Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 1
காக்கணம் 1
காக்கை 2
காக்கைக்கொடியினாள் 1
காகதுண்டம் 1
காகநதி 1
காகம் 2
காகுத்தன் 1
காகோதரம் 1
காகோளி 1
காங்கயம் 1
காங்கேயன் 3
காச 1
காசம் 1
காசி 1
காசிபன் 1
காசினி 1
காசு 3
காசை 2
காஞ்சனம் 2
காஞ்சி 4
காஞ்சிரம் 1
காஞ்சுளி 1
காஞ்சொறி 1
காட்டா 1
காட்டிய 1
காட்டியது 3
காட்டு 6
காட்டும் 3
காட்டுமே 1
காட்டை 1
காடகம் 1
காடன் 1
காடி 1
காடு 2
காடுகாள் 1
காடை 1
காண்டம் 2
காண்டவனாரியே 1
காண்டாவனன் 1
காண்டீபன் 1
காணம் 2
காணரிய 1
காணரும் 2
காணில் 1
காத்தல் 1
காத்திரம் 5
காத்திரி 2
காதகம் 1
காதகன் 1
காதணி 1
காதம் 1
காதம்பம் 1
காதரன் 1
காதல் 1
காதலன் 4
காதலி 3
காதலித்தார் 1
காதலியும் 1
காதிவரு 1
காதிவரும் 1
காது 2
காதுஅடி 1
காந்தக்கல்லின் 1
காந்தருவம் 1
காந்தன் 2
காந்தாரிமைந்தன் 1
காந்தி 1
காந்தை 2
காப்பியன் 1
காப்பு 1
காம்பு 2
காம 1
காமக்கோட்டி 1
காமதகனன் 1
காமபாலன் 1
காமம்மிக்கோர் 1
காமர் 2
காமரத்தொடு 1
காமரம் 1
காமரூபி 1
காமவல்லி 1
காமன் 2
காமாரி 1
காமுறும் 1
காய்கின்ற 1
காய்தல் 1
காய்மரம் 1
காயத்திரி 1
காயம் 2
காயாவின் 1
காயின் 1
காயும் 1
கார் 4
கார்காலம் 1
கார்கோள் 1
கார்த்தவீரியன் 1
கார்த்திகேயன் 1
கார்த்திகை 1
கார்ப்பாசமே 1
கார்முகம் 1
காரகம் 1
காரண்டம் 1
காரணச்சுற்றம் 1
காரணத்தியல்பர் 1
காரணன் 1
காரம் 2
காரவல்லியொடு 1
காரளம் 1
காராமணி 1
காராளர் 2
காரான் 1
காரி 8
காரிகை 2
காரிய 1
காருகபத்தியம் 1
காருகமொடு 1
காருகரே 1
காருணியன் 1
காரூகம் 1
காரெலி 1
காரோடர் 1
காரோடிகை 1
காரோடு 1
கால் 8
கால்கைமிசை 1
கால 1
காலகாலன் 1
காலசேயம் 1
காலணி 1
காலத்தின் 1
காலதர் 1
காலமுடன் 1
காலன் 1
காலாட்டியர் 1
காலாயுதம் 1
காலாழ் 1
காலாள் 2
காலில் 1
காலிலி 2
காலேயம் 1
காலை 4
காலோலமே 1
காவதம் 1
காவம் 1
காவல் 1
காவலர் 1
காவலன் 1
காவற்கடவுள் 1
காவானியே 1
காவி 2
காவிக்கல் 1
காவிதியர் 1
காவிரிப்பூம்பட்டினத்து 1
காவிரியின் 1
காழ் 2
காழம் 1
காழியர் 1
காழுகர் 1
காள் 5
காளகண்டம் 1
காளகம் 1
காளகூடம் 1
காளபதம் 1
காளம் 3
காளவனம் 1
காளவாய் 1
காளாமுகர் 1
காளி 1
காளிதன் 1
காளிமம் 1
காளிமை 1
காளை 3
காற்குளம் 1
காற்றின் 1
காற்றின்கரு 1
காற்றின்நாள் 2
காற்று 2
கான் 1
கான்யாற்றின் 1
கானக்குதிரை 1
கானகநாடன் 1
கானகநாடனே 1
கானங்கோழி 1
கானல் 2
கானவர் 2
கானவன் 1
கானீனன் 2

கா (1)

தருக்கள் ஓர் ஐந்தின் நல் கா உடன் தேவுமே சாற்றும் அ கற்பக பேர் – 4.மரப்பெயர்:4 3/2

மேல்

காக்கணம் (1)

நண்ணு கருவிளம் உய்கை கன்னி காக்கணம் என நவின்றனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 7/8

மேல்

காக்கை (2)

செப்பு புள் பறவை ஆவணி காக்கை வசுநாள் செழித்திடும் அவிட்ட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/6
வாசி கரடம் காரி காகம் பன்னொன்றுமே வான் காக்கை காலோலமே – 3.விலங்கின்பெயர்:3 24/6

மேல்

காக்கைக்கொடியினாள் (1)

சிறப்பிலாள் முகடி காக்கைக்கொடியினாள் கோட்டை சேட்டை மூதேவி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 16/8

மேல்

காகதுண்டம் (1)

குலவு துடி காகதுண்டம் பூளில் கருவொடு கூறும் ஒரு நான்கு அகில் பெயர் – 4.மரப்பெயர்:4 3/4

மேல்

காகநதி (1)

நல் காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினத்து உரிய நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 3/8

மேல்

காகம் (2)

புன் மசகம் மிக்கதோர் பறவை காட்டியது போல் பொல்லாத கரிய காகம்
நாமகள்கணவன் வேதக்கடவுள் புரவி எனும் நரை ஓதிமம்தனக்கு – 8.பண்புப்பெயர்:0 3/4,5
வாசி கரடம் காரி காகம் பன்னொன்றுமே வான் காக்கை காலோலமே – 3.விலங்கின்பெயர்:3 24/6

மேல்

காகுத்தன் (1)

காகுத்தன் அச்சுதன் சாரங்கபாணி கமலக்கண்ணன் மேகவண்ணன் – 1.தெய்வப்பெயர்:1 3/2

மேல்

காகோதரம் (1)

தன்னுடன் விட தரி காகோதரம் காத்திரி தந்தசூகம் கட்செவி – 3.விலங்கின்பெயர்:3 13/3

மேல்

காகோளி (1)

மிகு செயலை பிண்டி காகோளி அசோகு என விளம்பிடும் பெயர் ஆகுமே – 4.மரப்பெயர்:4 10/8

மேல்

காங்கயம் (1)

வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை – 6.பொருள்பெயர்:6 1/2

மேல்

காங்கேயன் (3)

முன் உள திவாகரம் பிங்கல நிகண்டு சீர்முந்து காங்கேயன் உரிச்சொல் – 8.பண்புப்பெயர்:0 1/3
வேலுடைக்கடவுள் ஆசான் மாயன்மருகன் செவ்வேள் காங்கேயன் சூர்பகை – 1.தெய்வப்பெயர்:1 8/6
தக்க பிரமச்சாரி தெய்வவிரதன் வீடுமன் சாற்று காங்கேயன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 5/2

மேல்

காச (1)

தோகை ஆம் கோசக பெயர் நீவி கோசகம் சொல்லுமே காச பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/7

மேல்

காசம் (1)

ஐயொடு காசம் என்பது கோழையின் பெயர் அழனம் குணுங்கு குணபம் – 2.மக்கள்பெயர்:2 50/6

மேல்

காசி (1)

நீடு உஞ்சை சேனை இரு பெயரே அவந்தி புகழ் நிறை காசி வாரணாசி – 5.இடப்பெயர்:5 3/5

மேல்

காசிபன் (1)

கும்பன் புலத்தியன் காசிபன் வசிட்டனே கூறு எழு முனிவோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 1/6

மேல்

காசினி (1)

அவனி காசினி உலகு மேதினி சகம் பார் அளக்கர் சக்கரம் நீருடை – 5.இடப்பெயர்:5 1/1

மேல்

காசு (3)

எழில் மனவு காசு வசு மாடு என புலவோர் எடுத்த இந்நான்கும் ஆமே – 6.பொருள்பெயர்:6 3/8
சரம் ஆரமே கோவை காசு காழ் கண்டிகை தாமம் கலாபம் மாலை – 7.செயற்கைப்பெயர்:7 9/7
காசு நவை தவறு புரை கரில் ஊறு வண்டு புகர் கசறு கறை பழுது போக்கு – 8.பண்புப்பெயர்:8 12/1

மேல்

காசை (2)

சரவணம் காசை சரம் அன்றி சிவேதையும் சாற்றரிய நாணலின் பெயர் – 4.மரப்பெயர்:4 4/1
காசை அஞ்சனி பூவை அல்லி புன்காலியே காயாவின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 8/2

மேல்

காஞ்சனம் (2)

துடி ஆஞ்சி ஏலம் இரு பெயர் ஆலம் தந்தம் துலங்கு காஞ்சனம் இலஞ்சி – 4.மரப்பெயர்:4 5/3
தேசிகம் காஞ்சனம் பீதகம் சந்திரம் செங்கொல் கைத்து அருத்தல் – 6.பொருள்பெயர்:6 1/5

மேல்

காஞ்சி (4)

நெருங்கியே திருண்டிடுதல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல் – 2.மக்கள்பெயர்:2 43/6
கோழி உறையூர் கூடல் மதுரை கருவூர் வஞ்சி குலவிடும் கச்சி காஞ்சி
நீடு உஞ்சை சேனை இரு பெயரே அவந்தி புகழ் நிறை காசி வாரணாசி – 5.இடப்பெயர்:5 3/4,5
கங்கணத்தின் பெயர் மேகலை பெயர் காஞ்சி காள் கலாபம் பருமம் ஓர் – 7.செயற்கைப்பெயர்:7 10/2
ஈட்டு வரிசிகை இவை ஈரேழு கோவைகள் ஆகும் எண்கோவை காஞ்சி ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 10/3

மேல்

காஞ்சிரம் (1)

நீள் காஞ்சிரம் கோடரம் காளம் மூன்று பெயர் நிகழ் எட்டிமரம் ஆகுமே – 4.மரப்பெயர்:4 9/8

மேல்

காஞ்சுளி (1)

பொருவுஇல் கஞ்சுளிஅங்கி மெய்ப்பை குப்பாயம் வார் பொருவில் காஞ்சுளி கஞ்சுகம் – 7.செயற்கைப்பெயர்:7 7/7

மேல்

காஞ்சொறி (1)

கள்ளியே அரலையொடு குமரி கற்றாழை ஆம் கண்டூரி காஞ்சொறி பேர் – 4.மரப்பெயர்:4 7/6

மேல்

காட்டா (1)

உரைகொள் காட்டா பெயர் மறி மை கொறி தகர் கிடா உதள் வரிடை கொச்சை மேடம் – 3.விலங்கின்பெயர்:3 18/5

மேல்

காட்டிய (1)

கடிகரம் செம்பளம் பதினான்கு பெயருமே காட்டிய உயுத்தகளம் ஆம் – 5.இடப்பெயர்:5 17/3

மேல்

காட்டியது (3)

மலைமாதுகேள்வன் தன் விடையினுக்கு ஒட்டகம் வரிய நடை காட்டியது போல் – 8.பண்புப்பெயர்:0 3/2
புன் மசகம் மிக்கதோர் பறவை காட்டியது போல் பொல்லாத கரிய காகம் – 8.பண்புப்பெயர்:0 3/4
நல் புனல் பிரித்து அமுதம் உண்டு காட்டியது போல் நான்மறையும் ஆறு அங்கமும் – 8.பண்புப்பெயர்:0 3/6

மேல்

காட்டு (6)

மிக்க தாவம் காட்டு எரிப்பெயர் உறகையே மிகும் அனல்திரளின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/6
கருதில் ஆவணி முதல் இரண்டிரண்டா திங்கள் காட்டு பருவத்தின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 40/2
காட்டு தவிசோடு பலகாரம் இலகடம் கச்சை கரி மேல் மெத்தை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 5/5
காட்டு பெயர் வாழை அப்பண வாழையது தண்டு கந்தி பூகம் சருந்தம் – 4.மரப்பெயர்:4 1/2
கதம்பம் விசாலம் இன்புளி இந்துமாரமொடு காட்டு பிரியகம் ஓர் ஏழும் – 4.மரப்பெயர்:4 10/3
காட்டு பீடிகை பெயர் பிள்ளைக்கைவளை கடகமொடு கடையம் ஒளிர் கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 10/1

மேல்

காட்டும் (3)

காட்டும் முப்பெயரும் ஆகாயம் மை புயல் எழிலி கனம் விளைவு மாசு மங்குல் – 1.தெய்வப்பெயர்:1 38/4
கருது உழவர் வளநர் வாழ்க்கை தொழில் வினைஞரே காட்டும் வேளாளர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 16/2
கைம்மா முழக்கோட்டுமாவோடு ஆறுமூன்றுமே காட்டும் அ பன்றியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 9/1

மேல்

காட்டுமே (1)

கெளரிதனையன் குறிஞ்சிக்கிழவன் என்பதும் காட்டுமே சேயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 9/2

மேல்

காட்டை (1)

கேழ் உலகு கோ காட்டை அரிதம் ஈரேழும் சிறந்த திக்கின் பொதுப்பெயர் – 5.இடப்பெயர்:5 11/2

மேல்

காடகம் (1)

தூரியம் புட்டகம் காளகம் காடகம் துகில் சம்படம் கப்படம் – 7.செயற்கைப்பெயர்:7 5/2

மேல்

காடன் (1)

வரைந்த காடன் பெயர் கட்டி கண்டனும் ஆகும் மண்ணிய பகண்டை சில்லை – 3.விலங்கின்பெயர்:3 26/5

மேல்

காடி (1)

வாகு பீடம் காடி சாற்றரிய கஞ்சி ஆமே – 6.பொருள்பெயர்:6 5/8

மேல்

காடு (2)

தருமநாள் காடு கிழவன் பகலவன் சோறு தாசி முக்கூட்டு அடுப்பு – 1.தெய்வப்பெயர்:1 32/3
தோற்றும் அப்பாலில் பகுத்த பதினெண்மரும் துங்க மலை காடு நிலம் நீர் – 2.மக்கள்பெயர்:2 11/7

மேல்

காடுகாள் (1)

கருதில் ஏழும் காடுகாள் பெயர் இயக்கி மரகதவல்லி அருகனை – 1.தெய்வப்பெயர்:1 14/5

மேல்

காடை (1)

திருந்து காடை பெயர் குறும்பூள் கவுஞ்சலம் சேர்ந்த பூல் இதல் கோரசம் – 3.விலங்கின்பெயர்:3 26/3

மேல்

காண்டம் (2)

அளகம் அமுதம் காண்டம் நாரம் நீரம் தோயம் ஆலம் வருணம் சீவனம் – 1.தெய்வப்பெயர்:1 23/2
சேண் உலவு கோடிகம் காண்டம் துமானம் சிறந்த பீடிகை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 11/7

மேல்

காண்டவனாரியே (1)

பகர் கிருட்டினன் கிருட்டினர்க்கு இனிய தோழன் பரந்த காண்டவனாரியே
துன்னிய கிரீடி வீபற்சு மூவைந்தும் ஆண்டு எழில்கூர் அருச்சுனன் பேர் – 2.மக்கள்பெயர்:2 6/6,7

மேல்

காண்டாவனன் (1)

வரைசிறகுஅரிந்தோன் புரோகிதன் காண்டாவனன் தழல்இடிக்கொடியினன் – 1.தெய்வப்பெயர்:1 12/1

மேல்

காண்டீபன் (1)

எதிர்இல் காண்டீபன் தனஞ்செயன் பற்குனன் இயம்பு மாதவிநாயகன் – 2.மக்கள்பெயர்:2 6/4

மேல்

காணம் (2)

பேசு சாம்பூனதம் சாதரூபம் பூதி பீலி காணம் கலியாணம் – 6.பொருள்பெயர்:6 1/7
பெருகு பொன் நாமம் ஒன்று ஒழி அறுபது ஆம் பொன் பெருங்காசு காணம் ஆமே – 6.பொருள்பெயர்:6 1/8

மேல்

காணரிய (1)

கருங்கொல் பராசு இரும்பு எழு பெயர் சத்தி ஆம் காணரிய எஃகின் பெயர் – 6.பொருள்பெயர்:6 4/4

மேல்

காணரும் (2)

கடவை நடவையின்னுடன் எல்லை குரோசமே காணரும் கூப்பிடின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/3
காணரும் சரிமணிக்கோவையின் பெயரே கலாபமொடு தோகை ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 11/1

மேல்

காணில் (1)

காணில் எய் முளவுமா முண்மச்சம் சல்லியம் கடி சல்லகம் ஐந்துமே – 3.விலங்கின்பெயர்:3 9/2

மேல்

காத்தல் (1)

நெருங்கியே திருண்டிடுதல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல் – 2.மக்கள்பெயர்:2 43/6

மேல்

காத்திரம் (5)

உடல் சடம் கூடு தாபரம் காத்திரம் அத்துவொடு உறுப்பு குரம்பை பிண்டம் – 2.மக்கள்பெயர்:2 44/1
ஆதன் பிராணன் உயிர் அபிதானம் அணுவும் ஆம் அவயம் சினை காத்திரம்
வழுஇல் சித்திரம் அங்கமே உறுப்பு ஆம் கச்சை வசி வடு சுவடு அங்கிதம் – 2.மக்கள்பெயர்:2 53/2,3
கண்ட தாள் அங்கிதம் காத்திரம் முன்கால் காத்திரம் அபரம் இரு பேரும் – 3.விலங்கின்பெயர்:3 4/3
கண்ட தாள் அங்கிதம் காத்திரம் முன்கால் காத்திரம் அபரம் இரு பேரும் – 3.விலங்கின்பெயர்:3 4/3
கலை அவற்று ஒன்றாம் தீர்வை நகுலத்துடன் காத்திரம் கீரி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 10/8

மேல்

காத்திரி (2)

அந்தரி கபாலி சண்டிகை சூலி நீலி யாமிநி நெடிய காத்திரி விறல் – 1.தெய்வப்பெயர்:1 16/3
தன்னுடன் விட தரி காகோதரம் காத்திரி தந்தசூகம் கட்செவி – 3.விலங்கின்பெயர்:3 13/3

மேல்

காதகம் (1)

கொடுமறவி அங்கதம் காதகம் வாணிதம் கொங்கு அருப்பம் பிரேயம் – 6.பொருள்பெயர்:6 6/7

மேல்

காதகன் (1)

விள்ளரிய காதகன் சாருகன் கொலையாளி மேவு பெயர் வண்டன் மிண்டன் – 2.மக்கள்பெயர்:2 24/7

மேல்

காதணி (1)

உடைய பெயர் ஏழுமே காதணி உரத்தின் மிசை ஓங்கிய பதக்க பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 1/7

மேல்

காதம் (1)

காவதம் காதம் என்று ஓது பெயர் புகை என கருதும் யோசனையின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/4

மேல்

காதம்பம் (1)

நீண்ட காதம்பம் நிலங்கு பூழ் இரு பெயர் நிகழ்த்து கானங்கோழி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 28/3

மேல்

காதரன் (1)

பிந்துறும் பீதன் சகிதன் காதரன் பிறங்கு உரு திரிதன் மிக்க – 2.மக்கள்பெயர்:2 26/5

மேல்

காதல் (1)

வளர் காலை புலரி உதயம் காதல் வைகறை வண்பொழுது விடியல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/4

மேல்

காதலன் (4)

சம்மதன் காதலன் சேடனே துணைவன் சகாயனே சிலதன் நண்பன் – 2.மக்கள்பெயர்:2 27/1
மணமகன் தலைமகன் காதலன் காந்தன் வரும் கேள்வன் நண்பன் பதி – 2.மக்கள்பெயர்:2 40/2
புத்திரன் காதலன் குட்டனே நந்தனன் புதல்வனே தநயன் நேயன் – 2.மக்கள்பெயர்:2 40/6
அறையும் எண் பெயர் இளமை கணவன் நண்பு தவனம் மூவரும் காதலன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 41/7

மேல்

காதலி (3)

சிலதி சகி பாங்கி இணங்கி காதலி துணைவி சேடியே இருளை சேணி – 2.மக்கள்பெயர்:2 27/4
பன்னி காதலி துணைவி தேவி நாயகி மனைவி பாரி மனையாட்டி தாரம் – 2.மக்கள்பெயர்:2 39/5
தெரிந்த காதலி மகள் பெயர் எச்சம் என்பது சிறந்த இருபாலுக்கும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 41/2

மேல்

காதலித்தார் (1)

நள்ளுநர் கண்ணுநர் காதலித்தார் தொடர்ந்தார் நயந்தார் நல்லவர் வேண்டினார் – 2.மக்கள்பெயர்:2 23/3

மேல்

காதலியும் (1)

இனிய மனைவி மகள் தோழி அம்மூவரும் அடுத்த காதலியும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 41/8

மேல்

காதிவரு (1)

ககபதி பன்னகவயிரி உவணம் புள்ளரசன் இகல் காதிவரு தார்க்கியன் உடன் – 3.விலங்கின்பெயர்:3 24/1

மேல்

காதிவரும் (1)

காதிவரும் அருவியே மலையாற்றின் நாமம் கடிந்த கான்யாற்றின் நாமம் – 5.இடப்பெயர்:5 7/3

மேல்

காது (2)

குழை கேள்வி கோத்திரம் செவி கன்னமொடு காது கொண்ட பெயர் அள்ளும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 49/4
கடிய பின்கால் கன்னமொடு தாலம் ஆம் காது காதுஅடி சூளிகை அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/4

மேல்

காதுஅடி (1)

கடிய பின்கால் கன்னமொடு தாலம் ஆம் காது காதுஅடி சூளிகை அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/4

மேல்

காந்தக்கல்லின் (1)

வேற்று இரும்பினை வாங்கும் காந்தக்கல்லின் பெயர் விதித்த சும்பு ஆம் இயம்பும் – 6.பொருள்பெயர்:6 3/5

மேல்

காந்தருவம் (1)

பிரசாபத்தியம் காந்தருவம் நீள் பசாசத்துடன் பகரும் மணம் இருநான்கு அதாம் – 2.மக்கள்பெயர்:2 37/6

மேல்

காந்தன் (2)

ஏதம்இல் இறை அரசு நம்பி பேராளன் இயம்பு கோன் மீளி காந்தன்
எனும் அறுநான்குமே எப்பொருட்கும் இறைவன் இலகு தீருநாமம் ஈசன் – 2.மக்கள்பெயர்:2 3/3,4
மணமகன் தலைமகன் காதலன் காந்தன் வரும் கேள்வன் நண்பன் பதி – 2.மக்கள்பெயர்:2 40/2

மேல்

காந்தாரிமைந்தன் (1)

வரு தருமன் நாமம் சுயோதனன் காந்தாரிமைந்தன் அரவக்கொடியினன் – 2.மக்கள்பெயர்:2 5/5

மேல்

காந்தி (1)

வில் விரியல் வாள் சோதி வெயில் வாமம் நிலவு நகை மிளிர் காந்தி
மின் பிரகாசம் தேசு மிளிர் நீள் அலரி உடன் விளங்கும் ஒளி பதினெண் – 8.பண்புப்பெயர்:8 14/1,2

மேல்

காந்தை (2)

செய்ய மடவாள் காந்தை மகள் இளம்பிடி பிரியை சேரும் மானினி பிணாள் பெண்டு – 2.மக்கள்பெயர்:2 30/6
பயிலும் மணமகள் உரிமை தலைவி தலைமகள் காந்தை பகரும் மனை களம் விருந்தம் – 2.மக்கள்பெயர்:2 39/6

மேல்

காப்பியன் (1)

கோதுஇலா சுக்கிரன் காப்பியன் பண்டிதன் குலவு சீதன் சல்லியன் – 1.தெய்வப்பெயர்:1 27/3

மேல்

காப்பு (1)

கார் ஆனை மாமுகன் தாள் காப்பு – 8.பண்புப்பெயர்:0 0/4

மேல்

காம்பு (2)

காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 11/1
அன்றியும் காம்பு நேத்திரம் எனும் இரண்டுமே அதின் விகற்பத்தின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/2

மேல்

காம (1)

விளம்பி சிக்கம் பிசுணி யாளி கல்லியம் நேமி விகுணி மது காம அரிட்டம் – 6.பொருள்பெயர்:6 6/6

மேல்

காமக்கோட்டி (1)

அபினை காமக்கோட்டி மலைமாது சங்கரி ஆரியை உருத்திரை பரை – 1.தெய்வப்பெயர்:1 13/2

மேல்

காமதகனன் (1)

மாதேவன் நிருமலன் மறைமுதல் யோகி மான்இடம்ஏந்தி காமதகனன்
கங்காதரன் கறைமிடற்றுஅண்ணல் ஐம்முகன் காலகாலன் கிரிஈசன் – 1.தெய்வப்பெயர்:1 1/6,7

மேல்

காமபாலன் (1)

பலதேவனோடு அனந்தன் காமபாலன் பனந்தாமன் அச்சுதன்முனோன் – 1.தெய்வப்பெயர்:1 4/7

மேல்

காமம்மிக்கோர் (1)

நைந்திடும் படிறர் பரத்தர் விடர் தூர்த்தர் நயந்திடும் காமம்மிக்கோர்
தாமம் நாகரிகரொடு காழுகர் எனும் பெயர் நகர்ப்பதியில் வாழ் சதுரரே – 2.மக்கள்பெயர்:2 26/7,8

மேல்

காமர் (2)

சீர் குலம் பத்திரம் காமர் கட்டளை பாணி சித்திரம் பாங்கு தொட்டில் – 8.பண்புப்பெயர்:8 6/3
பொற்பு அலங்காரம் கை அணி காமர் கோலம் பொருந்து சிங்காரம் ஏழும் – 8.பண்புப்பெயர்:8 7/1

மேல்

காமரத்தொடு (1)

பரவிய கெளத்துவம் களிறு கைம்மீன் நவ்வி பழுதுஇலா காமரத்தொடு
அங்கிநாள் ஐவிரல் என்னும் எழு பெயர் அத்தம் அறுவை நெய் பயறு தச்சன் – 1.தெய்வப்பெயர்:1 34/2,3

மேல்

காமரம் (1)

முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று – 5.இடப்பெயர்:5 14/4

மேல்

காமரூபி (1)

ஈனம் மிகும் ஒளி கோம்பி ஒன்பதொடுதான் காமரூபி பச்சோந்தி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 12/7

மேல்

காமவல்லி (1)

கொந்து ஏறு கற்பகத்து உலவி வளரும் கொடி கோதுஇலா காமவல்லி
குலவு துடி காகதுண்டம் பூளில் கருவொடு கூறும் ஒரு நான்கு அகில் பெயர் – 4.மரப்பெயர்:4 3/3,4

மேல்

காமன் (2)

அதிர் ஆழிமுரசினன் மதனன் மோகன் காமன் அபிதானம் இருபதுஒன்பான் – 1.தெய்வப்பெயர்:1 6/3
அடர் காமன் மகிழ் தம்பியே சாமன் ஆம் இரதியவள் தங்கை தேவதாரி – 1.தெய்வப்பெயர்:1 6/4

மேல்

காமாரி (1)

பெருமான் புராந்தகன் காமாரி அந்தணன் பிறைசூடி நாதன் நக்கன் – 1.தெய்வப்பெயர்:1 2/1

மேல்

காமுறும் (1)

காமுறும் இருப்புவில் வண்டு நாண் பூட்டு கணை கஞ்சமலர் சூதமலர் வான் – 1.தெய்வப்பெயர்:1 6/6

மேல்

காய்கின்ற (1)

உதவிசெய்து இனத்தினை காய்கின்ற கரி மதகயம் அத்துடன் யூதநாதன் – 3.விலங்கின்பெயர்:3 3/1

மேல்

காய்தல் (1)

கனிதல் முன்கோபம் ஓர் ஐந்து பெயர் முரணுதல் காய்தல் உடற்றல் சீறல் – 8.பண்புப்பெயர்:8 11/5

மேல்

காய்மரம் (1)

வடமரம் தொன்மரம் பழுமரம் காய்மரம் வளர் கோளி மறி ஆலம் ஆல் – 4.மரப்பெயர்:4 9/1

மேல்

காயத்திரி (1)

கமழ் பனுவலாட்டி பாரதி வாணி பூர்வாகினி இசைமடந்தை காயத்திரி
ஞானமூர்த்தி நாமகள் உலகமாதா கலைச்சி வாக்கின்செல்வியே – 1.தெய்வப்பெயர்:1 13/7,8

மேல்

காயம் (2)

கண்டிடா காயம் வியோமமுடனே நபம் கம் உம்பர் இடம் இருபதும் – 1.தெய்வப்பெயர்:1 38/3
சடலம் களேபரம் காயம் புணர்ப்பு சரீரம் மெய் யாக்கை ஆகம் – 2.மக்கள்பெயர்:2 44/3

மேல்

காயாவின் (1)

காசை அஞ்சனி பூவை அல்லி புன்காலியே காயாவின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 8/2

மேல்

காயின் (1)

எண்ணும் நூவும் திலமும் எள்ளினது பெயர் கவ்வை எள் காயின் நாமம் அன்றி – 4.மரப்பெயர்:4 20/1

மேல்

காயும் (1)

கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் காயும் முதிர்வேனில் ஆறும் – 1.தெய்வப்பெயர்:1 40/1

மேல்

கார் (4)

கார் ஆனை மாமுகன் தாள் காப்பு – 8.பண்புப்பெயர்:0 0/4
கொண்டல் சீமுதம் விசும்பு கார் மேகமும் கொண்மூ விண்ணோடு மழை வான் – 1.தெய்வப்பெயர்:1 38/5
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் காயும் முதிர்வேனில் ஆறும் – 1.தெய்வப்பெயர்:1 40/1
உளை குடுமி தொங்கல் சிகை பங்கி குழல் கார் குஞ்சி ஓரி நவிர் பித்தை தளைகள் – 2.மக்கள்பெயர்:2 51/1

மேல்

கார்காலம் (1)

ஏர்பெறு நவம் சரற்காலமே கார்காலம் இளவேனில் முது ஆதவம் – 1.தெய்வப்பெயர்:1 40/5

மேல்

கார்கோள் (1)

விரிநீர் வேலாவலையம் ஆரல் பாராவாரம் மிகு கார்கோள் ஆறொன்பதும் – 5.இடப்பெயர்:5 6/7

மேல்

கார்த்தவீரியன் (1)

முடிகொள் சரன் கார்த்தவீரியன் புரூரவன் மொழி சக்கரவர்த்தி அறுவர் – 2.மக்கள்பெயர்:2 13/3

மேல்

கார்த்திகேயன் (1)

மிக்க குழகன் கடம்பன் கார்த்திகேயன் அறுமீன்காதலன் சிலம்பன் – 1.தெய்வப்பெயர்:1 8/5

மேல்

கார்த்திகை (1)

இரண்டுமே கார்த்திகை பண்டி பார் சதி சகடு இலங்கு தேர் வையம் அயன்நாள் – 1.தெய்வப்பெயர்:1 32/6

மேல்

கார்ப்பாசமே (1)

இளம்எள்ளின் பெயர் குளிகை பன்னல் கார்ப்பாசமே எழில்கூர் பருத்தி சித்திரம் – 4.மரப்பெயர்:4 20/2

மேல்

கார்முகம் (1)

தடி சிந்துவாரம் சராசனம் கார்முகம் சாபம் துரோணம் சிலை – 7.செயற்கைப்பெயர்:7 2/1

மேல்

காரகம் (1)

விரிந்த தூமம் காரகம் தீவனம் சடம் வெகுளி பஞ்சஅக்கினி பேர் – 1.தெய்வப்பெயர்:1 19/3

மேல்

காரண்டம் (1)

இகழ்வுஇல் அண்டங்காக்கை அற்கமொடு காரண்டம் இனிய நீர்க்காக்கை பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 24/7

மேல்

காரணச்சுற்றம் (1)

மாற்றரும் காரணச்சுற்றம் நகர்மாக்களோடு வன் படைத்தலைவர் இவுளி மறவர் – 2.மக்கள்பெயர்:2 11/5

மேல்

காரணத்தியல்பர் (1)

வாரணவீரர் காரணத்தியல்பர் என வைத்த பேராயம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 11/6

மேல்

காரணன் (1)

ஆதிபன் பதி செம்மல் ஈசன் பிரான் தலைவன் அதிபன் முதல்வன் காரணன்
ஆதி தானு கொழுநன் நாதன் நாயகன் மன்னன் ஆண்டகை பெருந்தகையுடன் – 2.மக்கள்பெயர்:2 3/1,2

மேல்

காரம் (2)

செந்தாது சாமிகரம் தொடுக்கம் சாமி திரவியம் காரம் உடனே – 6.பொருள்பெயர்:6 1/6
சினம் வெகுளி காரம் கலாம் கன்றல் விழிவு செற்றம் வெறுத்தல் கைதல் – 8.பண்புப்பெயர்:8 11/1

மேல்

காரவல்லியொடு (1)

பாகலின் பெயர் காரவல்லியொடு கூலம் பயின்றிடும் சுரையின் பெயர் – 4.மரப்பெயர்:4 12/6

மேல்

காரளம் (1)

கருமை அசிதம் காரி காளிமை காரளம் காளம் நீலம் களங்கம் – 8.பண்புப்பெயர்:8 5/1

மேல்

காராமணி (1)

ஆன கொள்ளின் பெயர் இதை கூலம் இவை காராமணி உளுந்தின் பெயர் – 4.மரப்பெயர்:4 19/2

மேல்

காராளர் (2)

மன்னு தனவைசியர் மேழியர் உழவர் காராளர் வளமை வேளர் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 15/5
காராளர் பின்னவர் சதுர்த்தர் மண்மகள் புதல்வர் களமர் சூத்திரர் ஏரினர் – 2.மக்கள்பெயர்:2 16/1

மேல்

காரான் (1)

தோராத மேயினம் மயிடம் கவரி சாத்தா துலங்கு காரான் சயிரியம் – 3.விலங்கின்பெயர்:3 18/2

மேல்

காரி (8)

மகத்தை பொருது அழித்தவனும் ஆம் கேத்திரபாலன் காரி போற்றும் கோழிக்கொடியினோன் – 1.தெய்வப்பெயர்:1 9/6
காரி ஆரியன் அறங்காப்பவன் யோகி பூரணை புட்கலை பெண் இருவர் – 1.தெய்வப்பெயர்:1 10/1
ஓதும் அந்தன் காரி கரியவன் மேற்கோள் உடன் பங்கு செளரி நீலன் – 1.தெய்வப்பெயர்:1 27/5
வீறு கள்ளம் காரி பத்துமே நஞ்சு ஆம் மிகுந்த பூநாகம் நாங்கூழ் – 3.விலங்கின்பெயர்:3 14/4
வாசி கரடம் காரி காகம் பன்னொன்றுமே வான் காக்கை காலோலமே – 3.விலங்கின்பெயர்:3 24/6
மேவிய கருங்கிளி காரி கண்டங்காரி வீறு கயவாய் கஞ்சனம் – 3.விலங்கின்பெயர்:3 27/6
சுசி வெளில் வாருணம் காரி சீனம் சுதை சுக்கிலம் தவளம் விசிதம் – 8.பண்புப்பெயர்:8 4/2
கருமை அசிதம் காரி காளிமை காரளம் காளம் நீலம் களங்கம் – 8.பண்புப்பெயர்:8 5/1

மேல்

காரிகை (2)

அரிவை காரிகை தையல் மாது சுந்தரி வனிதை அங்கனை பெதும்பை பாவை – 2.மக்கள்பெயர்:2 30/3
இராமம் கவின் குழகம் வாமம் மணி அணி கோலம் யாணர் காரிகை விடங்கம் – 8.பண்புப்பெயர்:8 6/2

மேல்

காரிய (1)

வங்கமும் சீருளும் வெள்ளீயத்தின் பெயர் நாகமே வந்த காரிய பெயர் – 6.பொருள்பெயர்:6 4/6

மேல்

காருகபத்தியம் (1)

விளம்ப அரிய தெக்கணாக்கினி ஆகவன்னீயம் வீறு காருகபத்தியம்
திருந்து முத்தீ பெயர் சுவாலனே கரியோன் சிறப்புடைய தூமகேது – 1.தெய்வப்பெயர்:1 19/4,5

மேல்

காருகமொடு (1)

கரசாய்கை அங்குலி இரண்டும் விரல் ஆம் நகம் காருகமொடு உகிர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/1

மேல்

காருகரே (1)

போற்று காருகரே நெய்வார் உமண் அளவரொடு புகல் உப்பர் கழியர் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 19/6

மேல்

காருணியன் (1)

கரியவன் கள்வன் ஆம் வஞ்சகன் நிகாதன் ஆம் காருணியன் அருளுளோன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 29/3

மேல்

காரூகம் (1)

குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம் – 3.விலங்கின்பெயர்:3 10/5

மேல்

காரெலி (1)

பண்பார் கருப்பை காரெலி சுவவு சுண்டன் பசுப்பில் சூரன் சுந்தரி – 3.விலங்கின்பெயர்:3 15/2

மேல்

காரோடர் (1)

தக்க கள்விலைஞர் பெயர் காரோடர் முச்சியர் சாற்றிய இரண்டு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 19/4

மேல்

காரோடிகை (1)

நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி – 7.செயற்கைப்பெயர்:7 1/3

மேல்

காரோடு (1)

காளிமம் கருள் மா களம் காரோடு அஞ்சனம் கறை மாயம் மால் இருள் மணி – 8.பண்புப்பெயர்:8 5/2

மேல்

கால் (8)

வாதம் வளி கால் உலவை மாருதம் மருத்து மால் வாடை ஒலி கோடை பவனம் – 1.தெய்வப்பெயர்:1 20/1
பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன் – 2.மக்கள்பெயர்:2 40/5
கடிய தாள் சலனம் கழல் பாதம் எட்டும் ஆம் கால் கால் கரட்டின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 44/7
கடிய தாள் சலனம் கழல் பாதம் எட்டும் ஆம் கால் கால் கரட்டின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 44/7
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால்
பாலின் உள் படு குருத்தே பிசின் முருந்து என படுமுளையில் வெண்குருத்து – 4.மரப்பெயர்:4 15/2,3
தலம் விளாகம் புலம் நிலம் திணை வயின் களம் சார் சூழல் கண் கால் உழை – 5.இடப்பெயர்:5 20/1
சூரியன் ஒளியினில் தீ கால் சலாகையே சூரியகாந்தம் சிறந்த – 6.பொருள்பெயர்:6 3/4
அங்கண் வியன் கால் சேண் ஆன்றல் வயம் ஆய்வு நளி அகலுள் இவர்தல் படர்தல் – 8.பண்புப்பெயர்:8 13/1

மேல்

கால்கைமிசை (1)

பொரு பாதகடமே பாடகம் கால்கைமிசை பூண்ட சரியே பரியகம் – 7.செயற்கைப்பெயர்:7 10/6

மேல்

கால (1)

கல்வியுடையோர் சொலும் கால நுட்பம் விகலை கடிகை பதமுடன் இருத்தை – 1.தெய்வப்பெயர்:1 31/7

மேல்

காலகாலன் (1)

கங்காதரன் கறைமிடற்றுஅண்ணல் ஐம்முகன் காலகாலன் கிரிஈசன் – 1.தெய்வப்பெயர்:1 1/7

மேல்

காலசேயம் (1)

கமழும் மச்சிகை அளை அருப்பம் முசிர் தக்கிரம் காலசேயம் மதிதம் மோர் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/3

மேல்

காலணி (1)

மன்னும் ஆடவர் அணிந்திடுவதே கழல் ஆம் வயங்கு காலணி மணிவடம் – 7.செயற்கைப்பெயர்:7 8/6

மேல்

காலத்தின் (1)

பரவு காலத்தின் பொதுப்பெயர் உறையுளும் பகரில் அதன் நாமம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 40/8

மேல்

காலதர் (1)

வந்த காலதர் சாலகம் பலகணி பெயர் வாரியொடு கோட்டி இரு பேர் – 5.இடப்பெயர்:5 18/5

மேல்

காலமுடன் (1)

இறுவது அஞ்சாமை பெறுவது தெரிதல் காலமுடன் இடனறிதல் வைசியர் பண்பே – 2.மக்கள்பெயர்:2 15/8

மேல்

காலன் (1)

சண்டன் இயமன் காலன் நமன் ஒருபதேழ் பெயர் சதக்கிருதி போகி நேமி – 1.தெய்வப்பெயர்:1 11/3

மேல்

காலாட்டியர் (1)

உடன் இசையும் ஆற்று காலாட்டியர் கடைச்சியர் உரைக்கும் அந்நிலை மாதரார் – 2.மக்கள்பெயர்:2 35/7

மேல்

காலாயுதம் (1)

ஆண்டலைப்புள் குருகு வாரணம் காலாயுதம் சவுண்டம் குக்குடம் – 3.விலங்கின்பெயர்:3 28/1

மேல்

காலாழ் (1)

அள்ளல் குழை சேதகம் கொள்ளம் குழம்பு காலாழ் செதும்பு பங்கம் – 5.இடப்பெயர்:5 16/1

மேல்

காலாள் (2)

முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர் – 2.மக்கள்பெயர்:2 37/1
கரி மூன்று தேர் பத்து வாவு பரி நூறு காலாள் ஆயிரம் பதாதி – 2.மக்கள்பெயர்:2 43/1

மேல்

காலில் (1)

வீறு பரிபுரம் எனும் பாதசாலம் காலில் மிக்க பொது அணிகளாமே – 7.செயற்கைப்பெயர்:7 8/8

மேல்

காலிலி (2)

பற்று காலிலி சமரம் சமீரணன் வலி பரிசனம் கம்பம் உடனே – 1.தெய்வப்பெயர்:1 19/8
பவனாசனம் கூடபதம் மாசுணம் போகி பரவு காலிலி சக்கிரி – 3.விலங்கின்பெயர்:3 13/2

மேல்

காலேயம் (1)

கூறு காலேயம் தேனு காவி கோதனம் கொட்டம் ஏழ் கூட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 17/7

மேல்

காலை (4)

பீடு உற நடக்கும் மதி மறை காலை இராவினது பெயர் குரு என்று கூறும் – 1.தெய்வப்பெயர்:1 29/7
வளர் காலை புலரி உதயம் காதல் வைகறை வண்பொழுது விடியல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/4
வெல்வை அமயம் செவ்வி காலை கொன் பொழுது பதம் மிகுமாலை அமைதி வேலை – 1.தெய்வப்பெயர்:1 31/5
மிக்க பன்னிரண்டுமே காலை பொதுப்பெயர் விகலை துடி கலை மூன்றுமே – 1.தெய்வப்பெயர்:1 31/6

மேல்

காலோலமே (1)

வாசி கரடம் காரி காகம் பன்னொன்றுமே வான் காக்கை காலோலமே
இகழ்வுஇல் அண்டங்காக்கை அற்கமொடு காரண்டம் இனிய நீர்க்காக்கை பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 24/6,7

மேல்

காவதம் (1)

காவதம் காதம் என்று ஓது பெயர் புகை என கருதும் யோசனையின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/4

மேல்

காவம் (1)

இனைய ஒரு பத்தும் பெருஞ்சின பெயர் வயிரம் வேரம் சலம் காவம் நான்கு – 8.பண்புப்பெயர்:8 11/7

மேல்

காவல் (1)

வேலி அரணம் புரிசை வாரி கடகம் காவல் வேதி புரம் நொச்சி ஆரை – 5.இடப்பெயர்:5 12/1

மேல்

காவலர் (1)

நாமம் ஆம் காவலர் மெய்க்காப்பாளர் அபிதானம் நாட்டு கஞ்சுகியும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 20/8

மேல்

காவலன் (1)

புரவலன் கொற்றவன் பார்த்திவன் காவலன் பூபாலன் வேந்தன் மன்னன் – 2.மக்கள்பெயர்:2 10/1

மேல்

காவற்கடவுள் (1)

ஐவர்துவன் உவணம்ஊர்தி காவற்கடவுள் ஆயன் சனார்த்தனனுடனே – 1.தெய்வப்பெயர்:1 4/2

மேல்

காவானியே (1)

உலூதி காவானியே ஒள்ளிய சிலம்பி இவை ஒரு மூன்றுமே சிலந்தி – 3.விலங்கின்பெயர்:3 15/4

மேல்

காவி (2)

கூறு காலேயம் தேனு காவி கோதனம் கொட்டம் ஏழ் கூட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 17/7
பைங்குவளை காவி நீலோற்பலம் குவலயம் பானலொடு இந்தீவரம் – 4.மரப்பெயர்:4 14/1

மேல்

காவிக்கல் (1)

வீறு கரிகம் தாது செங்கல் காவிக்கல் ஆம் மிக்க படிகம் பருக்கை – 6.பொருள்பெயர்:6 3/6

மேல்

காவிதியர் (1)

கடிய வாலுவருமே மடையர் காவிதியர் கணக்கர்தம் வழியினுள்ளோர் – 2.மக்கள்பெயர்:2 13/7

மேல்

காவிரிப்பூம்பட்டினத்து (1)

நல் காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினத்து உரிய நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 3/8

மேல்

காவிரியின் (1)

மேவு பொருணை பெயர் ஆன்பொருந்தம் பொன்னி மிக்க காவிரியின் பேர் – 5.இடப்பெயர்:5 7/6

மேல்

காழ் (2)

ஏற்ற காழ் மூன்றும் பளிங்கினுக்கு உரிய பெயர் இலகு மணியின் பொதுப்பேர் – 6.பொருள்பெயர்:6 3/7
சரம் ஆரமே கோவை காசு காழ் கண்டிகை தாமம் கலாபம் மாலை – 7.செயற்கைப்பெயர்:7 9/7

மேல்

காழம் (1)

நீள் கடாரம் காழம் ஈழமே சிங்களம் நிகர்க்கும் விதேகம் மிதிலை – 5.இடப்பெயர்:5 3/6

மேல்

காழியர் (1)

ஈரங்கோலியர் தூசர் நீர்வினைஞர் காழியர் ஏகாலி ஆகும் வண்ணார் – 2.மக்கள்பெயர்:2 19/1

மேல்

காழுகர் (1)

தாமம் நாகரிகரொடு காழுகர் எனும் பெயர் நகர்ப்பதியில் வாழ் சதுரரே – 2.மக்கள்பெயர்:2 26/8

மேல்

காள் (5)

சேர்ந்த பரல் காள் கொட்டை விதை வீசம் என்ன தெரிந்த பெயர் வித்து ஆகுமே – 4.மரப்பெயர்:4 17/8
சூட்டு இலம்பகம் ஒலியல் கண்ணி தொடை சிகழிகை சுருக்கை காள் கோதை தாமம் – 4.மரப்பெயர்:4 21/2
கங்கணத்தின் பெயர் மேகலை பெயர் காஞ்சி காள் கலாபம் பருமம் ஓர் – 7.செயற்கைப்பெயர்:7 10/2
ஏர் மயம் சுந்தரம் சவி காள் அணங்கு பொன் எழில் அந்தம் நவ்வி நோக்கு – 8.பண்புப்பெயர்:8 6/1
இலங்குதல் ஒடித்தல் காள் கோழ் கெழு விளங்குதல் இமைத்தல் கிளர் செடி நகுதல் – 8.பண்புப்பெயர்:8 14/4

மேல்

காளகண்டம் (1)

குக்கில் செம்போத்து சகோரமும் அதன் பெயர் கோகிலம் காளகண்டம்
கோரகை பிகத்தினொடு பரபுட்டம் ஐந்துமே கோதுஇலா குயிலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 27/1,2

மேல்

காளகம் (1)

தூரியம் புட்டகம் காளகம் காடகம் துகில் சம்படம் கப்படம் – 7.செயற்கைப்பெயர்:7 5/2

மேல்

காளகூடம் (1)

வெய்ய நீலம் காளகூடம் கடு சிங்கி விடம் ஆலகாலத்துடன் – 3.விலங்கின்பெயர்:3 14/3

மேல்

காளபதம் (1)

காளபதம் ஆம் களரவம் தூதுணத்தொடு கபோதம் புறாப்பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 26/2

மேல்

காளம் (3)

பன்னரிப தட்டமே நஞ்சுகால் பல் ஆம் பகர்ந்த காளம் கரளமே – 3.விலங்கின்பெயர்:3 14/2
நீள் காஞ்சிரம் கோடரம் காளம் மூன்று பெயர் நிகழ் எட்டிமரம் ஆகுமே – 4.மரப்பெயர்:4 9/8
கருமை அசிதம் காரி காளிமை காரளம் காளம் நீலம் களங்கம் – 8.பண்புப்பெயர்:8 5/1

மேல்

காளவனம் (1)

காளவனம் இடுகாடு வனம் மயானம் புறங்காடு பிதிர்வனம் எரிவனம் – 5.இடப்பெயர்:5 17/4

மேல்

காளவாய் (1)

கண்ட வாலேயம் வேசரி கத்தபம் கோகு காளவாய் அத்திரி கரனும் – 3.விலங்கின்பெயர்:3 11/7

மேல்

காளாமுகர் (1)

பரவு செளமியர் திகம்பரர் சமணரே யோகர் பாசுபதர் காளாமுகர்
பகர் உமாவிரதியர் சைவசமயத்துளோர் பாகவதர் வைகாநசர் – 2.மக்கள்பெயர்:2 2/1,2

மேல்

காளி (1)

ஏர் உலவு தேவி பத்திரை மாயை காளி பெயர் இருபதிற்றுஏழு வலவை – 1.தெய்வப்பெயர்:1 15/5

மேல்

காளிதன் (1)

தார் உலவு வஞ்சப்பெண் ஓர் இரண்டே காளிதன் ஏவல்செய்யும் அவள் பேர் – 1.தெய்வப்பெயர்:1 15/7

மேல்

காளிமம் (1)

காளிமம் கருள் மா களம் காரோடு அஞ்சனம் கறை மாயம் மால் இருள் மணி – 8.பண்புப்பெயர்:8 5/2

மேல்

காளிமை (1)

கருமை அசிதம் காரி காளிமை காரளம் காளம் நீலம் களங்கம் – 8.பண்புப்பெயர்:8 5/1

மேல்

காளை (3)

பொருவிலா காளை பூமான் குமரன் ஆடவன் போற்று மகன் மைந்தன் ஆடூஉ – 2.மக்கள்பெயர்:2 30/1
கணவன் பிழைத்து வேறொருவர் புணர்ந்து பெறு காளை பெயர் குண்டகன் – 2.மக்கள்பெயர்:2 32/2
குழவன் மழவன் பிள்ளை சேடன் முருகன் காளை குமரன் இளையோன் ஆடவன் – 2.மக்கள்பெயர்:2 41/4

மேல்

காற்குளம் (1)

அந்தம் உள கொடிறு காற்குளம் நான்கு பெயர் பூசம் அரவின்நாள் கெளவை ஆயில் – 1.தெய்வப்பெயர்:1 33/5

மேல்

காற்றின் (1)

எங்கும் ஊத பணி தலை பிளந்து ஏகும் இவை ஈரைந்து காற்றின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/2

மேல்

காற்றின்கரு (1)

மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/5

மேல்

காற்றின்நாள் (2)

தங்கு சித்திரை மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் தாழ்வுஇல் காற்று காற்றின்நாள்
சாற்று தீபம் விளக்கு பதுமம் எட்டும் தழைத்திடும் சோதி மிகவும் – 1.தெய்வப்பெயர்:1 34/5,6
பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் – 1.தெய்வப்பெயர்:1 34/7

மேல்

காற்று (2)

கூதிர் உலவிய நீழல் வேற்றம் சதாகதி குறித்த காற்று ஏழ்ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 20/3
தங்கு சித்திரை மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் தாழ்வுஇல் காற்று காற்றின்நாள் – 1.தெய்வப்பெயர்:1 34/5

மேல்

கான் (1)

மானிறை பருப்பதம் நகம் பதலை பர்வதம் வளர் கிரி குறும்பு கான்
ஓதிமம் பொறை பொகுட்டு அசலம் சிலோச்சியம் முடம் குத்தரம் கோத்திரி – 5.இடப்பெயர்:5 2/6,7

மேல்

கான்யாற்றின் (1)

காதிவரும் அருவியே மலையாற்றின் நாமம் கடிந்த கான்யாற்றின் நாமம் – 5.இடப்பெயர்:5 7/3

மேல்

கானக்குதிரை (1)

உன்னு கானக்குதிரை ஆவிதம் இரண்டுமே ஒளியாத மரையின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 10/2

மேல்

கானகநாடன் (1)

மறுவில் கானகநாடன் அந்நில தலைவன் வழுத்திடும் கடவுள் செவ்வேள் – 2.மக்கள்பெயர்:2 34/3

மேல்

கானகநாடனே (1)

மகளிர் கானகநாடனே குறும்பொறைநாடன் வரும் அண்ணல் தோன்றல் இறைவன் – 2.மக்கள்பெயர்:2 35/4

மேல்

கானங்கோழி (1)

நீண்ட காதம்பம் நிலங்கு பூழ் இரு பெயர் நிகழ்த்து கானங்கோழி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 28/3

மேல்

கானல் (2)

நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 22/6
எல் ஒளிறு கடி கானல் அவிர்தல் ஆறுதல் பாடல் இலகல் சுடர் நிமிர்தல் – 8.பண்புப்பெயர்:8 14/3

மேல்

கானவர் (2)

குறவர் கானவர் புனவர் மள்ளர் இறவுளரொடு குன்றவர் குறிஞ்சிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/1
மறவர் கானவர் எயினர் புள்ளுவர் இறுக்கரே வன் பாலை மேவு மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/4

மேல்

கானவன் (1)

மற்கடம் கீசம் அரி யூகம் நாகம் கடுவன் அவன் கோகிலம் கானவன்
குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம் – 3.விலங்கின்பெயர்:3 10/4,5

மேல்

கானீனன் (2)

செறி கவசகுண்டலன் கானீனன் நீள் கச்சைசேர்கொடியினன் கன்னனே – 2.மக்கள்பெயர்:2 5/8
கன்னியில் பெறு மகன் கானீனன் வேட்கையொடு கைமை பெற்றோன் கோளகன் – 2.மக்கள்பெயர்:2 32/1

மேல்