கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொக்கம் 1
பொகுட்டு 2
பொகுடு 1
பொங்கர் 1
பொங்கல் 2
பொங்கிய 2
பொங்கு 4
பொங்குதல் 1
பொச்சை 1
பொட்டு 1
பொத்தகம் 1
பொதி 2
பொதிசோற்றின் 1
பொதிய 1
பொதியவெற்பன் 1
பொது 2
பொதுப்பெயர் 10
பொதுப்பேர் 3
பொதுமகள் 1
பொதுவர்கள் 1
பொதுவாம் 2
பொதுவியர் 1
பொதுளல் 1
பொந்து 1
பொம்மல் 2
பொம்மலும் 1
பொய்கை 1
பொய்தல் 1
பொய்யாப்புள் 1
பொய்யில் 1
பொய்இல்லாத 1
பொரு 5
பொருகளம் 1
பொருட்செல்வி 1
பொருட்பெண்டு 1
பொருணி 1
பொருணை 1
பொருது 1
பொருந்தரே 1
பொருந்தான் 1
பொருந்திடும் 2
பொருந்திய 3
பொருந்தினர் 1
பொருந்து 7
பொருந்தும் 2
பொருநர் 3
பொருநன் 1
பொருநைத்துறைவன் 1
பொருப்பு 1
பொரும் 2
பொருவதே 1
பொருவரிய 1
பொருவில் 2
பொருவிலா 1
பொருவுஇல் 1
பொருள் 2
பொருளினை 1
பொருளே 1
பொல்லரே 1
பொல்லாங்கும் 1
பொல்லாத 2
பொல்லார் 1
பொலிவுபெறு 1
பொழி 1
பொழியும் 1
பொழில் 4
பொழுதின் 1
பொழுது 4
பொற்கண் 1
பொற்கொல்லர் 1
பொற்பு 3
பொற்றார் 1
பொற்றை 1
பொறி 4
பொறியிலார் 1
பொறுப்பில் 1
பொறை 2
பொறையன் 2
பொன் 7
பொன்செய்புலவர் 1
பொன்நகர்க்கிறைவன் 1
பொன்வாய்ப்புள் 1
பொன்வினைஞர் 1
பொன்னி 1
பொன்னித்துறைவன் 1
பொன்னிறம் 1
பொன்னினும் 1
பொன்னுலகு 1
பொன்னோலையின் 1
பொக்கம் (1)
மதம் மலிதல் கணை பொங்கல் மருதல் ஒக்கம் பொக்கம் மறல் கஞறல் கதழ்வு மிஞ்சல் – 8.பண்புப்பெயர்:8 9/5
பொகுட்டு (2)
விண்ட பூ உள் கொட்டை கன்னிகை பொகுட்டு ஆம் விரித்திடும் சுருளின் பெயர் – 4.மரப்பெயர்:4 18/7
ஓதிமம் பொறை பொகுட்டு அசலம் சிலோச்சியம் முடம் குத்தரம் கோத்திரி – 5.இடப்பெயர்:5 2/7
பொகுடு (1)
உள்ள சுழியின் பெயர் சேற்றினில் எழும் குமிழி ஒக்குமே கொப்புள் பொகுடு
நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி – 5.இடப்பெயர்:5 8/4,5
பொங்கர் (1)
பூதரம் சயிலம் சிலம்பு சிமையம் சிகரி பொங்கர் அரி கல் இறும்பு – 5.இடப்பெயர்:5 2/1
பொங்கல் (2)
மதம் மலிதல் கணை பொங்கல் மருதல் ஒக்கம் பொக்கம் மறல் கஞறல் கதழ்வு மிஞ்சல் – 8.பண்புப்பெயர்:8 9/5
மொழி கோபம் இருபதுடன்ஆறு பெயர் கொந்தலே முதிர் பொங்கல் கொம்பல் – 8.பண்புப்பெயர்:8 11/4
பொங்கிய (2)
பொங்கிய குரோதன் உக்கிரன் வீரபத்திரன் பொருவில் சிறுவிதி – 1.தெய்வப்பெயர்:1 9/5
பொங்கிய திறங்கல் நளிர் பவர்தல் மிண்டல் செற்றல் பொதுளல் பயிறல் கவைத்தல் – 8.பண்புப்பெயர்:8 13/5
பொங்கு (4)
பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் – 1.தெய்வப்பெயர்:1 34/7
பொருந்திடும் துய்த்தல் அறநிலையின்பம் நிறைமீட்டல் பொங்கு பகைதெறுதல் அன்றி – 2.மக்கள்பெயர்:2 12/4
பொங்கு வெறியாட்டாளன் வேலன் முருகன் குறி புகன்றிடும் படிமத்தனே – 2.மக்கள்பெயர்:2 18/5
பொங்கு குவலயம் நெய்தல் சமிதமும் அதன் பெயர் போற்று கொடிவள்ளையின் பேர் – 4.மரப்பெயர்:4 14/7
பொங்குதல் (1)
புட்கரம் கெழுமல் பூரணம் மலிதல் மல்கல் குணைதல் பொங்குதல் ஆர்தல் விம்மல் – 8.பண்புப்பெயர்:8 2/5
பொச்சை (1)
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம் – 5.இடப்பெயர்:5 2/3
பொட்டு (1)
இசைந்த பொட்டு புழுவின் நாமமே புழுவில் உலண்டு என்பர் கோற்புழு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 15/8
பொத்தகம் (1)
கோகமொடு தூசு அரிகம் பொத்தகம் பட்டிகை கொணர்ந்த சித்திர தூரிகம் – 7.செயற்கைப்பெயர்:7 6/5
பொதி (2)
பொதி அவிழ் அசோகமலர் முல்லைமலர் நீலமலர் பொரு பஞ்சபாணம் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 6/7
இடபம் ஆம் கொட்டியம் தூர்வகம் தூரியம் மூன்று இவை பொதி எருத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 17/4
பொதிசோற்றின் (1)
தோட்கோப்பு வழியூண் தரித்த பொதிசோற்றின் பெயர் – 6.பொருள்பெயர்:6 5/7
பொதிய (1)
மேவு பெயர் ஆம் என்று பொதிய பொறுப்பில் உறை வேதியன் இயம்பினானே – 5.இடப்பெயர்:5 12/8
பொதியவெற்பன் (1)
செழியன் வைகைத்துறைவன் மீனம் உயர் கொடியினன் தென்னவன் பொதியவெற்பன்
செப்பும் ஈரெட்டுமே பாண்டியன் பெயர் ஆம் தெளிந்த பூழியனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 8/3,4
பொது (2)
அறிஞர் அற்புதர் யவனர் கண்ணுளர் கண்ணாளர்க்கு அடுத்த பொது நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 16/8
வீறு பரிபுரம் எனும் பாதசாலம் காலில் மிக்க பொது அணிகளாமே – 7.செயற்கைப்பெயர்:7 8/8
பொதுப்பெயர் (10)
ஆன தெய்வப்பெண் பொதுப்பெயர் விண்ணவர் அமரர் வானவர் இலேகர் – 1.தெய்வப்பெயர்:1 12/6
மிக்க பன்னிரண்டுமே காலை பொதுப்பெயர் விகலை துடி கலை மூன்றுமே – 1.தெய்வப்பெயர்:1 31/6
பரவு காலத்தின் பொதுப்பெயர் உறையுளும் பகரில் அதன் நாமம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 40/8
உன்னிடபர் விலைஞரே செட்டிகள் பொதுப்பெயர் ஓதில் அவர் குலம் மூன்று அவற்று – 2.மக்கள்பெயர்:2 15/3
பேசு பத்தும் பொதுப்பெயர் கபிலை சுரை சுரபி பெரிய சேதா கோமளம் – 3.விலங்கின்பெயர்:3 16/2
சொற்ற ஆட்டின் பொதுப்பெயர் இவற்றின் பகுதி தோன்றிட சொல்லுவோமே – 3.விலங்கின்பெயர்:3 18/8
எழிலான பள்ளை சாகளமும் ஆம் குட்டிக்கு இடும் பொதுப்பெயர் உரைக்கில் – 3.விலங்கின்பெயர்:3 19/6
மா பொதுப்பெயர் எகினமே சிஞ்சம் மாழை புளிமா பெயர் தேமா பெயர் – 4.மரப்பெயர்:4 2/2
கோதுஇல் உலகின் பொதுப்பெயர் புவனம் நாடு பொழில் குளிர் தலம் புடவி ஆமே – 5.இடப்பெயர்:5 1/8
கேழ் உலகு கோ காட்டை அரிதம் ஈரேழும் சிறந்த திக்கின் பொதுப்பெயர்
இசையும் பிராசி ஐந்திரி புருவம் குணக்கு ஏற்ற கீழ்த்திசை கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/2,3
பொதுப்பேர் (3)
தம் குமுதம் ஆம் குமுதம் ஆம்பல் கயிரவம் ஆம் தயங்கு அல்லியின் பொதுப்பேர்
பொங்கு குவலயம் நெய்தல் சமிதமும் அதன் பெயர் போற்று கொடிவள்ளையின் பேர் – 4.மரப்பெயர்:4 14/6,7
சொல் உந்தி ஓணமே தடினி ஈராறும் தொகுத்த ஆற்றின் பொதுப்பேர்
அறல் சீகரம் தரங்கம் சுலோலம் வீரை அலை சிகரம் ஏழ் திரை பேர் – 5.இடப்பெயர்:5 15/2,3
ஏற்ற காழ் மூன்றும் பளிங்கினுக்கு உரிய பெயர் இலகு மணியின் பொதுப்பேர்
எழில் மனவு காசு வசு மாடு என புலவோர் எடுத்த இந்நான்கும் ஆமே – 6.பொருள்பெயர்:6 3/7,8
பொதுமகள் (1)
பரத்தை பொதுமகள் பொருட்பெண்டு பெறுபவைகொள்வோள் பயனிலாள் வரவின்மாது – 2.மக்கள்பெயர்:2 33/2
பொதுவர்கள் (1)
குடவர் பொதுவர்கள் அண்டர் அமுதர் ஆன்வல்லவர் கோபாலர் பாலர் விந்தர் – 2.மக்கள்பெயர்:2 35/1
பொதுவாம் (2)
புருடனாய் வாழ்வானோடு எட்டும் ஆண் பெயர் மாந்தர் புகலில் ஆண்மக்கள் பொதுவாம்
அரிவை காரிகை தையல் மாது சுந்தரி வனிதை அங்கனை பெதும்பை பாவை – 2.மக்கள்பெயர்:2 30/2,3
உரிய ஆறைந்துடன் நாலுமே பெண் பெயர் உயர் மாதர் பெண்கள் பொதுவாம்
உறு நம்பி ஆண் ஆகும் நங்கை பெண் ஆம் இவர்க்கு ஓதும் நாமம் சிறப்பே – 2.மக்கள்பெயர்:2 30/7,8
பொதுவியர் (1)
மட நடை தொறுவியர் குடத்தியர் இடைச்சியர் மன்னும் ஆய்ச்சியர் பொதுவியர்
மகளிர் கானகநாடனே குறும்பொறைநாடன் வரும் அண்ணல் தோன்றல் இறைவன் – 2.மக்கள்பெயர்:2 35/3,4
பொதுளல் (1)
பொங்கிய திறங்கல் நளிர் பவர்தல் மிண்டல் செற்றல் பொதுளல் பயிறல் கவைத்தல் – 8.பண்புப்பெயர்:8 13/5
பொந்து (1)
இல்கோகிலம் கெவுளி புள்ளி பொந்து ஒரு நான்கு இசைத்த பெயர் பல்லி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 12/8
பொம்மல் (2)
ஓதனம் பொம்மல் போனகம் மிதவை அயினி துற்று உண்டி நிமிரல் – 6.பொருள்பெயர்:6 5/1
பொம்மல் எற்றந்து ஆம் தாவு மீக்கோள் மிகப்பு பெருக்கம் விறம்பு – 8.பண்புப்பெயர்:8 9/4
பொம்மலும் (1)
புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி – 8.பண்புப்பெயர்:8 10/2
பொய்கை (1)
பட்டம் தடம் தாகம் குளம் சுனை கேணி படுமம் பொய்கை சூழி – 5.இடப்பெயர்:5 23/1
பொய்தல் (1)
இங்கு இவை திரண்டோர்கள் அனைவர்க்கும் உரிய பெயர் எழிலான ஓரை பொய்தல்
இனிய கெடவரல் பண்ணை ஆயம் ஓர் ஐந்தும் இயம்பரிய பெண்கள் கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 18/3,4
பொய்யாப்புள் (1)
பூண்ட பெயர் சாதகப்புள் சலாங்கு என்ன பொய்யாப்புள் ஆம் தித்திரி – 3.விலங்கின்பெயர்:3 28/5
பொய்யில் (1)
பொய்யில் பொருளே அறநிலைப்பொருள் குலம் அன்பு புகல் வாய்மை செல்வம் ஒத்து – 2.மக்கள்பெயர்:2 12/3
பொய்இல்லாத (1)
பொய்இல்லாத துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/5
பொரு (5)
பொதி அவிழ் அசோகமலர் முல்லைமலர் நீலமலர் பொரு பஞ்சபாணம் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 6/7
வந்து பொரு மகுடசங்காரி மாலுக்கு இளைய மாது சுந்தரி துர்க்கை பேர் – 1.தெய்வப்பெயர்:1 16/5
பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் – 1.தெய்வப்பெயர்:1 34/7
பொருளினை உருக்கு தட்டார் கலம்தருநரே பொரு பணி தட்டார் பெயர் – 2.மக்கள்பெயர்:2 17/4
பொரு பாதகடமே பாடகம் கால்கைமிசை பூண்ட சரியே பரியகம் – 7.செயற்கைப்பெயர்:7 10/6
பொருகளம் (1)
அமர்க்களம் செங்களம் பொருகளம் போர்க்களம் அலைத்திடும் செருக்களம் உடன் – 5.இடப்பெயர்:5 17/2
பொருட்செல்வி (1)
அருள் இலக்குமி பொருட்செல்வி பொறி கோகனகை அறுமூன்று திருமகள் பேர் – 1.தெய்வப்பெயர்:1 13/6
பொருட்பெண்டு (1)
பரத்தை பொதுமகள் பொருட்பெண்டு பெறுபவைகொள்வோள் பயனிலாள் வரவின்மாது – 2.மக்கள்பெயர்:2 33/2
பொருணி (1)
குனிப்பு வாசம் பொருணி குந்தி கள் எழுபது ஆம் கூறும் மேதையும் ஆகும் – 6.பொருள்பெயர்:6 6/8
பொருணை (1)
மேவு பொருணை பெயர் ஆன்பொருந்தம் பொன்னி மிக்க காவிரியின் பேர் – 5.இடப்பெயர்:5 7/6
பொருது (1)
மகத்தை பொருது அழித்தவனும் ஆம் கேத்திரபாலன் காரி போற்றும் கோழிக்கொடியினோன் – 1.தெய்வப்பெயர்:1 9/6
பொருந்தரே (1)
போர் அங்க உறைகாரர் பொல்லரே துன்னர் பொருந்தரே வேதகாரர் – 2.மக்கள்பெயர்:2 19/5
பொருந்தான் (1)
பூசை மண்டலியொடு பூஞை இற்புலி ஆம் பொருந்தான் விலாளம் வெருகு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/4
பொருந்திடும் (2)
பொருந்திடும் துய்த்தல் அறநிலையின்பம் நிறைமீட்டல் பொங்கு பகைதெறுதல் அன்றி – 2.மக்கள்பெயர்:2 12/4
பொற்பு உடைய பொற்கொல்லர் பொன்வினைஞர் தட்டார் பொருந்திடும் பொன்செய்புலவர் – 2.மக்கள்பெயர்:2 17/3
பொருந்திய (3)
புரசை கவடே தூசி மூன்றும் கழுத்தில் பொருந்திய கயிற்றின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 5/2
பொருந்திய மழைக்குயில் தலையிலாக்குருவி ஆம் போற்று சண்டம் கலிங்கம் – 3.விலங்கின்பெயர்:3 26/7
பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் ஐவகையில் பொருந்திய உலோகம் நாளும் – 6.பொருள்பெயர்:6 2/1
பொருந்தினர் (1)
ஒட்டினர் விரும்பினர் திருந்தினர் பொருந்தினர் ஒல்லுநர் கலந்தார் விழைந்தார் – 2.மக்கள்பெயர்:2 23/2
பொருந்து (7)
பொய்இல்லாத துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/5
புகன்ற சண்டாளர் பெயர் யவனரே இயவர் பொருந்து தோற்கருவிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 20/6
பேதம்இல் இளவல் அனுசன் கனிட்டன் பின்பிறந்தோன் பொருந்து இளையவன் – 2.மக்கள்பெயர்:2 38/5
பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன் – 2.மக்கள்பெயர்:2 40/5
புருவம் குளம் பாலம் முண்டம் இலாடம் பொருந்து மத்தகம் அளிகமே – 2.மக்கள்பெயர்:2 50/4
புகலும் நாளிகம் ஆகும் நீர்க்குளிரியின் பெயர் பொருந்து கல்லாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 14/8
பொற்பு அலங்காரம் கை அணி காமர் கோலம் பொருந்து சிங்காரம் ஏழும் – 8.பண்புப்பெயர்:8 7/1
பொருந்தும் (2)
இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும்
நல்ல கனகதம் அயவணம் தாசோகமுடன் நனிய நெடுங்கழுத்தல் – 3.விலங்கின்பெயர்:3 8/4,5
புரையுளே உறையுள் இல்லம் பாத்தி இல்லொடு பொருந்தும் மந்திரம் இடவகை – 5.இடப்பெயர்:5 10/6
பொருநர் (3)
அவர் கொடி கேழல் பெரும் படைத்தலைவர் அபிதானமே பொருநர் என்றும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 14/2
நாடகர் நிருத்தர் கோடியர் பொருநர் வினையர் நடரொடு கண்ணுளர் வயிரியர் – 2.மக்கள்பெயர்:2 21/1
வீரர் கூளியர் பொருநர் மறவர் மானவர் மள்ளர் வில்லுழவர் சூரர் பண்பர் – 2.மக்கள்பெயர்:2 25/1
பொருநன் (1)
பொருநன் முதல்வன் தலைவன் இறைவனே பெருமான் புகழ் பூபன் நிருபன் அண்ணல் – 2.மக்கள்பெயர்:2 10/2
பொருநைத்துறைவன் (1)
கோதை பொருநைத்துறைவன் மலையமான் சேரமான் குடநாடன் வஞ்சிவேந்தன் – 2.மக்கள்பெயர்:2 7/2
பொருப்பு (1)
பொற்றை நவிரம் குறும்பொறை குவடு தாணு பொருப்பு பறம்பு திகிரி – 5.இடப்பெயர்:5 2/2
பொரும் (2)
போந்த தேளொடு தெறுக்கால் விருச்சிகம் ஆம் பொரும் சிலை வில் கொடுமரம் – 1.தெய்வப்பெயர்:1 28/6
பொரும் முடங்குளை நகாயுதம் எண்ணிரண்டு பெயர் புகல் சிங்கம் வயமாவும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/3
பொருவதே (1)
பொருவரிய உழிஞை எதிர் பொருவதே தும்பை போர்க்களந்தன்னில் வெற்றி – 2.மக்கள்பெயர்:2 43/7
பொருவரிய (1)
பொருவரிய உழிஞை எதிர் பொருவதே தும்பை போர்க்களந்தன்னில் வெற்றி – 2.மக்கள்பெயர்:2 43/7
பொருவில் (2)
பொங்கிய குரோதன் உக்கிரன் வீரபத்திரன் பொருவில் சிறுவிதி – 1.தெய்வப்பெயர்:1 9/5
பொருவுஇல் கஞ்சுளிஅங்கி மெய்ப்பை குப்பாயம் வார் பொருவில் காஞ்சுளி கஞ்சுகம் – 7.செயற்கைப்பெயர்:7 7/7
பொருவிலா (1)
பொருவிலா காளை பூமான் குமரன் ஆடவன் போற்று மகன் மைந்தன் ஆடூஉ – 2.மக்கள்பெயர்:2 30/1
பொருவுஇல் (1)
பொருவுஇல் கஞ்சுளிஅங்கி மெய்ப்பை குப்பாயம் வார் பொருவில் காஞ்சுளி கஞ்சுகம் – 7.செயற்கைப்பெயர்:7 7/7
பொருள் (2)
பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன் – 2.மக்கள்பெயர்:2 40/5
மாசை பீதகம் கனகம் மாடு பொருள் உரை சொன்னம் மாழை கர்ப்பூரம் புலம் – 6.பொருள்பெயர்:6 1/1
பொருளினை (1)
பொருளினை உருக்கு தட்டார் கலம்தருநரே பொரு பணி தட்டார் பெயர் – 2.மக்கள்பெயர்:2 17/4
பொருளே (1)
பொய்யில் பொருளே அறநிலைப்பொருள் குலம் அன்பு புகல் வாய்மை செல்வம் ஒத்து – 2.மக்கள்பெயர்:2 12/3
பொல்லரே (1)
போர் அங்க உறைகாரர் பொல்லரே துன்னர் பொருந்தரே வேதகாரர் – 2.மக்கள்பெயர்:2 19/5
பொல்லாங்கும் (1)
ஏசு மானம் கடவை மிறை கொழிப்பு களவு பொல்லாங்கும் ஆம் மை ஐம்பான் – 8.பண்புப்பெயர்:8 12/5
பொல்லாத (2)
புன் மசகம் மிக்கதோர் பறவை காட்டியது போல் பொல்லாத கரிய காகம் – 8.பண்புப்பெயர்:0 3/4
சூம் அசும்பு அங்கணம் பொல்லாத நிலமும் ஆம் தோன்று அசும்பு உறவி அஃகி – 5.இடப்பெயர்:5 16/4
பொல்லார் (1)
புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர் – 2.மக்கள்பெயர்:2 28/2
பொலிவுபெறு (1)
பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம் – 5.இடப்பெயர்:5 5/7
பொழி (1)
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
பொழியும் (1)
மனவொடு அத்து எனும் அரைப்பட்டிகை பெயர் பொழியும் வன் கொடையில் வீரத்தினால் – 7.செயற்கைப்பெயர்:7 8/5
பொழில் (4)
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை – 5.இடப்பெயர்:5 1/3
கோதுஇல் உலகின் பொதுப்பெயர் புவனம் நாடு பொழில் குளிர் தலம் புடவி ஆமே – 5.இடப்பெயர்:5 1/8
பாடி தண்ணடை உலகு இராச்சியம் பொழில் சம்புதம் கண்டம் ஆசு கோட்டம் – 5.இடப்பெயர்:5 3/1
பிறங்கல் கடி பொழில் ஈடு நளிர் அருமை இருமை கண் பெட்பு மிளிர் மண் கொன் மினு – 8.பண்புப்பெயர்:8 8/4
பொழுதின் (1)
வரைகொள் சாயம் சந்தி அந்தி ஒரு மூன்றுமே மாலை அம் பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/7
பொழுது (4)
தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு – 1.தெய்வப்பெயர்:1 24/7
உருமம்கொல் மத்தியானம் நண்பகல் நடுப்பகல் உச்சி அ பொழுது ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 30/6
வெல்வை அமயம் செவ்வி காலை கொன் பொழுது பதம் மிகுமாலை அமைதி வேலை – 1.தெய்வப்பெயர்:1 31/5
வல்லை பிறை ஒல்லை சிறுவரை இலேசம் கணம் மாத்திரை பொழுது ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 37/8
பொற்கண் (1)
இகழ்வுஇல் அண்டங்காக்கை அற்கமொடு காரண்டம் இனிய நீர்க்காக்கை பொற்கண்
இருடி கூன் பிங்கலை சகோரம் கின்னரம் என இயம்பு பேர் ஆந்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 24/7,8
பொற்கொல்லர் (1)
பொற்பு உடைய பொற்கொல்லர் பொன்வினைஞர் தட்டார் பொருந்திடும் பொன்செய்புலவர் – 2.மக்கள்பெயர்:2 17/3
பொற்பு (3)
பொற்பு உடைய பொற்கொல்லர் பொன்வினைஞர் தட்டார் பொருந்திடும் பொன்செய்புலவர் – 2.மக்கள்பெயர்:2 17/3
சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி – 8.பண்புப்பெயர்:8 6/5
பொற்பு அலங்காரம் கை அணி காமர் கோலம் பொருந்து சிங்காரம் ஏழும் – 8.பண்புப்பெயர்:8 7/1
பொற்றார் (1)
அரிகள் அடையார் நண்ணார் பொற்றார் நள்ளார் செறுநர் அமரரே தெவ்வர் மற்றார் – 2.மக்கள்பெயர்:2 22/5
பொற்றை (1)
பொற்றை நவிரம் குறும்பொறை குவடு தாணு பொருப்பு பறம்பு திகிரி – 5.இடப்பெயர்:5 2/2
பொறி (4)
அருள் இலக்குமி பொருட்செல்வி பொறி கோகனகை அறுமூன்று திருமகள் பேர் – 1.தெய்வப்பெயர்:1 13/6
நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை – 2.மக்கள்பெயர்:2 45/7
விழைவாயில் பொறி கரணம் இடு கந்தம் இந்திரியம் வினவில் ஓர் ஐந்தாம் சுவை – 2.மக்கள்பெயர்:2 53/7
கோசம் விதப்பு பதப்பாடு தோணி பொறி குறைபடா மதிலுறுப்பு – 5.இடப்பெயர்:5 12/6
பொறியிலார் (1)
பூரியர் கனிட்டர் கல்லார் கயவர் பேதையர் பொறியிலார் முசுடர் மூர்க்கர் – 2.மக்கள்பெயர்:2 28/1
பொறுப்பில் (1)
மேவு பெயர் ஆம் என்று பொதிய பொறுப்பில் உறை வேதியன் இயம்பினானே – 5.இடப்பெயர்:5 12/8
பொறை (2)
எழில் மண்டிலம் நேமி பொறை அசலை விபுலை தலம் அகலிடம் பாடி வையம் – 5.இடப்பெயர்:5 1/2
ஓதிமம் பொறை பொகுட்டு அசலம் சிலோச்சியம் முடம் குத்தரம் கோத்திரி – 5.இடப்பெயர்:5 2/7
பொறையன் (2)
மிக்க பொறையன் குந்திபுதல்வன் உதிட்டிரன் மிகு பாண்டுமகன் எட்டுமே – 2.மக்கள்பெயர்:2 5/4
கொல்லிவெற்பன் பொறையன் வானவன் குட்டுவன் கொங்கன் உதியன் பூழியன் – 2.மக்கள்பெயர்:2 7/1
பொன் (7)
பூமிகொழுநன் திருமடந்தைகேள்வன் தனது பொன் நிற கருடனுக்கு – 8.பண்புப்பெயர்:0 3/3
எழுமூன்று பெயர் தாக்கணங்கு பூமகள் கமலை இந்திரை பொன் இளையாள் செய்யாள் – 1.தெய்வப்பெயர்:1 13/4
மறையவன் சீவன் குரு பிரகற்பதி பொன் வரும் பெயர் வியாழம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 26/8
பெருகு பொன் நாமம் ஒன்று ஒழி அறுபது ஆம் பொன் பெருங்காசு காணம் ஆமே – 6.பொருள்பெயர்:6 1/8
பெருகு பொன் நாமம் ஒன்று ஒழி அறுபது ஆம் பொன் பெருங்காசு காணம் ஆமே – 6.பொருள்பெயர்:6 1/8
பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் ஐவகையில் பொருந்திய உலோகம் நாளும் – 6.பொருள்பெயர்:6 2/1
ஏர் மயம் சுந்தரம் சவி காள் அணங்கு பொன் எழில் அந்தம் நவ்வி நோக்கு – 8.பண்புப்பெயர்:8 6/1
பொன்செய்புலவர் (1)
பொற்பு உடைய பொற்கொல்லர் பொன்வினைஞர் தட்டார் பொருந்திடும் பொன்செய்புலவர்
பொருளினை உருக்கு தட்டார் கலம்தருநரே பொரு பணி தட்டார் பெயர் – 2.மக்கள்பெயர்:2 17/3,4
பொன்நகர்க்கிறைவன் (1)
அரிய கெளசிகன் கரியவன் பொன்நகர்க்கிறைவன் ஆயிரம்கண்ணன் மகவான் – 1.தெய்வப்பெயர்:1 11/6
பொன்வாய்ப்புள் (1)
பொன்வாய்ப்புள் கவுதம் விச்சுளி சிச்சிலி பெயர் போத்தையொடு சாரம் இரு பெயர் – 3.விலங்கின்பெயர்:3 28/6
பொன்வினைஞர் (1)
பொற்பு உடைய பொற்கொல்லர் பொன்வினைஞர் தட்டார் பொருந்திடும் பொன்செய்புலவர் – 2.மக்கள்பெயர்:2 17/3
பொன்னி (1)
மேவு பொருணை பெயர் ஆன்பொருந்தம் பொன்னி மிக்க காவிரியின் பேர் – 5.இடப்பெயர்:5 7/6
பொன்னித்துறைவன் (1)
சூரியன் சென்னி பொன்னித்துறைவன் நேரியன் சொல் கிள்ளியொடு செம்பியன் – 2.மக்கள்பெயர்:2 7/6
பொன்னிறம் (1)
பீதகம் அரித்திரம் பிங்கலம் பொன்னிறம் பேசிய பசப்பும் ஆகும் – 8.பண்புப்பெயர்:8 5/4
பொன்னினும் (1)
பொன்னினும் மணியினும் செய்யும் ஆபரணப்பொது பேர் கடிப்பம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 11/6
பொன்னுலகு (1)
நண்ணிய சுவந்தானம் அமருலகு பொன்னுலகு நாட்டம் துறக்கம் உம்பர் – 5.இடப்பெயர்:5 9/4
பொன்னோலையின் (1)
பெருகு பொன்னோலையின் பெயர் செவிமலர் பெயர் பிறித்த கன்னாவதங்கம் – 7.செயற்கைப்பெயர்:7 9/5

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)