ஞண்டு (1)
கையிலி யாழ் பாட்டவள் மிதுனம் ஆம் குளிர் நள்ளி களவன் அலவன் ஞண்டு
கர்க்கடகம் ஆம் புலி அரி ஆளி மா சிங்கம் ஆம் கன்னி முலை அரிவை பெண் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/3,4
ஞமலி (2)
சண்டையிடு ஞமலி எகினன் புரோகதி ஞாளி சாரமேயன் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/3
சிகி பிணிமுகம் தோகை ஞமலி ஏகாரம் சிகாவளம் மயூரம் நவிரம் – 3.விலங்கின்பெயர்:3 23/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)