கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூக்கு 2
மூக்குஅரிகத்தி 1
மூங்கில் 1
மூங்கை 1
மூச்கினிடை 1
மூஞ்சூறு 1
மூட்டு 1
மூட்டை 1
மூடன் 1
மூடு 1
மூடுவனும் 1
மூத்தாள் 3
மூத்தோர் 1
மூத்தோன் 2
மூதணங்கே 1
மூதாதையொடு 1
மூதிரை 1
மூதேவி 1
மூப்பு 1
மூர்க்கர் 1
மூர்க்கன் 1
மூர்த்தம் 2
மூர்த்தி 2
மூரல் 3
மூரி 4
மூலகந்தம் 1
மூலகம் 1
மூலம் 2
மூலமுடன் 1
மூவரும் 1
மூவாறு 1
மூவேழு 1
மூவைந்து 1
மூவைந்தும் 3
மூவொன்பதும் 1
மூழ்கி 1
மூளை 1
மூளையே 1
மூறல் 1
மூன்றாம் 1
மூன்றாவது 1
மூன்று 18
மூன்றும் 17
மூன்றுமே 19
மூக்கு (2)
வளர் கோணம் நாசி துண்டம் கந்தவகம் ஆக்கிராணம் மூக்கு ஐந்து பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 49/2
மிகு பரிசம் ஓசை ஒளி நாற்றம் அறிகருவி நா மெய் செவி கண் மூக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 53/8
மூக்குஅரிகத்தி (1)
குளிர் இலை ஓர் இரண்டுமே மூக்குஅரிகத்தி எழுவொடு பரிகம் – 7.செயற்கைப்பெயர்:7 3/2
மூங்கில் (1)
அமை அம்பு துளை தூம்பு கணையுடன் மூங்கில் அபிதானம் ஓர் முப்பத்தெட்டாம் – 4.மரப்பெயர்:4 11/4
மூங்கை (1)
செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/2
மூச்கினிடை (1)
நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும் – 1.தெய்வப்பெயர்:1 18/4
மூஞ்சூறு (1)
ஒயில் ஒரு மூன்றும் மூஞ்சூறு மூட்டை பெயர் உரைத்திடும் குடவன் ஒன்றே – 3.விலங்கின்பெயர்:3 15/3
மூட்டு (1)
கந்து மொழி மூட்டு கொழுந்து இனவை சந்து ஆம் கபாலம் வெண்தலையோடு அது ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/6
மூட்டை (1)
ஒயில் ஒரு மூன்றும் மூஞ்சூறு மூட்டை பெயர் உரைத்திடும் குடவன் ஒன்றே – 3.விலங்கின்பெயர்:3 15/3
மூடன் (1)
இலங்கிய வழிச்செல்வோனே பதிகனொடு பரதன் என்று பெயர் இழுதை மூடன்
தள்ளும் மடன் ஏழை ஆதன் குதலை முழுமகன் சழன் அஞ்ஞை பேதை பஞ்சை – 2.மக்கள்பெயர்:2 24/4,5
மூடு (1)
ஆம் பரிதிவட்டம் ஊர்கோள் மூடு வட்டம் மூன்று ஆன பரிவட்ட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/2
மூடுவனும் (1)
செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/2
மூத்தாள் (3)
செந்திருவினுக்கு மூத்தாள் கழுதைவாகினி சீர்கேடி ஏகவேணி – 1.தெய்வப்பெயர்:1 16/7
ஓங்கிய விருத்தை மூத்தாள் பெயர் தருணியுடன் உயர் வாலை குமரி கன்னி – 2.மக்கள்பெயர்:2 31/4
உன்னு கைத்தாய் அக்கை முன்பிறந்தாள் சேட்டையொடு தத்தை மூத்தாள் பெபர் – 2.மக்கள்பெயர்:2 39/3
மூத்தோர் (1)
தோன்று பதின்மூன்றுமே அறிஞர்தம் பெயர் கவிஞர் சொற்புலவர் முதுவர் மூத்தோர்
துலைவின் மேதையர் விபுதர் அவைவலோர் புலவரொடு சூரி சாரதி பண்டிதர் – 2.மக்கள்பெயர்:2 4/3,4
மூத்தோன் (2)
மூத்தோன் முன்னோன் கெளரிசேய் ஆகுவாகனன் மும்மதன் யானைமுகவன் – 1.தெய்வப்பெயர்:1 8/2
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 38/4
மூதணங்கே (1)
வடுகி வயிரவன்அன்னை மூதணங்கே மோடி மாரியொடு கொற்றி சூரி – 1.தெய்வப்பெயர்:1 14/4
மூதாதையொடு (1)
தாதைதன்தாதை மூதாதையொடு தாத்தன் பிதாமகன் பாட்டன் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 38/1
மூதிரை (1)
பெயர் பதினொன்று செங்கையுடன் மூதிரை ஈசர்தினம் ஆதிரை பேர் – 1.தெய்வப்பெயர்:1 33/2
மூதேவி (1)
சிறப்பிலாள் முகடி காக்கைக்கொடியினாள் கோட்டை சேட்டை மூதேவி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 16/8
மூப்பு (1)
சுட்டிய விருத்தம் சலம் மூலம் விளைவொடு சாம்பல் குன்னிடும் முரஞ்சு மூப்பு ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/6
மூர்க்கர் (1)
பூரியர் கனிட்டர் கல்லார் கயவர் பேதையர் பொறியிலார் முசுடர் மூர்க்கர்
புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர் – 2.மக்கள்பெயர்:2 28/1,2
மூர்க்கன் (1)
உன்னு கண்கொத்தி ஆம் மாலுதாசனன் நாகம் மூர்க்கன் ஆம் பறவைநாகம் – 3.விலங்கின்பெயர்:3 13/7
மூர்த்தம் (2)
உயிர்நிலை புறம் தேகம் மேனி மூர்த்தம் படிவம் உருவம் கடம் பூசியம் – 2.மக்கள்பெயர்:2 44/2
சிகரம் முடி மத்தகம் சேகரம் கம் மூர்த்தம் சிரம் உச்சி உத்தமாங்கம் – 2.மக்கள்பெயர்:2 50/1
மூர்த்தி (2)
பிஞ்ஞகன் பித்தன் கபாலி கண்ணுதல் மூர்த்தி பேச அரிய ஞானமூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 2/2
முடி கவித்த பகவதிஅம்மை பூகமர் நிழல் வஞ்சி கழியா வரத்தின் மூர்த்தி
தெரியில் அம்பிகை அம்பாலிகை பரமசுந்தரி சிறந்த இருநான்கு பெயரும் – 1.தெய்வப்பெயர்:1 14/6,7
மூரல் (3)
சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/5
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 48/6
பதம் மூரல் பாத்து மிடை அடிசில் கூழ் மிசை பாளிதம் – 6.பொருள்பெயர்:6 5/2
மூரி (4)
மை ஆடு வருடை கொறி மறிமோத்தை மேடம் ஆம் மாடு சே மூரி புல்லம் – 1.தெய்வப்பெயர்:1 28/1
பகரும் மூரி தகளை ஆனேறு கோ பதி பூண்டில் பதினைந்து பெயரும் எருது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 17/2
தெரி கராசம் கடமை மூரி ஒன்பதும் எருமை திகழ் பூணி பகடு போத்து – 3.விலங்கின்பெயர்:3 18/3
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை – 8.பண்புப்பெயர்:8 8/1
மூலகந்தம் (1)
மூலகந்தம் வேரி இருவேலி பீதகம் மொழிந்த நான்கும் வெட்டிவேர் – 4.மரப்பெயர்:4 13/7
மூலகம் (1)
மூலகம் கந்தம் மாற்கம் சகுனம் மூலமுடன் முற்றிய கிழங்கு ஐந்து பேர் – 4.மரப்பெயர்:4 15/1
மூலம் (2)
சிலை குருகு கொக்கு அன்றில் அசுரநாள் ஆனியொடு தேட்கடையோடு மூலம்
ஓட்டும் முற்குளமோடு உடை குளம் மாரி நீர்நாள் உவந்த பூராட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/2,3
சுட்டிய விருத்தம் சலம் மூலம் விளைவொடு சாம்பல் குன்னிடும் முரஞ்சு மூப்பு ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/6
மூலமுடன் (1)
மூலகம் கந்தம் மாற்கம் சகுனம் மூலமுடன் முற்றிய கிழங்கு ஐந்து பேர் – 4.மரப்பெயர்:4 15/1
மூவரும் (1)
அறையும் எண் பெயர் இளமை கணவன் நண்பு தவனம் மூவரும் காதலன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 41/7
மூவாறு (1)
ஈரெட்டினும் கலாபம் பருமம் மூவாறு எண்ணான்கு விரிசிகை அது ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 10/4
மூவேழு (1)
பெருமை பெறும் நல்லம் கருப்பு மூவேழு பெயர் பீதம் புலம் புற்கலம் – 8.பண்புப்பெயர்:8 5/3
மூவைந்து (1)
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
மூவைந்தும் (3)
மூவைந்தும் இருளின் பெயர் அத்தயாமம் சாம நாமம் ஆம் போது பாணி – 1.தெய்வப்பெயர்:1 31/4
துன்னிய கிரீடி வீபற்சு மூவைந்தும் ஆண்டு எழில்கூர் அருச்சுனன் பேர் – 2.மக்கள்பெயர்:2 6/7
வந்த மூவைந்தும் எல்லாம் என்றும் பெயராய் மதித்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 3/8
மூவொன்பதும் (1)
சாற்று சிறைகாப்பு என மதித்த மூவொன்பதும் சாரும் நீள் மதிலின் பெயர் – 5.இடப்பெயர்:5 12/4
மூழ்கி (1)
தப்பாத நுண்மணலில் மூழ்கி மறையும் தவளை தளர்வுஇலா நந்தியுடனே – 3.விலங்கின்பெயர்:3 29/4
மூளை (1)
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/8
மூளையே (1)
நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 22/5
மூறல் (1)
சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல்
சுட்டிய விருத்தம் சலம் மூலம் விளைவொடு சாம்பல் குன்னிடும் முரஞ்சு மூப்பு ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/5,6
மூன்றாம் (1)
அடைந்த நான்கும் அடுப்பு ஆம் பாகசாலை அடுக்களை அட்டில் ஒரு மூன்றாம்
மடைப்பள்ளியின் பெயர் சாலையே அறச்சாலை ஆகும் விளம்பில் – 5.இடப்பெயர்:5 14/5,6
மூன்றாவது (1)
எண்ணரும் தெய்வம் அது முதல் இரண்டாவது எழில் மக்கள் மூன்றாவது
விலங்கு இட்டு நாலாவது மரங்கள் ஐந்தாவது இடம் இருமூன்று பலபொருள் பின் – 8.பண்புப்பெயர்:0 2/1,2
மூன்று (18)
விளம்பிடில் அ பெயர்க்கு அ பெயர் அனைத்தும் ஆம் வீதி மூன்று ஓதிடும்கால் – 1.தெய்வப்பெயர்:1 29/2
ஆம் பரிதிவட்டம் ஊர்கோள் மூடு வட்டம் மூன்று ஆன பரிவட்ட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/2
கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/3
கூறு ஐந்து வரி எழுதி வரிமுறையில் ஓரொன்று கூட்டி வாசிக்கில் மூன்று ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/4
உன்னிடபர் விலைஞரே செட்டிகள் பொதுப்பெயர் ஓதில் அவர் குலம் மூன்று அவற்று – 2.மக்கள்பெயர்:2 15/3
தள்ளரும் பூருவர் புதியவர்க்கு உரிய பெயர் சாற்றில் ஒரு மூன்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 23/7
கரி மூன்று தேர் பத்து வாவு பரி நூறு காலாள் ஆயிரம் பதாதி – 2.மக்கள்பெயர்:2 43/1
ஒரு மூன்று பெயருமே தோள் ஆம் களம் கண்டமொடு கந்தரம் கிரீவம் – 2.மக்கள்பெயர்:2 47/3
மிக்க யூபம் கவந்தம் மட்டை மூன்று பெயர் மிகும் உடற்குறை ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 50/8
இடபம் ஆம் கொட்டியம் தூர்வகம் தூரியம் மூன்று இவை பொதி எருத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 17/4
வளர் சாத்தம் கலிங்கம் கம்புள் மூன்று பெயர் வாய்த்த வானம்பாடி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/6
ஒண் சுரிமுகங்கள் என வரும் மூன்று பெயருமே ஊர்கின்ற நத்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 29/8
பாகு கோலம் துவர்க்காய் மூன்று பெயருமே பாக்கு அடைக்காயும் ஆகும் – 4.மரப்பெயர்:4 1/4
திகழ் சூழி நாரி நெய்யரி மூன்று பெயருமே சேந்த பன்னாடை ஆமே – 4.மரப்பெயர்:4 1/8
நெடிய நீர்குண்டி ஒரு மூன்று பெயரே நொச்சில் நீர்விட்டில் புக்கின்னுடனே – 4.மரப்பெயர்:4 5/5
நீள் காஞ்சிரம் கோடரம் காளம் மூன்று பெயர் நிகழ் எட்டிமரம் ஆகுமே – 4.மரப்பெயர்:4 9/8
உயர் குயவு கன்னிகாரம் கோங்கு மூன்று பெயர் ஓதிடும் தூபம் நீபம் – 4.மரப்பெயர்:4 10/2
ஒசிந்திடும் தும்பி அலாபமுடன் மல்லை மூன்று உற்ற பீர்ங்கோலமே – 4.மரப்பெயர்:4 12/7
மூன்றும் (17)
தலையல் ஒரு மாதகம் தூறலொடு மூன்றும் மழைதான் பெய்து விடுதல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 39/4
உவர்ச்சனே சிப்பி நீகான் நீரளப்போன் உரைக்கும் மாலுமியன் மூன்றும்
சொல்லும் மீகாமன் அபிதானம் பறம்பரே தோல்வினைஞர் நாமம் அன்றி – 2.மக்கள்பெயர்:2 20/2,3
வாய்த்த நவிரம் சுடிகை சூளி ஒரு மூன்றும் வழங்கு உச்சி அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 52/8
புரசை கவடே தூசி மூன்றும் கழுத்தில் பொருந்திய கயிற்றின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 5/2
எழில் வாரி ஒளி ஆலயம் மூன்றும் ஆம் குளகொடிரை கவர்முனம் வாரி இடமே – 3.விலங்கின்பெயர்:3 5/8
நாவியின் பெயர் மறுவி ஆம் சயம் வயம் சசம் நவிற்றும் ஒரு மூன்றும் முயல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/2
ஒரு மூன்றும் ஆம் முசலி சாய்தனம் சரடி ஓத்தி தண்டு ஓதி ஓமான் – 3.விலங்கின்பெயர்:3 12/6
ஒயில் ஒரு மூன்றும் மூஞ்சூறு மூட்டை பெயர் உரைத்திடும் குடவன் ஒன்றே – 3.விலங்கின்பெயர்:3 15/3
சேர்ந்த மூன்றும் கடா மைமை மலடு ஆம் இனி செப்பில் ஆமா கவையமே – 3.விலங்கின்பெயர்:3 18/4
இருதலைப்புள் பெருங்குருகுடன் யானைஉண்குருகு என இயம்பும் மூன்றும்
எழிலான கண்டபேரண்டன் ஆம் நேமிப்புள் ஏற்ற கோகம் சகோரம் – 3.விலங்கின்பெயர்:3 25/3,4
செய்ய சிவலின் பெயர் கவுதாரி நாமமே சிரவம் இதல் புல் மூன்றும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/4
இறல் எருந்து ஏரல் ஒரு மூன்றும் கிளிஞ்சில் ஆம் இப்பியே சிப்பி சுத்தி – 3.விலங்கின்பெயர்:3 30/1
அந்த வகிளத்துடன் இலஞ்சி கேசரம் மூன்றும் ஆகும் மகிழின் பெயர் – 4.மரப்பெயர்:4 3/7
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலை பேர் – 4.மரப்பெயர்:4 12/2
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் – 4.மரப்பெயர்:4 15/2
ஏற்ற காழ் மூன்றும் பளிங்கினுக்கு உரிய பெயர் இலகு மணியின் பொதுப்பேர் – 6.பொருள்பெயர்:6 3/7
அரிய பதினேழுமே குறைதலின் பெயர் அளவையொடு கடன் கச்சம் மூன்றும்
ஓங்கிய அளத்தலின் பெயர் பங்கு பாகம் அத்துடன் பால் அருத்தம் அத்தம் – 8.பண்புப்பெயர்:8 3/3,4
மூன்றுமே (19)
வெடி நறை குய் என மொழிந்த ஒரு மூன்றுமே மிகு நறும்புகையின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/1
வரைகொள் சாயம் சந்தி அந்தி ஒரு மூன்றுமே மாலை அம் பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/7
மிக்க பன்னிரண்டுமே காலை பொதுப்பெயர் விகலை துடி கலை மூன்றுமே
கல்வியுடையோர் சொலும் கால நுட்பம் விகலை கடிகை பதமுடன் இருத்தை – 1.தெய்வப்பெயர்:1 31/6,7
எனப்படும் கோடை சுசி சம் மூன்றுமே கொடிய வேனிற்கு இயன்ற நாமம் – 1.தெய்வப்பெயர்:1 40/6
மொழிந்திடும் வலவை வல்லாளனொடு வல்லுநன் மூன்றுமே வல்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 37/2
மருவு நிகலம் சுவல் செகில் என்னும் மூன்றுமே வலிய தோள்மேல் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 47/8
உலவிடும் கவரி சாமரை சவரி மூன்றுமே உறு கவரிமான் மயிர் பேர் – 3.விலங்கின்பெயர்:3 10/1
உலூதி காவானியே ஒள்ளிய சிலம்பி இவை ஒரு மூன்றுமே சிலந்தி – 3.விலங்கின்பெயர்:3 15/4
அகவலே ஏங்கலுடன் ஆவல் இ மூன்றுமே அ மயில்குரலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 23/3
பரவும் ஒரு மூன்றுமே சக்கரவாகப்புள் ஆம் பயில் குரால் குடிஞை கூகை – 3.விலங்கின்பெயர்:3 25/5
நீண்ட பசு நா மூன்றுமே பராயின் பெயர் நெருங்கு கிரிமல்லிகையுடன் – 4.மரப்பெயர்:4 5/6
தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/4
வளர் கவலை செந்தினை புல்லுடன் மூன்றுமே மாசிலா கம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 19/4
பகுத்திடில் பிணையல் பின்னியமாலை சிகழிகை படலை கூர் ஒரு மூன்றுமே
இடும் வாசிகை பெயர் இலம்பகம் துடலை உடனே கண்ணி சூட்டு நான்கும் – 4.மரப்பெயர்:4 21/4,5
புரி நகரமே வாசம் மருதநிலம் மேவும் ஊர் புகலில் இருபான் மூன்றுமே – 5.இடப்பெயர்:5 5/8
பூண்ட வெள்ளிடை விரியல் வயலுடன் மூன்றுமே போற்றும் வெளியிட பேர் – 5.இடப்பெயர்:5 22/5
ஒரு மூன்றுமே விடுதலைப்பு ஆம் அத்தவாளம் வடகம் உலாசம் – 7.செயற்கைப்பெயர்:7 7/4
தருபெயர் சுமடு சுமையடை சுடுவு மூன்றுமே தாங்கு சும்மாட்டின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 7/5
கையில் உடன் பூட்டு மடை மூன்றுமே பூணின் கடைப்புணர்வின் அபிதானம் ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 11/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)