் வேகமுடையோன்
உரியவன் கிழவன் ஆம் இயவுள் புகழாளன் ஆம் உல்லாபன் ஆம் மிகவும் – 2.மக்கள்பெயர்:2 29/4,5

மேல்

வேங்கை (3)

வரு சித்திரகாயம் தரக்கு உழுவை வேங்கை கொடுவரி குயவரி தீவி புல் – 3.விலங்கின்பெயர்:3 1/5
இதம்பெறு வேங்கை அரிதகி பத்தியம் கடு எனப்படும் கடுமர பேர் – 4.மரப்பெயர்:4 10/5
வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை – 6.பொருள்பெயர்:6 1/2

மேல்

வேசகம் (2)

வால் தாலவட்டம் ஆம் வால்நுனை வேசகம் வளர் பல்அடி கரீரம் – 3.விலங்கின்பெயர்:3 4/2
கூலம் வாலுதி தோகை வேசகம் கடை இலாங்கூலம் வால் ஆறே பெயர் – 3.விலங்கின்பெயர்:3 21/4

மேல்

வேசரம் (1)

மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம் – 5.இடப்பெயர்:5 4/5

மேல்

வேசரி (2)

கண்ட வாலேயம் வேசரி கத்தபம் கோகு காளவாய் அத்திரி கரனும் – 3.விலங்கின்பெயர்:3 11/7
கழுதை ஆம் கோவேறுகழுதை அத்திரியுடன் கருது வேசரி ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 11/8

மேல்

வேசை (1)

நாடரும் கணிகை விலைமகள் சூளை வேசை பெயர் நாடக கணிகை கூத்தி – 2.மக்கள்பெயர்:2 33/3

மேல்

வேட்கையொடு (1)

கன்னியில் பெறு மகன் கானீனன் வேட்கையொடு கைமை பெற்றோன் கோளகன் – 2.மக்கள்பெயர்:2 32/1

மேல்

வேட்கோவல் (1)

செப்பும் அவர் தொழில் கும்பகாரர் குலாலர் செறிந்த வேட்கோவல் மற்றும் – 2.மக்கள்பெயர்:2 16/4

மேல்

வேட்டம் (1)

சொலில் ஓதல் ஓதுவித்திடல் வேட்டம் வேட்பித்தல் தொகும் ஈதல் ஈவித்தல் என்று – 2.மக்கள்பெயர்:2 9/6

மேல்

வேட்டல் (2)

குறித்த ஐஐந்தும் அரசன் பெயர் ஓதலே குணத்து ஈதல் வேட்டல் அன்றி – 2.மக்கள்பெயர்:2 10/4
வாய்த்த பூவைசியர் ஓதல் வேட்டல் உதவி வாணிபம் உழவு கோக்காத்திடல் – 2.மக்கள்பெயர்:2 15/6

மேல்

வேட்டாருடன் (1)

நண்ணினார் கூட்டம் வேட்டாருடன் பேட்டார் நவின்ற இருபத்தாறுமே – 2.மக்கள்பெயர்:2 23/4

மேல்

வேட்டுவன் (1)

ஆயிலியம் நான்கு பெயர் மாசி கொடுநுகம் வேள்வி அதிரும் வாய்க்கால் வேட்டுவன்
உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன் – 1.தெய்வப்பெயர்:1 33/6,7

மேல்

வேட்டோன் (1)

வரன் கணவன் நாயகன் கொண்கன் வேட்டோன் கண்டன் வல்லவன் பத்தா தவன் – 2.மக்கள்பெயர்:2 40/1

மேல்

வேட்பித்தல் (1)

சொலில் ஓதல் ஓதுவித்திடல் வேட்டம் வேட்பித்தல் தொகும் ஈதல் ஈவித்தல் என்று – 2.மக்கள்பெயர்:2 9/6

மேல்

வேடர் (2)

வியாதர் வனசரர் கொலைஞர் எயினர் மாகுலர் சிலவர் வேடர் கூளியரும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 34/8
சொல்லரிய பக்கணம் வேடர் உறையும் தெரு சூழும் ஆவேசனம் தான் – 5.இடப்பெயர்:5 17/6

மேல்

வேண்டார் (1)

அடரும் இகலோர் எதிர்ந்தோர் முனைந்தோர் மாற்றலார் புல்லார் வேண்டார் ஒல்லார் – 2.மக்கள்பெயர்:2 22/6

மேல்

வேண்டிய (1)

வேண்டிய பிறப்பிடம் உறைவிடம் ஆகரம் விளம்பும் இருப்பிட பேர் – 5.இடப்பெயர்:5 22/3

மேல்

வேண்டினார் (1)

நள்ளுநர் கண்ணுநர் காதலித்தார் தொடர்ந்தார் நயந்தார் நல்லவர் வேண்டினார்
நண்ணினார் கூட்டம் வேட்டாருடன் பேட்டார் நவின்ற இருபத்தாறுமே – 2.மக்கள்பெயர்:2 23/3,4

மேல்

வேண்டுபொருள் (1)

வெய்யபொருள் மறநிலைப்பொருள் வேண்டுபொருள் ஈதல் விடைதழுவல் வலிதிற்கொளல் – 2.மக்கள்பெயர்:2 12/7

மேல்

வேண்டும் (1)

வேண்டும் உறவு ஐஐந்து பெயரும் ஒன்னார் மன்னார் விட்டார் உள்ளார் விரும்பார் – 2.மக்கள்பெயர்:2 22/4

மேல்

வேணகை (1)

வேணகை வரைப்பு தகைப்பு பிரகாரம் விளங்கும் எயில் ஓதை இஞ்சி – 5.இடப்பெயர்:5 12/2

மேல்

வேணி (2)

அந்தரம் விசும்பு விண் கோ குடில் மங்குல் ஆசினி நாகம் மாகம் வேணி
கண்டிடா காயம் வியோமமுடனே நபம் கம் உம்பர் இடம் இருபதும் – 1.தெய்வப்பெயர்:1 38/2,3
வந்திடும் கோடீரம் வேணி சடிலம் பின்னல் மன்னு சடை நான்கே பெயர் – 2.மக்கள்பெயர்:2 52/7

மேல்

வேணு (2)

காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 11/1
தனு பதடி கோதண்டம் வேணு பினாகம் முனி தவர் கொடுமரம் அத்தினுடனே – 7.செயற்கைப்பெயர்:7 2/2

மேல்

வேத்தவை (1)

அருமுனிவர் உறைவிடம் பூரிமம் வேத்தவை அத்தாணி அரசர் அரண் நான்கு – 5.இடப்பெயர்:5 13/5

மேல்

வேத்திரமுடன் (1)

சாதி வேத்திரமுடன் சூரல் இம்மூன்றும் தழைத்திடும் பிரம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 4/2

மேல்

வேதக்கடவுள் (1)

நாமகள்கணவன் வேதக்கடவுள் புரவி எனும் நரை ஓதிமம்தனக்கு – 8.பண்புப்பெயர்:0 3/5

மேல்

வேதகாரர் (1)

போர் அங்க உறைகாரர் பொல்லரே துன்னர் பொருந்தரே வேதகாரர்
போற்று காருகரே நெய்வார் உமண் அளவரொடு புகல் உப்பர் கழியர் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 19/5,6

மேல்

வேதண்டம் (1)

வேதண்டம் நாகம் தராதரம் சையம் விலங்கல் ஓங்கல் அடுக்கல் – 5.இடப்பெயர்:5 2/4

மேல்

வேதபாரகர் (1)

மெய்யர் அறுதொழிலாளர் செந்தீவளர்ப்பவர் வேதபாரகர் விப்பிரர் – 2.மக்கள்பெயர்:2 9/3

மேல்

வேதவதியே (1)

வேதவதியே வைகை ஆனியே வாணி ஆம் விமலையே கங்கையின் பேர் – 5.இடப்பெயர்:5 7/5

மேல்

வேதன் (1)

வேதன் பிதாமகன் வாணிகேள்வன் வரன் விரிஞ்சன் இரணியகருப்பன் – 1.தெய்வப்பெயர்:1 5/1

மேல்

வேதனைசெய்வோர் (1)

நீர் கொண்ட உப்பு வாணிகர் சூனர் ஊன்விலைஞர் நீங்கரும் வேதனைசெய்வோர்
நிகழ அருந்து ஊன் ஆட்டு வாணிகன் பெயர் என்று நெறியோர் இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 19/7,8

மேல்

வேதனைசெய்வோனே (1)

பகர் குலீனன் ஆம் குலமிலோன் அருந்துதன் ஆம் படிக்குள் வேதனைசெய்வோனே – 2.மக்கள்பெயர்:2 29/8

மேல்

வேதாளம் (1)

கடி கூளி மயல் மருள் சோகு வேதாளம் கணம் பிரேதம் கணங்கு – 1.தெய்வப்பெயர்:1 18/1

மேல்

வேதாளி (1)

சாமளி மதகி கங்காளி வேதாளி மாதங்கி மாலினி யோகினி – 1.தெய்வப்பெயர்:1 15/2

மேல்

வேதாளிகர் (1)

பயிலும் வேதாளிகர் சூதர் வந்திகரொடு படிப்பவர் புகழ்வோர்களே – 2.மக்கள்பெயர்:2 21/8

மேல்

வேதி (3)

சேட்டை வல்லாரை துளங்குஒளி இந்திரநாள் வேதி செந்தழல் கேட்டை நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/1
வேலி அரணம் புரிசை வாரி கடகம் காவல் வேதி புரம் நொச்சி ஆரை – 5.இடப்பெயர்:5 12/1
படை தானை கருவி வேல் கழுமுள் எஃகம் அரி வேதி பாணி துப்பு அலகு கண்டம் – 7.செயற்கைப்பெயர்:7 4/3

மேல்

வேதிகம் (1)

பேசு பட்டு ஏடகம் வேதிகம் கத்திகை பெருகு ஒலியல் இடையல் விரியல் – 7.செயற்கைப்பெயர்:7 5/7

மேல்

வேதியர் (1)

அய்யர் வேதியர் இருபிறப்பாளர் பூசுரர் ஆய்ந்தவர் தொழுகுலத்தோர் – 2.மக்கள்பெயர்:2 9/1

மேல்

வேதியன் (1)

மேவு பெயர் ஆம் என்று பொதிய பொறுப்பில் உறை வேதியன் இயம்பினானே – 5.இடப்பெயர்:5 12/8

மேல்

வேந்தன் (3)

வேந்தன் எழுபரியினன் பகலவன் சான்றோன் வியத்தன் நீள் தபனன் – 1.தெய்வப்பெயர்:1 24/4
நிலவு தானவன் இந்து வேந்தன் மதி கலையோன் நிசாபதி விது தண்சுடர் – 1.தெய்வப்பெயர்:1 25/3
புரவலன் கொற்றவன் பார்த்திவன் காவலன் பூபாலன் வேந்தன் மன்னன் – 2.மக்கள்பெயர்:2 10/1

மேல்

வேம்பின்கண்ணியன் (1)

வழுதி கூடற்குஇறைவன் மீனவன் பஞ்சவன் மாறன் வேம்பின்கண்ணியன்
மதிகுலன் கைதவன் கெளரியன் தமிழ்நாடன் வண்புனல் குமரிசேர்ப்பன் – 2.மக்கள்பெயர்:2 8/1,2

மேல்

வேம்பு (1)

வேம்பு பிசுமந்தம் சருப்பதோபத்திரம் விளம்பிய மருட்டினி இம்பம் – 4.மரப்பெயர்:4 11/7

மேல்

வேய் (1)

காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 11/1

மேல்

வேய்தல் (1)

விடங்கம் மஞ்சே முகடு வேயுளே வேய்தல் வேயாமாடமே மண்ணீடு – 5.இடப்பெயர்:5 14/1

மேல்

வேயரிசி (1)

நவில் அரிசி நாமம் அந்தரி தவிடு பதடி பதர் நாமம் வேயரிசி தோரை – 4.மரப்பெயர்:4 20/4

மேல்

வேயாமாடமே (1)

விடங்கம் மஞ்சே முகடு வேயுளே வேய்தல் வேயாமாடமே மண்ணீடு – 5.இடப்பெயர்:5 14/1

மேல்

வேயுளே (1)

விடங்கம் மஞ்சே முகடு வேயுளே வேய்தல் வேயாமாடமே மண்ணீடு – 5.இடப்பெயர்:5 14/1

மேல்

வேரம் (1)

இனைய ஒரு பத்தும் பெருஞ்சின பெயர் வயிரம் வேரம் சலம் காவம் நான்கு – 8.பண்புப்பெயர்:8 11/7

மேல்

வேரல் (1)

கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி – 4.மரப்பெயர்:4 11/2

மேல்

வேரி (2)

மூலகந்தம் வேரி இருவேலி பீதகம் மொழிந்த நான்கும் வெட்டிவேர் – 4.மரப்பெயர்:4 13/7
வெடி ஞாளி மாதவம் சாலி மட்டம் தமியம் வேரி மகாந்தம் மாரி – 6.பொருள்பெயர்:6 6/5

மேல்

வேரின் (1)

முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் – 4.மரப்பெயர்:4 15/2

மேல்

வேல் (3)

அரிய சதுரங்கசேனைக்குள் பதாதியை அகற்றி வேல் வில் வாளினை – 2.மக்கள்பெயர்:2 10/7
கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி – 4.மரப்பெயர்:4 11/2
படை தானை கருவி வேல் கழுமுள் எஃகம் அரி வேதி பாணி துப்பு அலகு கண்டம் – 7.செயற்கைப்பெயர்:7 4/3

மேல்

வேலன் (1)

பொங்கு வெறியாட்டாளன் வேலன் முருகன் குறி புகன்றிடும் படிமத்தனே – 2.மக்கள்பெயர்:2 18/5

மேல்

வேலாவலையம் (1)

விரிநீர் வேலாவலையம் ஆரல் பாராவாரம் மிகு கார்கோள் ஆறொன்பதும் – 5.இடப்பெயர்:5 6/7

மேல்

வேலி (4)

தோளம் தொழுவம் வேலி ஆனிலை என கண்ட பெயர் பட்டி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 19/8
பூண்டி தண்ணடை மடப்பம் பேடு பூரியம் புரி வேலி அகரம் நகரம் – 5.இடப்பெயர்:5 4/2
அசையா திணை வேலி மா பூ நிலப்பெயர் ஆம் சேணியோடு செடியும் – 5.இடப்பெயர்:5 11/7
வேலி அரணம் புரிசை வாரி கடகம் காவல் வேதி புரம் நொச்சி ஆரை – 5.இடப்பெயர்:5 12/1

மேல்

வேலுடைக்கடவுள் (1)

வேலுடைக்கடவுள் ஆசான் மாயன்மருகன் செவ்வேள் காங்கேயன் சூர்பகை – 1.தெய்வப்பெயர்:1 8/6

மேல்

வேலை (5)

வெல்வை அமயம் செவ்வி காலை கொன் பொழுது பதம் மிகுமாலை அமைதி வேலை
மிக்க பன்னிரண்டுமே காலை பொதுப்பெயர் விகலை துடி கலை மூன்றுமே – 1.தெய்வப்பெயர்:1 31/5,6
போற்று அமாவாசியின் பெயர் வேலை என்பதும் புகலும் நிகழ்கால பெயர் – 1.தெய்வப்பெயர்:1 40/4
பரவை தெண்டிரை வேலை பெருநீர் முன்னீர் உவரி பெளவம் நதிபதி வாரணம் – 5.இடப்பெயர்:5 6/1
ஓதமொடு புணரி சீகரம் வேலை நான்குமே ஒலி கடல் திரையின் பெயர் – 5.இடப்பெயர்:5 7/1
உலவு பாராவாரம் வேலை இரண்டுமே ஓங்கிய கடற்கரை பேர் – 5.இடப்பெயர்:5 7/2

மேல்

வேவர் (1)

ஓட்டு சாரதி சூதன் வலவனே தேர்ப்பாகன் ஒற்றரே சாரர் வேவர்
உலவு சாரணர் வழியுரைப்போருடன் பண்புரைப்போர்கள் வினையுரைப்போர் – 2.மக்கள்பெயர்:2 14/5,6

மேல்

வேழம் (3)

உம்பல் கரி கயம் ஆம்பல் வாரணம் மதாவளம் ஒருத்தல் வேழம் போதகம் – 3.விலங்கின்பெயர்:3 2/1
கன்னல் கழை இக்குடன் வேழம் ஒரு நான்கும் கரும்பு கதலியொடு அரம்பை – 4.மரப்பெயர்:4 1/1
ஆம்பல் கிரி பாசு வெதிர் கிளை விண்டு நெடி ஓங்கல் அரி சபம் பாண்டில் வேழம்
அமை அம்பு துளை தூம்பு கணையுடன் மூங்கில் அபிதானம் ஓர் முப்பத்தெட்டாம் – 4.மரப்பெயர்:4 11/3,4

மேல்

வேழம்பரே (1)

நாமம் ஓர் எட்டுமே கூத்தர் வேழம்பரே நண்ணிய கழைக்கூத்தர் பேர் – 2.மக்கள்பெயர்:2 21/2

மேல்

வேள் (1)

இரதிகாதலன் சித்தசன் மனோசன் அங்கசன் வேள் கருப்புவிலி சம்பராரி – 1.தெய்வப்பெயர்:1 5/7

மேல்

வேள்வி (2)

ஆயிலியம் நான்கு பெயர் மாசி கொடுநுகம் வேள்வி அதிரும் வாய்க்கால் வேட்டுவன் – 1.தெய்வப்பெயர்:1 33/6
ஓமகுண்டம் தித்தி வேள்வி ஆகும் தொடுப்பு உழவர்தம் தொழில் வளைப்பு ஆம் – 5.இடப்பெயர்:5 19/6

மேல்

வேள்விநாதன் (1)

சக்கிரி வலாரி கோபதி வச்சிரபாணி ஐந்தருநாதன் வேள்விநாதன்
அண்டர்கோன் சசிநாயகன் பாகசாதனன் ஆகண்டலன் சுநாசி – 1.தெய்வப்பெயர்:1 11/4,5

மேல்

வேள்வியாளர் (1)

அந்தணர் முனிவர் மறையோர் உயர்ந்தோர் வேள்வியாளர் முப்புரிநூலினோர் – 2.மக்கள்பெயர்:2 9/2

மேல்

வேள்வியாளன் (1)

வள்ளல் உபகாரி புரவலன் வேள்வியாளன் வழங்கும் தியாகி வேளான் – 2.மக்கள்பெயர்:2 24/1

மேல்

வேளர் (1)

மன்னு தனவைசியர் மேழியர் உழவர் காராளர் வளமை வேளர் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 15/5

மேல்

வேளாளர் (2)

கருது உழவர் வளநர் வாழ்க்கை தொழில் வினைஞரே காட்டும் வேளாளர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 16/2
உன்னும் அந்தணர் அரசர் வளளிகர் வேளாளர் என்று ஓதும் ஒரு நாற்குலத்தில் – 2.மக்கள்பெயர்:2 32/3

மேல்

வேளான் (1)

வள்ளல் உபகாரி புரவலன் வேள்வியாளன் வழங்கும் தியாகி வேளான்
மகிழ் ஈகையாளன் உயர் கோதை என்று ஓதிடும் மலிந்த கொடையாளன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/1,2

மேல்

வேளிர் (1)

ஆட்டர் குறும்பர் புரோசர் குறுநிலமன்னர் ஆம் வேளிர் என்று பெயர் – 2.மக்கள்பெயர்:2 14/1

மேல்

வேற்றம் (1)

கூதிர் உலவிய நீழல் வேற்றம் சதாகதி குறித்த காற்று ஏழ்ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 20/3

மேல்

வேற்றிடம் (1)

மிகவே ஒதுக்கிடம் துச்சில் ஒருசிறை கோட்டம் வேற்றிடம் அயலிட பேர் – 5.இடப்பெயர்:5 22/4

மேல்

வேற்று (1)

வேற்று இரும்பினை வாங்கும் காந்தக்கல்லின் பெயர் விதித்த சும்பு ஆம் இயம்பும் – 6.பொருள்பெயர்:6 3/5

மேல்

வேறுசமயத்துளோர் (1)

திருநாமம் வேறுசமயத்துளோர் நாமமும் செப்பியே கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 2/5

மேல்

வேறொருவர் (1)

கணவன் பிழைத்து வேறொருவர் புணர்ந்து பெறு காளை பெயர் குண்டகன் – 2.மக்கள்பெயர்:2 32/2

மேல்

வேனிலாளி (1)

மதிசகன் மகரகேதனன் மதிக்குடையோன் மனோபவன் வேனிலாளி
மனோபு திருமான்மகன் பூவாளி பூமான் வயங்கு தென்றல்தேரினன் – 1.தெய்வப்பெயர்:1 6/1,2

மேல்

வேனிற்கு (1)

எனப்படும் கோடை சுசி சம் மூன்றுமே கொடிய வேனிற்கு இயன்ற நாமம் – 1.தெய்வப்பெயர்:1 40/6

மேல்