கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சாக்கியர் 1
சாக்கை 1
சாகம் 4
சாகமொடு 1
சாகரம் 1
சாகளம் 2
சாகளமும் 1
சாகாமிருகம் 1
சாகினி 1
சாகேதமொடு 1
சாடி 1
சாடு 1
சாணம் 2
சாத்தம் 1
சாத்தன் 1
சாத்தா 1
சாத்து 1
சாத்தூலம் 1
சாதகத்தின் 1
சாதகப்புள் 1
சாதரூபம் 1
சாதவாகனன் 1
சாதவேதா 1
சாதனம் 2
சாதி 3
சாதேவம் 1
சாந்தம் 1
சாந்து 1
சாந்தை 1
சாநு 1
சாபம் 2
சாம்பல் 2
சாம்பலும் 1
சாம்பவி 1
சாம்பூனதம் 1
சாம 1
சாமம் 1
சாமரை 1
சாமளம் 1
சாமளி 1
சாமன் 2
சாமி 2
சாமிகரம் 1
சாமீபம் 1
சாமுண்டி 1
சாமை 1
சாய்தனம் 1
சாயகம் 1
சாயம் 1
சாயல் 2
சாயனம் 1
சாயாப்புல் 1
சாயாபதி 1
சாயுச்சியம் 1
சார் 1
சார்ங்கம் 2
சார்ந்த 4
சார்ந்தவர் 1
சார்ந்தவர்க்கு 1
சார்பிலோர் 1
சார்வாரம் 1
சார்வு 1
சாரங்கபாணி 1
சாரங்கம் 2
சாரணர் 3
சாரதி 2
சாரம் 1
சாரமேயன் 1
சாரர் 1
சாரல் 1
சாரிகை 2
சாரு 1
சாருகன் 1
சாரும் 4
சாருமே 1
சாருவம் 1
சாருவே 1
சாரையின் 1
சால் 1
சால 2
சாலகம் 2
சாலம் 2
சாலமா 1
சாலமே 1
சாலி 4
சாலிகை 1
சாலினி 1
சாலேகம் 1
சாலை 3
சாலையே 1
சாவகர் 1
சாவகன் 1
சாவல் 1
சாவித்திரி 1
சாவு 1
சாளரம் 1
சாற்றரிய 2
சாற்றிய 3
சாற்றில் 2
சாற்றினர் 1
சாற்று 13
சாற்றும் 5
சாறு 1
சான்றவர் 1
சான்றோன் 1
சானகி 3
சானவி 1
சாக்கியர் (1)
ஆன சீவகர் தேரர் சாக்கியர் பெளத்தரே ஆம் புத்தசமயத்துளோர் – 2.மக்கள்பெயர்:2 2/4
சாக்கை (1)
முட்டாத சாக்கை வள்ளுவன் ஓர் இரண்டும் மொழிந்திடும் நிமித்திகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 13/4
சாகம் (4)
துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே – 3.விலங்கின்பெயர்:3 18/7
மெம்மருவு சாகளம் கொற்சை வற்காலி சகம் வெள்ளை சாகம் வெள்ளாடு – 3.விலங்கின்பெயர்:3 19/3
விளவில் ஆல் தெய்வஆண் அச்சை சாகம் கொச்சை மேவும் உதள் மொத்தை ஐந்தாம் – 3.விலங்கின்பெயர்:3 19/4
பசும் சிறுகீரை சாகம் சில்லி சாகினி பகர் மேகநாதனும் பேர் – 4.மரப்பெயர்:4 12/5
சாகமொடு (1)
ஓலை சதனம் சதம் பத்திரம் தழை சாகமொடு பலாசம் குழை அடை – 4.மரப்பெயர்:4 15/7
சாகரம் (1)
வாரி சாகரம் நேமி சலதி திரை ஓதம் கராலையம் மகராலையம் – 5.இடப்பெயர்:5 6/6
சாகளம் (2)
துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே – 3.விலங்கின்பெயர்:3 18/7
மெம்மருவு சாகளம் கொற்சை வற்காலி சகம் வெள்ளை சாகம் வெள்ளாடு – 3.விலங்கின்பெயர்:3 19/3
சாகளமும் (1)
எழிலான பள்ளை சாகளமும் ஆம் குட்டிக்கு இடும் பொதுப்பெயர் உரைக்கில் – 3.விலங்கின்பெயர்:3 19/6
சாகாமிருகம் (1)
குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம் – 3.விலங்கின்பெயர்:3 10/5
சாகினி (1)
பசும் சிறுகீரை சாகம் சில்லி சாகினி பகர் மேகநாதனும் பேர் – 4.மரப்பெயர்:4 12/5
சாகேதமொடு (1)
நாடு கோசலை கோலம் விஞ்சு சாகேதமொடு நவில் அனுதையே அயோத்தி – 5.இடப்பெயர்:5 3/7
சாடி (1)
தூசு பரிவட்டம் பாடம் சாடி கலை கோடி சூடி மடி தானை அறுவை – 7.செயற்கைப்பெயர்:7 5/1
சாடு (1)
ஏன்ற புதர் விற்பனர் கலைஞர் சங்கம் சாடு எனப்படும் கற்றோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 4/5
சாணம் (2)
தோட்டி அங்குசம் நீள் சாணம் கணிச்சியொடு சொற்பனமே குடோரி – 3.விலங்கின்பெயர்:3 5/3
நெறிகொள் புண்ணியசாந்தம் என்னும் ஒரு பெயருமே நீதியுள சாணம் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 20/8
சாத்தம் (1)
வளர் சாத்தம் கலிங்கம் கம்புள் மூன்று பெயர் வாய்த்த வானம்பாடி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/6
சாத்தன் (1)
கணவன் புறத்தவன் செண்டாயுதன் கரிய கடல்வண்ணன் நெடிய சாத்தன்
ஓரி அரகரபுத்திரன் வெள்ளைவாரணம்ஊர்தி ஒருபத்துஇரண்டும் ஐயன் – 1.தெய்வப்பெயர்:1 10/2,3
சாத்தா (1)
தோராத மேயினம் மயிடம் கவரி சாத்தா துலங்கு காரான் சயிரியம் – 3.விலங்கின்பெயர்:3 18/2
சாத்து (1)
சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/4
சாத்தூலம் (1)
வல்லுமா வயமா வியாக்கிரம் சாத்தூலம் வல்லியம் புண்டரீகம் – 3.விலங்கின்பெயர்:3 1/6
சாதகத்தின் (1)
இணங்கு கந்திருவர் பெயர் ஆம் கூளி குறள் பாரிடம் சாதகத்தின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 17/7
சாதகப்புள் (1)
பூண்ட பெயர் சாதகப்புள் சலாங்கு என்ன பொய்யாப்புள் ஆம் தித்திரி – 3.விலங்கின்பெயர்:3 28/5
சாதரூபம் (1)
பேசு சாம்பூனதம் சாதரூபம் பூதி பீலி காணம் கலியாணம் – 6.பொருள்பெயர்:6 1/7
சாதவாகனன் (1)
முடுவலூர்தி சித்தன் சாதவாகனன் சாற்றும் வயிரவன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 9/8
சாதவேதா (1)
பாவகன் சாதவேதா ஞெகிழி தேயு இறை பார்வையொளி எழுநா – 1.தெய்வப்பெயர்:1 21/3
சாதனம் (2)
படைக்கலம் சாதனம் முற்கரம் கொலைசெய்யப்படும் ஆயுதப்பொது பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 4/4
வாசனம் சாதனம் இலக்காரம் வகம் என வரும் புடவை ஆறேழ் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 5/6
சாதி (3)
சாதி வேத்திரமுடன் சூரல் இம்மூன்றும் தழைத்திடும் பிரம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 4/2
கோலம் ஆர் சாதி மாலதி இரணம் ஆகும் குறித்த சிறுசண்பக பேர் – 4.மரப்பெயர்:4 13/3
மட்டு வெறி சாதி பிரசம் தேப்பி தொண்டி தேம் மந்திரம் தணியல் அரியல் – 6.பொருள்பெயர்:6 6/2
சாதேவம் (1)
குழிநாவலின் பெயர் சாதேவம் என்ன குறித்தனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 5/8
சாந்தம் (1)
சந்து ஆரம் மலையசம் சந்திரதிலகம் சாந்து சாந்தம் படீரம் ஏழும் – 4.மரப்பெயர்:4 3/5
சாந்து (1)
சந்து ஆரம் மலையசம் சந்திரதிலகம் சாந்து சாந்தம் படீரம் ஏழும் – 4.மரப்பெயர்:4 3/5
சாந்தை (1)
பாரி மண் மகி இம்பர் கூ அகலுள் பிரிதிவை பரிந்த கோ சாந்தை கண்டம் – 5.இடப்பெயர்:5 1/6
சாநு (1)
கண்ட பரடு ஆம் கணைக்கால் சங்கம் ஆம் முழங்கால் முந்து சாநு ஆமே – 2.மக்கள்பெயர்:2 44/8
சாபம் (2)
எய்திடும் சாபம் உயர் தனு ஆம் சுறா கலை இயம்பும் ஆம் மகரம் குடம் – 1.தெய்வப்பெயர்:1 28/7
தடி சிந்துவாரம் சராசனம் கார்முகம் சாபம் துரோணம் சிலை – 7.செயற்கைப்பெயர்:7 2/1
சாம்பல் (2)
அடலை சாம்பல் பெயர் ஞெகிழி இந்தனம் முளரி அலாதமுடன் உற்கை ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 22/7
சுட்டிய விருத்தம் சலம் மூலம் விளைவொடு சாம்பல் குன்னிடும் முரஞ்சு மூப்பு ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/6
சாம்பலும் (1)
தாதில்படும் தூள் பராகம் ஆம் செம்மலும் சாம்பலும் தேம்பலும் என – 4.மரப்பெயர்:4 17/1
சாம்பவி (1)
இமையவதி சாம்பவி நீலி சிவை மருதவி இலங்கு பார்ப்பதி உமையவட்கு – 1.தெய்வப்பெயர்:1 13/3
சாம்பூனதம் (1)
பேசு சாம்பூனதம் சாதரூபம் பூதி பீலி காணம் கலியாணம் – 6.பொருள்பெயர்:6 1/7
சாம (1)
மூவைந்தும் இருளின் பெயர் அத்தயாமம் சாம நாமம் ஆம் போது பாணி – 1.தெய்வப்பெயர்:1 31/4
சாமம் (1)
சாமம் அரிதம் பலாசம் பைத்து அரித்து என சாற்று பத்தும் பச்சையே – 8.பண்புப்பெயர்:8 4/8
சாமரை (1)
உலவிடும் கவரி சாமரை சவரி மூன்றுமே உறு கவரிமான் மயிர் பேர் – 3.விலங்கின்பெயர்:3 10/1
சாமளம் (1)
தப்புஇலா வரு சிவப்பின் பெயர் பசுமை அரி சாமளம் பாசு பைமை – 8.பண்புப்பெயர்:8 4/7
சாமளி (1)
சாமளி மதகி கங்காளி வேதாளி மாதங்கி மாலினி யோகினி – 1.தெய்வப்பெயர்:1 15/2
சாமன் (2)
அடர் காமன் மகிழ் தம்பியே சாமன் ஆம் இரதியவள் தங்கை தேவதாரி – 1.தெய்வப்பெயர்:1 6/4
தங்கு கிழவன் சிந்தைகூரியன் தூதுவன் சாமன் புசலே பண்டிதன் – 1.தெய்வப்பெயர்:1 26/5
சாமி (2)
ஆதி என வரும் முதல்வி இறைவி ஆசாள் சாமி ஐயை குரத்தி அத்தை ஆட்டி – 2.மக்கள்பெயர்:2 31/5
செந்தாது சாமிகரம் தொடுக்கம் சாமி திரவியம் காரம் உடனே – 6.பொருள்பெயர்:6 1/6
சாமிகரம் (1)
செந்தாது சாமிகரம் தொடுக்கம் சாமி திரவியம் காரம் உடனே – 6.பொருள்பெயர்:6 1/6
சாமீபம் (1)
அடுக்கல் உழி சாமீபம் என்னும் ஈரொன்பது அபிமானமும் பக்கம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 10/8
சாமுண்டி (1)
தாருகவிநாசினி கெளரி கெளமாரி சாமுண்டி சண்டிகை குண்டலினி – 1.தெய்வப்பெயர்:1 15/1
சாமை (1)
கூடிய கருந்தினை பெயர் சாமை என்பதும் கூறில் அதன் நாமம் ஆமே – 4.மரப்பெயர்:4 19/7
சாய்தனம் (1)
ஒரு மூன்றும் ஆம் முசலி சாய்தனம் சரடி ஓத்தி தண்டு ஓதி ஓமான் – 3.விலங்கின்பெயர்:3 12/6
சாயகம் (1)
கடிய சரம் வாளி வண்டு அத்திரம் சாயகம் கணை தோணி பாணமேவே – 7.செயற்கைப்பெயர்:7 2/7
சாயம் (1)
வரைகொள் சாயம் சந்தி அந்தி ஒரு மூன்றுமே மாலை அம் பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/7
சாயல் (2)
நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை – 8.பண்புப்பெயர்:8 2/2
குரு வருணம் மேனி உரு வண்ணம் பயப்பு குணம் சாயல் சந்தம் மாமை – 8.பண்புப்பெயர்:8 5/7
சாயனம் (1)
படு பிழி அரிட்டம் முண்டகம் மதுகை சாயனம் பானம் சுமாலி மாலி – 6.பொருள்பெயர்:6 6/3
சாயாப்புல் (1)
எருவை பஞ்சாய் திரட்புல்லுடன் சாயாப்புல் என வரும் கோரை பெயர் – 4.மரப்பெயர்:4 4/3
சாயாபதி (1)
தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு – 1.தெய்வப்பெயர்:1 24/7
சாயுச்சியம் (1)
சிவம் முத்தி கேவலம் கைவலம் சாயுச்சியம் வீடு மீளாக்கதி – 5.இடப்பெயர்:5 9/1
சார் (1)
தலம் விளாகம் புலம் நிலம் திணை வயின் களம் சார் சூழல் கண் கால் உழை – 5.இடப்பெயர்:5 20/1
சார்ங்கம் (2)
நெடிய சார்ங்கம் ஈரெட்டும் வில்லின் பெயர் நிகழ்ந்த சார்ங்கம் மாயோன் – 7.செயற்கைப்பெயர்:7 2/3
நெடிய சார்ங்கம் ஈரெட்டும் வில்லின் பெயர் நிகழ்ந்த சார்ங்கம் மாயோன் – 7.செயற்கைப்பெயர்:7 2/3
சார்ந்த (4)
சார்ந்த சுற்றங்கள் ஓர் ஐந்து கடைகாப்பாளர் தாழ்வுஇலா கருமவிதிகள் – 2.மக்கள்பெயர்:2 11/4
சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/5
சந்தனமர பெயர் மரவம் துருக்கமே சார்ந்த குங்குமமர பேர் – 4.மரப்பெயர்:4 3/6
அந்த வழியிடை சார்ந்த திண்ணை அளிந்தம் என்று ஆம் சிறப்புடைய வாயில் – 5.இடப்பெயர்:5 18/7
சார்ந்தவர் (1)
விரவும் மதர் கேண்மை உற்றார் சிறந்தார் தொக்கர் மேவு நட்டார் சார்ந்தவர்
வேண்டும் உறவு ஐஐந்து பெயரும் ஒன்னார் மன்னார் விட்டார் உள்ளார் விரும்பார் – 2.மக்கள்பெயர்:2 22/3,4
சார்ந்தவர்க்கு (1)
விள்ளரிய நட்பு உடன் சார்ந்தவர்க்கு உரிய பெயர் வினவில் வம்பலர் ஏதிலார் – 2.மக்கள்பெயர்:2 23/5
சார்பிலோர் (1)
உறுவர் அந்தணர் படிவர் மெய்யர் பெரியோர் துறந்தோர் கடந்தோர் சார்பிலோர்
ஒழியாத இருபத்துமூன்று முனிவோர்தமக்கு உரிய பெயர் கும்பயோனி – 2.மக்கள்பெயர்:2 1/3,4
சார்வாரம் (1)
வரு பிணிகை விசிகை பட்டிகை முலைக்கச்சு வார் கச்சினம் சார்வாரம்
ஒரு மூன்றுமே விடுதலைப்பு ஆம் அத்தவாளம் வடகம் உலாசம் – 7.செயற்கைப்பெயர்:7 7/3,4
சார்வு (1)
சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி – 8.பண்புப்பெயர்:8 6/5
சாரங்கபாணி (1)
காகுத்தன் அச்சுதன் சாரங்கபாணி கமலக்கண்ணன் மேகவண்ணன் – 1.தெய்வப்பெயர்:1 3/2
சாரங்கம் (2)
நம் மானின் நாமம் குரங்கம் மறி உழை சூனம் நவ்வி சாரங்கம் மிருகம் – 3.விலங்கின்பெயர்:3 9/5
நிகர்இலா கம்புள் சம்பங்கோழி நாமமே நெடிய சாரங்கம் குகம் – 3.விலங்கின்பெயர்:3 28/4
சாரணர் (3)
சீர் பெருகும் மாகதர் சாவகர் சாரணர் சிறந்த தாபதர்கள் என்ன – 2.மக்கள்பெயர்:2 2/6
தேற்றும் மந்திரிமார் புரோகிதர் சாரணர் சேனாபதியர் தூதர் என்ன – 2.மக்கள்பெயர்:2 11/1
உலவு சாரணர் வழியுரைப்போருடன் பண்புரைப்போர்கள் வினையுரைப்போர் – 2.மக்கள்பெயர்:2 14/6
சாரதி (2)
துலைவின் மேதையர் விபுதர் அவைவலோர் புலவரொடு சூரி சாரதி பண்டிதர் – 2.மக்கள்பெயர்:2 4/4
ஓட்டு சாரதி சூதன் வலவனே தேர்ப்பாகன் ஒற்றரே சாரர் வேவர் – 2.மக்கள்பெயர்:2 14/5
சாரம் (1)
பொன்வாய்ப்புள் கவுதம் விச்சுளி சிச்சிலி பெயர் போத்தையொடு சாரம் இரு பெயர் – 3.விலங்கின்பெயர்:3 28/6
சாரமேயன் (1)
சண்டையிடு ஞமலி எகினன் புரோகதி ஞாளி சாரமேயன் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/3
சாரர் (1)
ஓட்டு சாரதி சூதன் வலவனே தேர்ப்பாகன் ஒற்றரே சாரர் வேவர் – 2.மக்கள்பெயர்:2 14/5
சாரல் (1)
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம் – 5.இடப்பெயர்:5 2/3
சாரிகை (2)
ஓதும் மந்தாநிலம் தென்றலின் பெயர் என்பர் உயர் சூறைவளி சாரிகை
ஓங்கு சுழல்காற்று வரு சூறையின் பெயர் என்று உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 20/7,8
தக்க நாகணவாய்ப்புள்ளே பூவை சாரிகை சாற்றிய இரண்டு பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 27/3
சாரு (1)
ஆரியை பேதை அலம் அம்மை ஐ ஒப்பு மா சாரு அம் என எழுபதும் – 8.பண்புப்பெயர்:8 6/7
சாருகன் (1)
விள்ளரிய காதகன் சாருகன் கொலையாளி மேவு பெயர் வண்டன் மிண்டன் – 2.மக்கள்பெயர்:2 24/7
சாரும் (4)
சாரும் விடாமழை பெயர் பெருமழை பெயர் சாற்றில் ஆசாரம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 39/3
சாரும் சவுண்டிகர் துவசர் படுவர் கள்பிழியர் தம்முடன் பழசர் ஐந்தும் – 2.மக்கள்பெயர்:2 19/3
சாற்று செடியன் மண்ணை நாசனன் சிதடன் அஞர் சாரும் அறிவில்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/6
சாற்று சிறைகாப்பு என மதித்த மூவொன்பதும் சாரும் நீள் மதிலின் பெயர் – 5.இடப்பெயர்:5 12/4
சாருமே (1)
சாருமே தம் குடி தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள் – 2.மக்கள்பெயர்:2 25/5
சாருவம் (1)
தரு கூறு பகல் பாதியின் பெயர் அகண்டம் சத்தம் அகலம் சாருவம்
சதலம் நிகிலங்களோடு யாவும் இயாவையும் தக்க முடியவும் அடையவும் – 8.பண்புப்பெயர்:8 3/5,6
சாருவே (1)
தத்தை சுகம் வன்னி அரி கீரம் சுவாகதம் சாருவே கிள்ளை எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 27/4
சாரையின் (1)
என்னும் எழுநான்கு பெயர் பாம்பு துண்டம் அத்துடன் இராசலம் சாரையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/5
சால் (1)
இடங்கர் சால் கும்பம் ஆம் மயிலை மச்சம் கயல் இலங்கு மீன் மீனம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 28/8
சால (2)
கணஞ்செறி நிசாசரரும் ஒக்கும் நிசிசரர் இராக்கதர் நிருதரோடு சால
கடங்கடர் அரக்கர் பிசிதாசனர் நிசாசரர் கருது தானவரும் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 17/3,4
மல்கலே அமறல் உகப்பு உருப்பு சால மருவிய உறுகல் உடனே – 8.பண்புப்பெயர்:8 9/6
சாலகம் (2)
முகிழ் நனை சாலகம் சாலிகை பதினைந்தும் மொக்குளும் அரும்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/2
வந்த காலதர் சாலகம் பலகணி பெயர் வாரியொடு கோட்டி இரு பேர் – 5.இடப்பெயர்:5 18/5
சாலம் (2)
சாலம் அரண் ஆரல் சுற்று உவளகம் பந்தமொடு சக்கரமே அகப்பா – 5.இடப்பெயர்:5 12/3
சாலேகம் வாதாயனம் குறுங்கண் சாலை சாளரம் சாலம் நூழை – 5.இடப்பெயர்:5 18/4
சாலமா (1)
அதிரா மராமரம் சாலமா ஆ சுள்ளி ஆச்சாமரத்தின் பெயர் – 4.மரப்பெயர்:4 8/5
சாலமே (1)
தேடிய கணம் குலம் சாலமே யூகம் வியூகம் விருந்தம் ஆறும் – 3.விலங்கின்பெயர்:3 21/1
சாலி (4)
சாலி மடவரல் வசிட்டன்தேவி வடமீன் தழைத்த அ நாள்மீன் – 1.தெய்வப்பெயர்:1 37/1
வண்ண வரி சாலி யவை சொல் அலரும் நெற்பயிர் வன் சாலி விரிகி செந்நெல் – 4.மரப்பெயர்:4 20/7
வண்ண வரி சாலி யவை சொல் அலரும் நெற்பயிர் வன் சாலி விரிகி செந்நெல் – 4.மரப்பெயர்:4 20/7
வெடி ஞாளி மாதவம் சாலி மட்டம் தமியம் வேரி மகாந்தம் மாரி – 6.பொருள்பெயர்:6 6/5
சாலிகை (1)
முகிழ் நனை சாலகம் சாலிகை பதினைந்தும் மொக்குளும் அரும்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/2
சாலினி (1)
புனை தேவராளன் வகுத்த சாலினி தேவராட்டியை போற்றும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 18/6
சாலேகம் (1)
சாலேகம் வாதாயனம் குறுங்கண் சாலை சாளரம் சாலம் நூழை – 5.இடப்பெயர்:5 18/4
சாலை (3)
வைத்த ஓர் ஐந்து கதி புரவிநடையின் பெயர் மந்திரம் பணை சாலை முன் – 3.விலங்கின்பெயர்:3 8/2
அனைய குலம் மாளிகை சாலை பவனம் கோயில் அரண்மனை நிலையம் மன்னர் – 5.இடப்பெயர்:5 10/3
சாலேகம் வாதாயனம் குறுங்கண் சாலை சாளரம் சாலம் நூழை – 5.இடப்பெயர்:5 18/4
சாலையே (1)
மடைப்பள்ளியின் பெயர் சாலையே அறச்சாலை ஆகும் விளம்பில் – 5.இடப்பெயர்:5 14/6
சாவகர் (1)
சீர் பெருகும் மாகதர் சாவகர் சாரணர் சிறந்த தாபதர்கள் என்ன – 2.மக்கள்பெயர்:2 2/6
சாவகன் (1)
உயர் சந்தில் சாவகன் முடவன் முதுமகன் உரைத்த சுன் சனி நாமம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 27/6
சாவல் (1)
அழகினொடு சேவல் இருநான்குமே கோழி இதன் ஆண் சேவல் சாவல் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 28/2
சாவித்திரி (1)
பரவும் வெண்கமலை துய்யாள் வெள்ளைமேனியாள் பரமாது சாவித்திரி
பகரும் அபிராமி அயன்மனைவி பெயர் சானவி பகீரதி மந்தாகினி – 1.தெய்வப்பெயர்:1 14/1,2
சாவு (1)
கழுது வெறி பாசம் வியந்தரம் மண்ணை அலகையினொடு பசாசு சாவு
நெடிய குணபாசி அழனொடு பத்தொன்பது நிகழ்த்திடும் பேயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 18/2,3
சாளரம் (1)
சாலேகம் வாதாயனம் குறுங்கண் சாலை சாளரம் சாலம் நூழை – 5.இடப்பெயர்:5 18/4
சாற்றரிய (2)
சரவணம் காசை சரம் அன்றி சிவேதையும் சாற்றரிய நாணலின் பெயர் – 4.மரப்பெயர்:4 4/1
வாகு பீடம் காடி சாற்றரிய கஞ்சி ஆமே – 6.பொருள்பெயர்:6 5/8
சாற்றிய (3)
தக்க கள்விலைஞர் பெயர் காரோடர் முச்சியர் சாற்றிய இரண்டு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 19/4
தக்க நாகணவாய்ப்புள்ளே பூவை சாரிகை சாற்றிய இரண்டு பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 27/3
சாற்றிய சலாகை அரதனம் அகன்மணி பெயர் சங்கநிதி சங்கின் வடிவு ஆம் – 6.பொருள்பெயர்:6 3/1
சாற்றில் (2)
சாரும் விடாமழை பெயர் பெருமழை பெயர் சாற்றில் ஆசாரம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 39/3
தள்ளரும் பூருவர் புதியவர்க்கு உரிய பெயர் சாற்றில் ஒரு மூன்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 23/7
சாற்றினர் (1)
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 22/8
சாற்று (13)
செளமனே தேர்ப்பாகன் மதிமகன் ஒன்பதொடு சாற்று ஒன்பதும் புதன் பேர் – 1.தெய்வப்பெயர்:1 26/6
சாற்று தீபம் விளக்கு பதுமம் எட்டும் தழைத்திடும் சோதி மிகவும் – 1.தெய்வப்பெயர்:1 34/6
சாற்று மிக்கவர் மேதர் மேலவர் உயர்ந்தவர் தம்முடன் உலகம் என்ன – 2.மக்கள்பெயர்:2 4/2
தக்க பிரமச்சாரி தெய்வவிரதன் வீடுமன் சாற்று காங்கேயன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 5/2
சாற்று அந்தணாளர் அடுத்த நட்பாளர் தங்கிய நிமித்தகாரர் – 2.மக்கள்பெயர்:2 11/3
சாற்று செடியன் மண்ணை நாசனன் சிதடன் அஞர் சாரும் அறிவில்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/6
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 48/6
தண்டம் ஆம் சென்றவழி சேவகம் கூடகம் சாற்று கரி துயிலிடம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/7
தழைத்திடும் நரந்தம் நாரந்தமொடு நாரமே சாற்று நாரத்தை பெயர் – 4.மரப்பெயர்:4 2/6
சாற்று சிறைகாப்பு என மதித்த மூவொன்பதும் சாரும் நீள் மதிலின் பெயர் – 5.இடப்பெயர்:5 12/4
சாற்று பீலித்தண்டு பிண்டிபால பெயர் தானென்றும் என்றும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 3/8
சாமம் அரிதம் பலாசம் பைத்து அரித்து என சாற்று பத்தும் பச்சையே – 8.பண்புப்பெயர்:8 4/8
தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன் – 8.பண்புப்பெயர்:8 8/6
சாற்றும் (5)
முடுவலூர்தி சித்தன் சாதவாகனன் சாற்றும் வயிரவன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 9/8
சமூகம் தளம் கோட்டி சமுதாயமொடு திரள் சாற்றும் ஒரு பத்துநான்கும் – 2.மக்கள்பெயர்:2 18/2
சரிசவம் தேரை மண்டுகம் மரை நுணலை அரி சாற்றும் நீகம் தவளையே – 3.விலங்கின்பெயர்:3 29/3
தருக்கள் ஓர் ஐந்தின் நல் கா உடன் தேவுமே சாற்றும் அ கற்பக பேர் – 4.மரப்பெயர்:4 3/2
சாற்றும் முப்பெயரும் பழம்பூ தொடர்ப்பூ தனக்கு உரிய நாமம் வெதிர் – 4.மரப்பெயர்:4 17/2
சாறு (1)
வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை – 6.பொருள்பெயர்:6 6/1
சான்றவர் (1)
சான்றவர் உரவரே ஆன்றவர் ஆரியர் தகுதியோர் ஆய்ந்தோர் நலோர் – 2.மக்கள்பெயர்:2 4/1
சான்றோன் (1)
வேந்தன் எழுபரியினன் பகலவன் சான்றோன் வியத்தன் நீள் தபனன் – 1.தெய்வப்பெயர்:1 24/4
சானகி (3)
கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி
ஆம்பல் கிரி பாசு வெதிர் கிளை விண்டு நெடி ஓங்கல் அரி சபம் பாண்டில் வேழம் – 4.மரப்பெயர்:4 11/2,3
ஏற்ற சானகி சகுடமே சேம்பின் அபிதானம் இனிய சானகி கீரை ஆம் – 4.மரப்பெயர்:4 12/4
ஏற்ற சானகி சகுடமே சேம்பின் அபிதானம் இனிய சானகி கீரை ஆம் – 4.மரப்பெயர்:4 12/4
சானவி (1)
பகரும் அபிராமி அயன்மனைவி பெயர் சானவி பகீரதி மந்தாகினி – 1.தெய்வப்பெயர்:1 14/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)