கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேத்திரம் 2
நேமி 8
நேமிப்புள் 1
நேயத்து 1
நேயம் 1
நேயன் 1
நேர்வான் 1
நேரார்மீது 1
நேரியன் 1
நேரிவெற்பன் 1
நேத்திரம் (2)
நெடிய விழி அம்பகம் தாரை நோக்கு சக்கு நேத்திரம் பார்வை நயனம் – 2.மக்கள்பெயர்:2 49/5
அன்றியும் காம்பு நேத்திரம் எனும் இரண்டுமே அதின் விகற்பத்தின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/2
நேமி (8)
பரவிய முராரி தாமோதரன் பீதாம்பரன் சங்கமேந்தி நேமி
பஞ்சாயுதன் வலவன் நாரசிங்கன் பதுமநாபனே உலகமுண்டோன் – 1.தெய்வப்பெயர்:1 3/5,6
சண்டன் இயமன் காலன் நமன் ஒருபதேழ் பெயர் சதக்கிருதி போகி நேமி
சக்கிரி வலாரி கோபதி வச்சிரபாணி ஐந்தருநாதன் வேள்விநாதன் – 1.தெய்வப்பெயர்:1 11/3,4
கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி – 4.மரப்பெயர்:4 11/2
எழில் மண்டிலம் நேமி பொறை அசலை விபுலை தலம் அகலிடம் பாடி வையம் – 5.இடப்பெயர்:5 1/2
வாரி சாகரம் நேமி சலதி திரை ஓதம் கராலையம் மகராலையம் – 5.இடப்பெயர்:5 6/6
விளம்பி சிக்கம் பிசுணி யாளி கல்லியம் நேமி விகுணி மது காம அரிட்டம் – 6.பொருள்பெயர்:6 6/6
இனிமைசேர் அங்கதம் தோளணி பெயர் இலச்சினை ஆழி நேமி வித்தம் – 7.செயற்கைப்பெயர்:7 8/3
மல்லை தட்டு சக்கரம் சில்லி நேமி வலையம் திகிரி பாண்டில் கடகம் – 8.பண்புப்பெயர்:8 1/1
நேமிப்புள் (1)
எழிலான கண்டபேரண்டன் ஆம் நேமிப்புள் ஏற்ற கோகம் சகோரம் – 3.விலங்கின்பெயர்:3 25/4
நேயத்து (1)
நிகழ் ஒளவை அம்மையொடு கந்தி என்றே புலவர் நேயத்து இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 31/8
நேயம் (1)
சமையம் நேயம் கிருதம் ஆச்சியம் துப்பு அவி தணிந்த இழுதும் சேரவே – 3.விலங்கின்பெயர்:3 20/5
நேயன் (1)
புத்திரன் காதலன் குட்டனே நந்தனன் புதல்வனே தநயன் நேயன்
தெரிந்தவழி பாலன் குமாரன் மகன் நாமம் ஆம் செப்பும்வழி உம்பல் மருமான் – 2.மக்கள்பெயர்:2 40/6,7
நேர்வான் (1)
ஆடை நேர்வான் சுவை துவட்டநாள் நடுநாள் அறைந்த மீன் இவைகள் பத்தும் – 1.தெய்வப்பெயர்:1 34/4
நேரார்மீது (1)
நிரை கவர்தல் அந்நிரையை மீட்டல் கரந்தை நேரார்மீது சேறல் வஞ்சி – 2.மக்கள்பெயர்:2 43/5
நேரியன் (1)
சூரியன் சென்னி பொன்னித்துறைவன் நேரியன் சொல் கிள்ளியொடு செம்பியன் – 2.மக்கள்பெயர்:2 7/6
நேரிவெற்பன் (1)
கொல்லும் புலிக்கொடிக்குஇறை ஆத்திமாலையன் கோன் நேரிவெற்பன்
இரவிகுலத்தோன்றல் அகண்டன் ஈரெட்டுமே சோழன் குறித்த கேசவனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 7/7,8

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)