Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெளத்தரே 1
பெளமன் 1
பெளமனும் 1
பெளரவர் 1
பெளவம் 2

பெளத்தரே (1)

ஆன சீவகர் தேரர் சாக்கியர் பெளத்தரே ஆம் புத்தசமயத்துளோர் – 2.மக்கள்பெயர்:2 2/4

மேல்

பெளமன் (1)

வக்கிரன் குருதி தழலோன் ஆரல் செந்தீவண்ணன் குசன் பெளமன் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 26/2

மேல்

பெளமனும் (1)

பூரணை பெளமனும் மதி உவாவின் பெயர் பெருமதியோடு இரவி கூட்டம் – 1.தெய்வப்பெயர்:1 40/3

மேல்

பெளரவர் (1)

தொகு பரதர் கெளரவர் பெளரவர் எனும் பெயர் சொலில் குருகுலத்து அரசரே – 2.மக்கள்பெயர்:2 6/8

மேல்

பெளவம் (2)

பரவை தெண்டிரை வேலை பெருநீர் முன்னீர் உவரி பெளவம் நதிபதி வாரணம் – 5.இடப்பெயர்:5 6/1
நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி – 5.இடப்பெயர்:5 8/5

மேல்