கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சே 1
சேக்கை 2
சேக்கையே 1
சேகரம் 2
சேங்கன்றின் 1
சேட்டனே 1
சேட்டை 3
சேட்டையொடு 1
சேடர் 1
சேடர்கள் 1
சேடன் 2
சேடனே 1
சேடியே 1
சேடு 2
சேண் 5
சேணி 1
சேணியோடு 1
சேதகம் 1
சேதம் 1
சேதனன் 1
சேதா 1
சேதாம்பல் 1
சேதாரம் 1
சேதி 1
சேது 1
சேந்த 3
சேந்தன் 1
சேந்து 1
சேப்பு 1
சேம்பின் 1
சேய் 5
சேய்த்து 1
சேயின் 1
சேர் 3
சேர்கிறாதர் 1
சேர்ந்த 5
சேர்ந்தார்க்கொல்லி 1
சேர்ந்தாரை 1
சேர்ந்திடுதல் 1
சேர்வு 4
சேரமான் 1
சேரலன் 1
சேரவே 1
சேரன் 1
சேரன்மா 1
சேரானை 1
சேரி 1
சேரும் 2
சேலை 1
சேவகம் 2
சேவல் 2
சேவல்கொடி 1
சேவலங்கொடிக்கடவுள் 1
சேற்றின் 1
சேற்றினில் 1
சேறல் 1
சேறு 2
சேனமே 1
சேனவஞ்சி 1
சேனாபதியர் 1
சேனாமுகம் 2
சேனை 2
சே (1)
மை ஆடு வருடை கொறி மறிமோத்தை மேடம் ஆம் மாடு சே மூரி புல்லம் – 1.தெய்வப்பெயர்:1 28/1
சேக்கை (2)
தளிமமொடு குளை சேக்கை பாயல் பரியங்கம் அணை சையம் நீள் கட்சி ஆய்வே – 5.இடப்பெயர்:5 19/2
பாதை பட்டம் சேவகம் சேக்கை போத்துடன் பண்ணை படம் ஓரி செப்பு என்று – 5.இடப்பெயர்:5 19/4
சேக்கையே (1)
வன் சேக்கையே தழும்பு ஆம் ஏலும் பேர் என்பு மதவங்கம் அத்தி அக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/4
சேகரம் (2)
சிகரம் முடி மத்தகம் சேகரம் கம் மூர்த்தம் சிரம் உச்சி உத்தமாங்கம் – 2.மக்கள்பெயர்:2 50/1
சுடிகை சேகரம் மவுலி மகுடம் கிரீடம் துலங்கு பசு மடை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 1/1
சேங்கன்றின் (1)
கொற்றி வசு வற்சலம் தன்னமோடு அகனம் இவை சேங்கன்றின் நாமம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 17/8
சேட்டனே (1)
தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன் – 2.மக்கள்பெயர்:2 38/3
சேட்டை (3)
சிறப்பிலாள் முகடி காக்கைக்கொடியினாள் கோட்டை சேட்டை மூதேவி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 16/8
பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் – 1.தெய்வப்பெயர்:1 34/7
சேட்டை வல்லாரை துளங்குஒளி இந்திரநாள் வேதி செந்தழல் கேட்டை நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/1
சேட்டையொடு (1)
உன்னு கைத்தாய் அக்கை முன்பிறந்தாள் சேட்டையொடு தத்தை மூத்தாள் பெபர் – 2.மக்கள்பெயர்:2 39/3
சேடர் (1)
சேடர் பரிசனம் உழைவர் ஏவல்செய்வோர் பெயர் திகழ் தாயத்தார் ஞாதிகள் – 2.மக்கள்பெயர்:2 25/4
சேடர்கள் (1)
சாருமே தம் குடி தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள்
தஞ்சம் தொறு தொண்டு தொத்து தொழும்புடன் தயவுகூர் ஆள் விருத்தி – 2.மக்கள்பெயர்:2 25/5,6
சேடன் (2)
திங்களின்பகை என்பர் கேது ஆம் அது அலால் சேடன் அனந்தன் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 27/8
குழவன் மழவன் பிள்ளை சேடன் முருகன் காளை குமரன் இளையோன் ஆடவன் – 2.மக்கள்பெயர்:2 41/4
சேடனே (1)
சம்மதன் காதலன் சேடனே துணைவன் சகாயனே சிலதன் நண்பன் – 2.மக்கள்பெயர்:2 27/1
சேடியே (1)
சிலதி சகி பாங்கி இணங்கி காதலி துணைவி சேடியே இருளை சேணி – 2.மக்கள்பெயர்:2 27/4
சேடு (2)
தளிமம் வகு பெண்மை மஞ்சு நோக்கு சேடு தகை மாதர் மாண்பு மருகல் – 8.பண்புப்பெயர்:8 6/6
நாகு தருணம் புருவை கயம் விளைச்சு கொம்மை நன் மழவு குழவு சேடு
சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் – 8.பண்புப்பெயர்:8 7/4,5
சேண் (5)
சேண் உலவு கோடிகம் காண்டம் துமானம் சிறந்த பீடிகை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 11/7
சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 9/8
புரை உவப்பு சிகரம் மேடு மிசை சேண் உந்தி புங்கம் உத்துங்கம் உச்சம் – 8.பண்புப்பெயர்:8 10/1
தெரிதரும் உயர்ச்சி ஒரு முப்பத்துநான்கு பெயர் சேய்த்து நீளிடை சேண் உடன் – 8.பண்புப்பெயர்:8 10/5
அங்கண் வியன் கால் சேண் ஆன்றல் வயம் ஆய்வு நளி அகலுள் இவர்தல் படர்தல் – 8.பண்புப்பெயர்:8 13/1
சேணி (1)
சிலதி சகி பாங்கி இணங்கி காதலி துணைவி சேடியே இருளை சேணி
மெய் மருவு தோழி அபிதானம் இவள் முன்னிலை விளம்பிடில் ஏடி எல்லாள் – 2.மக்கள்பெயர்:2 27/4,5
சேணியோடு (1)
அசையா திணை வேலி மா பூ நிலப்பெயர் ஆம் சேணியோடு செடியும் – 5.இடப்பெயர்:5 11/7
சேதகம் (1)
அள்ளல் குழை சேதகம் கொள்ளம் குழம்பு காலாழ் செதும்பு பங்கம் – 5.இடப்பெயர்:5 16/1
சேதம் (1)
செப்பு அருச்சுனம் வெள்ளி வெள்ளை எழுமூன்று பெயர் சேதம் குருதி அத்து – 8.பண்புப்பெயர்:8 4/3
சேதனன் (1)
அழிவுஇல் இயமானன் பசு புற்கலன் சீவன் ஆவி ஆன்மா சேதனன்
ஆதன் பிராணன் உயிர் அபிதானம் அணுவும் ஆம் அவயம் சினை காத்திரம் – 2.மக்கள்பெயர்:2 53/1,2
சேதா (1)
பேசு பத்தும் பொதுப்பெயர் கபிலை சுரை சுரபி பெரிய சேதா கோமளம் – 3.விலங்கின்பெயர்:3 16/2
சேதாம்பல் (1)
சேதாம்பல் கோபம் செவ்வாம்பல் செங்குமுதம் மொழி திகழ் அரக்காம்பல் ஐந்தும் – 4.மரப்பெயர்:4 14/4
சேதாரம் (1)
சூதமொடு சேதாரம் ஆமிரமும் ஆகும் துலங்கு வடியுடனே வகிர் – 4.மரப்பெயர்:4 2/3
சேதி (1)
கொள்ளும் ஊறல் பெயர் குலை சேதி இரண்டும் குரம்பு செய்கரை பெயர் – 5.இடப்பெயர்:5 16/5
சேது (1)
சேய் ஆ பூவல் பாடலம் கிஞ்சுகம் சிந்தூரம் சேது சேப்பு – 8.பண்புப்பெயர்:8 4/4
சேந்த (3)
திகழ் சூழி நாரி நெய்யரி மூன்று பெயருமே சேந்த பன்னாடை ஆமே – 4.மரப்பெயர்:4 1/8
செப்பிய பசுந்தினையும் ஏனலாம் இறடியும் சேந்த கங்கும் கறங்கும் – 4.மரப்பெயர்:4 19/6
செப்பின் மாயாபுரி ஆரகூடமே இரதி சேந்த பித்தளை ஆகுமே – 6.பொருள்பெயர்:6 4/8
சேந்தன் (1)
முருகன் குகன் குமரன் மயிலூர்தி சேந்தன் அறுமுகன் விசாகன் சுவாமி – 1.தெய்வப்பெயர்:1 8/4
சேந்து (1)
சோணம் அருணம் செக்கர் செம்மையொடு சேந்து நல் சுவணம் இருபத்தைந்துமே – 8.பண்புப்பெயர்:8 4/6
சேப்பு (1)
சேய் ஆ பூவல் பாடலம் கிஞ்சுகம் சிந்தூரம் சேது சேப்பு
துப்பு அரத்தம் குலிகம் மஞ்சிட்டு உலோகிதம் அவரி இராகம் அரக்கு – 8.பண்புப்பெயர்:8 4/4,5
சேம்பின் (1)
ஏற்ற சானகி சகுடமே சேம்பின் அபிதானம் இனிய சானகி கீரை ஆம் – 4.மரப்பெயர்:4 12/4
சேய் (5)
அங்காரகன் சேய் உடன் பத்தும் ஆறுமே ஆகும் செவ்வாயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 26/3
சேய் குழவி குட்டன் குழந்தையொடு அளந்தை அருள் சேர் பிள்ளை மழவு மகவு என்று – 2.மக்கள்பெயர்:2 41/6
சேய் ஆ பூவல் பாடலம் கிஞ்சுகம் சிந்தூரம் சேது சேப்பு – 8.பண்புப்பெயர்:8 4/4
நற்பருவம் விளரி விளா மண்ணை யெளவனம் விளவு நவ்வி குருகு இளை சேய் உயர் – 8.பண்புப்பெயர்:8 7/3
சேய் என வகுத்த ஒரு நான்கு பெயர் தூரம் ஆம் சிறை புடை மருங்கு ஞாங்கர் – 8.பண்புப்பெயர்:8 10/6
சேய்த்து (1)
தெரிதரும் உயர்ச்சி ஒரு முப்பத்துநான்கு பெயர் சேய்த்து நீளிடை சேண் உடன் – 8.பண்புப்பெயர்:8 10/5
சேயின் (1)
கெளரிதனையன் குறிஞ்சிக்கிழவன் என்பதும் காட்டுமே சேயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 9/2
சேர் (3)
அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே – 1.தெய்வப்பெயர்:1 2/7
சேய் குழவி குட்டன் குழந்தையொடு அளந்தை அருள் சேர் பிள்ளை மழவு மகவு என்று – 2.மக்கள்பெயர்:2 41/6
நெடுமை சேர் அட்டி குலிகம் அத்துடன் மதூகமே நிலைபெறும் இலுப்பை பெயர் – 4.மரப்பெயர்:4 9/7
சேர்கிறாதர் (1)
விறல் சேர்கிறாதர் குன்றவர் குறவர் புளினர் பெயர் வில்லுழவர் சவரர் மறவர் – 2.மக்கள்பெயர்:2 34/7
சேர்ந்த (5)
சேர்ந்த பாநாளும் இரு நாள் ஆகும் என்று பெயர் செப்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 36/8
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
சேர்ந்த மூன்றும் கடா மைமை மலடு ஆம் இனி செப்பில் ஆமா கவையமே – 3.விலங்கின்பெயர்:3 18/4
திருந்து காடை பெயர் குறும்பூள் கவுஞ்சலம் சேர்ந்த பூல் இதல் கோரசம் – 3.விலங்கின்பெயர்:3 26/3
சேர்ந்த பரல் காள் கொட்டை விதை வீசம் என்ன தெரிந்த பெயர் வித்து ஆகுமே – 4.மரப்பெயர்:4 17/8
சேர்ந்தார்க்கொல்லி (1)
பாயு மசவாகனன் ஆரல் சேர்ந்தார்க்கொல்லி பரவு தென்கீழ்த்திசைக்கோன் – 1.தெய்வப்பெயர்:1 21/4
சேர்ந்தாரை (1)
சேரானை சேர்ந்தாரை சேரும் வினை அகற்றும் – 8.பண்புப்பெயர்:0 0/3
சேர்ந்திடுதல் (1)
தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/5
சேர்வு (4)
பாக்கம் குரிச்சி கோட்டம் கருவடம் சேர்வு பட்டினம் சும்மை வாழ்க்கை – 5.இடப்பெயர்:5 4/3
பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம் – 5.இடப்பெயர்:5 5/7
மனை அகம் சேர்வு பதினான்குமே வீடு ஆம் வயங்கிய சமத்தம் ஓமம் – 5.இடப்பெயர்:5 10/7
புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/5
சேரமான் (1)
கோதை பொருநைத்துறைவன் மலையமான் சேரமான் குடநாடன் வஞ்சிவேந்தன் – 2.மக்கள்பெயர்:2 7/2
சேரலன் (1)
வில்லவன் கேரளன் பனைமாலைபுனைஅண்ணல் வில்கொடியினன் சேரலன்
மிக்க வானவரம்பன் ஒன்று ஒழிய இருபதும் விளம்புமே சேரன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 7/3,4
சேரவே (1)
சமையம் நேயம் கிருதம் ஆச்சியம் துப்பு அவி தணிந்த இழுதும் சேரவே
தக்க எழு பெயருமே நெய் தயிர் கடைந்திடும் தறி வெளில் எனும் பெயர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 20/5,6
சேரன் (1)
மிக்க வானவரம்பன் ஒன்று ஒழிய இருபதும் விளம்புமே சேரன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 7/4
சேரன்மா (1)
உயர் குதிரை ஆம் இவற்று உன்னு பாடலம் என்பது ஓங்கிய புகழ் சேரன்மா
வந்த கனவட்டமே வழுதிமா கோரமே வளவன்மா கந்துகம்தான் – 3.விலங்கின்பெயர்:3 6/6,7
சேரானை (1)
சேரானை சேர்ந்தாரை சேரும் வினை அகற்றும் – 8.பண்புப்பெயர்:0 0/3
சேரி (1)
பூக்கம் முட்டம் குடி குடிக்காடு குப்பம் புரம் சேரி பதி இருக்கை – 5.இடப்பெயர்:5 4/1
சேரும் (2)
சேரானை சேர்ந்தாரை சேரும் வினை அகற்றும் – 8.பண்புப்பெயர்:0 0/3
செய்ய மடவாள் காந்தை மகள் இளம்பிடி பிரியை சேரும் மானினி பிணாள் பெண்டு – 2.மக்கள்பெயர்:2 30/6
சேலை (1)
வாசம் வத்திரம் வட்டம் ஆறுகம் சேலை ஆவரணம் அக்காரம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 5/5
சேவகம் (2)
தண்டம் ஆம் சென்றவழி சேவகம் கூடகம் சாற்று கரி துயிலிடம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/7
பாதை பட்டம் சேவகம் சேக்கை போத்துடன் பண்ணை படம் ஓரி செப்பு என்று – 5.இடப்பெயர்:5 19/4
சேவல் (2)
அழகினொடு சேவல் இருநான்குமே கோழி இதன் ஆண் சேவல் சாவல் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 28/2
அழகினொடு சேவல் இருநான்குமே கோழி இதன் ஆண் சேவல் சாவல் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 28/2
சேவல்கொடி (1)
கன்னி உமை பாலனை தெய்வானை வள்ளி பங்காளனை சேவல்கொடி
கந்தனை தென்பழனி முருகனை சிந்தையில் கருதி அன்பொடு பணிந்தே – 8.பண்புப்பெயர்:0 1/1,2
சேவலங்கொடிக்கடவுள் (1)
கங்கைமகன் ஆறுஇருபுயன் சேவலங்கொடிக்கடவுள் வரைபகவெறிந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 9/1
சேற்றின் (1)
ஓர் இரண்டு என்ப நுரை நொதி உளல் அருவருப்புறு சேற்றின் நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 8/8
சேற்றினில் (1)
உள்ள சுழியின் பெயர் சேற்றினில் எழும் குமிழி ஒக்குமே கொப்புள் பொகுடு – 5.இடப்பெயர்:5 8/4
சேறல் (1)
நிரை கவர்தல் அந்நிரையை மீட்டல் கரந்தை நேரார்மீது சேறல் வஞ்சி – 2.மக்கள்பெயர்:2 43/5
சேறு (2)
தெள்ளி உடனே நுரம்பு ஈரொன்பதும் சேறு சொல் சகதி அயசு அகாதம் – 5.இடப்பெயர்:5 16/3
பாவி அரி ஆசவம் சேறு களி அளி சுண்டி பாடலி சுலோகி ஆம்பல் – 6.பொருள்பெயர்:6 6/4
சேனமே (1)
சேனமே பாரசிகை பாறு கங்கத்தொடு திருந்திய பருந்து நாற்பேர் – 3.விலங்கின்பெயர்:3 24/4
சேனவஞ்சி (1)
மன்னு கத்திகை தாழையின் பெயர் வானிரம் வஞ்சுளம் சேனவஞ்சி
துடி ஆஞ்சி ஏலம் இரு பெயர் ஆலம் தந்தம் துலங்கு காஞ்சனம் இலஞ்சி – 4.மரப்பெயர்:4 5/2,3
சேனாபதியர் (1)
தேற்றும் மந்திரிமார் புரோகிதர் சாரணர் சேனாபதியர் தூதர் என்ன – 2.மக்கள்பெயர்:2 11/1
சேனாமுகம் (2)
கணித்த தொகை மும்மடி சேனாமுகம் சேனாமுகம் குமுதமொடு தக்கணம் – 2.மக்கள்பெயர்:2 43/2
கணித்த தொகை மும்மடி சேனாமுகம் சேனாமுகம் குமுதமொடு தக்கணம் – 2.மக்கள்பெயர்:2 43/2
சேனை (2)
பலம் தளம் சேனை அநீகம் தண்டம் வாகினி பதாகினி பதாதி யூகம் – 2.மக்கள்பெயர்:2 42/1
நீடு உஞ்சை சேனை இரு பெயரே அவந்தி புகழ் நிறை காசி வாரணாசி – 5.இடப்பெயர்:5 3/5

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)