Select Page

கை (5)

சூழும் ஒட்டு அணி உண்டை யூகம் கை ஐந்துமே சொற்றிடும் படைவகுப்பே – 2.மக்கள்பெயர்:2 42/4
வரை இறை இரண்டுமே கை உறுப்பு ஆம் என்று மா முனி இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 46/8
கருதிய விலாழியொடு மதுவரம் கை உமிழ்நீர் கடைக்கண் நிரியாணம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 3/8
கை மருவும் சோரன் மறி பறழ் குட்டன் நான்கும் ஆம் கருது தாம்பே தாமணி கயறு – 3.விலங்கின்பெயர்:3 19/7
பொற்பு அலங்காரம் கை அணி காமர் கோலம் பொருந்து சிங்காரம் ஏழும் – 8.பண்புப்பெயர்:8 7/1

மேல்

கைத்தலம் (1)

சொற்ற கைத்தலம் மிக்க நாமம் ஓர் ஆறும் துலங்கிடும் கையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/6

மேல்

கைத்தாய் (1)

உன்னு கைத்தாய் அக்கை முன்பிறந்தாள் சேட்டையொடு தத்தை மூத்தாள் பெபர் – 2.மக்கள்பெயர்:2 39/3

மேல்

கைத்து (1)

தேசிகம் காஞ்சனம் பீதகம் சந்திரம் செங்கொல் கைத்து அருத்தல் – 6.பொருள்பெயர்:6 1/5

மேல்

கைதல் (1)

சினம் வெகுளி காரம் கலாம் கன்றல் விழிவு செற்றம் வெறுத்தல் கைதல்
செயிர் கதம் கதழ்வு சயிலாசலம் உருத்தல் சிலைத்தல் இளைத்தல் சீற்றம் – 8.பண்புப்பெயர்:8 11/1,2

மேல்

கைதவன் (1)

மதிகுலன் கைதவன் கெளரியன் தமிழ்நாடன் வண்புனல் குமரிசேர்ப்பன் – 2.மக்கள்பெயர்:2 8/2

மேல்

கைதை (1)

மடி முண்டகம் கண்டல் கேதகை முடங்கலொடு மண்டலி முகலி கைதை
மன்னு கத்திகை தாழையின் பெயர் வானிரம் வஞ்சுளம் சேனவஞ்சி – 4.மரப்பெயர்:4 5/1,2

மேல்

கைநுனை (1)

கதம் உடைய கொண்டை தொண்டை தொண்டலம் துதிக்கை புட்கரம் கைநுனை
கருதிய விலாழியொடு மதுவரம் கை உமிழ்நீர் கடைக்கண் நிரியாணம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 3/7,8

மேல்

கைப்பிடி (1)

கண்டமே கைப்பிடி வாளினுக்கு உரிய பெயர் கன்னம் என்பது சுவர்அகழ்கத்தி – 7.செயற்கைப்பெயர்:7 3/1

மேல்

கைம்மா (2)

கும்பி பிறமறி தந்தி சிந்தூரம் கறையடி கொட்டுமா மதமா கைம்மா
குடம்பி களபம் கடவை மாதிரம் மருண்மா குலாவும் இருண்மா புழைக்கை – 3.விலங்கின்பெயர்:3 2/5,6
கைம்மா முழக்கோட்டுமாவோடு ஆறுமூன்றுமே காட்டும் அ பன்றியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 9/1

மேல்

கைம்மீன் (1)

பரவிய கெளத்துவம் களிறு கைம்மீன் நவ்வி பழுதுஇலா காமரத்தொடு – 1.தெய்வப்பெயர்:1 34/2

மேல்

கைம்மை (1)

வாடியே நூல் இழந்தாளொடு கலன்கழிமடந்தையே கயினி கைம்மை
மாசுபெறு விதவை அமங்கலை ஓர் ஐந்து பெயர் மம்மையே வந்தி என்ன – 2.மக்கள்பெயர்:2 33/5,6

மேல்

கைமை (1)

கன்னியில் பெறு மகன் கானீனன் வேட்கையொடு கைமை பெற்றோன் கோளகன் – 2.மக்கள்பெயர்:2 32/1

மேல்

கையர் (1)

புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர் – 2.மக்கள்பெயர்:2 28/2

மேல்

கையில் (3)

வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 47/7
நீண்ட வில்லின் பெயர் பினாகம் ஈசன் கையில் நிலைபெற்ற வில்லின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 2/4
கையில் உடன் பூட்டு மடை மூன்றுமே பூணின் கடைப்புணர்வின் அபிதானம் ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 11/2

மேல்

கையிலி (1)

கையிலி யாழ் பாட்டவள் மிதுனம் ஆம் குளிர் நள்ளி களவன் அலவன் ஞண்டு – 1.தெய்வப்பெயர்:1 28/3

மேல்

கையின் (1)

சொற்ற கைத்தலம் மிக்க நாமம் ஓர் ஆறும் துலங்கிடும் கையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/6

மேல்

கைலையாளி (1)

மங்கைபாகன் சுடலையாடி அரவுஆபரணன் மழுவாளி கைலையாளி
மாதேவன் நிருமலன் மறைமுதல் யோகி மான்இடம்ஏந்தி காமதகனன் – 1.தெய்வப்பெயர்:1 1/5,6

மேல்

கைலையான் (1)

மண்ணுளோர் அறிய பகுத்தனன் கைலையான் வடிவெடுத்து ஐந்தெழுத்தின் – 8.பண்புப்பெயர்:0 2/5

மேல்

கைவலம் (1)

சிவம் முத்தி கேவலம் கைவலம் சாயுச்சியம் வீடு மீளாக்கதி – 5.இடப்பெயர்:5 9/1

மேல்

கைவலோர் (1)

கருது புற்று ஆகும் அதன் சோறே குறும்பி ஆம் கைவலோர் நாவலோர்கள் – 5.இடப்பெயர்:5 13/7

மேல்

கைவிட்டபடை (1)

கைவிட்டபடை அத்திரம் பெயர் சத்திரம் கைவிடாப்படையின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 4/6

மேல்

கைவிடாப்படையின் (1)

கைவிட்டபடை அத்திரம் பெயர் சத்திரம் கைவிடாப்படையின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 4/6

மேல்

கைவேலின் (1)

வளம் மேவு கப்பணம் தோமரம் இரண்டுமே மன்னு கைவேலின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 3/6

மேல்