Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 13
மாக்கருவி 1
மாக்கள் 4
மாக்கியம் 1
மாகதர் 2
மாகதி 1
மாகம் 1
மாகுலர் 1
மாசம் 1
மாசறு 1
மாசி 1
மாசிலா 1
மாசு 4
மாசுணம் 2
மாசுதல் 1
மாசுபெறு 1
மாசை 1
மாட்டார் 1
மாடப்புறா 1
மாடம் 2
மாடு 6
மாண் 1
மாண்டையர் 1
மாண்பு 1
மாணாக்கனே 1
மாணார் 1
மாணிக்க 1
மாத்திரை 1
மாதகம் 1
மாதங்கமொடு 1
மாதங்கர் 1
மாதங்கி 1
மாதத்தின் 1
மாதம் 1
மாதர் 4
மாதரார் 2
மாதரி 1
மாதவம் 1
மாதவர் 1
மாதவன் 1
மாதவி 1
மாதவிநாயகன் 1
மாதளை 1
மாதா 1
மாதி 1
மாதிரம் 3
மாதின் 1
மாது 2
மாதுலன் 1
மாதுவர் 1
மாதுளங்கம் 1
மாதுளம் 1
மாதேவன் 1
மாந்தர் 2
மாந்தி 1
மாநகர்க்கு 1
மாமணி 1
மாமன் 2
மாமாத்திரருடன் 1
மாமியார் 1
மாமுகன் 1
மாமை 1
மாயம் 1
மாயவள் 1
மாயன்நாள் 1
மாயன்மருகன் 1
மாயாபுரி 1
மாயை 1
மாயோள் 1
மாயோன் 2
மார்க்கம் 1
மார்கழி 1
மார்த்தாண்டன் 1
மார்பின் 1
மாரன் 1
மாரி 5
மாரியொடு 1
மாருதம் 1
மாருதி 1
மால் 6
மால்கரி 1
மால்சமயத்துளோர் 1
மாலகம் 1
மாலதி 3
மாலி 3
மாலிகை 1
மாலினி 1
மாலுக்கு 1
மாலுதாசனன் 1
மாலுந்தி 1
மால்உந்திவந்தோன் 1
மாலுமியன் 1
மாலூரமே 1
மாலை 4
மாலையின் 1
மாவலோர்தம் 1
மாவின் 1
மாழ்தல் 1
மாழை 6
மாள்கு 1
மாளிகை 1
மாளை 1
மாற்கம் 1
மாற்சாலம் 1
மாற்ற 1
மாற்றரிய 1
மாற்றரும் 1
மாற்றலார் 1
மாறன் 1
மாறியே 1
மாறில் 1
மாறில்லாத 1
மாறுநெறி 1
மான்தலையின் 1
மான்மகன் 1
மான்மதம் 1
மானம் 2
மானமா 1
மானவர் 2
மானிடதர் 1
மான்இடம்ஏந்தி 1
மானிடர் 1
மானிடரின் 1
மானிறை 1
மானின் 1
மானினி 1
மானுடர் 1
மானுடன் 1

மா (13)

வணங்கும் மா வலியவன் நாமம் வயிரோசனன் மருவும் விஞ்சையர் கேசரர் – 1.தெய்வப்பெயர்:1 17/5
கர்க்கடகம் ஆம் புலி அரி ஆளி மா சிங்கம் ஆம் கன்னி முலை அரிவை பெண் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/4
வரை இறை இரண்டுமே கை உறுப்பு ஆம் என்று மா முனி இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 46/8
கந்திருவம் அச்சுவம் கோடகம் கொக்கு மா கடிய துரகம் பத்திரி – 3.விலங்கின்பெயர்:3 6/4
மன்னு குறுநிலமன்னர் ஊர்ந்திடும் மா என வகுத்து உரைத்தனர் வல்லோரே – 3.விலங்கின்பெயர்:3 6/8
மதி கவனம் புரவி செலும் மார்க்கம் மா திகம் வம்பாரி வருக்கம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/8
திறல் மேவும் மானுடன் மிருகம் குரங்கு மா தீதுஇல் ஒரு நான்கு பெயரும் – 3.விலங்கின்பெயர்:3 30/7
மா பொதுப்பெயர் எகினமே சிஞ்சம் மாழை புளிமா பெயர் தேமா பெயர் – 4.மரப்பெயர்:4 2/2
அசையா திணை வேலி மா பூ நிலப்பெயர் ஆம் சேணியோடு செடியும் – 5.இடப்பெயர்:5 11/7
புனை வாரணம் மா சட்டை ஆம் மெத்தையும் புகலில் தன் நாமம் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 7/8
காளிமம் கருள் மா களம் காரோடு அஞ்சனம் கறை மாயம் மால் இருள் மணி – 8.பண்புப்பெயர்:8 5/2
ஆரியை பேதை அலம் அம்மை ஐ ஒப்பு மா சாரு அம் என எழுபதும் – 8.பண்புப்பெயர்:8 6/7
பண் கருமை செம்மை இரை மீளி மானம் குரு பருவம் மா முடலை விபுலம் – 8.பண்புப்பெயர்:8 8/2

மேல்

மாக்கருவி (1)

பருமம் மாக்கருவி படை பண் பல்லணம் ஐந்துமே பகர் கலணை பரவும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 7/3

மேல்

மாக்கள் (4)

மறவர் கானவர் எயினர் புள்ளுவர் இறுக்கரே வன் பாலை மேவு மாக்கள்
செறிதரும் எயிற்றியர் மறத்தியர் பேதையர் செப்பும் அந்நில மாதரார் – 2.மக்கள்பெயர்:2 34/4,5
கோவலர்களுடன் ஆயர் தொறுவர் இடையர்கள் இண்டர் கோதுஇலா முல்லை மாக்கள்
மட நடை தொறுவியர் குடத்தியர் இடைச்சியர் மன்னும் ஆய்ச்சியர் பொதுவியர் – 2.மக்கள்பெயர்:2 35/2,3
பகர்ந்த இருநான்குமே நெய்தல்நில மாக்கள் பரத்தியர் குறத்தியர் உடன் – 2.மக்கள்பெயர்:2 36/2
மக்கள் மானவர் மணோர் மைந்தர் மானிடர் மாக்கள் மாந்தர் மானுடர் மாண்டையர் – 2.மக்கள்பெயர்:2 36/6

மேல்

மாக்கியம் (1)

மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம் – 5.இடப்பெயர்:5 4/5

மேல்

மாகதர் (2)

சீர் பெருகும் மாகதர் சாவகர் சாரணர் சிறந்த தாபதர்கள் என்ன – 2.மக்கள்பெயர்:2 2/6
சென்னியர் இன்னிசைக்காரர் பண்ணவர் பரணர் செறியும் மாகதர் வயிரியர் – 2.மக்கள்பெயர்:2 21/6

மேல்

மாகதி (1)

மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதி என வழங்கு பெயர் முல்லை ஆமே – 4.மரப்பெயர்:4 13/2

மேல்

மாகம் (1)

அந்தரம் விசும்பு விண் கோ குடில் மங்குல் ஆசினி நாகம் மாகம் வேணி – 1.தெய்வப்பெயர்:1 38/2

மேல்

மாகுலர் (1)

வியாதர் வனசரர் கொலைஞர் எயினர் மாகுலர் சிலவர் வேடர் கூளியரும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 34/8

மேல்

மாசம் (1)

பேசரிய நென்னலும் நெருனலும் முன்னைநாள் பெயர் திங்கள் மதி மாசம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/3

மேல்

மாசறு (1)

மாசறு குடங்கையுடன் அங்கையும் அகங்கையும் மன்னும் உள்ளங்கை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 46/7

மேல்

மாசி (1)

ஆயிலியம் நான்கு பெயர் மாசி கொடுநுகம் வேள்வி அதிரும் வாய்க்கால் வேட்டுவன் – 1.தெய்வப்பெயர்:1 33/6

மேல்

மாசிலா (1)

வளர் கவலை செந்தினை புல்லுடன் மூன்றுமே மாசிலா கம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 19/4

மேல்

மாசு (4)

காட்டும் முப்பெயரும் ஆகாயம் மை புயல் எழிலி கனம் விளைவு மாசு மங்குல் – 1.தெய்வப்பெயர்:1 38/4
ஒண் சினை கரு பீள் கருப்பமே வயாவு சூல் உருப்பு மலம் மாசு உபமலம் – 3.விலங்கின்பெயர்:3 22/7
அழுக்கு மலம் நீள் கசடு கபிகம் ஏழ் மாசு ஆகும் அரி வரு புகர் இராகம் – 8.பண்புப்பெயர்:8 5/6
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை – 8.பண்புப்பெயர்:8 12/3

மேல்

மாசுணம் (2)

பவனாசனம் கூடபதம் மாசுணம் போகி பரவு காலிலி சக்கிரி – 3.விலங்கின்பெயர்:3 13/2
முதிர் குக்குடச்சர்ப்பம் ஆம் பெரும்பாம்பு ஆகும் மொழி மாசுணம் பாந்தளே – 3.விலங்கின்பெயர்:3 13/8

மேல்

மாசுதல் (1)

நல் ஒளிசெயல் பெயர் மழுங்கல் மாசுதல் மடங்கல் நவில் அழுங்குதல் புல்லெனல் – 8.பண்புப்பெயர்:8 14/7

மேல்

மாசுபெறு (1)

மாசுபெறு விதவை அமங்கலை ஓர் ஐந்து பெயர் மம்மையே வந்தி என்ன – 2.மக்கள்பெயர்:2 33/6

மேல்

மாசை (1)

மாசை பீதகம் கனகம் மாடு பொருள் உரை சொன்னம் மாழை கர்ப்பூரம் புலம் – 6.பொருள்பெயர்:6 1/1

மேல்

மாட்டார் (1)

மற்றும் மாட்டார் பெயர் வல்லார் எனப்படும் வகுத்த ஆண் பெண் பெயர் எலாம் – 2.மக்கள்பெயர்:2 37/3

மேல்

மாடப்புறா (1)

கரும்புறவின் நாமமே பாராவதத்தொடு கபோதம் மாடப்புறா பேர் – 3.விலங்கின்பெயர்:3 26/1

மேல்

மாடம் (2)

மாடம் மஞ்சூரம் ஆம் கடலை முற்கம் பயறு மற்று இவை எல்லாம் முதிரை ஆம் – 4.மரப்பெயர்:4 19/3
புனை கலன் இருக்கையின் பெயர் பண்டசாலை ஆம் புக்கில் பதி வசதி மாடம்
புரையுளே உறையுள் இல்லம் பாத்தி இல்லொடு பொருந்தும் மந்திரம் இடவகை – 5.இடப்பெயர்:5 10/5,6

மேல்

மாடு (6)

மை ஆடு வருடை கொறி மறிமோத்தை மேடம் ஆம் மாடு சே மூரி புல்லம் – 1.தெய்வப்பெயர்:1 28/1
நாடரிய மாடு முதல் ஒரு நான்கு இராசியும் நயந்திடுதல் மேட வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/3
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும் – 5.இடப்பெயர்:5 20/6
மாசை பீதகம் கனகம் மாடு பொருள் உரை சொன்னம் மாழை கர்ப்பூரம் புலம் – 6.பொருள்பெயர்:6 1/1
எழில் மனவு காசு வசு மாடு என புலவோர் எடுத்த இந்நான்கும் ஆமே – 6.பொருள்பெயர்:6 3/8
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன் – 8.பண்புப்பெயர்:8 10/7

மேல்

மாண் (1)

தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு – 1.தெய்வப்பெயர்:1 24/7

மேல்

மாண்டையர் (1)

மக்கள் மானவர் மணோர் மைந்தர் மானிடர் மாக்கள் மாந்தர் மானுடர் மாண்டையர்
தெரியின் மனு மானிடதர் நரர் பத்துஇரண்டுமே செம்மைகூர் மனிதரின் பேர் – 2.மக்கள்பெயர்:2 36/6,7

மேல்

மாண்பு (1)

தளிமம் வகு பெண்மை மஞ்சு நோக்கு சேடு தகை மாதர் மாண்பு மருகல் – 8.பண்புப்பெயர்:8 6/6

மேல்

மாணாக்கனே (1)

ஓதும் மாணாக்கனே கற்போன் என பெயர் உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 4/8

மேல்

மாணார் (1)

மருவலார் ஒட்டலார் பற்றலார் தரியலார் மாணார் அமித்திரர் பற்சாரர் – 2.மக்கள்பெயர்:2 22/7

மேல்

மாணிக்க (1)

மாமணி செம்மணி பதுமராகம் கவுத்துவம் வைத்த மாணிக்க பெயர் – 6.பொருள்பெயர்:6 2/4

மேல்

மாத்திரை (1)

வல்லை பிறை ஒல்லை சிறுவரை இலேசம் கணம் மாத்திரை பொழுது ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 37/8

மேல்

மாதகம் (1)

தலையல் ஒரு மாதகம் தூறலொடு மூன்றும் மழைதான் பெய்து விடுதல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 39/4

மேல்

மாதங்கமொடு (1)

உயர் வல்விலங்கு குஞ்சரம் வழுவை மாதங்கமொடு கருணி இபம் எறும்பி – 3.விலங்கின்பெயர்:3 2/2

மேல்

மாதங்கர் (1)

புல்லு மாதங்கர் கெளண்டர் கனகதர் இழிஞர் புலைஞரே நீசர் பத்தும் – 2.மக்கள்பெயர்:2 20/5

மேல்

மாதங்கி (1)

சாமளி மதகி கங்காளி வேதாளி மாதங்கி மாலினி யோகினி – 1.தெய்வப்பெயர்:1 15/2

மேல்

மாதத்தின் (1)

செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள் – 1.தெய்வப்பெயர்:1 29/6

மேல்

மாதம் (1)

உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன் – 1.தெய்வப்பெயர்:1 33/7

மேல்

மாதர் (4)

வண்ண மேகலை மாதர் ஆடல்புரி மண்டபம் அதில் சிகர கோபுரம் தேர் – 8.பண்புப்பெயர்:0 2/7
உரிய ஆறைந்துடன் நாலுமே பெண் பெயர் உயர் மாதர் பெண்கள் பொதுவாம் – 2.மக்கள்பெயர்:2 30/7
குறத்தியர் கொடிச்சியர் புனத்தியர் அந்நில மாதர் குலவு வெற்பன் சிலம்பன் – 2.மக்கள்பெயர்:2 34/2
தளிமம் வகு பெண்மை மஞ்சு நோக்கு சேடு தகை மாதர் மாண்பு மருகல் – 8.பண்புப்பெயர்:8 6/6

மேல்

மாதரார் (2)

செறிதரும் எயிற்றியர் மறத்தியர் பேதையர் செப்பும் அந்நில மாதரார்
தெரிகாலை மீளியொடு விடலையே தலைவன் சிறப்புடைய கடவுள் துர்க்கை – 2.மக்கள்பெயர்:2 34/5,6
உடன் இசையும் ஆற்று காலாட்டியர் கடைச்சியர் உரைக்கும் அந்நிலை மாதரார்
ஊரன் மகிழ்நன் கிழவனே தலைவன் அந்நிலத்து உறை கடவுள் இந்திரன் ஆமே – 2.மக்கள்பெயர்:2 35/7,8

மேல்

மாதரி (1)

சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை – 1.தெய்வப்பெயர்:1 15/3

மேல்

மாதவம் (1)

வெடி ஞாளி மாதவம் சாலி மட்டம் தமியம் வேரி மகாந்தம் மாரி – 6.பொருள்பெயர்:6 6/5

மேல்

மாதவர் (1)

அறவர் மாதவர் கடிந்தோர் உயர்ந்தார் முனைவர் அறிஞர் தாபதர் பண்ணவர் – 2.மக்கள்பெயர்:2 1/1

மேல்

மாதவன் (1)

கரியவன் கேசவன் மாதவன் நாரணன் கண்ணன் மாயோன் முகுந்தன் – 1.தெய்வப்பெயர்:1 3/1

மேல்

மாதவி (1)

நாகரி இலாங்கலி குருகு வாசந்தி மாதவி குருக்கத்தி நாமம் – 4.மரப்பெயர்:4 6/2

மேல்

மாதவிநாயகன் (1)

எதிர்இல் காண்டீபன் தனஞ்செயன் பற்குனன் இயம்பு மாதவிநாயகன்
பன்னிய சுவேதவாகனன் வானரக்கொடிபடைத்தவன் சவ்வியசாசி – 2.மக்கள்பெயர்:2 6/4,5

மேல்

மாதளை (1)

சொல்லும் மாவின் வடு கழுமுள் மாதளை மாதுளங்கம் மாதுளம் இரண்டாம் – 4.மரப்பெயர்:4 2/4

மேல்

மாதா (1)

தன்னை மொய்த்தாய் அன்னை அவ்வை ஈன்றாள் ஆயி தம்மனையோடு அம்மை மாதா
தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை – 2.மக்கள்பெயர்:2 39/1,2

மேல்

மாதி (1)

மாதி சூதம் கொக்கு மாழை சைகாரமுடன் மாந்தி ஆம்பரம் ஏழுமே – 4.மரப்பெயர்:4 2/1

மேல்

மாதிரம் (3)

குடம்பி களபம் கடவை மாதிரம் மருண்மா குலாவும் இருண்மா புழைக்கை – 3.விலங்கின்பெயர்:3 2/6
மாதிரம் தரணி அத்திரி குன்று தாபரம் வரை கல்லகம் பிறங்கல் – 5.இடப்பெயர்:5 2/5
திசை விசும்பு ஆசை அம்பரம் வம்பல் மாதிரம் திகை புலம் ககுபமுடனே – 5.இடப்பெயர்:5 11/1

மேல்

மாதின் (1)

கூடிய இரண்டுமே மலடி பெயர் வண்ணமகள் கோலம்செய் மாதின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 33/7

மேல்

மாது (2)

வந்து பொரு மகுடசங்காரி மாலுக்கு இளைய மாது சுந்தரி துர்க்கை பேர் – 1.தெய்வப்பெயர்:1 16/5
அரிவை காரிகை தையல் மாது சுந்தரி வனிதை அங்கனை பெதும்பை பாவை – 2.மக்கள்பெயர்:2 30/3

மேல்

மாதுலன் (1)

மாதுலன் மாமன் அம்மான் ஆகும் மணவாளன் மருகன் மருமகன் நாமம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 38/7

மேல்

மாதுவர் (1)

பண்ணுவர் மாதுவர் மாவலோர்தம் பெயர் பானசிகர் கூவியர் உடன் – 2.மக்கள்பெயர்:2 13/6

மேல்

மாதுளங்கம் (1)

சொல்லும் மாவின் வடு கழுமுள் மாதளை மாதுளங்கம் மாதுளம் இரண்டாம் – 4.மரப்பெயர்:4 2/4

மேல்

மாதுளம் (1)

சொல்லும் மாவின் வடு கழுமுள் மாதளை மாதுளங்கம் மாதுளம் இரண்டாம் – 4.மரப்பெயர்:4 2/4

மேல்

மாதேவன் (1)

மாதேவன் நிருமலன் மறைமுதல் யோகி மான்இடம்ஏந்தி காமதகனன் – 1.தெய்வப்பெயர்:1 1/6

மேல்

மாந்தர் (2)

புருடனாய் வாழ்வானோடு எட்டும் ஆண் பெயர் மாந்தர் புகலில் ஆண்மக்கள் பொதுவாம் – 2.மக்கள்பெயர்:2 30/2
மக்கள் மானவர் மணோர் மைந்தர் மானிடர் மாக்கள் மாந்தர் மானுடர் மாண்டையர் – 2.மக்கள்பெயர்:2 36/6

மேல்

மாந்தி (1)

மாதி சூதம் கொக்கு மாழை சைகாரமுடன் மாந்தி ஆம்பரம் ஏழுமே – 4.மரப்பெயர்:4 2/1

மேல்

மாநகர்க்கு (1)

மாநகர்க்கு அதிபன் உயர் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே – 8.பண்புப்பெயர்:0 1/8

மேல்

மாமணி (1)

மாமணி செம்மணி பதுமராகம் கவுத்துவம் வைத்த மாணிக்க பெயர் – 6.பொருள்பெயர்:6 2/4

மேல்

மாமன் (2)

உலவிய பசுங்கதிர் பனிக்கதிர் இராக்கதிர் உடன் கலாநிதி மாமன்
என்று உற்ற சந்திரன் நாமம் முப்பதுடன் நான்கு நிலவொளி அதே சந்திரிகை ஆம் – 1.தெய்வப்பெயர்:1 25/5,6
மாதுலன் மாமன் அம்மான் ஆகும் மணவாளன் மருகன் மருமகன் நாமம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 38/7

மேல்

மாமாத்திரருடன் (1)

சூட்டும் வித்தகர் என்று வரும் நாமம் நான்குமே தூதர் மாமாத்திரருடன்
சொலும் பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர் என சொற்றனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 14/7,8

மேல்

மாமியார் (1)

வல்லவி கிழத்தி நாலாறும் மனையாள் பெயர் மாமியார் அத்தை ஆமே – 2.மக்கள்பெயர்:2 39/8

மேல்

மாமுகன் (1)

கார் ஆனை மாமுகன் தாள் காப்பு – 8.பண்புப்பெயர்:0 0/4

மேல்

மாமை (1)

குரு வருணம் மேனி உரு வண்ணம் பயப்பு குணம் சாயல் சந்தம் மாமை
கெழுமை கேழ் செழுமல் பிறங்கல் பத்தொன்பதும் குலவு நிறம் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 5/7,8

மேல்

மாயம் (1)

காளிமம் கருள் மா களம் காரோடு அஞ்சனம் கறை மாயம் மால் இருள் மணி – 8.பண்புப்பெயர்:8 5/2

மேல்

மாயவள் (1)

ஏற்ற சூர்மகள் மிக்க மாயவள் ஒருமூன்று இடாகினி பெயர் சன்மினி – 1.தெய்வப்பெயர்:1 15/6

மேல்

மாயன்நாள் (1)

தீட்டிடும் உலக்கை முக்கோல் சோனை மாயன்நாள் சிரவணம் ஒர் ஐந்தும் ஓணம் – 1.தெய்வப்பெயர்:1 35/5

மேல்

மாயன்மருகன் (1)

வேலுடைக்கடவுள் ஆசான் மாயன்மருகன் செவ்வேள் காங்கேயன் சூர்பகை – 1.தெய்வப்பெயர்:1 8/6

மேல்

மாயாபுரி (1)

செப்பின் மாயாபுரி ஆரகூடமே இரதி சேந்த பித்தளை ஆகுமே – 6.பொருள்பெயர்:6 4/8

மேல்

மாயை (1)

ஏர் உலவு தேவி பத்திரை மாயை காளி பெயர் இருபதிற்றுஏழு வலவை – 1.தெய்வப்பெயர்:1 15/5

மேல்

மாயோள் (1)

தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல் – 2.மக்கள்பெயர்:2 30/5

மேல்

மாயோன் (2)

கரியவன் கேசவன் மாதவன் நாரணன் கண்ணன் மாயோன் முகுந்தன் – 1.தெய்வப்பெயர்:1 3/1
நெடிய சார்ங்கம் ஈரெட்டும் வில்லின் பெயர் நிகழ்ந்த சார்ங்கம் மாயோன்
நீண்ட வில்லின் பெயர் பினாகம் ஈசன் கையில் நிலைபெற்ற வில்லின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 2/3,4

மேல்

மார்க்கம் (1)

மதி கவனம் புரவி செலும் மார்க்கம் மா திகம் வம்பாரி வருக்கம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/8

மேல்

மார்கழி (1)

ஓதும் மதிநாள் மகம் சிரம் பாலை மார்கழி உற்ற மான்தலையின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 32/8

மேல்

மார்த்தாண்டன் (1)

அருக்கன் மார்த்தாண்டன் விரோசனன் விருச்சிகன் ஆயிரம்கதிரோன் வெய்யோன் – 1.தெய்வப்பெயர்:1 24/2

மேல்

மார்பின் (1)

கூறரிய மருமம் நெஞ்சு ஆகமே அகலம் குறித்த உரம் மார்பின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/2

மேல்

மாரன் (1)

கந்தர்ப்பன் மாரன் வசந்தன் மன்மதன் ஐங்கணைக்கிழவன் வில்லிமகனே – 1.தெய்வப்பெயர்:1 5/8

மேல்

மாரி (5)

வயம் சிந்து கனவிரதம் மாரி ஆலாலம் உடன் வளர் கீல் அமிது அடி சீவன் – 1.தெய்வப்பெயர்:1 23/5
ஓட்டும் முற்குளமோடு உடை குளம் மாரி நீர்நாள் உவந்த பூராட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/3
குயின் கந்தரம் பயோதரம் மாரி சலதரம் குளிர் சீதம் மஞ்சு மால் செல் – 1.தெய்வப்பெயர்:1 38/6
மாரி துளி பெயல் ஆலி தூவல் உதகம் சிதர் வருடம் உறை புயலை திவலை – 1.தெய்வப்பெயர்:1 39/1
வெடி ஞாளி மாதவம் சாலி மட்டம் தமியம் வேரி மகாந்தம் மாரி
விளம்பி சிக்கம் பிசுணி யாளி கல்லியம் நேமி விகுணி மது காம அரிட்டம் – 6.பொருள்பெயர்:6 6/5,6

மேல்

மாரியொடு (1)

வடுகி வயிரவன்அன்னை மூதணங்கே மோடி மாரியொடு கொற்றி சூரி – 1.தெய்வப்பெயர்:1 14/4

மேல்

மாருதம் (1)

வாதம் வளி கால் உலவை மாருதம் மருத்து மால் வாடை ஒலி கோடை பவனம் – 1.தெய்வப்பெயர்:1 20/1

மேல்

மாருதி (1)

மாருதி கதாயுதன் வீறுகோதரன் வாயுமைந்தன் இடும்பிகொழுநன் – 2.மக்கள்பெயர்:2 6/2

மேல்

மால் (6)

வாதம் வளி கால் உலவை மாருதம் மருத்து மால் வாடை ஒலி கோடை பவனம் – 1.தெய்வப்பெயர்:1 20/1
வாங்கூழ் அரி கோதை ஊதை அநிலம் கொண்டல் வாயு மால் பிலன் உயிர்ப்பு – 1.தெய்வப்பெயர்:1 20/2
அனுவழி மேதை மால் பச்சை புலவன் புந்தி அருணன் கணக்கன் அறிஞன் – 1.தெய்வப்பெயர்:1 26/4
குயின் கந்தரம் பயோதரம் மாரி சலதரம் குளிர் சீதம் மஞ்சு மால் செல் – 1.தெய்வப்பெயர்:1 38/6
காளிமம் கருள் மா களம் காரோடு அஞ்சனம் கறை மாயம் மால் இருள் மணி – 8.பண்புப்பெயர்:8 5/2
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை – 8.பண்புப்பெயர்:8 8/1

மேல்

மால்கரி (1)

ஈட்டு கரி மணிகண்டம் கச்சை ஆம் மால்கரி இணங்கு கூடத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 5/7

மேல்

மால்சமயத்துளோர் (1)

அருகர் வைணவர் சமணர் அமணர் ஆசியரே அழி மால்சமயத்துளோர்
ஆன சீவகர் தேரர் சாக்கியர் பெளத்தரே ஆம் புத்தசமயத்துளோர் – 2.மக்கள்பெயர்:2 2/3,4

மேல்

மாலகம் (1)

மேவும் மாலகம் ஐந்து பெயர் அருச்சுனம் மருது மிக்க பூதவம் ஆகுமே – 4.மரப்பெயர்:4 11/8

மேல்

மாலதி (3)

மாலிகை புருண்டி மாலதி மெளவல் வீசு தலி மல்லிகை அணங்கும் ஆகும் – 4.மரப்பெயர்:4 13/1
கோலம் ஆர் சாதி மாலதி இரணம் ஆகும் குறித்த சிறுசண்பக பேர் – 4.மரப்பெயர்:4 13/3
குலவு மாலதி மெளவல் மயிலையொடு அனங்கமே கூறும் இருவாட்சி பேர் – 4.மரப்பெயர்:4 13/4

மேல்

மாலி (3)

தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு – 1.தெய்வப்பெயர்:1 24/7
படு பிழி அரிட்டம் முண்டகம் மதுகை சாயனம் பானம் சுமாலி மாலி
பாவி அரி ஆசவம் சேறு களி அளி சுண்டி பாடலி சுலோகி ஆம்பல் – 6.பொருள்பெயர்:6 6/3,4
முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன – 8.பண்புப்பெயர்:8 11/3

மேல்

மாலிகை (1)

மாலிகை புருண்டி மாலதி மெளவல் வீசு தலி மல்லிகை அணங்கும் ஆகும் – 4.மரப்பெயர்:4 13/1

மேல்

மாலினி (1)

சாமளி மதகி கங்காளி வேதாளி மாதங்கி மாலினி யோகினி – 1.தெய்வப்பெயர்:1 15/2

மேல்

மாலுக்கு (1)

வந்து பொரு மகுடசங்காரி மாலுக்கு இளைய மாது சுந்தரி துர்க்கை பேர் – 1.தெய்வப்பெயர்:1 16/5

மேல்

மாலுதாசனன் (1)

உன்னு கண்கொத்தி ஆம் மாலுதாசனன் நாகம் மூர்க்கன் ஆம் பறவைநாகம் – 3.விலங்கின்பெயர்:3 13/7

மேல்

மாலுந்தி (1)

அம்புயம் முளரி மாலுந்தி இண்டை திருமாதகம் பூபங்கயம் திருமலர் – 4.மரப்பெயர்:4 18/2

மேல்

மால்உந்திவந்தோன் (1)

ஓதிமம் உயர்த்தவன் குரவன் மால்உந்திவந்தோன் கமலயோனி பகவன் – 1.தெய்வப்பெயர்:1 5/5

மேல்

மாலுமியன் (1)

உவர்ச்சனே சிப்பி நீகான் நீரளப்போன் உரைக்கும் மாலுமியன் மூன்றும் – 2.மக்கள்பெயர்:2 20/2

மேல்

மாலூரமே (1)

கூம்பல் கடம்பல் குமிழின் பெயர் கூவிளம் கூவிளை மாலூரமே
குறிக்கும் வில்வ பெயர் கவித்தம் விளவொடு வெள்ளில் கூறிய விளாவின் பெயர் – 4.மரப்பெயர்:4 11/5,6

மேல்

மாலை (4)

தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன் – 1.தெய்வப்பெயர்:1 9/7
வரைகொள் சாயம் சந்தி அந்தி ஒரு மூன்றுமே மாலை அம் பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/7
மையல் இரசனி கங்குல் யாமினி விபாவரி மாலை நிசி எல்லும் இரவே – 1.தெய்வப்பெயர்:1 30/8
சரம் ஆரமே கோவை காசு காழ் கண்டிகை தாமம் கலாபம் மாலை
சவியும் ஆம் சரி குருகு கன்று சூடகம் வண்டு சங்கு தொடி வளை ஆகுமே – 7.செயற்கைப்பெயர்:7 9/7,8

மேல்

மாலையின் (1)

படலை பித்திகை தொடையல் இண்டை தார் தொங்கல் இருபத்தைந்தும் மாலையின் பேர் – 4.மரப்பெயர்:4 21/3

மேல்

மாவலோர்தம் (1)

பண்ணுவர் மாதுவர் மாவலோர்தம் பெயர் பானசிகர் கூவியர் உடன் – 2.மக்கள்பெயர்:2 13/6

மேல்

மாவின் (1)

சொல்லும் மாவின் வடு கழுமுள் மாதளை மாதுளங்கம் மாதுளம் இரண்டாம் – 4.மரப்பெயர்:4 2/4

மேல்

மாழ்தல் (1)

பேசிடில் மயக்கமொடு மாழ்தல் இருவகை என்பர் பீடுறும் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 7/8

மேல்

மாழை (6)

மாதி சூதம் கொக்கு மாழை சைகாரமுடன் மாந்தி ஆம்பரம் ஏழுமே – 4.மரப்பெயர்:4 2/1
மா பொதுப்பெயர் எகினமே சிஞ்சம் மாழை புளிமா பெயர் தேமா பெயர் – 4.மரப்பெயர்:4 2/2
மாசை பீதகம் கனகம் மாடு பொருள் உரை சொன்னம் மாழை கர்ப்பூரம் புலம் – 6.பொருள்பெயர்:6 1/1
வாளி கொப்பின் பெயர் தாடங்கமே தோடு மாழை கொந்தளம் இரண்டும் – 7.செயற்கைப்பெயர்:7 9/4
தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/4
சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி – 8.பண்புப்பெயர்:8 6/5

மேல்

மாள்கு (1)

இந்திரன் மதி மாள்கு பேராளன் நரிப்புறம் இனிய மும்மீன் மிருகசீரிட – 1.தெய்வப்பெயர்:1 33/1

மேல்

மாளிகை (1)

அனைய குலம் மாளிகை சாலை பவனம் கோயில் அரண்மனை நிலையம் மன்னர் – 5.இடப்பெயர்:5 10/3

மேல்

மாளை (1)

நாட்ட அருணம் மாளை ஏணம் பிணை பன்னொன்றுமே நவிற்று இரலை கருமான் புல்வாய் – 3.விலங்கின்பெயர்:3 9/6

மேல்

மாற்கம் (1)

மூலகம் கந்தம் மாற்கம் சகுனம் மூலமுடன் முற்றிய கிழங்கு ஐந்து பேர் – 4.மரப்பெயர்:4 15/1

மேல்

மாற்சாலம் (1)

பூனை அலவன் பவனம் மாற்சாலம் விடருகம் பூச்சை பாக்கன் விலாளம் – 3.விலங்கின்பெயர்:3 12/3

மேல்

மாற்ற (1)

மயம் கயம் தடாமுகம் ஏழேழும் ஒன்றுமே மாற்ற அரிய நீரின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 23/6

மேல்

மாற்றரிய (1)

மாற்றரிய சரபம் துரோணம் எண்காற்பறவை வளர் சம்பரம் சிம்புள் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 25/2

மேல்

மாற்றரும் (1)

மாற்றரும் காரணச்சுற்றம் நகர்மாக்களோடு வன் படைத்தலைவர் இவுளி மறவர் – 2.மக்கள்பெயர்:2 11/5

மேல்

மாற்றலார் (1)

அடரும் இகலோர் எதிர்ந்தோர் முனைந்தோர் மாற்றலார் புல்லார் வேண்டார் ஒல்லார் – 2.மக்கள்பெயர்:2 22/6

மேல்

மாறன் (1)

வழுதி கூடற்குஇறைவன் மீனவன் பஞ்சவன் மாறன் வேம்பின்கண்ணியன் – 2.மக்கள்பெயர்:2 8/1

மேல்

மாறியே (1)

அன்ன பெண்ணோடு ஆணும் மாறியே கூடி அவர் அன்புடன் அளித்த புதல்வன் – 2.மக்கள்பெயர்:2 32/7

மேல்

மாறில் (1)

மாறில் உன்மத்தமொடு மதனம் சமோகமே மருவு சந்தாபம் அத்துடன் – 1.தெய்வப்பெயர்:1 7/1

மேல்

மாறில்லாத (1)

சொல் மாறில்லாத முட்பன்றி சல்லம் சலம் சொற்ற அதன் முள் இரண்டாம் – 3.விலங்கின்பெயர்:3 9/3

மேல்

மாறுநெறி (1)

மிக்கவே இலக்கம் எய்திடல் மாறுநெறி துய்த்தல் மிக்க மறநிலை இன்பமே – 2.மக்கள்பெயர்:2 12/8

மேல்

மான்தலையின் (1)

ஓதும் மதிநாள் மகம் சிரம் பாலை மார்கழி உற்ற மான்தலையின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 32/8

மேல்

மான்மகன் (1)

போதன் சதானந்தன் நான்முகன் மான்மகன் பூமகன் பரமேட்டி – 1.தெய்வப்பெயர்:1 5/3

மேல்

மான்மதம் (1)

நானம் துருக்கமொடு மான்மதம் நரந்தம் அ நான்கு பெயர் கத்தூரி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/1

மேல்

மானம் (2)

பண் கருமை செம்மை இரை மீளி மானம் குரு பருவம் மா முடலை விபுலம் – 8.பண்புப்பெயர்:8 8/2
ஏசு மானம் கடவை மிறை கொழிப்பு களவு பொல்லாங்கும் ஆம் மை ஐம்பான் – 8.பண்புப்பெயர்:8 12/5

மேல்

மானமா (1)

எகினம் ஏதிமம் மானமா பட்டம் ஒரு நான்கும் எழில் கவரிமான் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 9/8

மேல்

மானவர் (2)

வீரர் கூளியர் பொருநர் மறவர் மானவர் மள்ளர் வில்லுழவர் சூரர் பண்பர் – 2.மக்கள்பெயர்:2 25/1
மக்கள் மானவர் மணோர் மைந்தர் மானிடர் மாக்கள் மாந்தர் மானுடர் மாண்டையர் – 2.மக்கள்பெயர்:2 36/6

மேல்

மானிடதர் (1)

தெரியின் மனு மானிடதர் நரர் பத்துஇரண்டுமே செம்மைகூர் மனிதரின் பேர் – 2.மக்கள்பெயர்:2 36/7

மேல்

மான்இடம்ஏந்தி (1)

மாதேவன் நிருமலன் மறைமுதல் யோகி மான்இடம்ஏந்தி காமதகனன் – 1.தெய்வப்பெயர்:1 1/6

மேல்

மானிடர் (1)

மக்கள் மானவர் மணோர் மைந்தர் மானிடர் மாக்கள் மாந்தர் மானுடர் மாண்டையர் – 2.மக்கள்பெயர்:2 36/6

மேல்

மானிடரின் (1)

கதியுடை தேவர் மேல் பூவில் மானிடரின் மேல் கருப்புவில் இராக்கதர்கள் மேல் – 1.தெய்வப்பெயர்:1 6/5

மேல்

மானிறை (1)

மானிறை பருப்பதம் நகம் பதலை பர்வதம் வளர் கிரி குறும்பு கான் – 5.இடப்பெயர்:5 2/6

மேல்

மானின் (1)

நம் மானின் நாமம் குரங்கம் மறி உழை சூனம் நவ்வி சாரங்கம் மிருகம் – 3.விலங்கின்பெயர்:3 9/5

மேல்

மானினி (1)

செய்ய மடவாள் காந்தை மகள் இளம்பிடி பிரியை சேரும் மானினி பிணாள் பெண்டு – 2.மக்கள்பெயர்:2 30/6

மேல்

மானுடர் (1)

மக்கள் மானவர் மணோர் மைந்தர் மானிடர் மாக்கள் மாந்தர் மானுடர் மாண்டையர் – 2.மக்கள்பெயர்:2 36/6

மேல்

மானுடன் (1)

திறல் மேவும் மானுடன் மிருகம் குரங்கு மா தீதுஇல் ஒரு நான்கு பெயரும் – 3.விலங்கின்பெயர்:3 30/7

மேல்