Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 10
கோக்காத்திடல் 2
கோக்கும் 1
கோகம் 1
கோகமொடு 1
கோகனகம் 1
கோகனகை 1
கோகிலம் 2
கோகு 1
கோங்கு 1
கோசக 1
கோசகம் 1
கோசம் 3
கோசரம் 2
கோசலை 1
கோசிகம் 2
கோட்டகம் 1
கோட்டம் 8
கோட்டமும் 1
கோட்டான் 1
கோட்டி 2
கோட்டுப்பூ 1
கோட்டை 2
கோடகம் 3
கோடரம் 2
கோடல் 1
கோடாய் 1
கோடி 1
கோடிகம் 2
கோடியர் 1
கோடிலம் 1
கோடீரம் 1
கோடு 4
கோடும் 1
கோடை 5
கோண்வி 1
கோணம் 5
கோணல் 2
கோணி 1
கோத்தமலர் 1
கோத்திரம் 2
கோத்திரி 1
கோத்திரை 1
கோதண்டம் 1
கோதமன் 1
கோதனம் 1
கோதா 1
கோதாவிரிக்கு 1
கோதி 1
கோதிலா 1
கோது 1
கோதும்பை 1
கோதுஇல் 3
கோதுஇலா 4
கோதை 5
கோதையே 1
கோபதி 1
கோபம் 2
கோபாலர் 1
கோபிதாரமே 1
கோபுர 1
கோபுரங்கள் 1
கோபுரம் 1
கோபுரவாயில் 1
கோம்பி 1
கோமளம் 2
கோமாட்டி 1
கோமாளும் 1
கோமான் 1
கோயில் 1
கோயிலின் 1
கோரகை 2
கோரசம் 1
கோரம் 1
கோரமே 1
கோரர் 1
கோரை 1
கோல் 3
கோலம் 9
கோலம்செய் 1
கோலமொடு 1
கோலாங்கூலம் 1
கோலி 1
கோவலர் 1
கோவலர்களுடன் 1
கோவிந்தன் 1
கோவேறுகழுதை 1
கோவை 1
கோவைகள் 1
கோவைசியர் 1
கோவொடு 1
கோழ் 1
கோழி 2
கோழிக்கொடியினோன் 1
கோழிவேந்தன் 1
கோழையின் 1
கோள் 1
கோளகம் 1
கோளகன் 1
கோளகை 2
கோளம் 1
கோளரி 1
கோளி 2
கோற்கொடி 1
கோற்புழு 1
கோன் 2

கோ (10)

பயம் புட்கரம் கமலம் வார் வனம் புவனம் மழை பயசு கம் சம்பரம் கோ
பானியம் வாரி அறல் கீலாலம் சீகரம் பரந்திடும் சீதம் மேகம் – 1.தெய்வப்பெயர்:1 23/3,4
வண்குடை ஏறு கோ விடை இடபம் ஆம் சவைமகள் விழவு தண்டு இரட்டை – 1.தெய்வப்பெயர்:1 28/2
அந்தரம் விசும்பு விண் கோ குடில் மங்குல் ஆசினி நாகம் மாகம் வேணி – 1.தெய்வப்பெயர்:1 38/2
விண்ணேறு செல் இகுளி சதகோடி அனலேறு வெடி கோ மடங்கல் இடியே – 1.தெய்வப்பெயர்:1 38/8
குரிசில் பூபதி தராபதி மன்னர்பதி தோன்றல் கோ ஏந்தல் பதி சக்கிரி – 2.மக்கள்பெயர்:2 10/3
நீண்ட நாட்டம் திட்டி அக்கம் விலோசனம் நிகழ்த்திய உலோசனம் கோ
உடனுறு திருக்கு திருட்டி ஈரெட்டுமே ஒப்பரிய கண்ணின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 49/6,7
பெற்றம் குடம் சுட்டு நிரை ஆவோடு ஆன் பசு பெருகு கோ சுரபி தேனு – 3.விலங்கின்பெயர்:3 16/1
பகரும் மூரி தகளை ஆனேறு கோ பதி பூண்டில் பதினைந்து பெயரும் எருது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 17/2
பாரி மண் மகி இம்பர் கூ அகலுள் பிரிதிவை பரிந்த கோ சாந்தை கண்டம் – 5.இடப்பெயர்:5 1/6
கேழ் உலகு கோ காட்டை அரிதம் ஈரேழும் சிறந்த திக்கின் பொதுப்பெயர் – 5.இடப்பெயர்:5 11/2

மேல்

கோக்காத்திடல் (2)

வாய்த்த பூவைசியர் ஓதல் வேட்டல் உதவி வாணிபம் உழவு கோக்காத்திடல்
என்னும் இவர் அறுதொழில் ஈட்டல் பகுத்தல் முனிவிலாராதல் தனிமை ஆற்றல் – 2.மக்கள்பெயர்:2 15/6,7
சீர் ஆரும் முக்குலத்தவர் மொழியும் ஏவலை செய்திடுதல் கோக்காத்திடல்
செப்பும் அவர் தொழில் கும்பகாரர் குலாலர் செறிந்த வேட்கோவல் மற்றும் – 2.மக்கள்பெயர்:2 16/3,4

மேல்

கோக்கும் (1)

மணிகள் குயிலுநர் என்று உரைத்தனர் முத்தம் கோக்கும் மரபினர்கள் அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 17/8

மேல்

கோகம் (1)

எழிலான கண்டபேரண்டன் ஆம் நேமிப்புள் ஏற்ற கோகம் சகோரம் – 3.விலங்கின்பெயர்:3 25/4

மேல்

கோகமொடு (1)

கோகமொடு தூசு அரிகம் பொத்தகம் பட்டிகை கொணர்ந்த சித்திர தூரிகம் – 7.செயற்கைப்பெயர்:7 6/5

மேல்

கோகனகம் (1)

புண்டரிகம் நளினம் சரோசம் அரவிந்தம் அம்போருகம் கோகனகம்
அம்புயம் முளரி மாலுந்தி இண்டை திருமாதகம் பூபங்கயம் திருமலர் – 4.மரப்பெயர்:4 18/1,2

மேல்

கோகனகை (1)

அருள் இலக்குமி பொருட்செல்வி பொறி கோகனகை அறுமூன்று திருமகள் பேர் – 1.தெய்வப்பெயர்:1 13/6

மேல்

கோகிலம் (2)

மற்கடம் கீசம் அரி யூகம் நாகம் கடுவன் அவன் கோகிலம் கானவன் – 3.விலங்கின்பெயர்:3 10/4
குக்கில் செம்போத்து சகோரமும் அதன் பெயர் கோகிலம் காளகண்டம் – 3.விலங்கின்பெயர்:3 27/1

மேல்

கோகு (1)

கண்ட வாலேயம் வேசரி கத்தபம் கோகு காளவாய் அத்திரி கரனும் – 3.விலங்கின்பெயர்:3 11/7

மேல்

கோங்கு (1)

உயர் குயவு கன்னிகாரம் கோங்கு மூன்று பெயர் ஓதிடும் தூபம் நீபம் – 4.மரப்பெயர்:4 10/2

மேல்

கோசக (1)

தோகை ஆம் கோசக பெயர் நீவி கோசகம் சொல்லுமே காச பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/7

மேல்

கோசகம் (1)

தோகை ஆம் கோசக பெயர் நீவி கோசகம் சொல்லுமே காச பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/7

மேல்

கோசம் (3)

கோசம் இலிங்கம் ஆண்குறி யோனி அறை பகம் குய்யமே பெண்குறி பேர் – 2.மக்கள்பெயர்:2 46/1
கோசம் விதப்பு பதப்பாடு தோணி பொறி குறைபடா மதிலுறுப்பு – 5.இடப்பெயர்:5 12/6
செப்பு அணிஇடும்கல பெயர் பண்டாரம் ஆம் செறிந்த கோசம் தண்டமே – 7.செயற்கைப்பெயர்:7 11/8

மேல்

கோசரம் (2)

புகல் கொங்கு கோசரம் கேசரம் சீதரம் இவை பூந்தாதின் நாமம் ஆமே – 4.மரப்பெயர்:4 16/8
மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம் – 5.இடப்பெயர்:5 4/5

மேல்

கோசலை (1)

நாடு கோசலை கோலம் விஞ்சு சாகேதமொடு நவில் அனுதையே அயோத்தி – 5.இடப்பெயர்:5 3/7

மேல்

கோசிகம் (2)

கோசிகம் கோடிகம் சீரை அம்பரம் நீவி கூறை உடை ஆடை படாம் – 7.செயற்கைப்பெயர்:7 5/3
ஆகுமே அம்பரம் கோசிகம் பாளிதம் அறைந்த பட்டாடை முப்பேர் – 7.செயற்கைப்பெயர்:7 6/1

மேல்

கோட்டகம் (1)

பண்ணை ஏல்வை ஓடை கோட்டகம் குண்டம் பயம்பு உவளகம் கிடங்கு – 5.இடப்பெயர்:5 23/2

மேல்

கோட்டம் (8)

பாடி தண்ணடை உலகு இராச்சியம் பொழில் சம்புதம் கண்டம் ஆசு கோட்டம்
பைதிரம் சும்மை நீவரம் ஏணி மண்டலம் பகர் ஒலியல் அழுவம் அகலுள் – 5.இடப்பெயர்:5 3/1,2
பாக்கம் குரிச்சி கோட்டம் கருவடம் சேர்வு பட்டினம் சும்மை வாழ்க்கை – 5.இடப்பெயர்:5 4/3
பாழி சம்வாகம் கிராமம் குறும்பு நகர் பள்ளி வைப்பு உறையுள் கோட்டம்
மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம் – 5.இடப்பெயர்:5 4/4,5
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம் – 5.இடப்பெயர்:5 5/6
சினகரம் கோட்டம் நிலையம் பாழி பள்ளி நகர் சிகரம் ஆலையம் மந்திரம் – 5.இடப்பெயர்:5 10/1
தொடுப்பு ஆம் கோட்டம் கடம் படப்பையினுடன் துடவை தொய்யில் அடவை கூவம் – 5.இடப்பெயர்:5 21/1
மிகவே ஒதுக்கிடம் துச்சில் ஒருசிறை கோட்டம் வேற்றிடம் அயலிட பேர் – 5.இடப்பெயர்:5 22/4
நாட்டு வணர் கோட்டம் குலாவல் குடிலம் கோண்வி நல் பன்னிரெண்டும் ஆமே – 8.பண்புப்பெயர்:8 1/8

மேல்

கோட்டமும் (1)

சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர் – 5.இடப்பெயர்:5 17/5

மேல்

கோட்டான் (1)

பண்புள்ள நிசாசரி என குலவு நான்கும் பகர்ந்திடும் கோட்டான் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 25/6

மேல்

கோட்டி (2)

சமூகம் தளம் கோட்டி சமுதாயமொடு திரள் சாற்றும் ஒரு பத்துநான்கும் – 2.மக்கள்பெயர்:2 18/2
வந்த காலதர் சாலகம் பலகணி பெயர் வாரியொடு கோட்டி இரு பேர் – 5.இடப்பெயர்:5 18/5

மேல்

கோட்டுப்பூ (1)

கோட்டுப்பூ நீர்ப்பூ கொடிப்பூ வருக்கம் ஆம் கூறும் முப்பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 17/4

மேல்

கோட்டை (2)

சிறப்பிலாள் முகடி காக்கைக்கொடியினாள் கோட்டை சேட்டை மூதேவி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 16/8
கோலம் ஆர் கோட்டை மதிலின் பெயர் பிரகாரம் ஆம் குறி நாஞ்சில் உறை ஞாயில் – 5.இடப்பெயர்:5 12/5

மேல்

கோடகம் (3)

கந்திருவம் அச்சுவம் கோடகம் கொக்கு மா கடிய துரகம் பத்திரி – 3.விலங்கின்பெயர்:3 6/4
அந்தி வரி கவலை அரி கோடகம் அத்தொடு சீருலகம் ஆறும் முச்சந்தி என்று – 5.இடப்பெயர்:5 18/1
நீண்ட கோடகம் ஐந்தும் மணிமுடி உறுப்பு ஆகும் நீள் சுடிகை சுட்டியின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/4

மேல்

கோடரம் (2)

வலிமுகம் நிரந்தரம் கோடரம் வானரம் மந்தி பிலவங்கம் கவி – 3.விலங்கின்பெயர்:3 10/3
நீள் காஞ்சிரம் கோடரம் காளம் மூன்று பெயர் நிகழ் எட்டிமரம் ஆகுமே – 4.மரப்பெயர்:4 9/8

மேல்

கோடல் (1)

நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல் – 8.பண்புப்பெயர்:8 1/7

மேல்

கோடாய் (1)

தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை – 2.மக்கள்பெயர்:2 39/2

மேல்

கோடி (1)

தூசு பரிவட்டம் பாடம் சாடி கலை கோடி சூடி மடி தானை அறுவை – 7.செயற்கைப்பெயர்:7 5/1

மேல்

கோடிகம் (2)

கோசிகம் கோடிகம் சீரை அம்பரம் நீவி கூறை உடை ஆடை படாம் – 7.செயற்கைப்பெயர்:7 5/3
சேண் உலவு கோடிகம் காண்டம் துமானம் சிறந்த பீடிகை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 11/7

மேல்

கோடியர் (1)

நாடகர் நிருத்தர் கோடியர் பொருநர் வினையர் நடரொடு கண்ணுளர் வயிரியர் – 2.மக்கள்பெயர்:2 21/1

மேல்

கோடிலம் (1)

முதிர் கோடிலம் கொட்டமொடு கோபிதாரமே மொழியும் குராமர பேர் – 4.மரப்பெயர்:4 8/3

மேல்

கோடீரம் (1)

வந்திடும் கோடீரம் வேணி சடிலம் பின்னல் மன்னு சடை நான்கே பெயர் – 2.மக்கள்பெயர்:2 52/7

மேல்

கோடு (4)

மருப்பு எயிறு கோடு கிம்புரி தந்தம் ஓர் ஐந்தும் வாரண கொம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/6
கோடு சிருங்கம் விசானம் வயிரம் மருப்பு உலவை ஆம்பல் கொம்பு இரலை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 21/3
சுரிமுகம் கம்பு பணிலம் கோடு வாரணம் சுத்தி வளை நாகு வண்டு – 3.விலங்கின்பெயர்:3 29/5
தள்ளரிய கோடு தீரம் பாரம் வாரம் தடம் கூலம் வரை அணை கரை – 5.இடப்பெயர்:5 16/7

மேல்

கோடும் (1)

வெரினோடு வெம் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/5

மேல்

கோடை (5)

வாதம் வளி கால் உலவை மாருதம் மருத்து மால் வாடை ஒலி கோடை பவனம் – 1.தெய்வப்பெயர்:1 20/1
கோடை மேல்காற்றினொடு கொண்டல் கீழ்க்காற்று என்பர் கூதிர் உடன் ஊதை இருபேர் – 1.தெய்வப்பெயர்:1 20/4
மருவும் ஒளி எல் ஆதபம் கோடை என்றூழ் வருத்தம் மிகு வெயில் ஐந்து – 1.தெய்வப்பெயர்:1 30/3
எனப்படும் கோடை சுசி சம் மூன்றுமே கொடிய வேனிற்கு இயன்ற நாமம் – 1.தெய்வப்பெயர்:1 40/6
குந்தம் மண்டிலம் வாசி இவுளி உத்தரி அயம் கோடை பாய்மா துரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 6/1

மேல்

கோண்வி (1)

நாட்டு வணர் கோட்டம் குலாவல் குடிலம் கோண்வி நல் பன்னிரெண்டும் ஆமே – 8.பண்புப்பெயர்:8 1/8

மேல்

கோணம் (5)

உருள் விமானம் கோணம் உற்று அறியும் ஊற்றால் உரோணியே உரோகிணி பேர் – 1.தெய்வப்பெயர்:1 32/7
வளர் கோணம் நாசி துண்டம் கந்தவகம் ஆக்கிராணம் மூக்கு ஐந்து பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 49/2
குரகதம் துரங்கதம் கிள்ளை அத்திரி உன்னி கோணம் வயமா கொய்யுளை – 3.விலங்கின்பெயர்:3 6/2
முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் – 5.இடப்பெயர்:5 14/3
நீள் உவணி நவிர் கோணம் அரிகண்டமே கண்டகம் கத்தி நிகர்க்கும் அப்பேர் – 7.செயற்கைப்பெயர்:7 4/2

மேல்

கோணல் (2)

செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/2
நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல் – 8.பண்புப்பெயர்:8 1/7

மேல்

கோணி (1)

வல்லுளி குரோடம் அரி சூகரம் கோணி கருமா மோழன் கேழல் மோழல் – 3.விலங்கின்பெயர்:3 8/7

மேல்

கோத்தமலர் (1)

இலகு நுதலணிமாலை கோத்தமலர் தானும் ஆம் எழில் பெறும் கன்னமீதில் – 4.மரப்பெயர்:4 21/6

மேல்

கோத்திரம் (2)

குழை கேள்வி கோத்திரம் செவி கன்னமொடு காது கொண்ட பெயர் அள்ளும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 49/4
கோதும்பை கோதி ஆம் தோரை ஆம் ராகியுடன் கோத்திரம் வரகு ஆகுமே – 4.மரப்பெயர்:4 19/8

மேல்

கோத்திரி (1)

ஓதிமம் பொறை பொகுட்டு அசலம் சிலோச்சியம் முடம் குத்தரம் கோத்திரி
ஓதி உள அன்பதிற்றொன்பதும் மலைப்பெயர் உணர்கின்ற உருப்பு ஆகுமே – 5.இடப்பெயர்:5 2/7,8

மேல்

கோத்திரை (1)

பவனம் வசுமதி வசுந்தரை வசுதை நாடு அகம் பாத்திமம் தரை கோத்திரை
பாரி மண் மகி இம்பர் கூ அகலுள் பிரிதிவை பரிந்த கோ சாந்தை கண்டம் – 5.இடப்பெயர்:5 1/5,6

மேல்

கோதண்டம் (1)

தனு பதடி கோதண்டம் வேணு பினாகம் முனி தவர் கொடுமரம் அத்தினுடனே – 7.செயற்கைப்பெயர்:7 2/2

மேல்

கோதமன் (1)

குறுமுனி அகத்தியன் பெயர் மலையமுனியும் ஆம் கோதமன் பிருகு அத்திரி – 2.மக்கள்பெயர்:2 1/5

மேல்

கோதனம் (1)

கூறு காலேயம் தேனு காவி கோதனம் கொட்டம் ஏழ் கூட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 17/7

மேல்

கோதா (1)

ஊனம்இல் வரிப்புறம் இலுதை வெளில் அணில் ஆம் உடும்பு தடி முசலி கோதா
ஒரு மூன்றும் ஆம் முசலி சாய்தனம் சரடி ஓத்தி தண்டு ஓதி ஓமான் – 3.விலங்கின்பெயர்:3 12/5,6

மேல்

கோதாவிரிக்கு (1)

கோதாவிரிக்கு உரிய நாமம் ஆம் செந்தமிழ் குருமுனி உரைத்த பெயரே – 5.இடப்பெயர்:5 7/8

மேல்

கோதி (1)

கோதும்பை கோதி ஆம் தோரை ஆம் ராகியுடன் கோத்திரம் வரகு ஆகுமே – 4.மரப்பெயர்:4 19/8

மேல்

கோதிலா (1)

கொடுத்திடும் கூர்மன் ஓட்டமும் இளைப்பும் தரும் கோதிலா தேவதத்தன் – 1.தெய்வப்பெயர்:1 18/6

மேல்

கோது (1)

கவடு பங்கம் தீது கோது செயிர் வலம் கழிப்பு பழிப்பு குறை – 8.பண்புப்பெயர்:8 12/2

மேல்

கோதும்பை (1)

கோதும்பை கோதி ஆம் தோரை ஆம் ராகியுடன் கோத்திரம் வரகு ஆகுமே – 4.மரப்பெயர்:4 19/8

மேல்

கோதுஇல் (3)

கோதுஇல் அகமலராம் விரிந்தபூ வாகை ஆம் கொடை பயில் வெற்றி உள பூ – 4.மரப்பெயர்:4 17/3
கோதுஇல் உலகின் பொதுப்பெயர் புவனம் நாடு பொழில் குளிர் தலம் புடவி ஆமே – 5.இடப்பெயர்:5 1/8
கூறும் மீக்கோள் உறை இரண்டும் மேல்போர்வை ஆம் கோதுஇல் முந்தானை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/6

மேல்

கோதுஇலா (4)

கோதுஇலா சுக்கிரன் காப்பியன் பண்டிதன் குலவு சீதன் சல்லியன் – 1.தெய்வப்பெயர்:1 27/3
கோவலர்களுடன் ஆயர் தொறுவர் இடையர்கள் இண்டர் கோதுஇலா முல்லை மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 35/2
கோரகை பிகத்தினொடு பரபுட்டம் ஐந்துமே கோதுஇலா குயிலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 27/2
கொந்து ஏறு கற்பகத்து உலவி வளரும் கொடி கோதுஇலா காமவல்லி – 4.மரப்பெயர்:4 3/3

மேல்

கோதை (5)

வாங்கூழ் அரி கோதை ஊதை அநிலம் கொண்டல் வாயு மால் பிலன் உயிர்ப்பு – 1.தெய்வப்பெயர்:1 20/2
கோதை பொருநைத்துறைவன் மலையமான் சேரமான் குடநாடன் வஞ்சிவேந்தன் – 2.மக்கள்பெயர்:2 7/2
மகிழ் ஈகையாளன் உயர் கோதை என்று ஓதிடும் மலிந்த கொடையாளன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/2
வளர் குந்தளம் கோதை குரல் சுரியல் குருள் அளகம் மராட்டம் விலோதம் குழல் – 2.மக்கள்பெயர்:2 51/3
சூட்டு இலம்பகம் ஒலியல் கண்ணி தொடை சிகழிகை சுருக்கை காள் கோதை தாமம் – 4.மரப்பெயர்:4 21/2

மேல்

கோதையே (1)

கோதையே சவுதமை நதிக்கு உரிய நாமம் குலாவிய விருத்த கங்கை – 5.இடப்பெயர்:5 7/7

மேல்

கோபதி (1)

சக்கிரி வலாரி கோபதி வச்சிரபாணி ஐந்தருநாதன் வேள்விநாதன் – 1.தெய்வப்பெயர்:1 11/4

மேல்

கோபம் (2)

சேதாம்பல் கோபம் செவ்வாம்பல் செங்குமுதம் மொழி திகழ் அரக்காம்பல் ஐந்தும் – 4.மரப்பெயர்:4 14/4
மொழி கோபம் இருபதுடன்ஆறு பெயர் கொந்தலே முதிர் பொங்கல் கொம்பல் – 8.பண்புப்பெயர்:8 11/4

மேல்

கோபாலர் (1)

குடவர் பொதுவர்கள் அண்டர் அமுதர் ஆன்வல்லவர் கோபாலர் பாலர் விந்தர் – 2.மக்கள்பெயர்:2 35/1

மேல்

கோபிதாரமே (1)

முதிர் கோடிலம் கொட்டமொடு கோபிதாரமே மொழியும் குராமர பேர் – 4.மரப்பெயர்:4 8/3

மேல்

கோபுர (1)

தெரி தபனம் ஆறும் ஆழ்வாரியின் பெயர் சிகரி சிகரமே கோபுர பேர் – 5.இடப்பெயர்:5 13/3

மேல்

கோபுரங்கள் (1)

மலையுடன் ஆறு சூழ் ஊர் கருவடம் வீதி மதில் கோபுரங்கள் மன்னர் – 5.இடப்பெயர்:5 5/1

மேல்

கோபுரம் (1)

வண்ண மேகலை மாதர் ஆடல்புரி மண்டபம் அதில் சிகர கோபுரம் தேர் – 8.பண்புப்பெயர்:0 2/7

மேல்

கோபுரவாயில் (1)

மன்னு கோபுரவாயில் கதவினில் புகும் வழி நாமமே அதவு என்று ஆம் – 5.இடப்பெயர்:5 18/6

மேல்

கோம்பி (1)

ஈனம் மிகும் ஒளி கோம்பி ஒன்பதொடுதான் காமரூபி பச்சோந்தி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 12/7

மேல்

கோமளம் (2)

பேசு பத்தும் பொதுப்பெயர் கபிலை சுரை சுரபி பெரிய சேதா கோமளம்
குற்றம்இல் குரம் தேனு நாடில் ஓர் ஏழும் குறித்திடும் பெண்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/2,3
புகழ் கட்டழகு ஆகும் மஞ்சு கோமளம் முருகு போதகம் குருளை பிள்ளை – 8.பண்புப்பெயர்:8 7/2

மேல்

கோமாட்டி (1)

பெருமாட்டி கோமாட்டி பத்தும் தலைவி அடிகள் கோமாளும் ஒக்கும் – 2.மக்கள்பெயர்:2 31/6

மேல்

கோமாளும் (1)

பெருமாட்டி கோமாட்டி பத்தும் தலைவி அடிகள் கோமாளும் ஒக்கும் – 2.மக்கள்பெயர்:2 31/6

மேல்

கோமான் (1)

ஓது கோமான் அடிகள் ஐயன் அத்தன் குரவன் உரவோன் சுவாமி பெருமான் – 2.மக்கள்பெயர்:2 3/5

மேல்

கோயில் (1)

அனைய குலம் மாளிகை சாலை பவனம் கோயில் அரண்மனை நிலையம் மன்னர் – 5.இடப்பெயர்:5 10/3

மேல்

கோயிலின் (1)

செய்தியம் தளி என கூறிய பன்னொன்றுமே தேவர் உறை கோயிலின் பேர் – 5.இடப்பெயர்:5 10/2

மேல்

கோரகை (2)

கோரகை பிகத்தினொடு பரபுட்டம் ஐந்துமே கோதுஇலா குயிலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 27/2
முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் – 4.மரப்பெயர்:4 16/1

மேல்

கோரசம் (1)

திருந்து காடை பெயர் குறும்பூள் கவுஞ்சலம் சேர்ந்த பூல் இதல் கோரசம்
செய்ய சிவலின் பெயர் கவுதாரி நாமமே சிரவம் இதல் புல் மூன்றும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/3,4

மேல்

கோரம் (1)

உந்து கனவட்டமொடு பாடலம் கோரம் நலமுள வடவையுடன் முப்பதேழ் – 3.விலங்கின்பெயர்:3 6/5

மேல்

கோரமே (1)

வந்த கனவட்டமே வழுதிமா கோரமே வளவன்மா கந்துகம்தான் – 3.விலங்கின்பெயர்:3 6/7

மேல்

கோரர் (1)

கோரர் கலர் பதகர் புல்லவர் புல்லர் சிறுமையர் கொடியர் தேரார் கண்டகர் – 2.மக்கள்பெயர்:2 28/3

மேல்

கோரை (1)

எருவை பஞ்சாய் திரட்புல்லுடன் சாயாப்புல் என வரும் கோரை பெயர் – 4.மரப்பெயர்:4 4/3

மேல்

கோல் (3)

பொய்இல்லாத துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/5
உமிழ்நீர் விலாளி மத்திகை கோல் இரண்டுமே ஒத்த சம்மட்டியின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/6
கதிரம் ஏ ஆசுகம் பகழி பல்லம் கோல் அக்கம் புங்கம் அம்பு ஆகுமே – 7.செயற்கைப்பெயர்:7 2/8

மேல்

கோலம் (9)

கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/3
துடர் மருட்டுப்பன்றி கிரி குடி கரிட்டியொடு துய்ய போத்திரி கோலம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
பாகு கோலம் துவர்க்காய் மூன்று பெயருமே பாக்கு அடைக்காயும் ஆகும் – 4.மரப்பெயர்:4 1/4
கோலம் ஆர் சாதி மாலதி இரணம் ஆகும் குறித்த சிறுசண்பக பேர் – 4.மரப்பெயர்:4 13/3
நாடு கோசலை கோலம் விஞ்சு சாகேதமொடு நவில் அனுதையே அயோத்தி – 5.இடப்பெயர்:5 3/7
கோலம் ஆர் கோட்டை மதிலின் பெயர் பிரகாரம் ஆம் குறி நாஞ்சில் உறை ஞாயில் – 5.இடப்பெயர்:5 12/5
பேசு கோலம் கொழுந்து ஓட்டநீர் தெளிவுநீர் பெயர் சற்சலம் எனல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 15/8
இராமம் கவின் குழகம் வாமம் மணி அணி கோலம் யாணர் காரிகை விடங்கம் – 8.பண்புப்பெயர்:8 6/2
பொற்பு அலங்காரம் கை அணி காமர் கோலம் பொருந்து சிங்காரம் ஏழும் – 8.பண்புப்பெயர்:8 7/1

மேல்

கோலம்செய் (1)

கூடிய இரண்டுமே மலடி பெயர் வண்ணமகள் கோலம்செய் மாதின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 33/7

மேல்

கோலமொடு (1)

மற்று அதன் கனி கோலமொடு கொண்டை எனவே வகுத்தனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 8/8

மேல்

கோலாங்கூலம் (1)

கலை கள்வன் ஓரி கோலாங்கூலம் மைம்முகம் கடிகொள் முசு ஐந்து பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 10/7

மேல்

கோலி (1)

வதரி கோற்கொடி கோலி இரத்தி குல்வலி என்று வரும் ஐந்து பெயர் இலந்தை – 4.மரப்பெயர்:4 8/7

மேல்

கோவலர் (1)

ஓங்கு கோவலர் இப்பர் கோவைசியர் பெயர் பரதரொடு நாய்கர் எட்டியர் இவை – 2.மக்கள்பெயர்:2 15/4

மேல்

கோவலர்களுடன் (1)

கோவலர்களுடன் ஆயர் தொறுவர் இடையர்கள் இண்டர் கோதுஇலா முல்லை மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 35/2

மேல்

கோவிந்தன் (1)

வரதன் மதுசூதனன் வாமனன் கோவிந்தன் வனமாலி உலகளந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 3/3

மேல்

கோவேறுகழுதை (1)

கழுதை ஆம் கோவேறுகழுதை அத்திரியுடன் கருது வேசரி ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 11/8

மேல்

கோவை (1)

சரம் ஆரமே கோவை காசு காழ் கண்டிகை தாமம் கலாபம் மாலை – 7.செயற்கைப்பெயர்:7 9/7

மேல்

கோவைகள் (1)

ஈட்டு வரிசிகை இவை ஈரேழு கோவைகள் ஆகும் எண்கோவை காஞ்சி ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 10/3

மேல்

கோவைசியர் (1)

ஓங்கு கோவலர் இப்பர் கோவைசியர் பெயர் பரதரொடு நாய்கர் எட்டியர் இவை – 2.மக்கள்பெயர்:2 15/4

மேல்

கோவொடு (1)

அரி தீவிரம் கரம் பரிதி கதிர் கிரணம் விசயம் கோவொடு இருநான்கு பேர் – 1.தெய்வப்பெயர்:1 30/1

மேல்

கோழ் (1)

இலங்குதல் ஒடித்தல் காள் கோழ் கெழு விளங்குதல் இமைத்தல் கிளர் செடி நகுதல் – 8.பண்புப்பெயர்:8 14/4

மேல்

கோழி (2)

அழகினொடு சேவல் இருநான்குமே கோழி இதன் ஆண் சேவல் சாவல் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 28/2
கோழி உறையூர் கூடல் மதுரை கருவூர் வஞ்சி குலவிடும் கச்சி காஞ்சி – 5.இடப்பெயர்:5 3/4

மேல்

கோழிக்கொடியினோன் (1)

மகத்தை பொருது அழித்தவனும் ஆம் கேத்திரபாலன் காரி போற்றும் கோழிக்கொடியினோன்
தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன் – 1.தெய்வப்பெயர்:1 9/6,7

மேல்

கோழிவேந்தன் (1)

சொல்லும் அகளங்கன் அபயன் கோழிவேந்தன் துலங்கு நீர்நாடன் வளவன் – 2.மக்கள்பெயர்:2 7/5

மேல்

கோழையின் (1)

ஐயொடு காசம் என்பது கோழையின் பெயர் அழனம் குணுங்கு குணபம் – 2.மக்கள்பெயர்:2 50/6

மேல்

கோள் (1)

செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள்
பீடு உற நடக்கும் மதி மறை காலை இராவினது பெயர் குரு என்று கூறும் – 1.தெய்வப்பெயர்:1 29/6,7

மேல்

கோளகம் (1)

இராசமுடன் அந்தம் ஆம் கருவழலையின் பெயர் இயம்பு மண்டலி கோளகம்
உன்னு கண்கொத்தி ஆம் மாலுதாசனன் நாகம் மூர்க்கன் ஆம் பறவைநாகம் – 3.விலங்கின்பெயர்:3 13/6,7

மேல்

கோளகன் (1)

கன்னியில் பெறு மகன் கானீனன் வேட்கையொடு கைமை பெற்றோன் கோளகன்
கணவன் பிழைத்து வேறொருவர் புணர்ந்து பெறு காளை பெயர் குண்டகன் – 2.மக்கள்பெயர்:2 32/1,2

மேல்

கோளகை (2)

பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரி பெயர் வயிரமும் புரக்கும் – 7.செயற்கைப்பெயர்:7 11/3
மண்டிலம் பருதி கோளகை ஆழி கொம்மை வளையம் விருத்தம் பாலிகை – 8.பண்புப்பெயர்:8 1/2

மேல்

கோளம் (1)

கோளம் விழுக்கு விளர் இருளும் நிணம் ஐந்து பெயர் கொண்டது கொழுப்பு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 21/8

மேல்

கோளரி (1)

அரி வயப்புலி வயப்போத்து மிருகாபதி யாளி வாளரி கோளரி
அறுகு கண்டீரவம் கேசரி மடங்கல் பஞ்சானனம் பூட்கை சீயம் – 3.விலங்கின்பெயர்:3 1/1,2

மேல்

கோளி (2)

வடமரம் தொன்மரம் பழுமரம் காய்மரம் வளர் கோளி மறி ஆலம் ஆல் – 4.மரப்பெயர்:4 9/1
உதும்பரம் கோளி அதம் அதவு அத்தி நான்கு பெயர் உன்னரிய துருமோற்பலம் – 4.மரப்பெயர்:4 10/1

மேல்

கோற்கொடி (1)

வதரி கோற்கொடி கோலி இரத்தி குல்வலி என்று வரும் ஐந்து பெயர் இலந்தை – 4.மரப்பெயர்:4 8/7

மேல்

கோற்புழு (1)

இசைந்த பொட்டு புழுவின் நாமமே புழுவில் உலண்டு என்பர் கோற்புழு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 15/8

மேல்

கோன் (2)

ஏதம்இல் இறை அரசு நம்பி பேராளன் இயம்பு கோன் மீளி காந்தன் – 2.மக்கள்பெயர்:2 3/3
கொல்லும் புலிக்கொடிக்குஇறை ஆத்திமாலையன் கோன் நேரிவெற்பன் – 2.மக்கள்பெயர்:2 7/7

மேல்