கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
துகள் 1
துகிர் 1
துகில் 2
துகின் 1
துங்க 1
துங்கம் 2
துச்சவனொடு 1
துச்சில் 1
துட்டன் 1
துட்டையே 1
துடர் 2
துடர்ச்சி 1
துடலை 1
துடவை 1
துடி 4
துடியடி 1
துண்டம் 3
துணங்கறல் 1
துணர் 2
துணை 1
துணைவர் 1
துணைவன் 3
துணைவி 3
துணைவியுடனே 1
துத்தமே 1
துத்தி 2
துதிக்கை 1
துந்துமாரன் 1
துந்துரு 1
துப்பு 6
தும்பலே 1
தும்பி 2
தும்பை 2
தும்மலும் 1
துமானம் 1
துமிதமுடன் 1
துய்த்தல் 2
துய்ப்பவை 1
துய்ய 4
துய்யாள் 1
துயர் 1
துயரற்றோர்கள் 1
துயில் 1
துயிலிடம் 2
துர்க்கை 3
துரகம் 1
துரங்கதம் 1
துரங்கம் 1
துரவு 1
துரிஞ்சலின் 1
துரிஞ்சிலொடு 1
துரியோதனன் 1
துரிவை 2
துருக்கமே 1
துருக்கமொடு 1
துருத்தி 1
துருத்தியோடு 1
துருமல் 1
துருமோற்பலம் 1
துருவாடு 1
துரை 1
துரோணம் 3
துரோணமே 1
துரோணாச்சாரியே 1
துலங்கிடு 1
துலங்கிடும் 1
துலங்கிய 1
துலங்கு 8
துலங்குதல் 1
துலங்கும் 1
துலாம் 1
துலை 2
துலைவின் 1
துவக்கு 1
துவசர் 1
துவசனும் 1
துவட்டநாள் 1
துவட்டர் 1
துவர் 1
துவர்க்காய் 1
துவரை 1
துவன்றல் 1
துவாந்தம் 1
துழாய் 1
துள்ளல் 1
துளங்கு 1
துளங்குதல் 1
துளங்குஒளி 1
துளசி 1
துளபம் 1
துளி 1
துளியின் 1
துளை 1
துற்றல் 1
துற்று 1
துறக்கம் 1
துறந்தோர் 1
துறு 1
துறுகல் 1
துறுமல் 1
துறை 1
துறைவன் 1
துன்றல் 2
துன்றினர் 1
துன்று 1
துன்னர் 1
துன்னரிய 1
துன்னல் 1
துன்னார் 1
துன்னிய 1
துகள் (1)
மறு தீங்கு துகள் இன்னல் அவ்வம் ஏதம் தொழுவு வழுவும் இழிவு அரில் இழுக்கு ஓர் – 8.பண்புப்பெயர்:8 12/4
துகிர் (1)
துப்பு அரத்தம் துவர் பிரவாளம் வித்துருமம் துகிர் பவளம் ஆறு பெயரே – 6.பொருள்பெயர்:6 2/8
துகில் (2)
தூரியம் புட்டகம் காளகம் காடகம் துகில் சம்படம் கப்படம் – 7.செயற்கைப்பெயர்:7 5/2
பெருமைசேர் புங்கமொடு பங்கமும் துகில் என்பர் பெற்றி உள நூல் வல்லோரே – 7.செயற்கைப்பெயர்:7 5/8
துகின் (1)
இமம் துகின் மஞ்சு நீகாரம் ஒரு நான்குமே ஈரம் ஆர் பனியின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 36/4
துங்க (1)
தோற்றும் அப்பாலில் பகுத்த பதினெண்மரும் துங்க மலை காடு நிலம் நீர் – 2.மக்கள்பெயர்:2 11/7
துங்கம் (2)
பரி ஒழுக்கம் துங்கம் நுனி கப்பு உடன் கிளர்வி பகர் ஊக்சும் நிமிர்தல் வார்தல் – 8.பண்புப்பெயர்:8 10/3
துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் – 8.பண்புப்பெயர்:8 13/3
துச்சவனொடு (1)
மகிழ்வேந்தன் உச்சியில் சிரவம் நல்பரியினன் மருத்துவன் துச்சவனொடு
தருமன் இந்திரன் நாமம் முப்பதிற்றெட்டும் சயந்தவன் மைந்தன் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 12/2,3
துச்சில் (1)
மிகவே ஒதுக்கிடம் துச்சில் ஒருசிறை கோட்டம் வேற்றிடம் அயலிட பேர் – 5.இடப்பெயர்:5 22/4
துட்டன் (1)
எண்ணிய விடம் தெறுக்கால் பற்பலம் துட்டன் இசையளி விருச்சிகம் இவை – 3.விலங்கின்பெயர்:3 14/6
துட்டையே (1)
சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம் – 2.மக்கள்பெயர்:2 27/7
துடர் (2)
பூட்டு தளை வலரி துடர் நிகளம் சிருங்கலை புனைகருவி நீள் விலங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 5/1
துடர் மருட்டுப்பன்றி கிரி குடி கரிட்டியொடு துய்ய போத்திரி கோலம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
துடர்ச்சி (1)
புகலும் மஞ்சரி கொந்து கொத்து துடர்ச்சி துணர் பூங்கொத்தின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 16/7
துடலை (1)
இடும் வாசிகை பெயர் இலம்பகம் துடலை உடனே கண்ணி சூட்டு நான்கும் – 4.மரப்பெயர்:4 21/5
துடவை (1)
தொடுப்பு ஆம் கோட்டம் கடம் படப்பையினுடன் துடவை தொய்யில் அடவை கூவம் – 5.இடப்பெயர்:5 21/1
துடி (4)
மிக்க பன்னிரண்டுமே காலை பொதுப்பெயர் விகலை துடி கலை மூன்றுமே – 1.தெய்வப்பெயர்:1 31/6
குலவு துடி காகதுண்டம் பூளில் கருவொடு கூறும் ஒரு நான்கு அகில் பெயர் – 4.மரப்பெயர்:4 3/4
துடி ஆஞ்சி ஏலம் இரு பெயர் ஆலம் தந்தம் துலங்கு காஞ்சனம் இலஞ்சி – 4.மரப்பெயர்:4 5/3
முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் – 8.பண்புப்பெயர்:8 2/3
துடியடி (1)
ஓங்கு துடியடி முனி கயம் கயந்தலை களபம் ஒப்புஇல் போதகம் ஓர் ஆறும் – 3.விலங்கின்பெயர்:3 3/2
துண்டம் (3)
ஆனனம் வதனம் வத்திரம் வாசிகம் துண்டம் ஆமே முகத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/2
வளர் கோணம் நாசி துண்டம் கந்தவகம் ஆக்கிராணம் மூக்கு ஐந்து பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 49/2
என்னும் எழுநான்கு பெயர் பாம்பு துண்டம் அத்துடன் இராசலம் சாரையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/5
துணங்கறல் (1)
துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் யாமினி – 1.தெய்வப்பெயர்:1 31/2
துணர் (2)
தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர்
தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/3,4
புகலும் மஞ்சரி கொந்து கொத்து துடர்ச்சி துணர் பூங்கொத்தின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 16/7
துணை (1)
பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை
விரவும் மதர் கேண்மை உற்றார் சிறந்தார் தொக்கர் மேவு நட்டார் சார்ந்தவர் – 2.மக்கள்பெயர்:2 22/2,3
துணைவர் (1)
வாட்டம்இல் அமைச்சர் தேர்ச்சி துணைவர் குரவர் நூல்வல்லவர் உழையர் சூழ்வோர் – 2.மக்கள்பெயர்:2 14/3
துணைவன் (3)
சம்மதன் காதலன் சேடனே துணைவன் சகாயனே சிலதன் நண்பன் – 2.மக்கள்பெயர்:2 27/1
வீறு தோழன் கணவன் இருவரும் துணைவன் ஆம் மிகு தோழியும் தலைவியும் – 2.மக்கள்பெயர்:2 27/6
விரும்பு துணைவன் கிழவன் மணவாளன் நல் கொழுநன் மிகு தலைவன் எழுமூன்றுமே – 2.மக்கள்பெயர்:2 40/3
துணைவி (3)
சிலதி சகி பாங்கி இணங்கி காதலி துணைவி சேடியே இருளை சேணி – 2.மக்கள்பெயர்:2 27/4
சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம் – 2.மக்கள்பெயர்:2 27/7
பன்னி காதலி துணைவி தேவி நாயகி மனைவி பாரி மனையாட்டி தாரம் – 2.மக்கள்பெயர்:2 39/5
துணைவியுடனே (1)
மன்னும் இல்லே இலாள் மனையாள் குடும்பினி வாழ்க்கையின் துணைவியுடனே
வல்லவி கிழத்தி நாலாறும் மனையாள் பெயர் மாமியார் அத்தை ஆமே – 2.மக்கள்பெயர்:2 39/7,8
துத்தமே (1)
தோம்இல் உதரம் குக்கி மோடு வயின் வயிறு அகடு துத்தமே சரடம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 45/5
துத்தி (2)
நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை – 2.மக்கள்பெயர்:2 45/7
பை பணம் இரண்டுமே பாம்பின் படம் படப்பொறி உத்தி துத்தி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 14/1
துதிக்கை (1)
கதம் உடைய கொண்டை தொண்டை தொண்டலம் துதிக்கை புட்கரம் கைநுனை – 3.விலங்கின்பெயர்:3 3/7
துந்துமாரன் (1)
அளவுஇலா சகரன் சகாரி செம்பியன் நிருதி அணி நளன் துந்துமாரன்
அறை விராடன் எழுவர் அக்குரன் சந்தன் அந்திமான் சந்திமான் – 2.மக்கள்பெயர்:2 8/5,6
துந்துரு (1)
துய்ய இருமூன்றுமே தேள் கடிகம் முடிகம் துந்துரு விருந்துரும்பன் – 3.விலங்கின்பெயர்:3 14/7
துப்பு (6)
சமையம் நேயம் கிருதம் ஆச்சியம் துப்பு அவி தணிந்த இழுதும் சேரவே – 3.விலங்கின்பெயர்:3 20/5
துப்பு அரத்தம் துவர் பிரவாளம் வித்துருமம் துகிர் பவளம் ஆறு பெயரே – 6.பொருள்பெயர்:6 2/8
புன்கம் அசனம் சரு துப்பு புழுக்கல் வல்சி – 6.பொருள்பெயர்:6 5/3
படை தானை கருவி வேல் கழுமுள் எஃகம் அரி வேதி பாணி துப்பு அலகு கண்டம் – 7.செயற்கைப்பெயர்:7 4/3
துப்பு அரத்தம் குலிகம் மஞ்சிட்டு உலோகிதம் அவரி இராகம் அரக்கு – 8.பண்புப்பெயர்:8 4/5
புதுமை சண்டம் கடுமை துப்பு தவம் கழு பல பூரி பிறும்பு மறவு – 8.பண்புப்பெயர்:8 9/3
தும்பலே (1)
நட்புள திளைத்தல் உயர் தும்பலே தொங்கலொடு நடவிய துவன்றல் மலிரல் – 8.பண்புப்பெயர்:8 2/7
தும்பி (2)
தும்பி தந்தாவளம் தம்போலம் களிறு தூங்கல் வயமா மந்தமா – 3.விலங்கின்பெயர்:3 2/3
ஒசிந்திடும் தும்பி அலாபமுடன் மல்லை மூன்று உற்ற பீர்ங்கோலமே – 4.மரப்பெயர்:4 12/7
தும்பை (2)
பொருவரிய உழிஞை எதிர் பொருவதே தும்பை போர்க்களந்தன்னில் வெற்றி – 2.மக்கள்பெயர்:2 43/7
துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் – 4.மரப்பெயர்:4 7/2
தும்மலும் (1)
நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும் – 1.தெய்வப்பெயர்:1 18/4
துமானம் (1)
சேண் உலவு கோடிகம் காண்டம் துமானம் சிறந்த பீடிகை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 11/7
துமிதமுடன் (1)
சீர் உலவு துமிதமுடன் சிகரம் ஆறும் ஆம் திவலை கனருசி தடித்து திகழ் – 1.தெய்வப்பெயர்:1 39/7
துய்த்தல் (2)
பொருந்திடும் துய்த்தல் அறநிலையின்பம் நிறைமீட்டல் பொங்கு பகைதெறுதல் அன்றி – 2.மக்கள்பெயர்:2 12/4
மிக்கவே இலக்கம் எய்திடல் மாறுநெறி துய்த்தல் மிக்க மறநிலை இன்பமே – 2.மக்கள்பெயர்:2 12/8
துய்ப்பவை (1)
குத்திடும் சோகம் அது துய்ப்பவை தெவிட்டல் மெய் கொதித்தே வெதுப்புவருதல் – 1.தெய்வப்பெயர்:1 7/6
துய்ய (4)
துய்ய பிரமச்சாரியின் பெயர் வன்னியும் துவசனும் கூறும் இப்பால் – 2.மக்கள்பெயர்:2 9/5
துடர் மருட்டுப்பன்றி கிரி குடி கரிட்டியொடு துய்ய போத்திரி கோலம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
துய்ய இருமூன்றுமே தேள் கடிகம் முடிகம் துந்துரு விருந்துரும்பன் – 3.விலங்கின்பெயர்:3 14/7
துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை – 5.இடப்பெயர்:5 15/1
துய்யாள் (1)
பரவும் வெண்கமலை துய்யாள் வெள்ளைமேனியாள் பரமாது சாவித்திரி – 1.தெய்வப்பெயர்:1 14/1
துயர் (1)
வகுக்கில் இருபத்தொன்பதாம் கலதி தெளவை துயர் வைத்திடும் கொண்டல் அணங்கு – 1.தெய்வப்பெயர்:1 16/6
துயரற்றோர்கள் (1)
செப்பு துயரற்றோர்கள் வாயில்காப்போர் பெயர் திருவாயிலாளர் ஆமே – 2.மக்கள்பெயர்:2 25/8
துயில் (1)
தொடு கந்தர சுழி சந்திடை சமானன் துலங்கும் துயில் உதானன் – 1.தெய்வப்பெயர்:1 18/7
துயிலிடம் (2)
தண்டம் ஆம் சென்றவழி சேவகம் கூடகம் சாற்று கரி துயிலிடம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/7
ஓட்டிய இ ஒன்பதும் விலங்கு துயிலிடம் உறைவி ஒன்றும் உலைக்கள பேர் – 5.இடப்பெயர்:5 19/5
துர்க்கை (3)
வந்து பொரு மகுடசங்காரி மாலுக்கு இளைய மாது சுந்தரி துர்க்கை பேர் – 1.தெய்வப்பெயர்:1 16/5
உலவு கடை இடையெழும்சனி துர்க்கை பகவதிக்கு உரியநாள் பூரம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 33/8
தெரிகாலை மீளியொடு விடலையே தலைவன் சிறப்புடைய கடவுள் துர்க்கை
விறல் சேர்கிறாதர் குன்றவர் குறவர் புளினர் பெயர் வில்லுழவர் சவரர் மறவர் – 2.மக்கள்பெயர்:2 34/6,7
துரகம் (1)
கந்திருவம் அச்சுவம் கோடகம் கொக்கு மா கடிய துரகம் பத்திரி – 3.விலங்கின்பெயர்:3 6/4
துரங்கதம் (1)
குரகதம் துரங்கதம் கிள்ளை அத்திரி உன்னி கோணம் வயமா கொய்யுளை – 3.விலங்கின்பெயர்:3 6/2
துரங்கம் (1)
குந்தம் மண்டிலம் வாசி இவுளி உத்தரி அயம் கோடை பாய்மா துரங்கம்
குரகதம் துரங்கதம் கிள்ளை அத்திரி உன்னி கோணம் வயமா கொய்யுளை – 3.விலங்கின்பெயர்:3 6/1,2
துரவு (1)
கூபமே கூவல் அசும்பு துரவு என்பதும் கூறும் கிணற்றின் பெயர் – 5.இடப்பெயர்:5 23/6
துரிஞ்சலின் (1)
முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர் – 4.மரப்பெயர்:4 8/4
துரிஞ்சிலொடு (1)
தூண்டிய நிலாமுகி ஆலாலம் அஞ்சலி துரிஞ்சிலொடு வாவல் வெளவால் – 3.விலங்கின்பெயர்:3 28/7
துரியோதனன் (1)
திருதராட்டிரன்மதலை துரியோதனன் பெயர் சீர் இரவிசேய் அங்கர்கோன் – 2.மக்கள்பெயர்:2 5/7
துரிவை (2)
துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே – 3.விலங்கின்பெயர்:3 18/7
செம்மறி பெயர் துரிவை மறி கொறி துருவாடு திகழ் உரு பிரம் ஆறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 19/1
துருக்கமே (1)
சந்தனமர பெயர் மரவம் துருக்கமே சார்ந்த குங்குமமர பேர் – 4.மரப்பெயர்:4 3/6
துருக்கமொடு (1)
நானம் துருக்கமொடு மான்மதம் நரந்தம் அ நான்கு பெயர் கத்தூரி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/1
துருத்தி (1)
கிருத்திமம் போர்வை உரி தொக்கு துருத்தி அதள் கிடையாத ஒலியல் சருமம் – 3.விலங்கின்பெயர்:3 21/6
துருத்தியோடு (1)
தன் பெயர் அரங்கம் துருத்தியோடு இலங்கை இவை தகும் ஆற்றிடைக்குறைக்கே – 5.இடப்பெயர்:5 16/8
துருமல் (1)
துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் – 8.பண்புப்பெயர்:8 13/3
துருமோற்பலம் (1)
உதும்பரம் கோளி அதம் அதவு அத்தி நான்கு பெயர் உன்னரிய துருமோற்பலம்
உயர் குயவு கன்னிகாரம் கோங்கு மூன்று பெயர் ஓதிடும் தூபம் நீபம் – 4.மரப்பெயர்:4 10/1,2
துருவாடு (1)
செம்மறி பெயர் துரிவை மறி கொறி துருவாடு திகழ் உரு பிரம் ஆறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 19/1
துரை (1)
கூடும் துரை பெயர் புகார் அதோமுகம் அருவி கூடல் கயவாய் கழிமுகம் – 5.இடப்பெயர்:5 16/6
துரோணம் (3)
மகிழ் கொடி துரோணம் கரும்பிள்ளை புட்டகம் வாயசம் பலி அரிட்டம் – 3.விலங்கின்பெயர்:3 24/5
மாற்றரிய சரபம் துரோணம் எண்காற்பறவை வளர் சம்பரம் சிம்புள் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 25/2
தடி சிந்துவாரம் சராசனம் கார்முகம் சாபம் துரோணம் சிலை – 7.செயற்கைப்பெயர்:7 2/1
துரோணமே (1)
துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் – 4.மரப்பெயர்:4 7/2
துரோணாச்சாரியே (1)
வலிய வின்னூலாளி எனும் நான்கு பெயரும் வரும் துரோணாச்சாரியே – 2.மக்கள்பெயர்:2 1/8
துலங்கிடு (1)
முப்பத்திரண்டும் துலங்கிடு சோற்றின் பெயர் – 6.பொருள்பெயர்:6 5/4
துலங்கிடும் (1)
சொற்ற கைத்தலம் மிக்க நாமம் ஓர் ஆறும் துலங்கிடும் கையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/6
துலங்கிய (1)
சொல்லிய இடம்புரி சங்கு பத்து ஆகும் துலங்கிய வலம்புரி சங்கு – 3.விலங்கின்பெயர்:3 29/6
துலங்கு (8)
சொல்லும் அகளங்கன் அபயன் கோழிவேந்தன் துலங்கு நீர்நாடன் வளவன் – 2.மக்கள்பெயர்:2 7/5
சூழி மந்தனம் இரண்டே முகபடாம் பெயர் துலங்கு ஓடை பட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 5/4
சொல் ஆகு ஐந்தும் பெருச்சாளி விருடம் துலங்கு வெள்ளெலி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 14/8
தோராத மேயினம் மயிடம் கவரி சாத்தா துலங்கு காரான் சயிரியம் – 3.விலங்கின்பெயர்:3 18/2
சூதமொடு சேதாரம் ஆமிரமும் ஆகும் துலங்கு வடியுடனே வகிர் – 4.மரப்பெயர்:4 2/3
துடி ஆஞ்சி ஏலம் இரு பெயர் ஆலம் தந்தம் துலங்கு காஞ்சனம் இலஞ்சி – 4.மரப்பெயர்:4 5/3
துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி – 6.பொருள்பெயர்:6 2/7
சுடிகை சேகரம் மவுலி மகுடம் கிரீடம் துலங்கு பசு மடை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 1/1
துலங்குதல் (1)
துலங்குதல் எரித்தல் உடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும் – 8.பண்புப்பெயர்:8 14/6
துலங்கும் (1)
தொடு கந்தர சுழி சந்திடை சமானன் துலங்கும் துயில் உதானன் – 1.தெய்வப்பெயர்:1 18/7
துலாம் (1)
பொய்இல்லாத துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/5
துலை (2)
பொய்இல்லாத துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/5
நவிலும் மீன் ஆடு அரிவை துலை நான்கு இராசியும் நண்ணிடுதல் இடப வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/4
துலைவின் (1)
துலைவின் மேதையர் விபுதர் அவைவலோர் புலவரொடு சூரி சாரதி பண்டிதர் – 2.மக்கள்பெயர்:2 4/4
துவக்கு (1)
கூடிய துவக்கு உரிவை பிளிறு வடகம் தோல் குறித்த பதினான்கு பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 21/7
துவசர் (1)
சாரும் சவுண்டிகர் துவசர் படுவர் கள்பிழியர் தம்முடன் பழசர் ஐந்தும் – 2.மக்கள்பெயர்:2 19/3
துவசனும் (1)
துய்ய பிரமச்சாரியின் பெயர் வன்னியும் துவசனும் கூறும் இப்பால் – 2.மக்கள்பெயர்:2 9/5
துவட்டநாள் (1)
ஆடை நேர்வான் சுவை துவட்டநாள் நடுநாள் அறைந்த மீன் இவைகள் பத்தும் – 1.தெய்வப்பெயர்:1 34/4
துவட்டர் (1)
பிறங்கு செக்கார் பெயர் துவட்டர் வித்தகர் ஆவர் பேணரும் சிற்பியருடன் – 2.மக்கள்பெயர்:2 16/6
துவர் (1)
துப்பு அரத்தம் துவர் பிரவாளம் வித்துருமம் துகிர் பவளம் ஆறு பெயரே – 6.பொருள்பெயர்:6 2/8
துவர்க்காய் (1)
பாகு கோலம் துவர்க்காய் மூன்று பெயருமே பாக்கு அடைக்காயும் ஆகும் – 4.மரப்பெயர்:4 1/4
துவரை (1)
ஆடகி எனும் பெயர் துவரை சிக்கடி சிம்மை அவரையின் பெயர் உலத்தம் – 4.மரப்பெயர்:4 19/1
துவன்றல் (1)
நட்புள திளைத்தல் உயர் தும்பலே தொங்கலொடு நடவிய துவன்றல் மலிரல் – 8.பண்புப்பெயர்:8 2/7
துவாந்தம் (1)
துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் யாமினி – 1.தெய்வப்பெயர்:1 31/2
துழாய் (1)
துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் – 4.மரப்பெயர்:4 7/2
துள்ளல் (1)
துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே – 3.விலங்கின்பெயர்:3 18/7
துளங்கு (1)
சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் – 8.பண்புப்பெயர்:8 7/5
துளங்குதல் (1)
சொல்லிய வயங்கல் கதிர் எரி குலவல் கொடுவாளி துளங்குதல் இலங்கல் பிறபை – 8.பண்புப்பெயர்:8 14/5
துளங்குஒளி (1)
சேட்டை வல்லாரை துளங்குஒளி இந்திரநாள் வேதி செந்தழல் கேட்டை நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/1
துளசி (1)
துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் – 4.மரப்பெயர்:4 7/2
துளபம் (1)
துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் – 4.மரப்பெயர்:4 7/2
துளி (1)
மாரி துளி பெயல் ஆலி தூவல் உதகம் சிதர் வருடம் உறை புயலை திவலை – 1.தெய்வப்பெயர்:1 39/1
துளியின் (1)
பெயல் ஆடி தளி உறை தமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம் – 1.தெய்வப்பெயர்:1 39/6
துளை (1)
அமை அம்பு துளை தூம்பு கணையுடன் மூங்கில் அபிதானம் ஓர் முப்பத்தெட்டாம் – 4.மரப்பெயர்:4 11/4
துற்றல் (1)
துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல் – 8.பண்புப்பெயர்:8 13/4
துற்று (1)
ஓதனம் பொம்மல் போனகம் மிதவை அயினி துற்று உண்டி நிமிரல் – 6.பொருள்பெயர்:6 5/1
துறக்கம் (1)
நண்ணிய சுவந்தானம் அமருலகு பொன்னுலகு நாட்டம் துறக்கம் உம்பர் – 5.இடப்பெயர்:5 9/4
துறந்தோர் (1)
உறுவர் அந்தணர் படிவர் மெய்யர் பெரியோர் துறந்தோர் கடந்தோர் சார்பிலோர் – 2.மக்கள்பெயர்:2 1/3
துறு (1)
துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல் – 8.பண்புப்பெயர்:8 13/4
துறுகல் (1)
துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் – 8.பண்புப்பெயர்:8 13/3
துறுமல் (1)
தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/4
துறை (1)
துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை – 5.இடப்பெயர்:5 15/1
துறைவன் (1)
மெல்லம்புலம்பன் கடற்சேர்ப்பனே துறைவன் வியநில தலைவன் அன்றி – 2.மக்கள்பெயர்:2 36/4
துன்றல் (2)
துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் – 8.பண்புப்பெயர்:8 13/3
துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல் – 8.பண்புப்பெயர்:8 13/4
துன்றினர் (1)
உள்ளினர் புள்ளினர் பசைந்தார் அடைந்தார் மித்திரர் ஒன்றினர் துன்றினர் புரிந்தார் – 2.மக்கள்பெயர்:2 23/1
துன்று (1)
சொற்றிடும் திருடர் பெயர் வறியர் ஆதுலர் மிடியர் துன்று கிஞ்சினர் பேதையர் – 2.மக்கள்பெயர்:2 28/6
துன்னர் (1)
போர் அங்க உறைகாரர் பொல்லரே துன்னர் பொருந்தரே வேதகாரர் – 2.மக்கள்பெயர்:2 19/5
துன்னரிய (1)
துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி – 6.பொருள்பெயர்:6 2/7
துன்னல் (1)
துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம் – 8.பண்புப்பெயர்:8 13/3
துன்னார் (1)
மறவர் வட்கார் துன்னார் செற்றார் எண்ணான்குமே வண் பகைவர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 22/8
துன்னிய (1)
துன்னிய கிரீடி வீபற்சு மூவைந்தும் ஆண்டு எழில்கூர் அருச்சுனன் பேர் – 2.மக்கள்பெயர்:2 6/7

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)