Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கிரன் 1
சுக்கிலம் 2
சுக்கை 2
சுகம் 1
சுங்கன் 2
சுச்சிலே 1
சுசி 3
சுட்டிய 1
சுட்டியின் 1
சுட்டு 1
சுடர் 2
சுடரவன் 1
சுடலை 1
சுடலையாடி 1
சுடிகை 3
சுடுகாடு 1
சுடுநிலம் 1
சுடுவன் 1
சுடுவு 1
சுண்டன் 2
சுண்டாலி 1
சுண்டி 1
சுண்டிலின் 1
சுணங்கன் 1
சுணங்கு 1
சுத்தி 2
சுதன் 1
சுதனம் 1
சுதாகரன் 1
சுதை 4
சுந்தரம் 1
சுந்தரி 4
சுநாசி 1
சுப்பிரம் 1
சுப்பிரயோகம் 1
சுப்பிரயோகமே 1
சும்பு 1
சும்மாட்டின் 1
சும்மை 3
சுமடர் 1
சுமடு 1
சுமம் 1
சுமாலி 1
சுமையடை 1
சுயோதனன் 1
சுரநதி 1
சுரப்புடைய 1
சுரபி 2
சுரர் 1
சுரர்மகள் 1
சுரிகுழல் 1
சுரிமுகங்கள் 1
சுரிமுகம் 1
சுரியமொடு 1
சுரியல் 2
சுரியை 1
சுருக்கை 1
சுருங்குதல் 1
சுருங்கை 1
சுருங்கையே 1
சுருள் 1
சுருளின் 1
சுரை 4
சுரையின் 1
சுல்லி 1
சுல்லு 1
சுலோகி 1
சுலோபம் 1
சுலோலம் 1
சுவடு 1
சுவணம் 2
சுவந்தானம் 1
சுவர் 1
சுவர்க்கம் 2
சுவர்அகழ்கத்தி 1
சுவல் 3
சுவலும் 1
சுவலை 1
சுவவு 1
சுவா 1
சுவாகதம் 1
சுவாகா 1
சுவாமி 2
சுவாலனே 1
சுவாலை 1
சுவேதம் 1
சுவேதவாகனன் 1
சுவை 2
சுவைகோலி 1
சுழல்காற்று 1
சுழல்படை 1
சுழன் 1
சுழி 1
சுழியின் 1
சுள்ளல் 1
சுள்ளி 1
சுள்ளை 1
சுளகொடு 1
சுற்றங்கள் 1
சுற்றம் 1
சுற்று 1
சுறா 1
சுன் 1
சுனன் 1
சுனை 1

சுக்கிரன் (1)

கோதுஇலா சுக்கிரன் காப்பியன் பண்டிதன் குலவு சீதன் சல்லியன் – 1.தெய்வப்பெயர்:1 27/3

மேல்

சுக்கிலம் (2)

குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/8
சுசி வெளில் வாருணம் காரி சீனம் சுதை சுக்கிலம் தவளம் விசிதம் – 8.பண்புப்பெயர்:8 4/2

மேல்

சுக்கை (2)

கணம் உடு சுக்கை தாரகை உற்கை ஒன்பதும் கருதில் விண்மீன் ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 25/8
தொடலை கத்திகை பிணையல் அணியல் வாசிகை தெரியல் சுக்கை மஞ்சரி அலங்கல் – 4.மரப்பெயர்:4 21/1

மேல்

சுகம் (1)

தத்தை சுகம் வன்னி அரி கீரம் சுவாகதம் சாருவே கிள்ளை எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 27/4

மேல்

சுங்கன் (2)

பிருகு பார்க்கவன் மழைக்கோள் பளிங்கு உசனன் பெருத்த சுங்கன் கவி புகர் – 1.தெய்வப்பெயர்:1 27/2
சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன்
அண்டிய நராரி குரைமுகன் அக்கன் கூரன் அறுமூன்றும் நாய் உச்சியும் – 3.விலங்கின்பெயர்:3 11/4,5

மேல்

சுச்சிலே (1)

சுச்சிலே சுண்டிலின் பெயர் வறட்சுண்டிலே சொல்லில் சமங்கை ஆகும் – 4.மரப்பெயர்:4 7/1

மேல்

சுசி (3)

தீ வசு தழல் வன்னி எரி உதாசனன் சித்திரபானு சுசி அனல் – 1.தெய்வப்பெயர்:1 21/1
எனப்படும் கோடை சுசி சம் மூன்றுமே கொடிய வேனிற்கு இயன்ற நாமம் – 1.தெய்வப்பெயர்:1 40/6
சுசி வெளில் வாருணம் காரி சீனம் சுதை சுக்கிலம் தவளம் விசிதம் – 8.பண்புப்பெயர்:8 4/2

மேல்

சுட்டிய (1)

சுட்டிய விருத்தம் சலம் மூலம் விளைவொடு சாம்பல் குன்னிடும் முரஞ்சு மூப்பு ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/6

மேல்

சுட்டியின் (1)

நீண்ட கோடகம் ஐந்தும் மணிமுடி உறுப்பு ஆகும் நீள் சுடிகை சுட்டியின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/4

மேல்

சுட்டு (1)

பெற்றம் குடம் சுட்டு நிரை ஆவோடு ஆன் பசு பெருகு கோ சுரபி தேனு – 3.விலங்கின்பெயர்:3 16/1

மேல்

சுடர் (2)

தீவிகை தீபம் ஒளி சுடர் விளக்கின் பெயர் சிறந்த தீக்கடைகோல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/7
எல் ஒளிறு கடி கானல் அவிர்தல் ஆறுதல் பாடல் இலகல் சுடர் நிமிர்தல் – 8.பண்புப்பெயர்:8 14/3

மேல்

சுடரவன் (1)

அருணன் உதயன் பதங்கன் சுடரவன் மித்திரன் ஆதித்தன் முளரிநண்பன் – 1.தெய்வப்பெயர்:1 24/1

மேல்

சுடலை (1)

சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர் – 5.இடப்பெயர்:5 17/5

மேல்

சுடலையாடி (1)

மங்கைபாகன் சுடலையாடி அரவுஆபரணன் மழுவாளி கைலையாளி – 1.தெய்வப்பெயர்:1 1/5

மேல்

சுடிகை (3)

வாய்த்த நவிரம் சுடிகை சூளி ஒரு மூன்றும் வழங்கு உச்சி அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 52/8
சுடிகை சேகரம் மவுலி மகுடம் கிரீடம் துலங்கு பசு மடை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 1/1
நீண்ட கோடகம் ஐந்தும் மணிமுடி உறுப்பு ஆகும் நீள் சுடிகை சுட்டியின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/4

மேல்

சுடுகாடு (1)

சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர் – 5.இடப்பெயர்:5 17/5

மேல்

சுடுநிலம் (1)

சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர் – 5.இடப்பெயர்:5 17/5

மேல்

சுடுவன் (1)

திண் குருதி சுடுவன் நெய்த்தோர் சோரி சோணிதம் செந்நீர் புண்ணீர் புலால்நீர் – 3.விலங்கின்பெயர்:3 22/3

மேல்

சுடுவு (1)

தருபெயர் சுமடு சுமையடை சுடுவு மூன்றுமே தாங்கு சும்மாட்டின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 7/5

மேல்

சுண்டன் (2)

கூட்டு சுண்டன் செக்கு வருணன்நாள் போருடன் குன்று சதயத்தின் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/7
பண்பார் கருப்பை காரெலி சுவவு சுண்டன் பசுப்பில் சூரன் சுந்தரி – 3.விலங்கின்பெயர்:3 15/2

மேல்

சுண்டாலி (1)

தோல் அத்தி பகடு சரம் ஒற்பவம் புகர்முகம் சுண்டாலி பூட்கை நாகம் – 3.விலங்கின்பெயர்:3 2/4

மேல்

சுண்டி (1)

பாவி அரி ஆசவம் சேறு களி அளி சுண்டி பாடலி சுலோகி ஆம்பல் – 6.பொருள்பெயர்:6 6/4

மேல்

சுண்டிலின் (1)

சுச்சிலே சுண்டிலின் பெயர் வறட்சுண்டிலே சொல்லில் சமங்கை ஆகும் – 4.மரப்பெயர்:4 7/1

மேல்

சுணங்கன் (1)

சண்டையிடு ஞமலி எகினன் புரோகதி ஞாளி சாரமேயன் சுணங்கன்
சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/3,4

மேல்

சுணங்கு (1)

நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை – 2.மக்கள்பெயர்:2 45/7

மேல்

சுத்தி (2)

சுரிமுகம் கம்பு பணிலம் கோடு வாரணம் சுத்தி வளை நாகு வண்டு – 3.விலங்கின்பெயர்:3 29/5
இறல் எருந்து ஏரல் ஒரு மூன்றும் கிளிஞ்சில் ஆம் இப்பியே சிப்பி சுத்தி
என்னும் முப்பெயருமே முத்தின் கிளிஞ்சில் ஆம் இப்பி ஓர் ஆயிரம் – 3.விலங்கின்பெயர்:3 30/1,2

மேல்

சுதன் (1)

பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன்
புத்திரன் காதலன் குட்டனே நந்தனன் புதல்வனே தநயன் நேயன் – 2.மக்கள்பெயர்:2 40/5,6

மேல்

சுதனம் (1)

சின்னம் இறை ஒட்டில் சுதனம் அற்பம் கன்று சிறுமை இட்டிமை ஆகுமே – 8.பண்புப்பெயர்:8 8/8

மேல்

சுதாகரன் (1)

அலவன் குபேரன் சுதாகரன் நிசாசரன் அம்புலி களங்கன் சசி – 1.தெய்வப்பெயர்:1 25/1

மேல்

சுதை (4)

கடவுள் மனையாள் சுதை சுவாகா எனும் பெயர் கனல் ஒழுங்கு அது சுவாலை – 1.தெய்வப்பெயர்:1 22/5
சிறுவி புத்திரி புதல்வி தநயை பந்தனை ஐயை செப்பு சுதை வசுதையுடனே – 2.மக்கள்பெயர்:2 41/1
வச்சை மலடுற்ற பசு ஆம் குணமிலாப்பசு மன்னு சுதை என்று பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 16/6
சுசி வெளில் வாருணம் காரி சீனம் சுதை சுக்கிலம் தவளம் விசிதம் – 8.பண்புப்பெயர்:8 4/2

மேல்

சுந்தரம் (1)

ஏர் மயம் சுந்தரம் சவி காள் அணங்கு பொன் எழில் அந்தம் நவ்வி நோக்கு – 8.பண்புப்பெயர்:8 6/1

மேல்

சுந்தரி (4)

சசி புலோமசை இந்திராணி அயிராணி சுந்தரி இந்திரன்மனைவி நாமம் – 1.தெய்வப்பெயர்:1 12/4
வந்து பொரு மகுடசங்காரி மாலுக்கு இளைய மாது சுந்தரி துர்க்கை பேர் – 1.தெய்வப்பெயர்:1 16/5
அரிவை காரிகை தையல் மாது சுந்தரி வனிதை அங்கனை பெதும்பை பாவை – 2.மக்கள்பெயர்:2 30/3
பண்பார் கருப்பை காரெலி சுவவு சுண்டன் பசுப்பில் சூரன் சுந்தரி
ஒயில் ஒரு மூன்றும் மூஞ்சூறு மூட்டை பெயர் உரைத்திடும் குடவன் ஒன்றே – 3.விலங்கின்பெயர்:3 15/2,3

மேல்

சுநாசி (1)

அண்டர்கோன் சசிநாயகன் பாகசாதனன் ஆகண்டலன் சுநாசி
அரிய கெளசிகன் கரியவன் பொன்நகர்க்கிறைவன் ஆயிரம்கண்ணன் மகவான் – 1.தெய்வப்பெயர்:1 11/5,6

மேல்

சுப்பிரம் (1)

சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு – 8.பண்புப்பெயர்:8 4/1

மேல்

சுப்பிரயோகம் (1)

வசீகரணம் ஐந்தும் மலர்க்கணை பெயர் ஆம் வகுப்பரிய சுப்பிரயோகம்
வீறும் விப்பிரயோகமே சோகம் மோகம் விலக்கரிய மரணம் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 7/2,3

மேல்

சுப்பிரயோகமே (1)

விளம்பிய மலர்க்கணை அவத்தையின் பேராம் விதித்த சுப்பிரயோகமே
கூறிடில் சொல்லும் நினைவும் விப்பிரயோகம் குணம் வெய்துயிர்த்து இரங்கல் – 1.தெய்வப்பெயர்:1 7/4,5

மேல்

சும்பு (1)

வேற்று இரும்பினை வாங்கும் காந்தக்கல்லின் பெயர் விதித்த சும்பு ஆம் இயம்பும் – 6.பொருள்பெயர்:6 3/5

மேல்

சும்மாட்டின் (1)

தருபெயர் சுமடு சுமையடை சுடுவு மூன்றுமே தாங்கு சும்மாட்டின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 7/5

மேல்

சும்மை (3)

தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர் – 4.மரப்பெயர்:4 16/3
பைதிரம் சும்மை நீவரம் ஏணி மண்டலம் பகர் ஒலியல் அழுவம் அகலுள் – 5.இடப்பெயர்:5 3/2
பாக்கம் குரிச்சி கோட்டம் கருவடம் சேர்வு பட்டினம் சும்மை வாழ்க்கை – 5.இடப்பெயர்:5 4/3

மேல்

சுமடர் (1)

புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர்
கோரர் கலர் பதகர் புல்லவர் புல்லர் சிறுமையர் கொடியர் தேரார் கண்டகர் – 2.மக்கள்பெயர்:2 28/2,3

மேல்

சுமடு (1)

தருபெயர் சுமடு சுமையடை சுடுவு மூன்றுமே தாங்கு சும்மாட்டின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 7/5

மேல்

சுமம் (1)

தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர் – 4.மரப்பெயர்:4 16/3

மேல்

சுமாலி (1)

படு பிழி அரிட்டம் முண்டகம் மதுகை சாயனம் பானம் சுமாலி மாலி – 6.பொருள்பெயர்:6 6/3

மேல்

சுமையடை (1)

தருபெயர் சுமடு சுமையடை சுடுவு மூன்றுமே தாங்கு சும்மாட்டின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 7/5

மேல்

சுயோதனன் (1)

வரு தருமன் நாமம் சுயோதனன் காந்தாரிமைந்தன் அரவக்கொடியினன் – 2.மக்கள்பெயர்:2 5/5

மேல்

சுரநதி (1)

வரநதியுடன் வெகுளி திரிபதகை சுரநதி வளம் குலவு விமலை கங்கை – 1.தெய்வப்பெயர்:1 14/3

மேல்

சுரப்புடைய (1)

சுரை ஆவின்முலை ஆம் செருத்தம் ஆபீனம் சுரப்புடைய மடியின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 18/1

மேல்

சுரபி (2)

பெற்றம் குடம் சுட்டு நிரை ஆவோடு ஆன் பசு பெருகு கோ சுரபி தேனு – 3.விலங்கின்பெயர்:3 16/1
பேசு பத்தும் பொதுப்பெயர் கபிலை சுரை சுரபி பெரிய சேதா கோமளம் – 3.விலங்கின்பெயர்:3 16/2

மேல்

சுரர் (1)

திரள் விபுதர் அண்டவர் ஆதித்தர் சுரர் ஐயர் புத்தேளிர் கடவுளர் இமையவர் – 1.தெய்வப்பெயர்:1 12/7

மேல்

சுரர்மகள் (1)

அரமகள் அரம்பை சுரர்மகள் அமரர்மாதர் பெயர் ஆம் சூர் அணங்கு இரண்டும் – 1.தெய்வப்பெயர்:1 12/5

மேல்

சுரிகுழல் (1)

தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல்
செய்ய மடவாள் காந்தை மகள் இளம்பிடி பிரியை சேரும் மானினி பிணாள் பெண்டு – 2.மக்கள்பெயர்:2 30/5,6

மேல்

சுரிமுகங்கள் (1)

ஒண் சுரிமுகங்கள் என வரும் மூன்று பெயருமே ஊர்கின்ற நத்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 29/8

மேல்

சுரிமுகம் (1)

சுரிமுகம் கம்பு பணிலம் கோடு வாரணம் சுத்தி வளை நாகு வண்டு – 3.விலங்கின்பெயர்:3 29/5

மேல்

சுரியமொடு (1)

சொல்லிய தகாந்தம் ஓர் ஐந்து பெயர் புன்கு இந்திர சுரியமொடு சிந்துவாரம் – 4.மரப்பெயர்:4 5/4

மேல்

சுரியல் (2)

வளர் குந்தளம் கோதை குரல் சுரியல் குருள் அளகம் மராட்டம் விலோதம் குழல் – 2.மக்கள்பெயர்:2 51/3
குளிர் சுரியல் கேசம் கதுப்பு அளகம் ஒரு நான்கு குலவு இளம்காளையர்க்கு – 2.மக்கள்பெயர்:2 51/5

மேல்

சுரியை (1)

ஊர் உளார் உண்ணும் நீர் ஊருணி எனும் பெயர் உந்தியே சுரியை நீரின் – 5.இடப்பெயர்:5 8/3

மேல்

சுருக்கை (1)

சூட்டு இலம்பகம் ஒலியல் கண்ணி தொடை சிகழிகை சுருக்கை காள் கோதை தாமம் – 4.மரப்பெயர்:4 21/2

மேல்

சுருங்குதல் (1)

அகவல் ஒல்குதல் சுருங்குதல் நிரப்பு தேய்தல் அரிய தவலொடு தவ்வல் என – 8.பண்புப்பெயர்:8 3/2

மேல்

சுருங்கை (1)

சொல்லும் இருநான்குமே தோட்டம் புராலொடு சுருங்கை சலதாரை பெயர் – 5.இடப்பெயர்:5 21/2

மேல்

சுருங்கையே (1)

இடம் இரு சுருங்கையே கற்படையின் அபிதானம் என்று மலையப்பொருப்பில் – 5.இடப்பெயர்:5 21/7

மேல்

சுருள் (1)

உச்சி பிச்சம் அத்துடன் ஈரேழும் ஆண்மயிர் ஓதி சுருள் கூழை ஐம்பால் – 2.மக்கள்பெயர்:2 51/2

மேல்

சுருளின் (1)

விண்ட பூ உள் கொட்டை கன்னிகை பொகுட்டு ஆம் விரித்திடும் சுருளின் பெயர் – 4.மரப்பெயர்:4 18/7

மேல்

சுரை (4)

பேர் உள கனோபலம் சுரை ஆலி கரகம் பெருத்த ஆலங்கட்டி ஆம் – 1.தெய்வப்பெயர்:1 39/5
பேசு பத்தும் பொதுப்பெயர் கபிலை சுரை சுரபி பெரிய சேதா கோமளம் – 3.விலங்கின்பெயர்:3 16/2
சுரை ஆவின்முலை ஆம் செருத்தம் ஆபீனம் சுரப்புடைய மடியின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 18/1
வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை – 6.பொருள்பெயர்:6 6/1

மேல்

சுரையின் (1)

பாகலின் பெயர் காரவல்லியொடு கூலம் பயின்றிடும் சுரையின் பெயர் – 4.மரப்பெயர்:4 12/6

மேல்

சுல்லி (1)

முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று – 5.இடப்பெயர்:5 14/4

மேல்

சுல்லு (1)

ஏழு பெயரே உதும்பு ஆம் வடுவை தாம்பிரம் எரிவை சுல்லு சீருணம் – 6.பொருள்பெயர்:6 4/2

மேல்

சுலோகி (1)

பாவி அரி ஆசவம் சேறு களி அளி சுண்டி பாடலி சுலோகி ஆம்பல் – 6.பொருள்பெயர்:6 6/4

மேல்

சுலோபம் (1)

ஆய சுலோபம் பிலம் பீலிகம் கறை உரவி ஐந்துமே ஊறு எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 15/5

மேல்

சுலோலம் (1)

அறல் சீகரம் தரங்கம் சுலோலம் வீரை அலை சிகரம் ஏழ் திரை பேர் – 5.இடப்பெயர்:5 15/3

மேல்

சுவடு (1)

வழுஇல் சித்திரம் அங்கமே உறுப்பு ஆம் கச்சை வசி வடு சுவடு அங்கிதம் – 2.மக்கள்பெயர்:2 53/3

மேல்

சுவணம் (2)

வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை – 6.பொருள்பெயர்:6 1/2
சோணம் அருணம் செக்கர் செம்மையொடு சேந்து நல் சுவணம் இருபத்தைந்துமே – 8.பண்புப்பெயர்:8 4/6

மேல்

சுவந்தானம் (1)

நண்ணிய சுவந்தானம் அமருலகு பொன்னுலகு நாட்டம் துறக்கம் உம்பர் – 5.இடப்பெயர்:5 9/4

மேல்

சுவர் (1)

மிக்க சோபானம் ஆரோகணம் தாழ்வாரம் வீறு ஆன பித்திகை சுவர்
முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் – 5.இடப்பெயர்:5 14/2,3

மேல்

சுவர்க்கம் (2)

பெருமைபெறு கொங்கை சுவர்க்கம் பறம்புடன் பெருத்த குயம் முலையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/4
உவணை புத்தேளுலகு வியனுலகு கற்பகம் அத்தொடு விமானம் சுவர்க்கம்
உயர்நிலம் மேலுலக பதினேழுமே தெய்வலோகம் ஆம் நரகலோகம் – 5.இடப்பெயர்:5 9/5,6

மேல்

சுவர்அகழ்கத்தி (1)

கண்டமே கைப்பிடி வாளினுக்கு உரிய பெயர் கன்னம் என்பது சுவர்அகழ்கத்தி
குளிர் இலை ஓர் இரண்டுமே மூக்குஅரிகத்தி எழுவொடு பரிகம் – 7.செயற்கைப்பெயர்:7 3/1,2

மேல்

சுவல் (3)

வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 47/7
மருவு நிகலம் சுவல் செகில் என்னும் மூன்றுமே வலிய தோள்மேல் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 47/8
குசை மேசகம் தாவல் சுவல் ஆகும் நான்குமே குலவு பிடர்மயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/2

மேல்

சுவலும் (1)

வெரினோடு வெம் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/5

மேல்

சுவலை (1)

அடர் குஞ்சராசனம் திருமரம் சுவலை பணை அச்சுவதம் பிப்பிலம் – 4.மரப்பெயர்:4 9/3

மேல்

சுவவு (1)

பண்பார் கருப்பை காரெலி சுவவு சுண்டன் பசுப்பில் சூரன் சுந்தரி – 3.விலங்கின்பெயர்:3 15/2

மேல்

சுவா (1)

சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/4

மேல்

சுவாகதம் (1)

தத்தை சுகம் வன்னி அரி கீரம் சுவாகதம் சாருவே கிள்ளை எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 27/4

மேல்

சுவாகா (1)

கடவுள் மனையாள் சுதை சுவாகா எனும் பெயர் கனல் ஒழுங்கு அது சுவாலை – 1.தெய்வப்பெயர்:1 22/5

மேல்

சுவாமி (2)

முருகன் குகன் குமரன் மயிலூர்தி சேந்தன் அறுமுகன் விசாகன் சுவாமி
மிக்க குழகன் கடம்பன் கார்த்திகேயன் அறுமீன்காதலன் சிலம்பன் – 1.தெய்வப்பெயர்:1 8/4,5
ஓது கோமான் அடிகள் ஐயன் அத்தன் குரவன் உரவோன் சுவாமி பெருமான் – 2.மக்கள்பெயர்:2 3/5

மேல்

சுவாலனே (1)

திருந்து முத்தீ பெயர் சுவாலனே கரியோன் சிறப்புடைய தூமகேது – 1.தெய்வப்பெயர்:1 19/5

மேல்

சுவாலை (1)

கடவுள் மனையாள் சுதை சுவாகா எனும் பெயர் கனல் ஒழுங்கு அது சுவாலை
கந்துள் இருந்தை அசி நல்லம் ஒரு நான்குமே கரி பூதியுடன் வெண்பலி – 1.தெய்வப்பெயர்:1 22/5,6

மேல்

சுவேதம் (1)

சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு – 8.பண்புப்பெயர்:8 4/1

மேல்

சுவேதவாகனன் (1)

பன்னிய சுவேதவாகனன் வானரக்கொடிபடைத்தவன் சவ்வியசாசி – 2.மக்கள்பெயர்:2 6/5

மேல்

சுவை (2)

ஆடை நேர்வான் சுவை துவட்டநாள் நடுநாள் அறைந்த மீன் இவைகள் பத்தும் – 1.தெய்வப்பெயர்:1 34/4
விழைவாயில் பொறி கரணம் இடு கந்தம் இந்திரியம் வினவில் ஓர் ஐந்தாம் சுவை
மிகு பரிசம் ஓசை ஒளி நாற்றம் அறிகருவி நா மெய் செவி கண் மூக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 53/7,8

மேல்

சுவைகோலி (1)

அடுத்த ஒன்பதும் அரசின் நாமம்ஆம் சுவைகோலி அறை இரந்தரி இரத்தியொடு – 4.மரப்பெயர்:4 9/4

மேல்

சுழல்காற்று (1)

ஓங்கு சுழல்காற்று வரு சூறையின் பெயர் என்று உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 20/8

மேல்

சுழல்படை (1)

நெடிய சுழல்படை வட்டம் அரிய பாராவளை நிகழ்த்திய இரண்டே பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 4/1

மேல்

சுழன் (1)

கக்குவன் சுழன் வயான் ஏழும் கரிக்குருவி உலவு பாரத்துவாசன் – 3.விலங்கின்பெயர்:3 27/7

மேல்

சுழி (1)

தொடு கந்தர சுழி சந்திடை சமானன் துலங்கும் துயில் உதானன் – 1.தெய்வப்பெயர்:1 18/7

மேல்

சுழியின் (1)

உள்ள சுழியின் பெயர் சேற்றினில் எழும் குமிழி ஒக்குமே கொப்புள் பொகுடு – 5.இடப்பெயர்:5 8/4

மேல்

சுள்ளல் (1)

நறவம் நாகம் பலினி சுள்ளல் ஒரு நான்குமே ஞாழல் அதிகம் முத்தகமுடன் – 4.மரப்பெயர்:4 6/1

மேல்

சுள்ளி (1)

அதிரா மராமரம் சாலமா ஆ சுள்ளி ஆச்சாமரத்தின் பெயர் – 4.மரப்பெயர்:4 8/5

மேல்

சுள்ளை (1)

புக்கிடம் புகுமிட பேர் சுள்ளை சூளையே பெரு மண்கலம்சுடுமிடம் – 5.இடப்பெயர்:5 22/6

மேல்

சுளகொடு (1)

பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் – 1.தெய்வப்பெயர்:1 34/7

மேல்

சுற்றங்கள் (1)

சார்ந்த சுற்றங்கள் ஓர் ஐந்து கடைகாப்பாளர் தாழ்வுஇலா கருமவிதிகள் – 2.மக்கள்பெயர்:2 11/4

மேல்

சுற்றம் (1)

பரிசனம் கிளை ஒக்கல் சுற்றம் விருந்து இகுளை பண்பினம் கடும்பு நள்ளி – 2.மக்கள்பெயர்:2 22/1

மேல்

சுற்று (1)

சாலம் அரண் ஆரல் சுற்று உவளகம் பந்தமொடு சக்கரமே அகப்பா – 5.இடப்பெயர்:5 12/3

மேல்

சுறா (1)

எய்திடும் சாபம் உயர் தனு ஆம் சுறா கலை இயம்பும் ஆம் மகரம் குடம் – 1.தெய்வப்பெயர்:1 28/7

மேல்

சுன் (1)

உயர் சந்தில் சாவகன் முடவன் முதுமகன் உரைத்த சுன் சனி நாமம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 27/6

மேல்

சுனன் (1)

பரந்த சுனன் ஆசுகன் சலனன் பமானனே பிரபஞ்சனன் – 1.தெய்வப்பெயர்:1 19/7

மேல்

சுனை (1)

பட்டம் தடம் தாகம் குளம் சுனை கேணி படுமம் பொய்கை சூழி – 5.இடப்பெயர்:5 23/1

மேல்