கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நா 3
நாக்கு 1
நாக்கைப்பாம்பின் 1
நாகணவாய்ப்புள்ளே 1
நாகம் 8
நாகமே 1
நாகமொடு 1
நாகரி 1
நாகரிகர் 1
நாகரிகரொடு 1
நாகவலி 1
நாகன் 1
நாகு 3
நாங்கூழ் 1
நாசனன் 1
நாசி 1
நாஞ்சில் 1
நாட்ட 1
நாட்டம் 2
நாட்டி 1
நாட்டிய 1
நாட்டில் 1
நாட்டின் 1
நாட்டினர் 1
நாட்டு 2
நாட்டும் 1
நாடக 1
நாடகர் 1
நாடரிய 1
நாடரும் 1
நாடன் 1
நாடி 2
நாடில் 4
நாடு 4
நாண் 3
நாணலின் 1
நாணின் 1
நாதன் 2
நாப்பண் 1
நாபி 1
நாமகள் 1
நாமகள்கணவன் 1
நாமம் 77
நாமம்ஆம் 1
நாமமும் 3
நாமமே 9
நாய் 1
நாய்கர் 1
நாயகர் 1
நாயகன் 2
நாயகி 1
நாரசிங்கன் 1
நாரணன் 1
நாரத்தை 1
நாரந்தமொடு 1
நாரம் 1
நாரமே 2
நாராசமும் 1
நாராயணி 1
நாரி 4
நால்வாய் 1
நாலாவது 1
நாலாறும் 1
நாலிரண்டு 1
நாலுடன் 1
நாலும் 1
நாலுமே 2
நாலைந்தும் 1
நாவல் 1
நாவலர் 1
நாவலோர்கள் 1
நாவாய் 1
நாவிதர் 1
நாவிதன் 2
நாவியின் 1
நாவு 1
நாவொடு 1
நாழி 1
நாழிகைப்பெயர் 1
நாள் 3
நாள்மீன் 1
நாளிகம் 1
நாளிகேரம் 1
நாளும் 1
நாற்குடிமுறை 1
நாற்குலத்தில் 1
நாற்கோணமும் 1
நாற்சந்தியின் 1
நாற்பத்தெட்டு 1
நாற்பதுடனே 1
நாற்பான் 1
நாற்பெயர் 1
நாற்பேர் 1
நாற்றம் 1
நான்கின் 1
நான்கு 21
நான்கும் 19
நான்குமே 19
நான்கே 2
நான்மறையும் 1
நான்முகன் 1
நானம் 2
நா (3)
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 48/8
மிகு பரிசம் ஓசை ஒளி நாற்றம் அறிகருவி நா மெய் செவி கண் மூக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 53/8
நீண்ட பசு நா மூன்றுமே பராயின் பெயர் நெருங்கு கிரிமல்லிகையுடன் – 4.மரப்பெயர்:4 5/6
நாக்கு (1)
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 48/8
நாக்கைப்பாம்பின் (1)
எய்திய இரண்டும் நாக்கைப்பாம்பின் நாமம் ஆம் ஏற்ற உரு அட்டையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 14/5
நாகணவாய்ப்புள்ளே (1)
தக்க நாகணவாய்ப்புள்ளே பூவை சாரிகை சாற்றிய இரண்டு பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 27/3
நாகம் (8)
அந்தரம் விசும்பு விண் கோ குடில் மங்குல் ஆசினி நாகம் மாகம் வேணி – 1.தெய்வப்பெயர்:1 38/2
தோல் அத்தி பகடு சரம் ஒற்பவம் புகர்முகம் சுண்டாலி பூட்கை நாகம்
கும்பி பிறமறி தந்தி சிந்தூரம் கறையடி கொட்டுமா மதமா கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 2/4,5
மற்கடம் கீசம் அரி யூகம் நாகம் கடுவன் அவன் கோகிலம் கானவன் – 3.விலங்கின்பெயர்:3 10/4
பன்னகம் பணி உரகம் நாகம் புயங்கம் அரி பாந்தள் அரவு அகி கஞ்சுகி – 3.விலங்கின்பெயர்:3 13/1
உன்னு கண்கொத்தி ஆம் மாலுதாசனன் நாகம் மூர்க்கன் ஆம் பறவைநாகம் – 3.விலங்கின்பெயர்:3 13/7
நறவம் நாகம் பலினி சுள்ளல் ஒரு நான்குமே ஞாழல் அதிகம் முத்தகமுடன் – 4.மரப்பெயர்:4 6/1
வேதண்டம் நாகம் தராதரம் சையம் விலங்கல் ஓங்கல் அடுக்கல் – 5.இடப்பெயர்:5 2/4
நவிலரிய பதின்மூன்று பெயருமே மோக்கம் ஆம் நாகம் விசும்பு வானம் – 5.இடப்பெயர்:5 9/3
நாகமே (1)
வங்கமும் சீருளும் வெள்ளீயத்தின் பெயர் நாகமே வந்த காரிய பெயர் – 6.பொருள்பெயர்:6 4/6
நாகமொடு (1)
நாகமொடு தூரிகம் கருள் பாரி சில்லிகை நயந்த நல்லாடை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/3
நாகரி (1)
நாகரி இலாங்கலி குருகு வாசந்தி மாதவி குருக்கத்தி நாமம் – 4.மரப்பெயர்:4 6/2
நாகரிகர் (1)
ஆன பாட்டகர் வண்டர் கவிகள் வந்திகள் பனுவலாளர் நாகரிகர் எட்டர் – 2.மக்கள்பெயர்:2 21/4
நாகரிகரொடு (1)
தாமம் நாகரிகரொடு காழுகர் எனும் பெயர் நகர்ப்பதியில் வாழ் சதுரரே – 2.மக்கள்பெயர்:2 26/8
நாகவலி (1)
இசைந்த தாம்பூலி தாம்பூலவலி நாகவலி என்பது அ இலைக்கொடி பேர் – 4.மரப்பெயர்:4 12/3
நாகன் (1)
நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும் – 1.தெய்வப்பெயர்:1 18/4
நாகு (3)
சுரிமுகம் கம்பு பணிலம் கோடு வாரணம் சுத்தி வளை நாகு வண்டு – 3.விலங்கின்பெயர்:3 29/5
உரிய கொக்கரை ஆம் சலஞ்சலம் சங்கினில் உயர்ச்சி ஆம் கருது நந்து நாகு
ஒண் சுரிமுகங்கள் என வரும் மூன்று பெயருமே ஊர்கின்ற நத்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 29/7,8
நாகு தருணம் புருவை கயம் விளைச்சு கொம்மை நன் மழவு குழவு சேடு – 8.பண்புப்பெயர்:8 7/4
நாங்கூழ் (1)
வீறு கள்ளம் காரி பத்துமே நஞ்சு ஆம் மிகுந்த பூநாகம் நாங்கூழ்
எய்திய இரண்டும் நாக்கைப்பாம்பின் நாமம் ஆம் ஏற்ற உரு அட்டையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 14/4,5
நாசனன் (1)
சாற்று செடியன் மண்ணை நாசனன் சிதடன் அஞர் சாரும் அறிவில்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/6
நாசி (1)
வளர் கோணம் நாசி துண்டம் கந்தவகம் ஆக்கிராணம் மூக்கு ஐந்து பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 49/2
நாஞ்சில் (1)
கோலம் ஆர் கோட்டை மதிலின் பெயர் பிரகாரம் ஆம் குறி நாஞ்சில் உறை ஞாயில் – 5.இடப்பெயர்:5 12/5
நாட்ட (1)
நாட்ட அருணம் மாளை ஏணம் பிணை பன்னொன்றுமே நவிற்று இரலை கருமான் புல்வாய் – 3.விலங்கின்பெயர்:3 9/6
நாட்டம் (2)
நீண்ட நாட்டம் திட்டி அக்கம் விலோசனம் நிகழ்த்திய உலோசனம் கோ – 2.மக்கள்பெயர்:2 49/6
நண்ணிய சுவந்தானம் அமருலகு பொன்னுலகு நாட்டம் துறக்கம் உம்பர் – 5.இடப்பெயர்:5 9/4
நாட்டி (1)
நவின்ற பத்து ஒலி ஒழிபு பதினொன்று எனும் தொகுதி நாட்டி திவாகரம் போல் – 8.பண்புப்பெயர்:0 2/4
நாட்டிய (1)
நாட்டிய இரண்டுமே மெளவல் மல்லிகைக்கு உரிய நாமம் என்று ஓதினாரே – 4.மரப்பெயர்:4 6/8
நாட்டில் (1)
மன்னு செஞ்சி சீர்மை சூழ் தொண்டை வள நாட்டில் வாய்த்த ஊற்றங்கால் எனும் – 8.பண்புப்பெயர்:0 1/7
நாட்டின் (1)
கூடு தேயம் அத்துடன் பதினெட்டு நாமமும் கூறரிய நாட்டின் பெயர் – 5.இடப்பெயர்:5 3/3
நாட்டினர் (1)
நாடில் இருபத்தேழும் நிறைதலின் பெயர் என்று நாட்டினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 2/8
நாட்டு (2)
நாமம் ஆம் காவலர் மெய்க்காப்பாளர் அபிதானம் நாட்டு கஞ்சுகியும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 20/8
நாட்டு வணர் கோட்டம் குலாவல் குடிலம் கோண்வி நல் பன்னிரெண்டும் ஆமே – 8.பண்புப்பெயர்:8 1/8
நாட்டும் (1)
நாட்டும் வந்திகை வரி திதனியோடு எட்டுமே நலமுறும் தேமல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 45/8
நாடக (1)
நாடரும் கணிகை விலைமகள் சூளை வேசை பெயர் நாடக கணிகை கூத்தி – 2.மக்கள்பெயர்:2 33/3
நாடகர் (1)
நாடகர் நிருத்தர் கோடியர் பொருநர் வினையர் நடரொடு கண்ணுளர் வயிரியர் – 2.மக்கள்பெயர்:2 21/1
நாடரிய (1)
நாடரிய மாடு முதல் ஒரு நான்கு இராசியும் நயந்திடுதல் மேட வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/3
நாடரும் (1)
நாடரும் கணிகை விலைமகள் சூளை வேசை பெயர் நாடக கணிகை கூத்தி – 2.மக்கள்பெயர்:2 33/3
நாடன் (1)
எரியின்நாள் ஆரல் அறுமீன் நாடன் நாவிதன் இறால் வாணன் அங்கி பத்தும் – 1.தெய்வப்பெயர்:1 32/5
நாடி (2)
தகும் என்று நாடி பகுத்தே வகுத்தனர்கள் தண்டமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 15/8
நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 22/5
நாடில் (4)
நாடில் அத்திரி இரவணம் கரபம் இருமூன்று நாமம் ஒட்டகம் வருக்கம் – 3.விலங்கின்பெயர்:3 8/6
குற்றம்இல் குரம் தேனு நாடில் ஓர் ஏழும் குறித்திடும் பெண்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/3
நாடில் இருபத்தேழும் நிறைதலின் பெயர் என்று நாட்டினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 2/8
நாடில் ஓர் ஐந்தும் முன் ஒளிமறைதல் மங்கலும் நடிக்கில் அதன் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 14/8
நாடு (4)
பவனம் வசுமதி வசுந்தரை வசுதை நாடு அகம் பாத்திமம் தரை கோத்திரை – 5.இடப்பெயர்:5 1/5
கோதுஇல் உலகின் பொதுப்பெயர் புவனம் நாடு பொழில் குளிர் தலம் புடவி ஆமே – 5.இடப்பெயர்:5 1/8
நாடு கோசலை கோலம் விஞ்சு சாகேதமொடு நவில் அனுதையே அயோத்தி – 5.இடப்பெயர்:5 3/7
நாமம் புழுங்குநீர் வெங்குரம்பம் புலவர் நாடு செங்கீரை வெந்நீர் – 5.இடப்பெயர்:5 8/2
நாண் (3)
காமுறும் இருப்புவில் வண்டு நாண் பூட்டு கணை கஞ்சமலர் சூதமலர் வான் – 1.தெய்வப்பெயர்:1 6/6
தொடை குணம் வடம் பூரி சிஞ்சினி நரம்பு நாண் சூழ் பூட்டு நாரி ஆவா – 7.செயற்கைப்பெயர்:7 2/5
பெருங்கல் அழுத்தும் குழிவட்டமே கேவணம் பெயர் வள்ளி பணி ஆரம் நாண்
பூண் அணி புலன் கலன் அணிகலம் பூடணம் போற்று கலனே பன்னொன்றும் – 7.செயற்கைப்பெயர்:7 11/4,5
நாணலின் (1)
சரவணம் காசை சரம் அன்றி சிவேதையும் சாற்றரிய நாணலின் பெயர் – 4.மரப்பெயர்:4 4/1
நாணின் (1)
தொகு நாணின் நாமம் ஈரைந்து குதை விற்குதை தொடு சிலீமுகம் விசிமுகம் – 7.செயற்கைப்பெயர்:7 2/6
நாதன் (2)
பெருமான் புராந்தகன் காமாரி அந்தணன் பிறைசூடி நாதன் நக்கன் – 1.தெய்வப்பெயர்:1 2/1
ஆதி தானு கொழுநன் நாதன் நாயகன் மன்னன் ஆண்டகை பெருந்தகையுடன் – 2.மக்கள்பெயர்:2 3/2
நாப்பண் (1)
விலகரும் பக்கம் ஆம் நள்ளு நாப்பண் பிரமம் மிகும் மத்தி மையம் நாவொடு – 5.இடப்பெயர்:5 20/7
நாபி (1)
சொலும் வயிற்றின் பெயர் இலஞ்சியே இதலையொடு சொலும் போகில் உந்தி நாபி
நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை – 2.மக்கள்பெயர்:2 45/6,7
நாமகள் (1)
ஞானமூர்த்தி நாமகள் உலகமாதா கலைச்சி வாக்கின்செல்வியே – 1.தெய்வப்பெயர்:1 13/8
நாமகள்கணவன் (1)
நாமகள்கணவன் வேதக்கடவுள் புரவி எனும் நரை ஓதிமம்தனக்கு – 8.பண்புப்பெயர்:0 3/5
நாமம் (77)
பலராமன் வெள்ளை இப்பதின்மூன்று நாமமும் பலபத்திரன் நாமம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 4/8
தருமன் இந்திரன் நாமம் முப்பதிற்றெட்டும் சயந்தவன் மைந்தன் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 12/3
தருமன் இந்திரன் நாமம் முப்பதிற்றெட்டும் சயந்தவன் மைந்தன் நாமம்
சசி புலோமசை இந்திராணி அயிராணி சுந்தரி இந்திரன்மனைவி நாமம் – 1.தெய்வப்பெயர்:1 12/3,4
சசி புலோமசை இந்திராணி அயிராணி சுந்தரி இந்திரன்மனைவி நாமம்
அரமகள் அரம்பை சுரர்மகள் அமரர்மாதர் பெயர் ஆம் சூர் அணங்கு இரண்டும் – 1.தெய்வப்பெயர்:1 12/4,5
வணங்கும் மா வலியவன் நாமம் வயிரோசனன் மருவும் விஞ்சையர் கேசரர் – 1.தெய்வப்பெயர்:1 17/5
என்று உற்ற சந்திரன் நாமம் முப்பதுடன் நான்கு நிலவொளி அதே சந்திரிகை ஆம் – 1.தெய்வப்பெயர்:1 25/6
உயர் சந்தில் சாவகன் முடவன் முதுமகன் உரைத்த சுன் சனி நாமம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 27/6
சொல்லிய இராப்பொழுதின் நாமம் எட்டுடன் அல்கல் சொல் எமம் அல்லும் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 31/1
மூவைந்தும் இருளின் பெயர் அத்தயாமம் சாம நாமம் ஆம் போது பாணி – 1.தெய்வப்பெயர்:1 31/4
மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன் – 1.தெய்வப்பெயர்:1 33/4
சேட்டை வல்லாரை துளங்குஒளி இந்திரநாள் வேதி செந்தழல் கேட்டை நாமம்
சிலை குருகு கொக்கு அன்றில் அசுரநாள் ஆனியொடு தேட்கடையோடு மூலம் – 1.தெய்வப்பெயர்:1 35/1,2
உயர் கடைக்குளம் ஆனி ஆடி விச்சுவநாள் உரைக்கும் உத்திராட நாமம்
தீட்டிடும் உலக்கை முக்கோல் சோனை மாயன்நாள் சிரவணம் ஒர் ஐந்தும் ஓணம் – 1.தெய்வப்பெயர்:1 35/4,5
கூட்டு சுண்டன் செக்கு வருணன்நாள் போருடன் குன்று சதயத்தின் நாமம்
கூறிய புரட்டாதி பாதநாள் முற்கெழுங்கோல் நாழி ஒரு நான்குமே – 1.தெய்வப்பெயர்:1 35/7,8
பெருகு பூரட்டாதி நாமம் மன்னவன் முரசு பிற்கொழுங்கோல் அறிவன்நாள் – 1.தெய்வப்பெயர்:1 36/1
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 37/2
பெயல் ஆடி தளி உறை தமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம் – 1.தெய்வப்பெயர்:1 39/6
எனப்படும் கோடை சுசி சம் மூன்றுமே கொடிய வேனிற்கு இயன்ற நாமம்
பாரின் மிசை ஆனியம் இருது பருவங்கள் ஆம் பருவமுடன் ஊழி ஆண்டு – 1.தெய்வப்பெயர்:1 40/6,7
பரவு காலத்தின் பொதுப்பெயர் உறையுளும் பகரில் அதன் நாமம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 40/8
வரும் நாமம் நான்குமே சமணமுனிவோர் பெயர் மற்று அவரில் எண்மர் நீரில் – 2.மக்கள்பெயர்:2 2/7
வரு தருமன் நாமம் சுயோதனன் காந்தாரிமைந்தன் அரவக்கொடியினன் – 2.மக்கள்பெயர்:2 5/5
சூட்டும் வித்தகர் என்று வரும் நாமம் நான்குமே தூதர் மாமாத்திரருடன் – 2.மக்கள்பெயர்:2 14/7
கருது உழவர் வளநர் வாழ்க்கை தொழில் வினைஞரே காட்டும் வேளாளர் நாமம்
சீர் ஆரும் முக்குலத்தவர் மொழியும் ஏவலை செய்திடுதல் கோக்காத்திடல் – 2.மக்கள்பெயர்:2 16/2,3
அறிஞர் அற்புதர் யவனர் கண்ணுளர் கண்ணாளர்க்கு அடுத்த பொது நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 16/8
புனை தேவராளன் வகுத்த சாலினி தேவராட்டியை போற்றும் நாமம்
எங்கணும் புகழ் குசலர் நிபுணருடனே விபுதர் யாவர்க்கும் வல்லோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 18/6,7
சொல்லும் மீகாமன் அபிதானம் பறம்பரே தோல்வினைஞர் நாமம் அன்றி – 2.மக்கள்பெயர்:2 20/3
நாமம் ஆம் காவலர் மெய்க்காப்பாளர் அபிதானம் நாட்டு கஞ்சுகியும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 20/8
நாமம் ஓர் எட்டுமே கூத்தர் வேழம்பரே நண்ணிய கழைக்கூத்தர் பேர் – 2.மக்கள்பெயர்:2 21/2
மறவர் வட்கார் துன்னார் செற்றார் எண்ணான்குமே வண் பகைவர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 22/8
தமி தனிமையின் பெயர் ஏமி உடன் நிகழ்வார் தமக்கு உரிய நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 23/8
மீளி விறலோன் வியவன் வயவன் வீரன் மள்ளன் மிக்க திண்ணியன் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 24/8
குறுநீசர் முறையிலார் இருபதிற்றெட்டும் குணித்த கீழ்மக்கள் நாமம்
சோரர் கரவடர் கபடர் தேனர் பட்டிகள் பித்தர் செய் கரவர் புரையோர் கள்வர் – 2.மக்கள்பெயர்:2 28/4,5
உறு நம்பி ஆண் ஆகும் நங்கை பெண் ஆம் இவர்க்கு ஓதும் நாமம் சிறப்பே – 2.மக்கள்பெயர்:2 30/8
மாதுலன் மாமன் அம்மான் ஆகும் மணவாளன் மருகன் மருமகன் நாமம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 38/7
தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை – 2.மக்கள்பெயர்:2 39/2
தெரிந்தவழி பாலன் குமாரன் மகன் நாமம் ஆம் செப்பும்வழி உம்பல் மருமான் – 2.மக்கள்பெயர்:2 40/7
படுமே உடம்பினது நாமம் முப்பதிநான்கு படலம் உருவம் சட்டகம் – 2.மக்கள்பெயர்:2 44/5
நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை – 2.மக்கள்பெயர்:2 45/7
சொற்ற கைத்தலம் மிக்க நாமம் ஓர் ஆறும் துலங்கிடும் கையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/6
மற்றும் மேல்உதடு ஓட்டம் ஆம் கீழ்உதட்டிற்கு வரும் நாமம் அதரம் என்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/4
பரிவில் புலி ஈரேழு நாமம் வயவரியும் ஆம் பல்லம் வல்லூகம் எண்கு – 3.விலங்கின்பெயர்:3 1/7
வெம்பு நால்வாய் யானை நாமம் நாற்பத்தெட்டு வீறு மதகரி களிறுடன் – 3.விலங்கின்பெயர்:3 2/7
பிதிர கரிக்கன்றின் நாமம் கடகம் ஆகும் பெருங்கரி திரளின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/3
படி கச்சம் ஓர் இரண்டு அங்கவடி நாமம் மருங்கு அணியும் நெடுமயிர் உளை – 3.விலங்கின்பெயர்:3 7/4
எல்லை இல்லாத குதிரைப்பந்தி நாமம் ஆகும் ஏறும் வையாளி வீதி – 3.விலங்கின்பெயர்:3 8/3
நாடில் அத்திரி இரவணம் கரபம் இருமூன்று நாமம் ஒட்டகம் வருக்கம் – 3.விலங்கின்பெயர்:3 8/6
நம் மானின் நாமம் குரங்கம் மறி உழை சூனம் நவ்வி சாரங்கம் மிருகம் – 3.விலங்கின்பெயர்:3 9/5
குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம் – 3.விலங்கின்பெயர்:3 10/5
எரி சிறுகாலன் குரோட்டு நரி நாமம் ஒரு பத்து இகலன் ஓரியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 11/2
எய்திய இரண்டும் நாக்கைப்பாம்பின் நாமம் ஆம் ஏற்ற உரு அட்டையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 14/5
கொற்றி வசு வற்சலம் தன்னமோடு அகனம் இவை சேங்கன்றின் நாமம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 17/8
நாகரி இலாங்கலி குருகு வாசந்தி மாதவி குருக்கத்தி நாமம்
எறியும் வச்சிரம் வச்சிராங்கமொடு கண்டீர்வம் என்ப சதுரக்கள்ளி பேர் – 4.மரப்பெயர்:4 6/2,3
நாட்டிய இரண்டுமே மெளவல் மல்லிகைக்கு உரிய நாமம் என்று ஓதினாரே – 4.மரப்பெயர்:4 6/8
காசை அஞ்சனி பூவை அல்லி புன்காலியே காயாவின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 8/2
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் – 4.மரப்பெயர்:4 15/2
புகலும் மஞ்சரி கொந்து கொத்து துடர்ச்சி துணர் பூங்கொத்தின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 16/7
புகல் கொங்கு கோசரம் கேசரம் சீதரம் இவை பூந்தாதின் நாமம் ஆமே – 4.மரப்பெயர்:4 16/8
சாற்றும் முப்பெயரும் பழம்பூ தொடர்ப்பூ தனக்கு உரிய நாமம் வெதிர் – 4.மரப்பெயர்:4 17/2
கூடிய கருந்தினை பெயர் சாமை என்பதும் கூறில் அதன் நாமம் ஆமே – 4.மரப்பெயர்:4 19/7
எண்ணும் நூவும் திலமும் எள்ளினது பெயர் கவ்வை எள் காயின் நாமம் அன்றி – 4.மரப்பெயர்:4 20/1
நவில் அரிசி நாமம் அந்தரி தவிடு பதடி பதர் நாமம் வேயரிசி தோரை – 4.மரப்பெயர்:4 20/4
நவில் அரிசி நாமம் அந்தரி தவிடு பதடி பதர் நாமம் வேயரிசி தோரை – 4.மரப்பெயர்:4 20/4
மண்ணில் விளை பைங்கூழ் பசும்புல் இரு பெயருமே வன் பயிரின் நாமம் கதிர் – 4.மரப்பெயர்:4 20/5
நல் காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினத்து உரிய நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 3/8
காதிவரும் அருவியே மலையாற்றின் நாமம் கடிந்த கான்யாற்றின் நாமம் – 5.இடப்பெயர்:5 7/3
காதிவரும் அருவியே மலையாற்றின் நாமம் கடிந்த கான்யாற்றின் நாமம்
கலுழியுடன் ஒலியலே உலவையே உயவை ஆம் கன்னியே குமரியின் பேர் – 5.இடப்பெயர்:5 7/3,4
கோதையே சவுதமை நதிக்கு உரிய நாமம் குலாவிய விருத்த கங்கை – 5.இடப்பெயர்:5 7/7
கோதாவிரிக்கு உரிய நாமம் ஆம் செந்தமிழ் குருமுனி உரைத்த பெயரே – 5.இடப்பெயர்:5 7/8
நாமம் புழுங்குநீர் வெங்குரம்பம் புலவர் நாடு செங்கீரை வெந்நீர் – 5.இடப்பெயர்:5 8/2
ஓர் இரண்டு என்ப நுரை நொதி உளல் அருவருப்புறு சேற்றின் நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 8/8
கல்வி பயிலும் களம் கழகம் எனும் நாமம் ஆரம் கல்லூரி என்றும் ஆமே – 5.இடப்பெயர்:5 13/8
பெருகு பொன் நாமம் ஒன்று ஒழி அறுபது ஆம் பொன் பெருங்காசு காணம் ஆமே – 6.பொருள்பெயர்:6 1/8
தொகு நாணின் நாமம் ஈரைந்து குதை விற்குதை தொடு சிலீமுகம் விசிமுகம் – 7.செயற்கைப்பெயர்:7 2/6
புனை வாரணம் மா சட்டை ஆம் மெத்தையும் புகலில் தன் நாமம் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 7/8
புனையும் வயிரச்சங்கிலிக்கு உரிய நாமம் புகன்றிடில் சங்கிலி அது ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 8/1
திகழ் பிஞ்ஞகம் பிற தலைச்கோலம் நாமம் ஆம் சிறிய நுதலணியின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 9/2
கெழுமை கேழ் செழுமல் பிறங்கல் பத்தொன்பதும் குலவு நிறம் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 5/8
நாடில் ஓர் ஐந்தும் முன் ஒளிமறைதல் மங்கலும் நடிக்கில் அதன் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 14/8
நாமம்ஆம் (1)
அடுத்த ஒன்பதும் அரசின் நாமம்ஆம் சுவைகோலி அறை இரந்தரி இரத்தியொடு – 4.மரப்பெயர்:4 9/4
நாமமும் (3)
பலராமன் வெள்ளை இப்பதின்மூன்று நாமமும் பலபத்திரன் நாமம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 4/8
திருநாமம் வேறுசமயத்துளோர் நாமமும் செப்பியே கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 2/5
கூடு தேயம் அத்துடன் பதினெட்டு நாமமும் கூறரிய நாட்டின் பெயர் – 5.இடப்பெயர்:5 3/3
நாமமே (9)
முடுவலூர்தி சித்தன் சாதவாகனன் சாற்றும் வயிரவன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 9/8
திகழ் அரி இனன் சூரன் ஐம்பத்திரண்டும் சிறந்த சூரியன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 24/8
யவனர் சோனகர் பெயர் மிலேச்சர்கள் மிலைச்சர் இரண்டும் ஆரியர் நாமமே – 2.மக்கள்பெயர்:2 18/8
மில்லமொடு பந்தம் என வந்த ஓர் ஒன்பதும் மிகுத்த மயிர்முடி நாமமே – 2.மக்கள்பெயர்:2 51/8
இசைந்த பொட்டு புழுவின் நாமமே புழுவில் உலண்டு என்பர் கோற்புழு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 15/8
கரும்புறவின் நாமமே பாராவதத்தொடு கபோதம் மாடப்புறா பேர் – 3.விலங்கின்பெயர்:3 26/1
செய்ய சிவலின் பெயர் கவுதாரி நாமமே சிரவம் இதல் புல் மூன்றும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/4
நிகர்இலா கம்புள் சம்பங்கோழி நாமமே நெடிய சாரங்கம் குகம் – 3.விலங்கின்பெயர்:3 28/4
மன்னு கோபுரவாயில் கதவினில் புகும் வழி நாமமே அதவு என்று ஆம் – 5.இடப்பெயர்:5 18/6
நாய் (1)
அண்டிய நராரி குரைமுகன் அக்கன் கூரன் அறுமூன்றும் நாய் உச்சியும் – 3.விலங்கின்பெயர்:3 11/5
நாய்கர் (1)
ஓங்கு கோவலர் இப்பர் கோவைசியர் பெயர் பரதரொடு நாய்கர் எட்டியர் இவை – 2.மக்கள்பெயர்:2 15/4
நாயகர் (1)
வரு சிலேட்டிகள் பசுக்காவலர் விருச்சிகர் வணிகர் முத்தொழில் நாயகர்
உன்னிடபர் விலைஞரே செட்டிகள் பொதுப்பெயர் ஓதில் அவர் குலம் மூன்று அவற்று – 2.மக்கள்பெயர்:2 15/2,3
நாயகன் (2)
ஆதி தானு கொழுநன் நாதன் நாயகன் மன்னன் ஆண்டகை பெருந்தகையுடன் – 2.மக்கள்பெயர்:2 3/2
வரன் கணவன் நாயகன் கொண்கன் வேட்டோன் கண்டன் வல்லவன் பத்தா தவன் – 2.மக்கள்பெயர்:2 40/1
நாயகி (1)
பன்னி காதலி துணைவி தேவி நாயகி மனைவி பாரி மனையாட்டி தாரம் – 2.மக்கள்பெயர்:2 39/5
நாரசிங்கன் (1)
பஞ்சாயுதன் வலவன் நாரசிங்கன் பதுமநாபனே உலகமுண்டோன் – 1.தெய்வப்பெயர்:1 3/6
நாரணன் (1)
கரியவன் கேசவன் மாதவன் நாரணன் கண்ணன் மாயோன் முகுந்தன் – 1.தெய்வப்பெயர்:1 3/1
நாரத்தை (1)
தழைத்திடும் நரந்தம் நாரந்தமொடு நாரமே சாற்று நாரத்தை பெயர் – 4.மரப்பெயர்:4 2/6
நாரந்தமொடு (1)
தழைத்திடும் நரந்தம் நாரந்தமொடு நாரமே சாற்று நாரத்தை பெயர் – 4.மரப்பெயர்:4 2/6
நாரம் (1)
அளகம் அமுதம் காண்டம் நாரம் நீரம் தோயம் ஆலம் வருணம் சீவனம் – 1.தெய்வப்பெயர்:1 23/2
நாரமே (2)
தழைத்திடும் நரந்தம் நாரந்தமொடு நாரமே சாற்று நாரத்தை பெயர் – 4.மரப்பெயர்:4 2/6
நாரமே நானம் இவை நல்லநீரின் பெயர் நறுமலர் சலமே பன்னீர் – 5.இடப்பெயர்:5 8/1
நாராசமும் (1)
கண்ட நல் தாறுவே இருப்புமுள் அன்றி சலாகை நாராசமும் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 3/7
நாராயணி (1)
விந்தை பகவதி கன்னி குமரி நாராயணி விமலை பாலைக்கிழத்தி – 1.தெய்வப்பெயர்:1 16/1
நாரி (4)
அமலை அம்பிகை கெளரி தேவி தருமச்செல்வி அயிராணி சத்தி நாரி
அபினை காமக்கோட்டி மலைமாது சங்கரி ஆரியை உருத்திரை பரை – 1.தெய்வப்பெயர்:1 13/1,2
தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல் – 2.மக்கள்பெயர்:2 30/5
திகழ் சூழி நாரி நெய்யரி மூன்று பெயருமே சேந்த பன்னாடை ஆமே – 4.மரப்பெயர்:4 1/8
தொடை குணம் வடம் பூரி சிஞ்சினி நரம்பு நாண் சூழ் பூட்டு நாரி ஆவா – 7.செயற்கைப்பெயர்:7 2/5
நால்வாய் (1)
வெம்பு நால்வாய் யானை நாமம் நாற்பத்தெட்டு வீறு மதகரி களிறுடன் – 3.விலங்கின்பெயர்:3 2/7
நாலாவது (1)
விலங்கு இட்டு நாலாவது மரங்கள் ஐந்தாவது இடம் இருமூன்று பலபொருள் பின் – 8.பண்புப்பெயர்:0 2/2
நாலாறும் (1)
வல்லவி கிழத்தி நாலாறும் மனையாள் பெயர் மாமியார் அத்தை ஆமே – 2.மக்கள்பெயர்:2 39/8
நாலிரண்டு (1)
புற்பதி போந்தை பனை நாலிரண்டு பேர் உரை இளம்பனை போந்தை ஆம் – 4.மரப்பெயர்:4 9/6
நாலுடன் (1)
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் – 4.மரப்பெயர்:4 15/5
நாலும் (1)
மண்டிய கடம் கடாம் கறை தானம் ஒரு நாலும் மதம் ஆகும் முதுகு மஞ்சு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/1
நாலுமே (2)
உரிய ஆறைந்துடன் நாலுமே பெண் பெயர் உயர் மாதர் பெண்கள் பொதுவாம் – 2.மக்கள்பெயர்:2 30/7
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் – 4.மரப்பெயர்:4 15/5
நாலைந்தும் (1)
சொலும் பரிகலம் கீதம் நாலைந்தும் மிக்க படை தோன்றிய நிதானமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 42/3
நாவல் (1)
குடசம் வெட்பாலையின் பெயர் சம்பு எனும் பெயர் கொண்டதே நாவல் அன்றி – 4.மரப்பெயர்:4 5/7
நாவலர் (1)
ஆடல்பெரு வாயிலோரே தமிழ்க்கூத்தர் பெயர் ஆய்ந்த பாவலர் நாவலர்
ஆன பாட்டகர் வண்டர் கவிகள் வந்திகள் பனுவலாளர் நாகரிகர் எட்டர் – 2.மக்கள்பெயர்:2 21/3,4
நாவலோர்கள் (1)
கருது புற்று ஆகும் அதன் சோறே குறும்பி ஆம் கைவலோர் நாவலோர்கள்
கல்வி பயிலும் களம் கழகம் எனும் நாமம் ஆரம் கல்லூரி என்றும் ஆமே – 5.இடப்பெயர்:5 13/7,8
நாவாய் (1)
பெரும் உத்திரட்டாதி நான்கு பெயர் சூலம் பெருந்தோணி பஃறி நாவாய்
இரவிநாள் புருடநாள் கடைமீன் குறித்த தொழு எட்டும் இரேவதி பேர் – 1.தெய்வப்பெயர்:1 36/2,3
நாவிதர் (1)
ஏனாதி சிரையர் பெருமஞ்சிகர் சீமங்கிலியர் என்ப மயிர்வினை நாவிதர்
சாரும் சவுண்டிகர் துவசர் படுவர் கள்பிழியர் தம்முடன் பழசர் ஐந்தும் – 2.மக்கள்பெயர்:2 19/2,3
நாவிதன் (2)
எரியின்நாள் ஆரல் அறுமீன் நாடன் நாவிதன் இறால் வாணன் அங்கி பத்தும் – 1.தெய்வப்பெயர்:1 32/5
உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன்
உலவு கடை இடையெழும்சனி துர்க்கை பகவதிக்கு உரியநாள் பூரம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 33/7,8
நாவியின் (1)
நாவியின் பெயர் மறுவி ஆம் சயம் வயம் சசம் நவிற்றும் ஒரு மூன்றும் முயல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/2
நாவு (1)
மங்கல் குளம் நீரேரி நாவு சிக்கரி தாங்கல் மடுவு நீர்நிலை அலந்தை – 5.இடப்பெயர்:5 23/4
நாவொடு (1)
விலகரும் பக்கம் ஆம் நள்ளு நாப்பண் பிரமம் மிகும் மத்தி மையம் நாவொடு
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 20/7,8
நாழி (1)
கூறிய புரட்டாதி பாதநாள் முற்கெழுங்கோல் நாழி ஒரு நான்குமே – 1.தெய்வப்பெயர்:1 35/8
நாழிகைப்பெயர் (1)
கன்னலொடு ஐந்துமே நாழிகைப்பெயர் என கட்டுரைத்தனர் புலவரே – 1.தெய்வப்பெயர்:1 31/8
நாள் (3)
சேர்ந்த பாநாளும் இரு நாள் ஆகும் என்று பெயர் செப்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 36/8
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 41/2
முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் – 4.மரப்பெயர்:4 16/1
நாள்மீன் (1)
சாலி மடவரல் வசிட்டன்தேவி வடமீன் தழைத்த அ நாள்மீன்
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 37/1,2
நாளிகம் (1)
புகலும் நாளிகம் ஆகும் நீர்க்குளிரியின் பெயர் பொருந்து கல்லாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 14/8
நாளிகேரம் (1)
தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் – 4.மரப்பெயர்:4 1/7
நாளும் (1)
பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் ஐவகையில் பொருந்திய உலோகம் நாளும்
போற்றி தரா உடன் கஞ்சம் இவை கூடியே புகலும் எழுவகை உலோகம் ஆம் – 6.பொருள்பெயர்:6 2/1,2
நாற்குடிமுறை (1)
தெய்வம் அறுசமயம் நாற்குடிமுறை ஒழுக்கம் இவை செங்கோலின் முறைசெலுத்தல் – 2.மக்கள்பெயர்:2 12/1
நாற்குலத்தில் (1)
உன்னும் அந்தணர் அரசர் வளளிகர் வேளாளர் என்று ஓதும் ஒரு நாற்குலத்தில்
உயர்ந்த குலத்து ஆண் இழி குல பெண்ணுடன் கூடிய வகையில் பெற்ற புதல்வன் – 2.மக்கள்பெயர்:2 32/3,4
நாற்கோணமும் (1)
மருவும் நாற்கோணமும் கீழ் மேல் இரண்டும் என்ன வைத்த திசை பத்தின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/6
நாற்சந்தியின் (1)
ஆகும் சிருங்காடகம் அத்தொடு சதுக்கமே ஆகும் நாற்சந்தியின் பேர் – 5.இடப்பெயர்:5 18/2
நாற்பத்தெட்டு (1)
வெம்பு நால்வாய் யானை நாமம் நாற்பத்தெட்டு வீறு மதகரி களிறுடன் – 3.விலங்கின்பெயர்:3 2/7
நாற்பதுடனே (1)
அகலுள் புகலிடம் வடவை வசதி பக்கணம் நொச்சி அபிதானம் நாற்பதுடனே
பார்க்கில் ஒன்பதும் ஊர்ப்பொது பெயர் இவற்றினுள் பள்ளியே பட்டி நொச்சி – 5.இடப்பெயர்:5 4/6,7
நாற்பான் (1)
ஓது பத்தொன்பது ஐயைந்து முப்பத்தொன்று உரைத்த நாற்பான் இயம்பும் – 2.மக்கள்பெயர்:2 31/3
நாற்பெயர் (1)
துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் – 4.மரப்பெயர்:4 7/2
நாற்பேர் (1)
சேனமே பாரசிகை பாறு கங்கத்தொடு திருந்திய பருந்து நாற்பேர்
மகிழ் கொடி துரோணம் கரும்பிள்ளை புட்டகம் வாயசம் பலி அரிட்டம் – 3.விலங்கின்பெயர்:3 24/4,5
நாற்றம் (1)
மிகு பரிசம் ஓசை ஒளி நாற்றம் அறிகருவி நா மெய் செவி கண் மூக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 53/8
நான்கின் (1)
வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே – 5.இடப்பெயர்:5 21/5
நான்கு (21)
என்று உற்ற சந்திரன் நாமம் முப்பதுடன் நான்கு நிலவொளி அதே சந்திரிகை ஆம் – 1.தெய்வப்பெயர்:1 25/6
நாடரிய மாடு முதல் ஒரு நான்கு இராசியும் நயந்திடுதல் மேட வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/3
நவிலும் மீன் ஆடு அரிவை துலை நான்கு இராசியும் நண்ணிடுதல் இடப வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/4
தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/5
அந்தம் உள கொடிறு காற்குளம் நான்கு பெயர் பூசம் அரவின்நாள் கெளவை ஆயில் – 1.தெய்வப்பெயர்:1 33/5
ஆயிலியம் நான்கு பெயர் மாசி கொடுநுகம் வேள்வி அதிரும் வாய்க்கால் வேட்டுவன் – 1.தெய்வப்பெயர்:1 33/6
பெரும் உத்திரட்டாதி நான்கு பெயர் சூலம் பெருந்தோணி பஃறி நாவாய் – 1.தெய்வப்பெயர்:1 36/2
வலிய வின்னூலாளி எனும் நான்கு பெயரும் வரும் துரோணாச்சாரியே – 2.மக்கள்பெயர்:2 1/8
அந்தராளன் விராத்தியன் என்று குலம் நான்கு அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 32/8
குளிர் சுரியல் கேசம் கதுப்பு அளகம் ஒரு நான்கு குலவு இளம்காளையர்க்கு – 2.மக்கள்பெயர்:2 51/5
உரிய கலியம் கலினம் இருள் கறுழ் கடிவாளம் நான்கு பரியின் வாயின் – 3.விலங்கின்பெயர்:3 7/5
நானம் துருக்கமொடு மான்மதம் நரந்தம் அ நான்கு பெயர் கத்தூரி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/1
இல்கோகிலம் கெவுளி புள்ளி பொந்து ஒரு நான்கு இசைத்த பெயர் பல்லி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 12/8
இந்திரகோபம் உதையம் சோனம் இயானம் இவை நான்கு கிருமி கீடம் – 3.விலங்கின்பெயர்:3 15/7
திறல் மேவும் மானுடன் மிருகம் குரங்கு மா தீதுஇல் ஒரு நான்கு பெயரும் – 3.விலங்கின்பெயர்:3 30/7
குலவு துடி காகதுண்டம் பூளில் கருவொடு கூறும் ஒரு நான்கு அகில் பெயர் – 4.மரப்பெயர்:4 3/4
மறலி நான்கு பெயர் தாளி தாலம் பெண்ணே உற்ற நீலம் கருந்தாளொடு – 4.மரப்பெயர்:4 9/5
உதும்பரம் கோளி அதம் அதவு அத்தி நான்கு பெயர் உன்னரிய துருமோற்பலம் – 4.மரப்பெயர்:4 10/1
அருமுனிவர் உறைவிடம் பூரிமம் வேத்தவை அத்தாணி அரசர் அரண் நான்கு
அரசர்கள் இருப்பிடம் புகல் என்ப குதிர் ஆகும் அது அலால் வன்மீகமே – 5.இடப்பெயர்:5 13/5,6
சேய் என வகுத்த ஒரு நான்கு பெயர் தூரம் ஆம் சிறை புடை மருங்கு ஞாங்கர் – 8.பண்புப்பெயர்:8 10/6
இனைய ஒரு பத்தும் பெருஞ்சின பெயர் வயிரம் வேரம் சலம் காவம் நான்கு
எந்நாளும் நெஞ்சினில் தணியாத முனிவு என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 11/7,8
நான்கும் (19)
பெயர் ஆயனம் வற்சரம் சமை ஆண்டு என்ப பேசும் நான்கும் வருடம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/4
சூழ்ந்த அரண் நான்கும் படைத்தது அரசு ஆம் என சொற்றனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 11/8
மன்னு தனவைசியர் மேழியர் உழவர் காராளர் வளமை வேளர் நான்கும்
வாய்த்த பூவைசியர் ஓதல் வேட்டல் உதவி வாணிபம் உழவு கோக்காத்திடல் – 2.மக்கள்பெயர்:2 15/5,6
போற்று காருகரே நெய்வார் உமண் அளவரொடு புகல் உப்பர் கழியர் நான்கும்
நீர் கொண்ட உப்பு வாணிகர் சூனர் ஊன்விலைஞர் நீங்கரும் வேதனைசெய்வோர் – 2.மக்கள்பெயர்:2 19/6,7
வெரினோடு வெம் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/5
வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 47/7
எகினம் ஏதிமம் மானமா பட்டம் ஒரு நான்கும் எழில் கவரிமான் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 9/8
வீங்கு திமில் நான்கும் ஏற்றின் திரள்முரிப்பு ஆம் விளம்பரிய நிரையினம் உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/6
கை மருவும் சோரன் மறி பறழ் குட்டன் நான்கும் ஆம் கருது தாம்பே தாமணி கயறு – 3.விலங்கின்பெயர்:3 19/7
பண்புள்ள நிசாசரி என குலவு நான்கும் பகர்ந்திடும் கோட்டான் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 25/6
கன்னல் கழை இக்குடன் வேழம் ஒரு நான்கும் கரும்பு கதலியொடு அரம்பை – 4.மரப்பெயர்:4 1/1
மூலகந்தம் வேரி இருவேலி பீதகம் மொழிந்த நான்கும் வெட்டிவேர் – 4.மரப்பெயர்:4 13/7
செங்குவளை உற்பலம் அரத்தம் ஒரு நான்கும் சிறந்த செங்கழுநீர் நறும் – 4.மரப்பெயர்:4 14/3
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும்
நன் மரக்கன்று பன்னம் தகடு தண்ணடை நலம்கொள் பாசடை தமாலம் – 4.மரப்பெயர்:4 15/5,6
இடும் வாசிகை பெயர் இலம்பகம் துடலை உடனே கண்ணி சூட்டு நான்கும்
இலகு நுதலணிமாலை கோத்தமலர் தானும் ஆம் எழில் பெறும் கன்னமீதில் – 4.மரப்பெயர்:4 21/5,6
ஊரும் அதர் அயிர் எக்கர் அகிர் நான்கும் நுண்மணல் உரைத்த பேனம் கம்பலம் – 5.இடப்பெயர்:5 8/7
அடைந்த நான்கும் அடுப்பு ஆம் பாகசாலை அடுக்களை அட்டில் ஒரு மூன்றாம் – 5.இடப்பெயர்:5 14/5
உலவிய பெரும்பூண் மதாணி கண்டிகைமாலை உடன் ஆரம் நான்கும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 1/8
மருவு புல்லகம் உடன் இலம்பகம் சூட்டு வந்திகை நான்கும் ஆகும் இப்பால் – 7.செயற்கைப்பெயர்:7 9/3
நான்குமே (19)
மிக்க தூமம் தூபம் ஆவி அரி நான்குமே வெண்புகை பெயர் கடையனல் – 1.தெய்வப்பெயர்:1 22/2
கந்துள் இருந்தை அசி நல்லம் ஒரு நான்குமே கரி பூதியுடன் வெண்பலி – 1.தெய்வப்பெயர்:1 22/6
உரை திவா அல்கல் எல்லொடு வான் இ நான்குமே ஒண் பகல்பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/5
கூறிய புரட்டாதி பாதநாள் முற்கெழுங்கோல் நாழி ஒரு நான்குமே – 1.தெய்வப்பெயர்:1 35/8
இமம் துகின் மஞ்சு நீகாரம் ஒரு நான்குமே ஈரம் ஆர் பனியின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 36/4
வரும் நாமம் நான்குமே சமணமுனிவோர் பெயர் மற்று அவரில் எண்மர் நீரில் – 2.மக்கள்பெயர்:2 2/7
சூட்டும் வித்தகர் என்று வரும் நாமம் நான்குமே தூதர் மாமாத்திரருடன் – 2.மக்கள்பெயர்:2 14/7
புழைக்கை அறுகு ஆளியொடு பூட்கை ஒரு நான்குமே புனர் ஆளியானையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 1/4
மதகம் மத்தகமொடு குடம் கும்பம் நான்குமே வனக்கரி சிரசின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/5
கந்து வெளில் கணையம் ஆளானம் ஒரு நான்குமே கரி கட்டுதறியின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 5/6
குசை மேசகம் தாவல் சுவல் ஆகும் நான்குமே குலவு பிடர்மயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/2
அமுதம் பயம் பயசு கீரம் இ நான்குமே அன்புடைய பாலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/1
அளை மொழை ததி பெருகு என சொன்ன நான்குமே அழகுகூர் தயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/2
சொல் சிதடி சிமிலி சில்லிகை சில்லை நான்குமே சிறத்த சிள்வீடு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 28/8
நறவம் நாகம் பலினி சுள்ளல் ஒரு நான்குமே ஞாழல் அதிகம் முத்தகமுடன் – 4.மரப்பெயர்:4 6/1
மேவு சிந்தூரமொடு சிந்து ஒரு நான்குமே வெட்சி அலி செலு இரண்டும் – 4.மரப்பெயர்:4 6/6
நச்சிய சீவந்தி சீவனி பறலி பட்டிகை நான்குமே பாலை பெயர் – 4.மரப்பெயர்:4 7/7
ஓதமொடு புணரி சீகரம் வேலை நான்குமே ஒலி கடல் திரையின் பெயர் – 5.இடப்பெயர்:5 7/1
தடறு படையுறை கூடு புட்டில் ஒரு நான்குமே கருதும் ஆயுதஉறை பேர் – 7.செயற்கைப்பெயர்:7 4/5
நான்கே (2)
வந்திடும் கோடீரம் வேணி சடிலம் பின்னல் மன்னு சடை நான்கே பெயர் – 2.மக்கள்பெயர்:2 52/7
அழுவமே குன்று கெம்பீரம் கயம் அத்துடன் ஆழநீர் நான்கே பெயர் – 5.இடப்பெயர்:5 15/4
நான்மறையும் (1)
நல் புனல் பிரித்து அமுதம் உண்டு காட்டியது போல் நான்மறையும் ஆறு அங்கமும் – 8.பண்புப்பெயர்:0 3/6
நான்முகன் (1)
போதன் சதானந்தன் நான்முகன் மான்மகன் பூமகன் பரமேட்டி – 1.தெய்வப்பெயர்:1 5/3
நானம் (2)
நானம் துருக்கமொடு மான்மதம் நரந்தம் அ நான்கு பெயர் கத்தூரி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/1
நாரமே நானம் இவை நல்லநீரின் பெயர் நறுமலர் சலமே பன்னீர் – 5.இடப்பெயர்:5 8/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)