கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கிகினி 1
கிசலையம் 2
கிஞ்சினர் 1
கிஞ்சுகம் 1
கிட்டல் 1
கிட்டி 1
கிடக்கை 2
கிடங்கு 2
கிடா 2
கிடையாத 1
கிண்கிணி 1
கிணகர் 1
கிணற்றின் 1
கிம்புரி 3
கிரணம் 1
கிராமம் 2
கிராமியன் 1
கிரி 3
கிரிசரம் 1
கிரிட்டி 1
கிரிமல்லிகையுடன் 1
கிரிஈசன் 1
கிரீடம் 1
கிரீடி 1
கிரீவம் 1
கிருட்டினர்க்கு 1
கிருட்டினன் 1
கிருத்திமம் 2
கிருதம் 1
கிருதரன் 1
கிருமி 1
கில்லம் 1
கிலம் 1
கிலுத்தம் 1
கிழக்கு 1
கிழக்கே 1
கிழங்கு 1
கிழத்தி 1
கிழமை 1
கிழவன் 4
கிழவனே 1
கிழி 1
கிள்ளியொடு 1
கிள்ளை 2
கிள்ளையே 1
கிளர் 1
கிளர்த்த 1
கிளர்வி 1
கிளிஞ்சில் 2
கிளியின் 1
கிளை 3
கிளைஞர் 1
கிளைஞனே 1
கிளைத்தல் 1
கின்னரம் 1
கின்னரர் 1
கின்னரர்பிரான் 1
கிகினி (1)
உயர் கிகினி கஞ்சனம் கஞ்சரீடம் வயவன் ஓங்கு வலியான் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 27/8
கிசலையம் (2)
பல்லவம் கிசலையம் வல்லரி அலங்கல் குழை பயிலும் மஞ்சரி கிளை முறி – 4.மரப்பெயர்:4 15/4
உயர் தலம் கிசலையம் பதினாறு பெயரும் இலை உலவையும் உரைக்கலாமே – 4.மரப்பெயர்:4 15/8
கிஞ்சினர் (1)
சொற்றிடும் திருடர் பெயர் வறியர் ஆதுலர் மிடியர் துன்று கிஞ்சினர் பேதையர் – 2.மக்கள்பெயர்:2 28/6
கிஞ்சுகம் (1)
சேய் ஆ பூவல் பாடலம் கிஞ்சுகம் சிந்தூரம் சேது சேப்பு – 8.பண்புப்பெயர்:8 4/4
கிட்டல் (1)
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன் – 8.பண்புப்பெயர்:8 10/7
கிட்டி (1)
கூறும் புனிற்றாவுடன் கிட்டி ஆகும் குலாவிய ஓர்ஈற்றுப்பசு – 3.விலங்கின்பெயர்:3 16/4
கிடக்கை (2)
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி – 5.இடப்பெயர்:5 1/3,4
சட்டகம் பாழி அரி உறையுள் கண்படை பள்ளி சயனம் கிடக்கை அமளி – 5.இடப்பெயர்:5 19/1
கிடங்கு (2)
பரிகம் கிடங்கு அகழி உடு ஓடை கேணி பாம்புரி அகப்பா சிக்கிரி – 5.இடப்பெயர்:5 13/1
பண்ணை ஏல்வை ஓடை கோட்டகம் குண்டம் பயம்பு உவளகம் கிடங்கு
வட்டம் கயம் பலம் சலதரம் இலஞ்சி வலையம் படுகர் ஆவி நளினி – 5.இடப்பெயர்:5 23/2,3
கிடா (2)
உரைகொள் காட்டா பெயர் மறி மை கொறி தகர் கிடா உதள் வரிடை கொச்சை மேடம் – 3.விலங்கின்பெயர்:3 18/5
திண்ணகம் தகர் கிடா ஏழகம் மேழகம் செம்பளம் ஓர் ஆறும் அ ஆண் – 3.விலங்கின்பெயர்:3 19/2
கிடையாத (1)
கிருத்திமம் போர்வை உரி தொக்கு துருத்தி அதள் கிடையாத ஒலியல் சருமம் – 3.விலங்கின்பெயர்:3 21/6
கிண்கிணி (1)
வினவிடில் சிறுமணி இரண்டும் சதங்கை ஆம் மிகு பாத கிண்கிணி பேர் – 7.செயற்கைப்பெயர்:7 8/7
கிணகர் (1)
சாருமே தம் குடி தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள் – 2.மக்கள்பெயர்:2 25/5
கிணற்றின் (1)
கூபமே கூவல் அசும்பு துரவு என்பதும் கூறும் கிணற்றின் பெயர் – 5.இடப்பெயர்:5 23/6
கிம்புரி (3)
மருப்பு எயிறு கோடு கிம்புரி தந்தம் ஓர் ஐந்தும் வாரண கொம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/6
நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி
நீண்ட கோடகம் ஐந்தும் மணிமுடி உறுப்பு ஆகும் நீள் சுடிகை சுட்டியின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/3,4
பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரி பெயர் வயிரமும் புரக்கும் – 7.செயற்கைப்பெயர்:7 11/3
கிரணம் (1)
அரி தீவிரம் கரம் பரிதி கதிர் கிரணம் விசயம் கோவொடு இருநான்கு பேர் – 1.தெய்வப்பெயர்:1 30/1
கிராமம் (2)
நோயுற்றொழிந்தோன் கிராமியன் ஆம் கிராமம் உற்றோன் பெயர் உரைத்திடுங்கால் – 2.மக்கள்பெயர்:2 29/6
பாழி சம்வாகம் கிராமம் குறும்பு நகர் பள்ளி வைப்பு உறையுள் கோட்டம் – 5.இடப்பெயர்:5 4/4
கிராமியன் (1)
நோயுற்றொழிந்தோன் கிராமியன் ஆம் கிராமம் உற்றோன் பெயர் உரைத்திடுங்கால் – 2.மக்கள்பெயர்:2 29/6
கிரி (3)
துடர் மருட்டுப்பன்றி கிரி குடி கரிட்டியொடு துய்ய போத்திரி கோலம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
ஆம்பல் கிரி பாசு வெதிர் கிளை விண்டு நெடி ஓங்கல் அரி சபம் பாண்டில் வேழம் – 4.மரப்பெயர்:4 11/3
மானிறை பருப்பதம் நகம் பதலை பர்வதம் வளர் கிரி குறும்பு கான் – 5.இடப்பெயர்:5 2/6
கிரிசரம் (1)
பேசு கிரிசரம் நதிசரம் வனசரம் கரி பிறந்திடும் நிலத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/4
கிரிட்டி (1)
வச்சிரவல்லியினொடு கிரிட்டி இரண்டுமே வைக்கும் பிரண்டை பெயர் – 4.மரப்பெயர்:4 7/3
கிரிமல்லிகையுடன் (1)
நீண்ட பசு நா மூன்றுமே பராயின் பெயர் நெருங்கு கிரிமல்லிகையுடன்
குடசம் வெட்பாலையின் பெயர் சம்பு எனும் பெயர் கொண்டதே நாவல் அன்றி – 4.மரப்பெயர்:4 5/6,7
கிரிஈசன் (1)
கங்காதரன் கறைமிடற்றுஅண்ணல் ஐம்முகன் காலகாலன் கிரிஈசன்
கங்காளன் முத்தன் நித்தன் பரமன் ஆலமர்கடவுள் நீறுஅணிகடவுளே – 1.தெய்வப்பெயர்:1 1/7,8
கிரீடம் (1)
சுடிகை சேகரம் மவுலி மகுடம் கிரீடம் துலங்கு பசு மடை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 1/1
கிரீடி (1)
துன்னிய கிரீடி வீபற்சு மூவைந்தும் ஆண்டு எழில்கூர் அருச்சுனன் பேர் – 2.மக்கள்பெயர்:2 6/7
கிரீவம் (1)
ஒரு மூன்று பெயருமே தோள் ஆம் களம் கண்டமொடு கந்தரம் கிரீவம்
உயர் கில்லம் ஐந்தும் கழுத்து ஆம் மிடற்றினுக்கு உரிய பெயர் அணல் ஆம் புறம் – 2.மக்கள்பெயர்:2 47/3,4
கிருட்டினர்க்கு (1)
பகர் கிருட்டினன் கிருட்டினர்க்கு இனிய தோழன் பரந்த காண்டவனாரியே – 2.மக்கள்பெயர்:2 6/6
கிருட்டினன் (1)
பகர் கிருட்டினன் கிருட்டினர்க்கு இனிய தோழன் பரந்த காண்டவனாரியே – 2.மக்கள்பெயர்:2 6/6
கிருத்திமம் (2)
எண்ணிய கிருத்திமம் பூதகணம் ஆம் என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 17/8
கிருத்திமம் போர்வை உரி தொக்கு துருத்தி அதள் கிடையாத ஒலியல் சருமம் – 3.விலங்கின்பெயர்:3 21/6
கிருதம் (1)
சமையம் நேயம் கிருதம் ஆச்சியம் துப்பு அவி தணிந்த இழுதும் சேரவே – 3.விலங்கின்பெயர்:3 20/5
கிருதரன் (1)
கொடிய சினமும் தரும் கிருதரன் இமைத்தலும் குலவு ரோமம் புளகமும் – 1.தெய்வப்பெயர்:1 18/5
கிருமி (1)
இந்திரகோபம் உதையம் சோனம் இயானம் இவை நான்கு கிருமி கீடம் – 3.விலங்கின்பெயர்:3 15/7
கில்லம் (1)
உயர் கில்லம் ஐந்தும் கழுத்து ஆம் மிடற்றினுக்கு உரிய பெயர் அணல் ஆம் புறம் – 2.மக்கள்பெயர்:2 47/4
கிலம் (1)
நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை – 8.பண்புப்பெயர்:8 2/2
கிலுத்தம் (1)
மணிக்கட்டு கிலுத்தம் முழங்கை கூர்ப்பரம் ஆம் கருது புயம் வாகு உயர் மொய்ம்பு – 2.மக்கள்பெயர்:2 47/2
கிழக்கு (1)
இசையும் பிராசி ஐந்திரி புருவம் குணக்கு ஏற்ற கீழ்த்திசை கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/3
கிழக்கே (1)
மிகு கிழக்கே கீழ் எனும் பெயர் கூதிருடன் மேவு கூதிர்க்காலமும் – 1.தெய்வப்பெயர்:1 36/6
கிழங்கு (1)
மூலகம் கந்தம் மாற்கம் சகுனம் மூலமுடன் முற்றிய கிழங்கு ஐந்து பேர் – 4.மரப்பெயர்:4 15/1
கிழத்தி (1)
வல்லவி கிழத்தி நாலாறும் மனையாள் பெயர் மாமியார் அத்தை ஆமே – 2.மக்கள்பெயர்:2 39/8
கிழமை (1)
வாசம் வாரம் கிழமை ஆம் பகல் அல்கலொடு வைகல் ஆனியம் உயர் திவா – 1.தெய்வப்பெயர்:1 41/1
கிழவன் (4)
தங்கு கிழவன் சிந்தைகூரியன் தூதுவன் சாமன் புசலே பண்டிதன் – 1.தெய்வப்பெயர்:1 26/5
தருமநாள் காடு கிழவன் பகலவன் சோறு தாசி முக்கூட்டு அடுப்பு – 1.தெய்வப்பெயர்:1 32/3
உரியவன் கிழவன் ஆம் இயவுள் புகழாளன் ஆம் உல்லாபன் ஆம் மிகவும் – 2.மக்கள்பெயர்:2 29/5
விரும்பு துணைவன் கிழவன் மணவாளன் நல் கொழுநன் மிகு தலைவன் எழுமூன்றுமே – 2.மக்கள்பெயர்:2 40/3
கிழவனே (1)
ஊரன் மகிழ்நன் கிழவனே தலைவன் அந்நிலத்து உறை கடவுள் இந்திரன் ஆமே – 2.மக்கள்பெயர்:2 35/8
கிழி (1)
உரு அறிய எழுது படமே கிழி எனும் பெயர் உவதானமே தலையணைக்கு – 7.செயற்கைப்பெயர்:7 7/1
கிள்ளியொடு (1)
சூரியன் சென்னி பொன்னித்துறைவன் நேரியன் சொல் கிள்ளியொடு செம்பியன் – 2.மக்கள்பெயர்:2 7/6
கிள்ளை (2)
குரகதம் துரங்கதம் கிள்ளை அத்திரி உன்னி கோணம் வயமா கொய்யுளை – 3.விலங்கின்பெயர்:3 6/2
தத்தை சுகம் வன்னி அரி கீரம் சுவாகதம் சாருவே கிள்ளை எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 27/4
கிள்ளையே (1)
மிக்க கிளியின் பெயர் வந்திகையும் ஆம் விளம்பு கீரம் கிள்ளையே
மேவிய கருங்கிளி காரி கண்டங்காரி வீறு கயவாய் கஞ்சனம் – 3.விலங்கின்பெயர்:3 27/5,6
கிளர் (1)
இலங்குதல் ஒடித்தல் காள் கோழ் கெழு விளங்குதல் இமைத்தல் கிளர் செடி நகுதல் – 8.பண்புப்பெயர்:8 14/4
கிளர்த்த (1)
கேடுஇல் வெருகம் தட்டு வால்கீழிட பெயர் கிளர்த்த அரிய புரணி பச்சை – 3.விலங்கின்பெயர்:3 21/5
கிளர்வி (1)
பரி ஒழுக்கம் துங்கம் நுனி கப்பு உடன் கிளர்வி பகர் ஊக்சும் நிமிர்தல் வார்தல் – 8.பண்புப்பெயர்:8 10/3
கிளிஞ்சில் (2)
இறல் எருந்து ஏரல் ஒரு மூன்றும் கிளிஞ்சில் ஆம் இப்பியே சிப்பி சுத்தி – 3.விலங்கின்பெயர்:3 30/1
என்னும் முப்பெயருமே முத்தின் கிளிஞ்சில் ஆம் இப்பி ஓர் ஆயிரம் – 3.விலங்கின்பெயர்:3 30/2
கிளியின் (1)
மிக்க கிளியின் பெயர் வந்திகையும் ஆம் விளம்பு கீரம் கிள்ளையே – 3.விலங்கின்பெயர்:3 27/5
கிளை (3)
பரிசனம் கிளை ஒக்கல் சுற்றம் விருந்து இகுளை பண்பினம் கடும்பு நள்ளி – 2.மக்கள்பெயர்:2 22/1
ஆம்பல் கிரி பாசு வெதிர் கிளை விண்டு நெடி ஓங்கல் அரி சபம் பாண்டில் வேழம் – 4.மரப்பெயர்:4 11/3
பல்லவம் கிசலையம் வல்லரி அலங்கல் குழை பயிலும் மஞ்சரி கிளை முறி – 4.மரப்பெயர்:4 15/4
கிளைஞர் (1)
கடவுள் நெடுமால் விளைஞர் உழவர் மேழியர் கிளைஞர் கம்பளர் தொழுவர் மள்ளர் – 2.மக்கள்பெயர்:2 35/5
கிளைஞனே (1)
சங்காத்தியே இணங்கன் பாங்கன் எலுவனொடு தண்டாமல் வரு கிளைஞனே
செம்மைபெறு தோழன் அபிதானம் இவன் முன்னிலை செப்பில் ஏடா எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 27/2,3
கிளைத்தல் (1)
புல்லிய தெவிட்டல் உடனே ததும்பல் நிரம்புதல் பிறங்குதல் கிளைத்தல்
நட்புள திளைத்தல் உயர் தும்பலே தொங்கலொடு நடவிய துவன்றல் மலிரல் – 8.பண்புப்பெயர்:8 2/6,7
கின்னரம் (1)
இருடி கூன் பிங்கலை சகோரம் கின்னரம் என இயம்பு பேர் ஆந்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 24/8
கின்னரர் (1)
வைத்திய வித்தியாதரர் பெயர் இரண்டாம் வீணைவல்லவர் கின்னரர் தந்திரர் – 1.தெய்வப்பெயர்:1 17/6
கின்னரர்பிரான் (1)
பேருலவு தனதன் கின்னரர்பிரான் என்னவே பெரும் ஏழிரண்டு பெயரும் – 1.தெய்வப்பெயர்:1 10/7

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)