கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிகத்தினொடு 1
பிங்கல 1
பிங்கலம் 2
பிங்கலன் 1
பிங்கலை 1
பிச்சம் 1
பிச்சி 1
பிச்சிமம் 1
பிசி 1
பிசிதம் 1
பிசிதாசனர் 1
பிசின் 1
பிசுணி 1
பிசுமந்தம் 1
பிஞ்சு 1
பிஞ்ஞகம் 1
பிஞ்ஞகன் 1
பிடகர் 1
பிடர் 1
பிடர்மயிரின் 1
பிடவம் 1
பிடி 1
பிண்டம் 2
பிண்டி 2
பிண்டிபால 1
பிணக்காடு 1
பிணம் 1
பிணாள் 1
பிணிகை 1
பிணிமுகம் 2
பிணை 1
பிணையல் 2
பித்தர் 1
பித்தளை 1
பித்தன் 1
பித்திகை 3
பித்தை 1
பிதற்றல் 1
பிதா 2
பிதாமகன் 2
பிதிர் 1
பிதிர்நாள் 1
பிதிர்வனம் 1
பிதிர 1
பிந்துறும் 1
பிப்பிலம் 1
பிரகற்பதி 1
பிரகாசம் 1
பிரகாரம் 2
பிரசம் 1
பிரசாபத்தியம் 1
பிரசாரம் 1
பிரண்டை 1
பிரத்தியக்கம் 1
பிரதமை 1
பிரதிலோமன் 1
பிரபஞ்சனன் 1
பிரம் 1
பிரம்பின் 1
பிரமச்சாரி 1
பிரமச்சாரியின் 1
பிரமம் 3
பிரமன் 1
பிரவாகம் 1
பிரவாளம் 1
பிரளயம் 1
பிரளையம் 1
பிராசி 1
பிராணன் 2
பிராறும் 1
பிரான் 1
பிரி 1
பிரித்து 1
பிரிதிவை 1
பிரியகம் 1
பிரியை 1
பிருகு 2
பிருகுடி 1
பிருதுமானம் 1
பிரேதம் 2
பிரேயம் 1
பிலம் 2
பிலவங்கம் 1
பிலன் 1
பிழம்பு 1
பிழி 1
பிழை 1
பிழைத்து 1
பிள்ளை 5
பிள்ளைக்கைவளை 1
பிளந்து 1
பிளிறு 1
பிற்கொழுங்கோல் 1
பிற்பரம் 1
பிற்றை 1
பிற 1
பிறக்கு 1
பிறகு 1
பிறங்கல் 5
பிறங்கிய 1
பிறங்கு 3
பிறங்குதல் 1
பிறந்திடும் 1
பிறப்பிடம் 1
பிறபை 1
பிறமயிர் 1
பிறமறி 1
பிறித்த 1
பிறும்பு 1
பிறை 3
பிறைசூடி 1
பின் 3
பின்கால் 1
பின்தோன்றல் 1
பின்பனி 1
பின்பிறந்தோன் 1
பின்பு 1
பின்புறத்தின் 1
பின்றை 1
பின்னகம் 1
பின்னணி 1
பின்னரிய 1
பின்னல் 1
பின்னவர் 2
பின்னவள் 1
பின்னவன் 1
பின்னனை 1
பின்னியமாலை 1
பின்னுமோ 1
பின்னை 1
பின்னைமணமகன் 1
பின்னோன் 1
பினாகபாணி 1
பினாகம் 2
பிகத்தினொடு (1)
கோரகை பிகத்தினொடு பரபுட்டம் ஐந்துமே கோதுஇலா குயிலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 27/2
பிங்கல (1)
முன் உள திவாகரம் பிங்கல நிகண்டு சீர்முந்து காங்கேயன் உரிச்சொல் – 8.பண்புப்பெயர்:0 1/3
பிங்கலம் (2)
வகுத்த மேற்கு ஆம் உதக்கு உசதி உத்தரம் மன்னு பிங்கலம் வடக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/6
பீதகம் அரித்திரம் பிங்கலம் பொன்னிறம் பேசிய பசப்பும் ஆகும் – 8.பண்புப்பெயர்:8 5/4
பிங்கலன் (1)
உற்ற பிங்கலன் இருநிதிக்கிழவன் மந்திரி உருத்திரர்க்கினியதோழன் – 1.தெய்வப்பெயர்:1 10/4
பிங்கலை (1)
இருடி கூன் பிங்கலை சகோரம் கின்னரம் என இயம்பு பேர் ஆந்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 24/8
பிச்சம் (1)
உச்சி பிச்சம் அத்துடன் ஈரேழும் ஆண்மயிர் ஓதி சுருள் கூழை ஐம்பால் – 2.மக்கள்பெயர்:2 51/2
பிச்சி (1)
மேல் எழும் கருமுகை பித்திகை இரண்டும் விளம்ப அரிய பிச்சி பெயர் – 4.மரப்பெயர்:4 13/5
பிச்சிமம் (1)
வசைஇல் வாருணிம் குடக்கு மேக்கு பிச்சிமம் அத்தொடு பிரத்தியக்கம் – 5.இடப்பெயர்:5 11/5
பிசி (1)
அராகம் விருத்தி கூள் இரணியம் பிசி ஏமம் ஆடகம் அனந்தம் ஈழம் – 6.பொருள்பெயர்:6 1/4
பிசிதம் (1)
புறணி பிசிதம் பன்னிரண்டும் ஊன் வள்ளுரம் புகலும் ஆவின் இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/2
பிசிதாசனர் (1)
கடங்கடர் அரக்கர் பிசிதாசனர் நிசாசரர் கருது தானவரும் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 17/4
பிசின் (1)
பாலின் உள் படு குருத்தே பிசின் முருந்து என படுமுளையில் வெண்குருத்து – 4.மரப்பெயர்:4 15/3
பிசுணி (1)
விளம்பி சிக்கம் பிசுணி யாளி கல்லியம் நேமி விகுணி மது காம அரிட்டம் – 6.பொருள்பெயர்:6 6/6
பிசுமந்தம் (1)
வேம்பு பிசுமந்தம் சருப்பதோபத்திரம் விளம்பிய மருட்டினி இம்பம் – 4.மரப்பெயர்:4 11/7
பிஞ்சு (1)
நீள் பூ மலர்ச்சியின் பெயர் ஆம் வடு பிஞ்சு நிகழ் பசுங்காய் தீவுளி – 4.மரப்பெயர்:4 17/6
பிஞ்ஞகம் (1)
திகழ் பிஞ்ஞகம் பிற தலைச்கோலம் நாமம் ஆம் சிறிய நுதலணியின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 9/2
பிஞ்ஞகன் (1)
பிஞ்ஞகன் பித்தன் கபாலி கண்ணுதல் மூர்த்தி பேச அரிய ஞானமூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 2/2
பிடகர் (1)
சொலும் பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர் என சொற்றனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 14/8
பிடர் (1)
வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 47/7
பிடர்மயிரின் (1)
குசை மேசகம் தாவல் சுவல் ஆகும் நான்குமே குலவு பிடர்மயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/2
பிடவம் (1)
ஆய்ந்த பிடவம் பிறக்கு பிறகு பிற்பரம் ஆம் பின்புறத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/1
பிடி (1)
மெய்த்தந்தி ஆண் ஆகும் வடவை அத்தினி கருணி மிக்க பிடி பெட்டை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 2/8
பிண்டம் (2)
உடல் சடம் கூடு தாபரம் காத்திரம் அத்துவொடு உறுப்பு குரம்பை பிண்டம்
உயிர்நிலை புறம் தேகம் மேனி மூர்த்தம் படிவம் உருவம் கடம் பூசியம் – 2.மக்கள்பெயர்:2 44/1,2
தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம்
புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/4,5
பிண்டி (2)
முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம் – 1.தெய்வப்பெயர்:1 33/3
மிகு செயலை பிண்டி காகோளி அசோகு என விளம்பிடும் பெயர் ஆகுமே – 4.மரப்பெயர்:4 10/8
பிண்டிபால (1)
சாற்று பீலித்தண்டு பிண்டிபால பெயர் தானென்றும் என்றும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 3/8
பிணக்காடு (1)
சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர் – 5.இடப்பெயர்:5 17/5
பிணம் (1)
மிகுதிபெறு சவம் நீள் பிரேதம் களேபரம் விளம்பு பிணம் ஆறே பெயர் – 2.மக்கள்பெயர்:2 50/7
பிணாள் (1)
செய்ய மடவாள் காந்தை மகள் இளம்பிடி பிரியை சேரும் மானினி பிணாள் பெண்டு – 2.மக்கள்பெயர்:2 30/6
பிணிகை (1)
வரு பிணிகை விசிகை பட்டிகை முலைக்கச்சு வார் கச்சினம் சார்வாரம் – 7.செயற்கைப்பெயர்:7 7/3
பிணிமுகம் (2)
சிகி பிணிமுகம் தோகை ஞமலி ஏகாரம் சிகாவளம் மயூரம் நவிரம் – 3.விலங்கின்பெயர்:3 23/1
மிகுதிசேர் எகினம் ஓதிமம் மராளத்தினொடு மிக்க செங்கால் பிணிமுகம்
விகங்கம் வக்கிராங்கமே நீருறை அஞ்சனம் ஓதிமம் வினவிடில் அன்னம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 23/7,8
பிணை (1)
நாட்ட அருணம் மாளை ஏணம் பிணை பன்னொன்றுமே நவிற்று இரலை கருமான் புல்வாய் – 3.விலங்கின்பெயர்:3 9/6
பிணையல் (2)
தொடலை கத்திகை பிணையல் அணியல் வாசிகை தெரியல் சுக்கை மஞ்சரி அலங்கல் – 4.மரப்பெயர்:4 21/1
பகுத்திடில் பிணையல் பின்னியமாலை சிகழிகை படலை கூர் ஒரு மூன்றுமே – 4.மரப்பெயர்:4 21/4
பித்தர் (1)
சோரர் கரவடர் கபடர் தேனர் பட்டிகள் பித்தர் செய் கரவர் புரையோர் கள்வர் – 2.மக்கள்பெயர்:2 28/5
பித்தளை (1)
செப்பின் மாயாபுரி ஆரகூடமே இரதி சேந்த பித்தளை ஆகுமே – 6.பொருள்பெயர்:6 4/8
பித்தன் (1)
பிஞ்ஞகன் பித்தன் கபாலி கண்ணுதல் மூர்த்தி பேச அரிய ஞானமூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 2/2
பித்திகை (3)
மேல் எழும் கருமுகை பித்திகை இரண்டும் விளம்ப அரிய பிச்சி பெயர் – 4.மரப்பெயர்:4 13/5
படலை பித்திகை தொடையல் இண்டை தார் தொங்கல் இருபத்தைந்தும் மாலையின் பேர் – 4.மரப்பெயர்:4 21/3
மிக்க சோபானம் ஆரோகணம் தாழ்வாரம் வீறு ஆன பித்திகை சுவர் – 5.இடப்பெயர்:5 14/2
பித்தை (1)
உளை குடுமி தொங்கல் சிகை பங்கி குழல் கார் குஞ்சி ஓரி நவிர் பித்தை தளைகள் – 2.மக்கள்பெயர்:2 51/1
பிதற்றல் (1)
பேறுடைய மோகமே அழுதல் மொழி பலபல பிதற்றல் மரணத்தின் குணம் – 1.தெய்வப்பெயர்:1 7/7
பிதா (2)
விதியிறை சயம்பு அன்னவூர்தி அயன் மறையவன் விதாதா பிதா படைப்போன் – 1.தெய்வப்பெயர்:1 5/2
தந்தை அம்மான் அத்தன் எந்தை ஈன்றோன் பிதா தாதையே ஐயன் அப்பன் – 2.மக்கள்பெயர்:2 38/2
பிதாமகன் (2)
வேதன் பிதாமகன் வாணிகேள்வன் வரன் விரிஞ்சன் இரணியகருப்பன் – 1.தெய்வப்பெயர்:1 5/1
தாதைதன்தாதை மூதாதையொடு தாத்தன் பிதாமகன் பாட்டன் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 38/1
பிதிர் (1)
பெயல் ஆடி தளி உறை தமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம் – 1.தெய்வப்பெயர்:1 39/6
பிதிர்நாள் (1)
உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன் – 1.தெய்வப்பெயர்:1 33/7
பிதிர்வனம் (1)
காளவனம் இடுகாடு வனம் மயானம் புறங்காடு பிதிர்வனம் எரிவனம் – 5.இடப்பெயர்:5 17/4
பிதிர (1)
பிதிர கரிக்கன்றின் நாமம் கடகம் ஆகும் பெருங்கரி திரளின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/3
பிந்துறும் (1)
பிந்துறும் பீதன் சகிதன் காதரன் பிறங்கு உரு திரிதன் மிக்க – 2.மக்கள்பெயர்:2 26/5
பிப்பிலம் (1)
அடர் குஞ்சராசனம் திருமரம் சுவலை பணை அச்சுவதம் பிப்பிலம்
அடுத்த ஒன்பதும் அரசின் நாமம்ஆம் சுவைகோலி அறை இரந்தரி இரத்தியொடு – 4.மரப்பெயர்:4 9/3,4
பிரகற்பதி (1)
மறையவன் சீவன் குரு பிரகற்பதி பொன் வரும் பெயர் வியாழம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 26/8
பிரகாசம் (1)
மின் பிரகாசம் தேசு மிளிர் நீள் அலரி உடன் விளங்கும் ஒளி பதினெண் – 8.பண்புப்பெயர்:8 14/2
பிரகாரம் (2)
வேணகை வரைப்பு தகைப்பு பிரகாரம் விளங்கும் எயில் ஓதை இஞ்சி – 5.இடப்பெயர்:5 12/2
கோலம் ஆர் கோட்டை மதிலின் பெயர் பிரகாரம் ஆம் குறி நாஞ்சில் உறை ஞாயில் – 5.இடப்பெயர்:5 12/5
பிரசம் (1)
மட்டு வெறி சாதி பிரசம் தேப்பி தொண்டி தேம் மந்திரம் தணியல் அரியல் – 6.பொருள்பெயர்:6 6/2
பிரசாபத்தியம் (1)
பிரசாபத்தியம் காந்தருவம் நீள் பசாசத்துடன் பகரும் மணம் இருநான்கு அதாம் – 2.மக்கள்பெயர்:2 37/6
பிரசாரம் (1)
கடம்பு பிரசாரம் நீள் பீதாரகம் திமிசு கணி திமிலொடு ஐந்து பெயரும் – 4.மரப்பெயர்:4 10/4
பிரண்டை (1)
வச்சிரவல்லியினொடு கிரிட்டி இரண்டுமே வைக்கும் பிரண்டை பெயர் – 4.மரப்பெயர்:4 7/3
பிரத்தியக்கம் (1)
வசைஇல் வாருணிம் குடக்கு மேக்கு பிச்சிமம் அத்தொடு பிரத்தியக்கம்
வகுத்த மேற்கு ஆம் உதக்கு உசதி உத்தரம் மன்னு பிங்கலம் வடக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/5,6
பிரதமை (1)
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 37/2
பிரதிலோமன் (1)
ஈன்ற புதல்வன் பிரதிலோமன் இ இரு குலத்து ஈன்ற ஆணோடு பெண்ணும் – 2.மக்கள்பெயர்:2 32/6
பிரபஞ்சனன் (1)
பரந்த சுனன் ஆசுகன் சலனன் பமானனே பிரபஞ்சனன்
பற்று காலிலி சமரம் சமீரணன் வலி பரிசனம் கம்பம் உடனே – 1.தெய்வப்பெயர்:1 19/7,8
பிரம் (1)
செம்மறி பெயர் துரிவை மறி கொறி துருவாடு திகழ் உரு பிரம் ஆறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 19/1
பிரம்பின் (1)
சாதி வேத்திரமுடன் சூரல் இம்மூன்றும் தழைத்திடும் பிரம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 4/2
பிரமச்சாரி (1)
தக்க பிரமச்சாரி தெய்வவிரதன் வீடுமன் சாற்று காங்கேயன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 5/2
பிரமச்சாரியின் (1)
துய்ய பிரமச்சாரியின் பெயர் வன்னியும் துவசனும் கூறும் இப்பால் – 2.மக்கள்பெயர்:2 9/5
பிரமம் (3)
பற்றும் அசுரம் தெய்வம் ஆரிடம் இராக்கதம் பயில் பிரமம் இனிய – 2.மக்கள்பெயர்:2 37/5
விலகரும் பக்கம் ஆம் நள்ளு நாப்பண் பிரமம் மிகும் மத்தி மையம் நாவொடு – 5.இடப்பெயர்:5 20/7
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை – 8.பண்புப்பெயர்:8 8/3
பிரமன் (1)
உயர் அனந்தன் பிரமன் முப்பத்துமூன்று பெயர் உருவிலி அனங்கன் – 1.தெய்வப்பெயர்:1 5/6
பிரவாகம் (1)
பெறு பிரளையம் வாரி நீத்தம் பிரவாகம் பெருக்கு ஓதம் வெள்ள நீர்ப்பேர் – 5.இடப்பெயர்:5 15/7
பிரவாளம் (1)
துப்பு அரத்தம் துவர் பிரவாளம் வித்துருமம் துகிர் பவளம் ஆறு பெயரே – 6.பொருள்பெயர்:6 2/8
பிரளயம் (1)
பெருகு வாகினி பிரளயம் சமுத்திரம் மேல் பெருத்த சங்கனி கமணிகம் – 2.மக்கள்பெயர்:2 43/3
பிரளையம் (1)
பெறு பிரளையம் வாரி நீத்தம் பிரவாகம் பெருக்கு ஓதம் வெள்ள நீர்ப்பேர் – 5.இடப்பெயர்:5 15/7
பிராசி (1)
இசையும் பிராசி ஐந்திரி புருவம் குணக்கு ஏற்ற கீழ்த்திசை கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/3
பிராணன் (2)
சொல்லும் இதயத்துள் பிராணன் அபானன் நிலை சொற்ற புச்சலத்தே – 1.தெய்வப்பெயர்:1 18/8
ஆதன் பிராணன் உயிர் அபிதானம் அணுவும் ஆம் அவயம் சினை காத்திரம் – 2.மக்கள்பெயர்:2 53/2
பிராறும் (1)
நிறைநீர் வழாறொடு பிராறும் வாரியும் ஆகும் நீந்துநீர் பெயர் ஆகதம் – 5.இடப்பெயர்:5 15/5
பிரான் (1)
ஆதிபன் பதி செம்மல் ஈசன் பிரான் தலைவன் அதிபன் முதல்வன் காரணன் – 2.மக்கள்பெயர்:2 3/1
பிரி (1)
பேதை பெதும்பையுடன் மங்கை மடந்தை பிரி அரிவை தெரிவை மற்று அ – 2.மக்கள்பெயர்:2 31/1
பிரித்து (1)
நல் புனல் பிரித்து அமுதம் உண்டு காட்டியது போல் நான்மறையும் ஆறு அங்கமும் – 8.பண்புப்பெயர்:0 3/6
பிரிதிவை (1)
பாரி மண் மகி இம்பர் கூ அகலுள் பிரிதிவை பரிந்த கோ சாந்தை கண்டம் – 5.இடப்பெயர்:5 1/6
பிரியகம் (1)
கதம்பம் விசாலம் இன்புளி இந்துமாரமொடு காட்டு பிரியகம் ஓர் ஏழும் – 4.மரப்பெயர்:4 10/3
பிரியை (1)
செய்ய மடவாள் காந்தை மகள் இளம்பிடி பிரியை சேரும் மானினி பிணாள் பெண்டு – 2.மக்கள்பெயர்:2 30/6
பிருகு (2)
பிருகு பார்க்கவன் மழைக்கோள் பளிங்கு உசனன் பெருத்த சுங்கன் கவி புகர் – 1.தெய்வப்பெயர்:1 27/2
குறுமுனி அகத்தியன் பெயர் மலையமுனியும் ஆம் கோதமன் பிருகு அத்திரி – 2.மக்கள்பெயர்:2 1/5
பிருகுடி (1)
புகுடி பிருகுடி நுதல் பூருவே பீரு புரூரம் ஒர் ஆறு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 50/3
பிருதுமானம் (1)
கொடும்பியொடு பிருதுமானம் கொம்பின் நடு ஆம் குறித்த நோய் பாகலம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/6
பிரேதம் (2)
கடி கூளி மயல் மருள் சோகு வேதாளம் கணம் பிரேதம் கணங்கு – 1.தெய்வப்பெயர்:1 18/1
மிகுதிபெறு சவம் நீள் பிரேதம் களேபரம் விளம்பு பிணம் ஆறே பெயர் – 2.மக்கள்பெயர்:2 50/7
பிரேயம் (1)
கொடுமறவி அங்கதம் காதகம் வாணிதம் கொங்கு அருப்பம் பிரேயம்
குனிப்பு வாசம் பொருணி குந்தி கள் எழுபது ஆம் கூறும் மேதையும் ஆகும் – 6.பொருள்பெயர்:6 6/7,8
பிலம் (2)
ஆய சுலோபம் பிலம் பீலிகம் கறை உரவி ஐந்துமே ஊறு எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 15/5
பவனமொடு பாதலம் கீழுலகு ஆம் பிலம் பாதாளலோகம் அன்றி – 5.இடப்பெயர்:5 9/7
பிலவங்கம் (1)
வலிமுகம் நிரந்தரம் கோடரம் வானரம் மந்தி பிலவங்கம் கவி – 3.விலங்கின்பெயர்:3 10/3
பிலன் (1)
வாங்கூழ் அரி கோதை ஊதை அநிலம் கொண்டல் வாயு மால் பிலன் உயிர்ப்பு – 1.தெய்வப்பெயர்:1 20/2
பிழம்பு (1)
சொல்லும் வட்ட பெயர் பதினேழு கணை கட்டி சோகம் பிழம்பு முத்தை – 8.பண்புப்பெயர்:8 1/3
பிழி (1)
படு பிழி அரிட்டம் முண்டகம் மதுகை சாயனம் பானம் சுமாலி மாலி – 6.பொருள்பெயர்:6 6/3
பிழை (1)
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை – 8.பண்புப்பெயர்:8 12/3
பிழைத்து (1)
கணவன் பிழைத்து வேறொருவர் புணர்ந்து பெறு காளை பெயர் குண்டகன் – 2.மக்கள்பெயர்:2 32/2
பிள்ளை (5)
தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன் – 1.தெய்வப்பெயர்:1 9/7
குழவன் மழவன் பிள்ளை சேடன் முருகன் காளை குமரன் இளையோன் ஆடவன் – 2.மக்கள்பெயர்:2 41/4
சேய் குழவி குட்டன் குழந்தையொடு அளந்தை அருள் சேர் பிள்ளை மழவு மகவு என்று – 2.மக்கள்பெயர்:2 41/6
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் – 4.மரப்பெயர்:4 15/5
புகழ் கட்டழகு ஆகும் மஞ்சு கோமளம் முருகு போதகம் குருளை பிள்ளை
நற்பருவம் விளரி விளா மண்ணை யெளவனம் விளவு நவ்வி குருகு இளை சேய் உயர் – 8.பண்புப்பெயர்:8 7/2,3
பிள்ளைக்கைவளை (1)
காட்டு பீடிகை பெயர் பிள்ளைக்கைவளை கடகமொடு கடையம் ஒளிர் கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 10/1
பிளந்து (1)
எங்கும் ஊத பணி தலை பிளந்து ஏகும் இவை ஈரைந்து காற்றின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/2
பிளிறு (1)
கூடிய துவக்கு உரிவை பிளிறு வடகம் தோல் குறித்த பதினான்கு பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 21/7
பிற்கொழுங்கோல் (1)
பெருகு பூரட்டாதி நாமம் மன்னவன் முரசு பிற்கொழுங்கோல் அறிவன்நாள் – 1.தெய்வப்பெயர்:1 36/1
பிற்பரம் (1)
ஆய்ந்த பிடவம் பிறக்கு பிறகு பிற்பரம் ஆம் பின்புறத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/1
பிற்றை (1)
ஆசுஇலா கற்பமே மலர் அயன் வாழ்நாள் அறைந்திடும் பின்றை பிற்றை
ஆகுமே பின்னை என்று ஓதிடும் பெயர் என அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 41/7,8
பிற (1)
திகழ் பிஞ்ஞகம் பிற தலைச்கோலம் நாமம் ஆம் சிறிய நுதலணியின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 9/2
பிறக்கு (1)
ஆய்ந்த பிடவம் பிறக்கு பிறகு பிற்பரம் ஆம் பின்புறத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/1
பிறகு (1)
ஆய்ந்த பிடவம் பிறக்கு பிறகு பிற்பரம் ஆம் பின்புறத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/1
பிறங்கல் (5)
மாதிரம் தரணி அத்திரி குன்று தாபரம் வரை கல்லகம் பிறங்கல்
மானிறை பருப்பதம் நகம் பதலை பர்வதம் வளர் கிரி குறும்பு கான் – 5.இடப்பெயர்:5 2/5,6
கெழுமை கேழ் செழுமல் பிறங்கல் பத்தொன்பதும் குலவு நிறம் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 5/8
பிறங்கல் கடி பொழில் ஈடு நளிர் அருமை இருமை கண் பெட்பு மிளிர் மண் கொன் மினு – 8.பண்புப்பெயர்:8 8/4
ஆற்றல் களி கடி இறப்பு சிறப்பு பெருகல் ஆரை நகம் பிறங்கல்
புதுமை சண்டம் கடுமை துப்பு தவம் கழு பல பூரி பிறும்பு மறவு – 8.பண்புப்பெயர்:8 9/2,3
பயில் போதலே ஞெள்ளல் ஏந்தல் எழுச்சியொடு பரவிய பிறங்கல் என்ன – 8.பண்புப்பெயர்:8 10/4
பிறங்கிய (1)
பேசில் இறை உயவு அனுக்கம் சமழம் பிறங்கிய நொசிவு அழுங்கல் ஆய்வு – 8.பண்புப்பெயர்:8 12/7
பிறங்கு (3)
பிறங்கு செக்கார் பெயர் துவட்டர் வித்தகர் ஆவர் பேணரும் சிற்பியருடன் – 2.மக்கள்பெயர்:2 16/6
பிந்துறும் பீதன் சகிதன் காதரன் பிறங்கு உரு திரிதன் மிக்க – 2.மக்கள்பெயர்:2 26/5
பெரும் சூட்டு வள்ளிகை இரண்டும் கொடி பெயர் பிறங்கு முலைவட பேர் – 7.செயற்கைப்பெயர்:7 9/6
பிறங்குதல் (1)
புல்லிய தெவிட்டல் உடனே ததும்பல் நிரம்புதல் பிறங்குதல் கிளைத்தல் – 8.பண்புப்பெயர்:8 2/6
பிறந்திடும் (1)
பேசு கிரிசரம் நதிசரம் வனசரம் கரி பிறந்திடும் நிலத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/4
பிறப்பிடம் (1)
வேண்டிய பிறப்பிடம் உறைவிடம் ஆகரம் விளம்பும் இருப்பிட பேர் – 5.இடப்பெயர்:5 22/3
பிறபை (1)
சொல்லிய வயங்கல் கதிர் எரி குலவல் கொடுவாளி துளங்குதல் இலங்கல் பிறபை
துலங்குதல் எரித்தல் உடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும் – 8.பண்புப்பெயர்:8 14/5,6
பிறமயிர் (1)
உந்திய உரோமம் உளை கேசம் மராட்டம் ஓர் ஆறுமே பிறமயிர் பேர் – 2.மக்கள்பெயர்:2 52/5
பிறமறி (1)
கும்பி பிறமறி தந்தி சிந்தூரம் கறையடி கொட்டுமா மதமா கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 2/5
பிறித்த (1)
பெருகு பொன்னோலையின் பெயர் செவிமலர் பெயர் பிறித்த கன்னாவதங்கம் – 7.செயற்கைப்பெயர்:7 9/5
பிறும்பு (1)
புதுமை சண்டம் கடுமை துப்பு தவம் கழு பல பூரி பிறும்பு மறவு – 8.பண்புப்பெயர்:8 9/3
பிறை (3)
நீண்ட பிறை அரி முயற்கூடு உரோகணிகேள்வன் நிலைபெற்ற திங்கள் புதியோன் – 1.தெய்வப்பெயர்:1 25/4
கலை பிறை நிரம்பலின் பெயர் ஆம் தமிழ்ப்புலவர் கண்டபம் ஒளி தாள் சிதம் – 1.தெய்வப்பெயர்:1 25/7
வல்லை பிறை ஒல்லை சிறுவரை இலேசம் கணம் மாத்திரை பொழுது ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 37/8
பிறைசூடி (1)
பெருமான் புராந்தகன் காமாரி அந்தணன் பிறைசூடி நாதன் நக்கன் – 1.தெய்வப்பெயர்:1 2/1
பின் (3)
விலங்கு இட்டு நாலாவது மரங்கள் ஐந்தாவது இடம் இருமூன்று பலபொருள் பின்
நண்ணும் ஏழாவது செயற்கை எட்டாவது நயந்த பண்பு ஒன்பது செயல் – 8.பண்புப்பெயர்:0 2/2,3
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல் – 5.இடப்பெயர்:5 20/3
தாடு பின் கதழ்வு தரு மன்று மம் கயவு தடவு விரல் விதை அனெந்தை – 8.பண்புப்பெயர்:8 8/5
பின்கால் (1)
கடிய பின்கால் கன்னமொடு தாலம் ஆம் காது காதுஅடி சூளிகை அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/4
பின்தோன்றல் (1)
பின்தோன்றல் எம்பின் பின்னோன் பின்னவன் பேசு பெயர் ஒன்பதும் தம்பி ஆம் – 2.மக்கள்பெயர்:2 38/6
பின்பனி (1)
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் காயும் முதிர்வேனில் ஆறும் – 1.தெய்வப்பெயர்:1 40/1
பின்பிறந்தோன் (1)
பேதம்இல் இளவல் அனுசன் கனிட்டன் பின்பிறந்தோன் பொருந்து இளையவன் – 2.மக்கள்பெயர்:2 38/5
பின்பு (1)
பேரிளம்பெண் ஏழுபருவம் ஆண்டு ஏழுடன் பின்பு பன்னொன்று பன்மூன்று – 2.மக்கள்பெயர்:2 31/2
பின்புறத்தின் (1)
ஆய்ந்த பிடவம் பிறக்கு பிறகு பிற்பரம் ஆம் பின்புறத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/1
பின்றை (1)
ஆசுஇலா கற்பமே மலர் அயன் வாழ்நாள் அறைந்திடும் பின்றை பிற்றை – 1.தெய்வப்பெயர்:1 41/7
பின்னகம் (1)
மிளிரும் முடி உச்சி கொப்பு பின்னகம் கொண்டை வீறு சிகழிகை சூடிகை – 2.மக்கள்பெயர்:2 51/7
பின்னணி (1)
தங்கு பேரணி பின்னணி பெயர் ஊக்கமுடன் ஆக்கமே படையெழுச்சி – 2.மக்கள்பெயர்:2 42/6
பின்னரிய (1)
ஆகுமே சரை பலிதம் இரண்டுமே பேசிடில் பின்னரிய நரையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 52/6
பின்னல் (1)
வந்திடும் கோடீரம் வேணி சடிலம் பின்னல் மன்னு சடை நான்கே பெயர் – 2.மக்கள்பெயர்:2 52/7
பின்னவர் (2)
மன்னர் பின்னவர் இளங்கோக்கள் எட்டியர் இப்பர் வைசியர்கள் விப்பர் பரதர் – 2.மக்கள்பெயர்:2 15/1
காராளர் பின்னவர் சதுர்த்தர் மண்மகள் புதல்வர் களமர் சூத்திரர் ஏரினர் – 2.மக்கள்பெயர்:2 16/1
பின்னவள் (1)
ஒக்கும் இம்மூவரும் தவ்வை ஆம் எங்கை இளையாள் தங்கை பின்னவள் பெயர் – 2.மக்கள்பெயர்:2 39/4
பின்னவன் (1)
பின்தோன்றல் எம்பின் பின்னோன் பின்னவன் பேசு பெயர் ஒன்பதும் தம்பி ஆம் – 2.மக்கள்பெயர்:2 38/6
பின்னனை (1)
தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை
உன்னு கைத்தாய் அக்கை முன்பிறந்தாள் சேட்டையொடு தத்தை மூத்தாள் பெபர் – 2.மக்கள்பெயர்:2 39/2,3
பின்னியமாலை (1)
பகுத்திடில் பிணையல் பின்னியமாலை சிகழிகை படலை கூர் ஒரு மூன்றுமே – 4.மரப்பெயர்:4 21/4
பின்னுமோ (1)
பின்னுமோ மதி தெரிந்திடும்காலை இராவினது பெயர் சனி வாலி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 29/8
பின்னை (1)
ஆகுமே பின்னை என்று ஓதிடும் பெயர் என அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 41/8
பின்னைமணமகன் (1)
வலிய தேவகிமைந்தன் உந்திபூத்தோன் பின்னைமணமகன் பூமிகொழுநன் – 1.தெய்வப்பெயர்:1 4/3
பின்னோன் (1)
பின்தோன்றல் எம்பின் பின்னோன் பின்னவன் பேசு பெயர் ஒன்பதும் தம்பி ஆம் – 2.மக்கள்பெயர்:2 38/6
பினாகபாணி (1)
பரசுபாணி பினாகபாணி இறையோன் சூலபாணி ஈசன் அனாதி – 1.தெய்வப்பெயர்:1 2/6
பினாகம் (2)
தனு பதடி கோதண்டம் வேணு பினாகம் முனி தவர் கொடுமரம் அத்தினுடனே – 7.செயற்கைப்பெயர்:7 2/2
நீண்ட வில்லின் பெயர் பினாகம் ஈசன் கையில் நிலைபெற்ற வில்லின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 2/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)