Select Page

மொக்குள் (1)

நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி – 5.இடப்பெயர்:5 8/5

மேல்

மொக்குளும் (1)

முகிழ் நனை சாலகம் சாலிகை பதினைந்தும் மொக்குளும் அரும்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/2

மேல்

மொட்டு (1)

முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் – 4.மரப்பெயர்:4 16/1

மேல்

மொத்தை (2)

உடுவே செம்மறி பள்ளை வெள்ளை அருமை புருவையொடு மொத்தை அசை மேழகம் – 3.விலங்கின்பெயர்:3 18/6
விளவில் ஆல் தெய்வஆண் அச்சை சாகம் கொச்சை மேவும் உதள் மொத்தை ஐந்தாம் – 3.விலங்கின்பெயர்:3 19/4

மேல்

மொய் (1)

அடுகளம் விளாகம் பறந்தலை மொய் களரி ஆகவபூமியே படுகளம் – 5.இடப்பெயர்:5 17/1

மேல்

மொய்த்தல் (1)

துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல்
பொங்கிய திறங்கல் நளிர் பவர்தல் மிண்டல் செற்றல் பொதுளல் பயிறல் கவைத்தல் – 8.பண்புப்பெயர்:8 13/4,5

மேல்

மொய்த்தாய் (1)

தன்னை மொய்த்தாய் அன்னை அவ்வை ஈன்றாள் ஆயி தம்மனையோடு அம்மை மாதா – 2.மக்கள்பெயர்:2 39/1

மேல்

மொய்ம்பு (1)

மணிக்கட்டு கிலுத்தம் முழங்கை கூர்ப்பரம் ஆம் கருது புயம் வாகு உயர் மொய்ம்பு
ஒரு மூன்று பெயருமே தோள் ஆம் களம் கண்டமொடு கந்தரம் கிரீவம் – 2.மக்கள்பெயர்:2 47/2,3

மேல்

மொழி (9)

பேறுடைய மோகமே அழுதல் மொழி பலபல பிதற்றல் மரணத்தின் குணம் – 1.தெய்வப்பெயர்:1 7/7
மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன் – 1.தெய்வப்பெயர்:1 33/4
முடிகொள் சரன் கார்த்தவீரியன் புரூரவன் மொழி சக்கரவர்த்தி அறுவர் – 2.மக்கள்பெயர்:2 13/3
கந்து மொழி மூட்டு கொழுந்து இனவை சந்து ஆம் கபாலம் வெண்தலையோடு அது ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/6
முதிர் குக்குடச்சர்ப்பம் ஆம் பெரும்பாம்பு ஆகும் மொழி மாசுணம் பாந்தளே – 3.விலங்கின்பெயர்:3 13/8
சேதாம்பல் கோபம் செவ்வாம்பல் செங்குமுதம் மொழி திகழ் அரக்காம்பல் ஐந்தும் – 4.மரப்பெயர்:4 14/4
மொழி இராசீவம் இரு பெயர் அதன் இதழ் பெயர் முதிர்காய் வராடகம் பெயர் – 4.மரப்பெயர்:4 18/6
மொழி மதம் கன்னி பாரம் தெவுளல் பெருகல் முற்றிய கமம் கண்டம் மந்தம் – 8.பண்புப்பெயர்:8 2/4
மொழி கோபம் இருபதுடன்ஆறு பெயர் கொந்தலே முதிர் பொங்கல் கொம்பல் – 8.பண்புப்பெயர்:8 11/4

மேல்

மொழிந்த (2)

வெடி நறை குய் என மொழிந்த ஒரு மூன்றுமே மிகு நறும்புகையின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/1
மூலகந்தம் வேரி இருவேலி பீதகம் மொழிந்த நான்கும் வெட்டிவேர் – 4.மரப்பெயர்:4 13/7

மேல்

மொழிந்திடும் (3)

முட்டாத சாக்கை வள்ளுவன் ஓர் இரண்டும் மொழிந்திடும் நிமித்திகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 13/4
சித்திரக்காரர் பெயர் ஓவியர் மொழிந்திடும் சிற்பநூலாளர் உடனே – 2.மக்கள்பெயர்:2 17/6
மொழிந்திடும் வலவை வல்லாளனொடு வல்லுநன் மூன்றுமே வல்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 37/2

மேல்

மொழியில் (2)

ஆன தேர் கரி பரியுடன் கூட்டியே மொழியில் அறுவகை தானை ஆமே – 2.மக்கள்பெயர்:2 10/8
முதிர் சம்பம் இகுசமுடன் எழுபெயர் ஆம் நெல்லி மொழியில் ஆமலகம் ஆமே – 4.மரப்பெயர்:4 2/8

மேல்

மொழியும் (2)

சீர் ஆரும் முக்குலத்தவர் மொழியும் ஏவலை செய்திடுதல் கோக்காத்திடல் – 2.மக்கள்பெயர்:2 16/3
முதிர் கோடிலம் கொட்டமொடு கோபிதாரமே மொழியும் குராமர பேர் – 4.மரப்பெயர்:4 8/3

மேல்

மொழை (1)

அளை மொழை ததி பெருகு என சொன்ன நான்குமே அழகுகூர் தயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/2

மேல்