பை (1)
பை பணம் இரண்டுமே பாம்பின் படம் படப்பொறி உத்தி துத்தி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 14/1
பைங்குவளை (1)
பைங்குவளை காவி நீலோற்பலம் குவலயம் பானலொடு இந்தீவரம் – 4.மரப்பெயர்:4 14/1
பைங்கூழ் (1)
மண்ணில் விளை பைங்கூழ் பசும்புல் இரு பெயருமே வன் பயிரின் நாமம் கதிர் – 4.மரப்பெயர்:4 20/5
பைத்து (1)
சாமம் அரிதம் பலாசம் பைத்து அரித்து என சாற்று பத்தும் பச்சையே – 8.பண்புப்பெயர்:8 4/8
பைதிரம் (1)
பைதிரம் சும்மை நீவரம் ஏணி மண்டலம் பகர் ஒலியல் அழுவம் அகலுள் – 5.இடப்பெயர்:5 3/2
பைமை (1)
தப்புஇலா வரு சிவப்பின் பெயர் பசுமை அரி சாமளம் பாசு பைமை
சாமம் அரிதம் பலாசம் பைத்து அரித்து என சாற்று பத்தும் பச்சையே – 8.பண்புப்பெயர்:8 4/7,8

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)