கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நுங்கு 1
நுசுப்பு 1
நுட்பம் 2
நுண்மணல் 1
நுண்மணலில் 1
நுண்மை 1
நுணலை 1
நுணுங்கு 1
நுதல் 2
நுதலணிமாலை 1
நுதலணியின் 1
நுதி 1
நுரம்பு 1
நுரை 2
நுவணை 1
நுழை 1
நுளைச்சியர் 1
நுளையர் 1
நுனி 3
நுனை 1
நுங்கு (1)
நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை – 8.பண்புப்பெயர்:8 2/2
நுசுப்பு (1)
ஆம் அரை நுசுப்பு நடு மத்திமம் ஆங்கு அத்துடன் அழகிய மருங்குல் ஒக்கம் – 2.மக்கள்பெயர்:2 45/3
நுட்பம் (2)
கல்வியுடையோர் சொலும் கால நுட்பம் விகலை கடிகை பதமுடன் இருத்தை – 1.தெய்வப்பெயர்:1 31/7
நுட்பம் இறை நுனி கயவு சன்னம் குணுங்கு அயிர் நுணுங்கு ஆய்தல் கூர்மை நொய்வு – 8.பண்புப்பெயர்:8 2/1
நுண்மணல் (1)
ஊரும் அதர் அயிர் எக்கர் அகிர் நான்கும் நுண்மணல் உரைத்த பேனம் கம்பலம் – 5.இடப்பெயர்:5 8/7
நுண்மணலில் (1)
தப்பாத நுண்மணலில் மூழ்கி மறையும் தவளை தளர்வுஇலா நந்தியுடனே – 3.விலங்கின்பெயர்:3 29/4
நுண்மை (1)
முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் – 8.பண்புப்பெயர்:8 2/3
நுணலை (1)
சரிசவம் தேரை மண்டுகம் மரை நுணலை அரி சாற்றும் நீகம் தவளையே – 3.விலங்கின்பெயர்:3 29/3
நுணுங்கு (1)
நுட்பம் இறை நுனி கயவு சன்னம் குணுங்கு அயிர் நுணுங்கு ஆய்தல் கூர்மை நொய்வு – 8.பண்புப்பெயர்:8 2/1
நுதல் (2)
புகுடி பிருகுடி நுதல் பூருவே பீரு புரூரம் ஒர் ஆறு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 50/3
அகலு நுதல் கும்பம் பனிச்சை நெற்றி பெயர் அரலையே கழலை பெயர் – 2.மக்கள்பெயர்:2 50/5
நுதலணிமாலை (1)
இலகு நுதலணிமாலை கோத்தமலர் தானும் ஆம் எழில் பெறும் கன்னமீதில் – 4.மரப்பெயர்:4 21/6
நுதலணியின் (1)
திகழ் பிஞ்ஞகம் பிற தலைச்கோலம் நாமம் ஆம் சிறிய நுதலணியின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 9/2
நுதி (1)
வண் கூர்மையின் பெயர் நுதி நுனை நுனி பெயர் வனப்புடைய முனையும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 4/8
நுரம்பு (1)
தெள்ளி உடனே நுரம்பு ஈரொன்பதும் சேறு சொல் சகதி அயசு அகாதம் – 5.இடப்பெயர்:5 16/3
நுரை (2)
நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி – 5.இடப்பெயர்:5 8/5
ஓர் இரண்டு என்ப நுரை நொதி உளல் அருவருப்புறு சேற்றின் நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 8/8
நுவணை (1)
நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை
முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் – 8.பண்புப்பெயர்:8 2/2,3
நுழை (1)
நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை – 8.பண்புப்பெயர்:8 2/2
நுளைச்சியர் (1)
விரவிய வலைச்சியர் குழைச்சியர் நுளைச்சியர் விரும்பும் நிலமாதர் கொண்கன் – 2.மக்கள்பெயர்:2 36/3
நுளையர் (1)
பரதர் பரதவர் கடலர் வலையர் திமிலர்கள் நுளையர் பயில் கழியர் சலவர் என்ன – 2.மக்கள்பெயர்:2 36/1
நுனி (3)
வண் கூர்மையின் பெயர் நுதி நுனை நுனி பெயர் வனப்புடைய முனையும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 4/8
நுட்பம் இறை நுனி கயவு சன்னம் குணுங்கு அயிர் நுணுங்கு ஆய்தல் கூர்மை நொய்வு – 8.பண்புப்பெயர்:8 2/1
பரி ஒழுக்கம் துங்கம் நுனி கப்பு உடன் கிளர்வி பகர் ஊக்சும் நிமிர்தல் வார்தல் – 8.பண்புப்பெயர்:8 10/3
நுனை (1)
வண் கூர்மையின் பெயர் நுதி நுனை நுனி பெயர் வனப்புடைய முனையும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 4/8

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)