Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கர் 1
செக்கர்வான்நிறத்தன் 1
செக்கார் 1
செக்கு 1
செகில் 1
செங்கதிர் 1
செங்கருங்காலி 1
செங்கல் 1
செங்கழுநீர் 1
செங்களம் 1
செங்கால் 1
செங்கீரை 1
செங்குமுதம் 1
செங்குவளை 1
செங்கையுடன் 1
செங்கொல் 1
செங்கொல்லருடன் 1
செங்கோல்கடவுள் 1
செங்கோலின் 1
செச்சை 1
செஞ்சி 1
செஞ்சுடர் 1
செஞ்சோறு 1
செட்டி 1
செட்டிகள் 1
செடி 1
செடியன் 1
செடியினுடன் 1
செடியும் 1
செண்டாயுதன் 1
செண்டுவழி 1
செதும்பு 1
செந்தமிழ் 2
செந்தமிழை 1
செந்தழல் 1
செந்தழற்கு 1
செந்தாது 1
செந்திருவினுக்கு 1
செந்தினை 2
செந்தீவண்ணன் 1
செந்தீவளர்ப்பவர் 1
செந்நாய் 1
செந்நீர் 1
செந்நெல் 1
செப்பரிய 1
செப்பிடில் 1
செப்பிடுங்கால் 1
செப்பிய 3
செப்பியே 1
செப்பில் 2
செப்பின் 1
செப்பினர் 2
செப்பு 12
செப்புதற்கே 1
செப்பும் 6
செப்பும்வழி 1
செம்பரத்தை 1
செம்பளம் 2
செம்பாம்பு 1
செம்பால் 1
செம்பியன் 2
செம்பு 2
செம்போத்து 1
செம்மணி 1
செம்மரத்துடன் 1
செம்மல் 4
செம்மலும் 1
செம்மலே 1
செம்மறி 2
செம்மார் 1
செம்மை 3
செம்மைகூர் 1
செம்மைபெறு 1
செம்மையொடு 1
செய் 2
செய்கரை 1
செய்திடுதல் 2
செய்தியம் 1
செய்துவைத்தேன் 1
செய்ய 4
செய்யல் 1
செய்யாள் 1
செய்யும் 1
செய்வோர் 1
செயமகள் 1
செயல் 1
செயலை 1
செயற்கை 1
செயிர் 2
செயிரியர் 1
செருக்களம் 1
செருத்தம் 1
செருந்தி 1
செருநருடன் 1
செல் 3
செல்வம் 2
செலு 1
செலுந்தி 1
செலும் 1
செவ்வல்லி 1
செவ்வாம்பல் 1
செவ்வாயின் 1
செவ்வி 3
செவ்வேள் 2
செவி 2
செவிடு 2
செவிடை 1
செவிப்புள் 1
செவிமலர் 1
செவிலி 1
செழித்த 1
செழித்திடும் 1
செழியன் 1
செழுமல் 1
செழுமை 1
செற்றம் 1
செற்றல் 1
செற்றார் 1
செறி 3
செறிதரும் 1
செறிதல் 1
செறிந்த 2
செறிந்திடும் 1
செறிபுருடவாகனன் 1
செறியும் 2
செறுநர் 1
சென்றவழி 1
சென்னகாரர் 1
சென்னி 3
சென்னியர் 1

செக்கர் (1)

சோணம் அருணம் செக்கர் செம்மையொடு சேந்து நல் சுவணம் இருபத்தைந்துமே – 8.பண்புப்பெயர்:8 4/6

மேல்

செக்கர்வான்நிறத்தன் (1)

அம்பிகைமகன் பத்திரைகேள்வன் முக்கணன் வில்லி அவிர் செக்கர்வான்நிறத்தன்
பொங்கிய குரோதன் உக்கிரன் வீரபத்திரன் பொருவில் சிறுவிதி – 1.தெய்வப்பெயர்:1 9/4,5

மேல்

செக்கார் (1)

பிறங்கு செக்கார் பெயர் துவட்டர் வித்தகர் ஆவர் பேணரும் சிற்பியருடன் – 2.மக்கள்பெயர்:2 16/6

மேல்

செக்கு (1)

கூட்டு சுண்டன் செக்கு வருணன்நாள் போருடன் குன்று சதயத்தின் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/7

மேல்

செகில் (1)

மருவு நிகலம் சுவல் செகில் என்னும் மூன்றுமே வலிய தோள்மேல் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 47/8

மேல்

செங்கதிர் (1)

தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு – 1.தெய்வப்பெயர்:1 24/7

மேல்

செங்கருங்காலி (1)

கதிரம் என்பது கருங்காலி ஆம் செங்கருங்காலி சிறுமாரோட்டம் ஆம் – 4.மரப்பெயர்:4 8/1

மேல்

செங்கல் (1)

வீறு கரிகம் தாது செங்கல் காவிக்கல் ஆம் மிக்க படிகம் பருக்கை – 6.பொருள்பெயர்:6 3/6

மேல்

செங்கழுநீர் (1)

செங்குவளை உற்பலம் அரத்தம் ஒரு நான்கும் சிறந்த செங்கழுநீர் நறும் – 4.மரப்பெயர்:4 14/3

மேல்

செங்களம் (1)

அமர்க்களம் செங்களம் பொருகளம் போர்க்களம் அலைத்திடும் செருக்களம் உடன் – 5.இடப்பெயர்:5 17/2

மேல்

செங்கால் (1)

மிகுதிசேர் எகினம் ஓதிமம் மராளத்தினொடு மிக்க செங்கால் பிணிமுகம் – 3.விலங்கின்பெயர்:3 23/7

மேல்

செங்கீரை (1)

நாமம் புழுங்குநீர் வெங்குரம்பம் புலவர் நாடு செங்கீரை வெந்நீர் – 5.இடப்பெயர்:5 8/2

மேல்

செங்குமுதம் (1)

சேதாம்பல் கோபம் செவ்வாம்பல் செங்குமுதம் மொழி திகழ் அரக்காம்பல் ஐந்தும் – 4.மரப்பெயர்:4 14/4

மேல்

செங்குவளை (1)

செங்குவளை உற்பலம் அரத்தம் ஒரு நான்கும் சிறந்த செங்கழுநீர் நறும் – 4.மரப்பெயர்:4 14/3

மேல்

செங்கையுடன் (1)

பெயர் பதினொன்று செங்கையுடன் மூதிரை ஈசர்தினம் ஆதிரை பேர் – 1.தெய்வப்பெயர்:1 33/2

மேல்

செங்கொல் (1)

தேசிகம் காஞ்சனம் பீதகம் சந்திரம் செங்கொல் கைத்து அருத்தல் – 6.பொருள்பெயர்:6 1/5

மேல்

செங்கொல்லருடன் (1)

தச்சர் பெயர் மயனும் ஆம் செங்கொல்லருடன் அக்கசாலையர் சென்னகாரர் – 2.மக்கள்பெயர்:2 17/2

மேல்

செங்கோல்கடவுள் (1)

சமன் எருமைஊர்தி செங்கோல்கடவுள் அந்தகன் தருமன் அரி தென்திசைக்கோன் – 1.தெய்வப்பெயர்:1 11/2

மேல்

செங்கோலின் (1)

தெய்வம் அறுசமயம் நாற்குடிமுறை ஒழுக்கம் இவை செங்கோலின் முறைசெலுத்தல் – 2.மக்கள்பெயர்:2 12/1

மேல்

செச்சை (1)

வெறிகொள் கஞ்சம் குல்லை கஞ்சா இரண்டு பெயர் வினவிடும் செச்சை குல்லை – 4.மரப்பெயர்:4 6/5

மேல்

செஞ்சி (1)

மன்னு செஞ்சி சீர்மை சூழ் தொண்டை வள நாட்டில் வாய்த்த ஊற்றங்கால் எனும் – 8.பண்புப்பெயர்:0 1/7

மேல்

செஞ்சுடர் (1)

சிகி அரி கனல் கனலி அங்கி அங்காரகன் செஞ்சுடர் தனஞ்செயன் அழல் – 1.தெய்வப்பெயர்:1 21/2

மேல்

செஞ்சோறு (1)

செய்ய செஞ்சோறு உதவியோர்க்கு உயிரை ஈனமது செய்திடுதல் மறநிலையறம் – 2.மக்கள்பெயர்:2 12/5

மேல்

செட்டி (1)

தக்க புலவன் செட்டி தேவர்சேனாபதி சங்கரன்புதல்வன் வானோர்தலைவன் – 1.தெய்வப்பெயர்:1 8/7

மேல்

செட்டிகள் (1)

உன்னிடபர் விலைஞரே செட்டிகள் பொதுப்பெயர் ஓதில் அவர் குலம் மூன்று அவற்று – 2.மக்கள்பெயர்:2 15/3

மேல்

செடி (1)

இலங்குதல் ஒடித்தல் காள் கோழ் கெழு விளங்குதல் இமைத்தல் கிளர் செடி நகுதல் – 8.பண்புப்பெயர்:8 14/4

மேல்

செடியன் (1)

சாற்று செடியன் மண்ணை நாசனன் சிதடன் அஞர் சாரும் அறிவில்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/6

மேல்

செடியினுடன் (1)

வாடை ஆபீரம் சிரேணி செடியினுடன் வல்லியும் ஆயர்தெருவே – 5.இடப்பெயர்:5 17/8

மேல்

செடியும் (1)

அசையா திணை வேலி மா பூ நிலப்பெயர் ஆம் சேணியோடு செடியும்
அழிவுஇல் விச்சாதர உலகம் ஆம் என்றே அருந்தவன் இயம்பினானே – 5.இடப்பெயர்:5 11/7,8

மேல்

செண்டாயுதன் (1)

கணவன் புறத்தவன் செண்டாயுதன் கரிய கடல்வண்ணன் நெடிய சாத்தன் – 1.தெய்வப்பெயர்:1 10/2

மேல்

செண்டுவழி (1)

இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும் – 3.விலங்கின்பெயர்:3 8/4

மேல்

செதும்பு (1)

அள்ளல் குழை சேதகம் கொள்ளம் குழம்பு காலாழ் செதும்பு பங்கம் – 5.இடப்பெயர்:5 16/1

மேல்

செந்தமிழ் (2)

சீர்பெறும் தருமதேவதை என்று உரைத்தனர் செந்தமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 14/8
கோதாவிரிக்கு உரிய நாமம் ஆம் செந்தமிழ் குருமுனி உரைத்த பெயரே – 5.இடப்பெயர்:5 7/8

மேல்

செந்தமிழை (1)

என்னவே செந்தமிழை ஆராய்ந்து மலையத்து இருந்தவன் இயம்பினானே – 2.மக்கள்பெயர்:2 9/8

மேல்

செந்தழல் (1)

சேட்டை வல்லாரை துளங்குஒளி இந்திரநாள் வேதி செந்தழல் கேட்டை நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/1

மேல்

செந்தழற்கு (1)

தீபவதி வாயுசுகன் வீதிகோத்திரன் மிக்க செந்தழற்கு இறைவன் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/6

மேல்

செந்தாது (1)

செந்தாது சாமிகரம் தொடுக்கம் சாமி திரவியம் காரம் உடனே – 6.பொருள்பெயர்:6 1/6

மேல்

செந்திருவினுக்கு (1)

செந்திருவினுக்கு மூத்தாள் கழுதைவாகினி சீர்கேடி ஏகவேணி – 1.தெய்வப்பெயர்:1 16/7

மேல்

செந்தினை (2)

வளர் கவலை செந்தினை புல்லுடன் மூன்றுமே மாசிலா கம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 19/4
தேடு சோள பெயர் சொன்னலும் இருங்கும் ஆம் தினை ஏனல் செந்தினை பேர் – 4.மரப்பெயர்:4 19/5

மேல்

செந்தீவண்ணன் (1)

வக்கிரன் குருதி தழலோன் ஆரல் செந்தீவண்ணன் குசன் பெளமன் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 26/2

மேல்

செந்தீவளர்ப்பவர் (1)

மெய்யர் அறுதொழிலாளர் செந்தீவளர்ப்பவர் வேதபாரகர் விப்பிரர் – 2.மக்கள்பெயர்:2 9/3

மேல்

செந்நாய் (1)

ஆண் முடுவல் எனும் பெண்நாய் கொக்கு அண்டிகம் செந்நாய் விருகமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 11/6

மேல்

செந்நீர் (1)

திண் குருதி சுடுவன் நெய்த்தோர் சோரி சோணிதம் செந்நீர் புண்ணீர் புலால்நீர் – 3.விலங்கின்பெயர்:3 22/3

மேல்

செந்நெல் (1)

வண்ண வரி சாலி யவை சொல் அலரும் நெற்பயிர் வன் சாலி விரிகி செந்நெல்
மலைநெல் ஐவனம் ஆகும் மிக்க குளநெற்பயிர் மதித்த நீர்வாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 20/7,8

மேல்

செப்பரிய (1)

செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 48/8

மேல்

செப்பிடில் (1)

செப்பிடில் அரணி ஞெலிகோல் இரண்டாம் தீப்பொறி பெயர் புலிங்கம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 21/8

மேல்

செப்பிடுங்கால் (1)

தீதுஇலா குளிர் பனிக்காற்று என்பர் வாடையும் வடந்தையும் செப்பிடுங்கால்
திகழும் வடகாற்று என்பர் மலையாநிலம் தென்றல் சிறுகால் வசந்தனுடனே – 1.தெய்வப்பெயர்:1 20/5,6

மேல்

செப்பிய (3)

செப்பிய பசுந்தினையும் ஏனலாம் இறடியும் சேந்த கங்கும் கறங்கும் – 4.மரப்பெயர்:4 19/6
செப்பிய மடம் பாழி பள்ளி குவை தாபதம் தீதுஅறு கரண்டை ஆறும் – 5.இடப்பெயர்:5 13/4
திருவினது பெயர் உத்தி ஆம் தொய்யகம் செப்பிய தலைப்பாளை ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 9/1

மேல்

செப்பியே (1)

திருநாமம் வேறுசமயத்துளோர் நாமமும் செப்பியே கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 2/5

மேல்

செப்பில் (2)

செம்மைபெறு தோழன் அபிதானம் இவன் முன்னிலை செப்பில் ஏடா எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 27/3
சேர்ந்த மூன்றும் கடா மைமை மலடு ஆம் இனி செப்பில் ஆமா கவையமே – 3.விலங்கின்பெயர்:3 18/4

மேல்

செப்பின் (1)

செப்பின் மாயாபுரி ஆரகூடமே இரதி சேந்த பித்தளை ஆகுமே – 6.பொருள்பெயர்:6 4/8

மேல்

செப்பினர் (2)

சேர்ந்த பாநாளும் இரு நாள் ஆகும் என்று பெயர் செப்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 36/8
சிறந்தோர்கள் பெயர் உலகமே உயர்ந்தோர் என செப்பினர் தமிழ்புலவரே – 2.மக்கள்பெயர்:2 3/8

மேல்

செப்பு (12)

செப்பு புள் பறவை ஆவணி காக்கை வசுநாள் செழித்திடும் அவிட்ட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/6
செப்பு பூரணை ஐந்து பக்கம் ஆம் பக்கமே திதி எனும் பெயர் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 37/6
செப்பு குழு ஐந்து மருத்துவ கலைவலோர் சீரிய மடைத்தொழிலினோர் – 2.மக்கள்பெயர்:2 11/2
செப்பு கண்ணுவர் கஞ்சகாரர் கன்னார் பெயர் சிற்பர் ஓவியர்கள் மோகர் – 2.மக்கள்பெயர்:2 17/5
செப்பு துயரற்றோர்கள் வாயில்காப்போர் பெயர் திருவாயிலாளர் ஆமே – 2.மக்கள்பெயர்:2 25/8
செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/2
செப்பு மன்பதை பஞ்ஞீல் எனும் இரண்டே மக்கள்திரளினுக்கு உரிய பெயரே – 2.மக்கள்பெயர்:2 36/8
சிறுவி புத்திரி புதல்வி தநயை பந்தனை ஐயை செப்பு சுதை வசுதையுடனே – 2.மக்கள்பெயர்:2 41/1
சிகண்டி கேகயம் மஞ்ஞை உகரம் கலாபம் மயில் செப்பு பன்மூன்று ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 23/2
பாதை பட்டம் சேவகம் சேக்கை போத்துடன் பண்ணை படம் ஓரி செப்பு என்று – 5.இடப்பெயர்:5 19/4
செப்பு அணிஇடும்கல பெயர் பண்டாரம் ஆம் செறிந்த கோசம் தண்டமே – 7.செயற்கைப்பெயர்:7 11/8
செப்பு அருச்சுனம் வெள்ளி வெள்ளை எழுமூன்று பெயர் சேதம் குருதி அத்து – 8.பண்புப்பெயர்:8 4/3

மேல்

செப்புதற்கே (1)

சீர் ஆர் தொகுதியதா செப்புதற்கே ஒராரை – 8.பண்புப்பெயர்:0 0/2

மேல்

செப்பும் (6)

செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள் – 1.தெய்வப்பெயர்:1 29/6
செப்பும் ஈரெட்டுமே பாண்டியன் பெயர் ஆம் தெளிந்த பூழியனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 8/4
செப்பும் அறநிலையறம் செம்மை நெறியே நின்று செம்மை நெறியால் உழன்ற – 2.மக்கள்பெயர்:2 12/2
செப்பும் அவர் தொழில் கும்பகாரர் குலாலர் செறிந்த வேட்கோவல் மற்றும் – 2.மக்கள்பெயர்:2 16/4
செறிதரும் எயிற்றியர் மறத்தியர் பேதையர் செப்பும் அந்நில மாதரார் – 2.மக்கள்பெயர்:2 34/5
தெரி பெரும்புள்ளோடு கவுசிகம் இரண்டுமே செப்பும் ஊமன் கூகை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 25/7

மேல்

செப்பும்வழி (1)

தெரிந்தவழி பாலன் குமாரன் மகன் நாமம் ஆம் செப்பும்வழி உம்பல் மருமான் – 2.மக்கள்பெயர்:2 40/7

மேல்

செம்பரத்தை (1)

இயம்பு மந்தாரமே செம்பரத்தை பெயர் எண்ணிய உலவை ஒட்டை – 4.மரப்பெயர்:4 6/4

மேல்

செம்பளம் (2)

திண்ணகம் தகர் கிடா ஏழகம் மேழகம் செம்பளம் ஓர் ஆறும் அ ஆண் – 3.விலங்கின்பெயர்:3 19/2
கடிகரம் செம்பளம் பதினான்கு பெயருமே காட்டிய உயுத்தகளம் ஆம் – 5.இடப்பெயர்:5 17/3

மேல்

செம்பாம்பு (1)

தீது உறு கரும்பாம்பு தமமே இராகு ஆம் செம்பாம்பு கொடியன் சிகி – 1.தெய்வப்பெயர்:1 27/7

மேல்

செம்பால் (1)

செம்பால் இரத்தநீர் எருவை கறை யாமம் சிறந்த கீலாலம் ஈரேழ் – 3.விலங்கின்பெயர்:3 22/4

மேல்

செம்பியன் (2)

சூரியன் சென்னி பொன்னித்துறைவன் நேரியன் சொல் கிள்ளியொடு செம்பியன்
கொல்லும் புலிக்கொடிக்குஇறை ஆத்திமாலையன் கோன் நேரிவெற்பன் – 2.மக்கள்பெயர்:2 7/6,7
அளவுஇலா சகரன் சகாரி செம்பியன் நிருதி அணி நளன் துந்துமாரன் – 2.மக்கள்பெயர்:2 8/5

மேல்

செம்பு (2)

பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் ஐவகையில் பொருந்திய உலோகம் நாளும் – 6.பொருள்பெயர்:6 2/1
கருது செம்பு ஆறு பெயர் அகி அயம் சொன்னல் கருந்தாது நீள் கரும்பொன் – 6.பொருள்பெயர்:6 4/3

மேல்

செம்போத்து (1)

குக்கில் செம்போத்து சகோரமும் அதன் பெயர் கோகிலம் காளகண்டம் – 3.விலங்கின்பெயர்:3 27/1

மேல்

செம்மணி (1)

மாமணி செம்மணி பதுமராகம் கவுத்துவம் வைத்த மாணிக்க பெயர் – 6.பொருள்பெயர்:6 2/4

மேல்

செம்மரத்துடன் (1)

ஆயிலே ஆயிலின் பெயர் செம்மரத்துடன் அங்கோலமே அழிஞ்சில் – 4.மரப்பெயர்:4 8/6

மேல்

செம்மல் (4)

ஆதிபன் பதி செம்மல் ஈசன் பிரான் தலைவன் அதிபன் முதல்வன் காரணன் – 2.மக்கள்பெயர்:2 3/1
விரி குவளையந்தாமன் முரசுயர்த்தோன் மெய்ம்மைவிரதன் தனம் மேவு செம்மல்
மிக்க பொறையன் குந்திபுதல்வன் உதிட்டிரன் மிகு பாண்டுமகன் எட்டுமே – 2.மக்கள்பெயர்:2 5/3,4
மிக்க புருடன் பெயர் மதலை சந்ததி தோன்றல் வீறுசெய் செம்மல் எச்சம் – 2.மக்கள்பெயர்:2 40/4
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை – 8.பண்புப்பெயர்:8 8/3

மேல்

செம்மலும் (1)

தாதில்படும் தூள் பராகம் ஆம் செம்மலும் சாம்பலும் தேம்பலும் என – 4.மரப்பெயர்:4 17/1

மேல்

செம்மலே (1)

தீதுஇல் அண்ணல் குரிசில் ஏந்தலே தோன்றலொடு செம்மலே பெருமைதன்னால் – 2.மக்கள்பெயர்:2 3/7

மேல்

செம்மறி (2)

உடுவே செம்மறி பள்ளை வெள்ளை அருமை புருவையொடு மொத்தை அசை மேழகம் – 3.விலங்கின்பெயர்:3 18/6
செம்மறி பெயர் துரிவை மறி கொறி துருவாடு திகழ் உரு பிரம் ஆறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 19/1

மேல்

செம்மார் (1)

தோற்றுன்னர் என்பர் செம்மார் பெயர் குணுங்கர் வினைசூழ் கொலைஞர் கலைஞர் வங்கர் – 2.மக்கள்பெயர்:2 20/4

மேல்

செம்மை (3)

செப்பும் அறநிலையறம் செம்மை நெறியே நின்று செம்மை நெறியால் உழன்ற – 2.மக்கள்பெயர்:2 12/2
செப்பும் அறநிலையறம் செம்மை நெறியே நின்று செம்மை நெறியால் உழன்ற – 2.மக்கள்பெயர்:2 12/2
பண் கருமை செம்மை இரை மீளி மானம் குரு பருவம் மா முடலை விபுலம் – 8.பண்புப்பெயர்:8 8/2

மேல்

செம்மைகூர் (1)

தெரியின் மனு மானிடதர் நரர் பத்துஇரண்டுமே செம்மைகூர் மனிதரின் பேர் – 2.மக்கள்பெயர்:2 36/7

மேல்

செம்மைபெறு (1)

செம்மைபெறு தோழன் அபிதானம் இவன் முன்னிலை செப்பில் ஏடா எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 27/3

மேல்

செம்மையொடு (1)

சோணம் அருணம் செக்கர் செம்மையொடு சேந்து நல் சுவணம் இருபத்தைந்துமே – 8.பண்புப்பெயர்:8 4/6

மேல்

செய் (2)

மந்திர உபதேசம் செய் ஞானப்பிரகாச குரு வனச மலர் அடி சூடுவேன் – 8.பண்புப்பெயர்:0 2/6
சோரர் கரவடர் கபடர் தேனர் பட்டிகள் பித்தர் செய் கரவர் புரையோர் கள்வர் – 2.மக்கள்பெயர்:2 28/5

மேல்

செய்கரை (1)

கொள்ளும் ஊறல் பெயர் குலை சேதி இரண்டும் குரம்பு செய்கரை பெயர் – 5.இடப்பெயர்:5 16/5

மேல்

செய்திடுதல் (2)

செய்ய செஞ்சோறு உதவியோர்க்கு உயிரை ஈனமது செய்திடுதல் மறநிலையறம் – 2.மக்கள்பெயர்:2 12/5
சீர் ஆரும் முக்குலத்தவர் மொழியும் ஏவலை செய்திடுதல் கோக்காத்திடல் – 2.மக்கள்பெயர்:2 16/3

மேல்

செய்தியம் (1)

செய்தியம் தளி என கூறிய பன்னொன்றுமே தேவர் உறை கோயிலின் பேர் – 5.இடப்பெயர்:5 10/2

மேல்

செய்துவைத்தேன் (1)

இயம்பிய நிகண்டு முறை அறி நன்னூல் முறைமையும் இரண்டுமே செய்துவைத்தேன்
மன்னு செஞ்சி சீர்மை சூழ் தொண்டை வள நாட்டில் வாய்த்த ஊற்றங்கால் எனும் – 8.பண்புப்பெயர்:0 1/6,7

மேல்

செய்ய (4)

செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள் – 1.தெய்வப்பெயர்:1 29/6
செய்ய செஞ்சோறு உதவியோர்க்கு உயிரை ஈனமது செய்திடுதல் மறநிலையறம் – 2.மக்கள்பெயர்:2 12/5
செய்ய மடவாள் காந்தை மகள் இளம்பிடி பிரியை சேரும் மானினி பிணாள் பெண்டு – 2.மக்கள்பெயர்:2 30/6
செய்ய சிவலின் பெயர் கவுதாரி நாமமே சிரவம் இதல் புல் மூன்றும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/4

மேல்

செய்யல் (1)

அளறு தொய்யல் பூழி அசறு செய்யல் தொளி அன்றியும் அளக்கர் கும்பி – 5.இடப்பெயர்:5 16/2

மேல்

செய்யாள் (1)

எழுமூன்று பெயர் தாக்கணங்கு பூமகள் கமலை இந்திரை பொன் இளையாள் செய்யாள்
அமுதிற்பிறந்தவள் அரிபிரியை சீதேவி ஆக்கமா பதுமை விமலை – 1.தெய்வப்பெயர்:1 13/4,5

மேல்

செய்யும் (1)

பொன்னினும் மணியினும் செய்யும் ஆபரணப்பொது பேர் கடிப்பம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 11/6

மேல்

செய்வோர் (1)

திறைகொடு அமர்கொடு சூதின் வெற்றிகொடு தவறு செய்வோர் தண்டனை கொடுவரும் – 2.மக்கள்பெயர்:2 12/6

மேல்

செயமகள் (1)

ஐயை செயமகள் இரும்கலைஊர்தி ஒளிர் சக்கராயுதி பண்ணம்பணத்தி – 1.தெய்வப்பெயர்:1 16/4

மேல்

செயல் (1)

நண்ணும் ஏழாவது செயற்கை எட்டாவது நயந்த பண்பு ஒன்பது செயல்
நவின்ற பத்து ஒலி ஒழிபு பதினொன்று எனும் தொகுதி நாட்டி திவாகரம் போல் – 8.பண்புப்பெயர்:0 2/3,4

மேல்

செயலை (1)

மிகு செயலை பிண்டி காகோளி அசோகு என விளம்பிடும் பெயர் ஆகுமே – 4.மரப்பெயர்:4 10/8

மேல்

செயற்கை (1)

நண்ணும் ஏழாவது செயற்கை எட்டாவது நயந்த பண்பு ஒன்பது செயல் – 8.பண்புப்பெயர்:0 2/3

மேல்

செயிர் (2)

செயிர் கதம் கதழ்வு சயிலாசலம் உருத்தல் சிலைத்தல் இளைத்தல் சீற்றம் – 8.பண்புப்பெயர்:8 11/2
கவடு பங்கம் தீது கோது செயிர் வலம் கழிப்பு பழிப்பு குறை – 8.பண்புப்பெயர்:8 12/2

மேல்

செயிரியர் (1)

தேடரிய புலவர் கற்றோர் கடிகைமாக்கள் பெயர் செயிரியர் மதங்கர் சூதர் – 2.மக்கள்பெயர்:2 21/5

மேல்

செருக்களம் (1)

அமர்க்களம் செங்களம் பொருகளம் போர்க்களம் அலைத்திடும் செருக்களம் உடன் – 5.இடப்பெயர்:5 17/2

மேல்

செருத்தம் (1)

சுரை ஆவின்முலை ஆம் செருத்தம் ஆபீனம் சுரப்புடைய மடியின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 18/1

மேல்

செருந்தி (1)

ஈட்டிய செருந்தி வாட்கோரையின் பெயர் விரணம் என்பது விழல்புலின் பேர் – 4.மரப்பெயர்:4 4/4

மேல்

செருநருடன் (1)

விடலை கலி படர் சல்லி ஏறாளர் செருநருடன் விறல் அபயர் தருகணாளர் – 2.மக்கள்பெயர்:2 25/2

மேல்

செல் (3)

குயின் கந்தரம் பயோதரம் மாரி சலதரம் குளிர் சீதம் மஞ்சு மால் செல்
விண்டு தாராதரம் முகில் இருபத்தேழ் பெயர் விளம்பும் ஒலி அசனி உருமு – 1.தெய்வப்பெயர்:1 38/6,7
விண்ணேறு செல் இகுளி சதகோடி அனலேறு வெடி கோ மடங்கல் இடியே – 1.தெய்வப்பெயர்:1 38/8
ஆளலே சிதலை செல் என்ப கறையான் பெயர் ஆம் தம்பலப்புழு பேரே – 3.விலங்கின்பெயர்:3 15/6

மேல்

செல்வம் (2)

பெரும் செல்வம் நீங்கா குபேரன் அபிதானமாய் பேசினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 10/8
பொய்யில் பொருளே அறநிலைப்பொருள் குலம் அன்பு புகல் வாய்மை செல்வம் ஒத்து – 2.மக்கள்பெயர்:2 12/3

மேல்

செலு (1)

மேவு சிந்தூரமொடு சிந்து ஒரு நான்குமே வெட்சி அலி செலு இரண்டும் – 4.மரப்பெயர்:4 6/6

மேல்

செலுந்தி (1)

முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் – 4.மரப்பெயர்:4 16/1

மேல்

செலும் (1)

மதி கவனம் புரவி செலும் மார்க்கம் மா திகம் வம்பாரி வருக்கம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/8

மேல்

செவ்வல்லி (1)

தங்கு செவ்வல்லி ஆம் வெள்ளல்லி கயிரவம் தானும் இரண்டு வகையும் – 4.மரப்பெயர்:4 14/5

மேல்

செவ்வாம்பல் (1)

சேதாம்பல் கோபம் செவ்வாம்பல் செங்குமுதம் மொழி திகழ் அரக்காம்பல் ஐந்தும் – 4.மரப்பெயர்:4 14/4

மேல்

செவ்வாயின் (1)

அங்காரகன் சேய் உடன் பத்தும் ஆறுமே ஆகும் செவ்வாயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 26/3

மேல்

செவ்வி (3)

வெல்வை அமயம் செவ்வி காலை கொன் பொழுது பதம் மிகுமாலை அமைதி வேலை – 1.தெய்வப்பெயர்:1 31/5
சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி
தளிமம் வகு பெண்மை மஞ்சு நோக்கு சேடு தகை மாதர் மாண்பு மருகல் – 8.பண்புப்பெயர்:8 6/5,6
சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் – 8.பண்புப்பெயர்:8 7/5

மேல்

செவ்வேள் (2)

வேலுடைக்கடவுள் ஆசான் மாயன்மருகன் செவ்வேள் காங்கேயன் சூர்பகை – 1.தெய்வப்பெயர்:1 8/6
மறுவில் கானகநாடன் அந்நில தலைவன் வழுத்திடும் கடவுள் செவ்வேள்
மறவர் கானவர் எயினர் புள்ளுவர் இறுக்கரே வன் பாலை மேவு மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/3,4

மேல்

செவி (2)

குழை கேள்வி கோத்திரம் செவி கன்னமொடு காது கொண்ட பெயர் அள்ளும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 49/4
மிகு பரிசம் ஓசை ஒளி நாற்றம் அறிகருவி நா மெய் செவி கண் மூக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 53/8

மேல்

செவிடு (2)

சிந்து வாமனமொடு குஞ்சம் குறள் பெயர் செவிடு வதிர் பங்கு முடம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/1
குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம் – 2.மக்கள்பெயர்:2 37/7

மேல்

செவிடை (1)

பாறல் புல்லம் கொண்டை செவிடை இறால் பூணில் பாண்டில் பெற்றம் கொட்டியம் – 3.விலங்கின்பெயர்:3 17/1

மேல்

செவிப்புள் (1)

செவிப்புள் இசையறிபறவை கேகயப்புள் இவை சிறந்த அசுணப்புள் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 25/8

மேல்

செவிமலர் (1)

பெருகு பொன்னோலையின் பெயர் செவிமலர் பெயர் பிறித்த கன்னாவதங்கம் – 7.செயற்கைப்பெயர்:7 9/5

மேல்

செவிலி (1)

தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை – 2.மக்கள்பெயர்:2 39/2

மேல்

செழித்த (1)

மன்னர்மன்னவன் வணங்காமுடியினன் வலம்புரிமாலையன் செழித்த
திருதராட்டிரன்மதலை துரியோதனன் பெயர் சீர் இரவிசேய் அங்கர்கோன் – 2.மக்கள்பெயர்:2 5/6,7

மேல்

செழித்திடும் (1)

செப்பு புள் பறவை ஆவணி காக்கை வசுநாள் செழித்திடும் அவிட்ட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/6

மேல்

செழியன் (1)

செழியன் வைகைத்துறைவன் மீனம் உயர் கொடியினன் தென்னவன் பொதியவெற்பன் – 2.மக்கள்பெயர்:2 8/3

மேல்

செழுமல் (1)

கெழுமை கேழ் செழுமல் பிறங்கல் பத்தொன்பதும் குலவு நிறம் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 5/8

மேல்

செழுமை (1)

தேன் செழுமை வரி பூ வனப்பு வண்ணம் கந்தி தேசிகம் வடிவு சொக்கு – 8.பண்புப்பெயர்:8 6/4

மேல்

செற்றம் (1)

சினம் வெகுளி காரம் கலாம் கன்றல் விழிவு செற்றம் வெறுத்தல் கைதல் – 8.பண்புப்பெயர்:8 11/1

மேல்

செற்றல் (1)

பொங்கிய திறங்கல் நளிர் பவர்தல் மிண்டல் செற்றல் பொதுளல் பயிறல் கவைத்தல் – 8.பண்புப்பெயர்:8 13/5

மேல்

செற்றார் (1)

மறவர் வட்கார் துன்னார் செற்றார் எண்ணான்குமே வண் பகைவர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 22/8

மேல்

செறி (3)

செறி கவசகுண்டலன் கானீனன் நீள் கச்சைசேர்கொடியினன் கன்னனே – 2.மக்கள்பெயர்:2 5/8
செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/2
தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் – 4.மரப்பெயர்:4 1/7

மேல்

செறிதரும் (1)

செறிதரும் எயிற்றியர் மறத்தியர் பேதையர் செப்பும் அந்நில மாதரார் – 2.மக்கள்பெயர்:2 34/5

மேல்

செறிதல் (1)

புகல் ஆழி அருகல் செறிதல் கஞறல் அறுகலொடு போந்த எழுநான்கு இரண்டும் – 8.பண்புப்பெயர்:8 13/6

மேல்

செறிந்த (2)

செப்பும் அவர் தொழில் கும்பகாரர் குலாலர் செறிந்த வேட்கோவல் மற்றும் – 2.மக்கள்பெயர்:2 16/4
செப்பு அணிஇடும்கல பெயர் பண்டாரம் ஆம் செறிந்த கோசம் தண்டமே – 7.செயற்கைப்பெயர்:7 11/8

மேல்

செறிந்திடும் (1)

பயின்ற சிற்றூர் பெயர் மலை செறிந்திடும் ஊர் பகர்ந்திடில் கேடகம் ஆமே – 5.இடப்பெயர்:5 4/8

மேல்

செறிபுருடவாகனன் (1)

செறிபுருடவாகனன் மரகதன் புட்பகத்தேரோன் இயக்கர்வேந்தர் – 1.தெய்வப்பெயர்:1 10/6

மேல்

செறியும் (2)

சென்னியர் இன்னிசைக்காரர் பண்ணவர் பரணர் செறியும் மாகதர் வயிரியர் – 2.மக்கள்பெயர்:2 21/6
ஆகிய இரண்டுமே உடலினில் செறியும் மயிர் அபிதானம் ஓரி பங்கி – 2.மக்கள்பெயர்:2 52/4

மேல்

செறுநர் (1)

அரிகள் அடையார் நண்ணார் பொற்றார் நள்ளார் செறுநர் அமரரே தெவ்வர் மற்றார் – 2.மக்கள்பெயர்:2 22/5

மேல்

சென்றவழி (1)

தண்டம் ஆம் சென்றவழி சேவகம் கூடகம் சாற்று கரி துயிலிடம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/7

மேல்

சென்னகாரர் (1)

தச்சர் பெயர் மயனும் ஆம் செங்கொல்லருடன் அக்கசாலையர் சென்னகாரர்
பொற்பு உடைய பொற்கொல்லர் பொன்வினைஞர் தட்டார் பொருந்திடும் பொன்செய்புலவர் – 2.மக்கள்பெயர்:2 17/2,3

மேல்

சென்னி (3)

இரலை ஐப்பசி புரவி யாழ் ஏறு தலைநாள் இயம்பு பரி வாசி சென்னி
எழில் மருத்துவன்நாளொடு ஈரைந்தும் அச்சுவினியின் பெயர் தாழி பூதம் – 1.தெய்வப்பெயர்:1 32/1,2
சூரியன் சென்னி பொன்னித்துறைவன் நேரியன் சொல் கிள்ளியொடு செம்பியன் – 2.மக்கள்பெயர்:2 7/6
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2

மேல்

சென்னியர் (1)

சென்னியர் இன்னிசைக்காரர் பண்ணவர் பரணர் செறியும் மாகதர் வயிரியர் – 2.மக்கள்பெயர்:2 21/6

மேல்