கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐ 2
ஐங்கணைக்கிழவன் 1
ஐங்கரன் 1
ஐந்தருநாதன் 1
ஐந்தாம் 2
ஐந்தாவது 1
ஐந்திரி 1
ஐந்தின் 1
ஐந்து 22
ஐந்தும் 20
ஐந்துமே 8
ஐந்தெழுத்தின் 1
ஐப்பசி 1
ஐம்பத்திரண்டும் 2
ஐம்பத்தெட்டுமே 1
ஐம்பால் 1
ஐம்பான் 1
ஐம்முகன் 1
ஐயர் 2
ஐயன் 3
ஐயை 4
ஐயைந்து 1
ஐயைந்துமே 1
ஐயொடு 1
ஐவகையில் 1
ஐவர்துவன் 1
ஐவனம் 1
ஐவிரல் 1
ஐஐந்து 1
ஐஐந்தும் 1
ஐ (2)
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 38/4
ஆரியை பேதை அலம் அம்மை ஐ ஒப்பு மா சாரு அம் என எழுபதும் – 8.பண்புப்பெயர்:8 6/7
ஐங்கணைக்கிழவன் (1)
கந்தர்ப்பன் மாரன் வசந்தன் மன்மதன் ஐங்கணைக்கிழவன் வில்லிமகனே – 1.தெய்வப்பெயர்:1 5/8
ஐங்கரன் (1)
முக்கணன் பாசாங்குசத்தன் விநாயகன் மோதக்கரன் ஐங்கரன்
மூத்தோன் முன்னோன் கெளரிசேய் ஆகுவாகனன் மும்மதன் யானைமுகவன் – 1.தெய்வப்பெயர்:1 8/1,2
ஐந்தருநாதன் (1)
சக்கிரி வலாரி கோபதி வச்சிரபாணி ஐந்தருநாதன் வேள்விநாதன் – 1.தெய்வப்பெயர்:1 11/4
ஐந்தாம் (2)
விழைவாயில் பொறி கரணம் இடு கந்தம் இந்திரியம் வினவில் ஓர் ஐந்தாம் சுவை – 2.மக்கள்பெயர்:2 53/7
விளவில் ஆல் தெய்வஆண் அச்சை சாகம் கொச்சை மேவும் உதள் மொத்தை ஐந்தாம்
இ மறி பெயர் வெள்ளை வருடை சரபம் பகர் இரண்டு வரையாட்டின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 19/4,5
ஐந்தாவது (1)
விலங்கு இட்டு நாலாவது மரங்கள் ஐந்தாவது இடம் இருமூன்று பலபொருள் பின் – 8.பண்புப்பெயர்:0 2/2
ஐந்திரி (1)
இசையும் பிராசி ஐந்திரி புருவம் குணக்கு ஏற்ற கீழ்த்திசை கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/3
ஐந்தின் (1)
தருக்கள் ஓர் ஐந்தின் நல் கா உடன் தேவுமே சாற்றும் அ கற்பக பேர் – 4.மரப்பெயர்:4 3/2
ஐந்து (22)
மருவும் ஒளி எல் ஆதபம் கோடை என்றூழ் வருத்தம் மிகு வெயில் ஐந்து
வளர் காலை புலரி உதயம் காதல் வைகறை வண்பொழுது விடியல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/3,4
உருமம்கொல் மத்தியானம் நண்பகல் நடுப்பகல் உச்சி அ பொழுது ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 30/6
கூறு ஐந்து வரி எழுதி வரிமுறையில் ஓரொன்று கூட்டி வாசிக்கில் மூன்று ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/4
சீலமுடன் ஐந்து கூறு ஆகும் முதல் நந்தை பத்திரை சயை இருத்தை வினவில் – 1.தெய்வப்பெயர்:1 37/5
செப்பு பூரணை ஐந்து பக்கம் ஆம் பக்கமே திதி எனும் பெயர் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 37/6
செப்பு குழு ஐந்து மருத்துவ கலைவலோர் சீரிய மடைத்தொழிலினோர் – 2.மக்கள்பெயர்:2 11/2
சார்ந்த சுற்றங்கள் ஓர் ஐந்து கடைகாப்பாளர் தாழ்வுஇலா கருமவிதிகள் – 2.மக்கள்பெயர்:2 11/4
ஆண்பெண்அலாதவன் சண்டன் புஞ்சகன் அலி ஐந்து பெயர் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 26/4
மாசுபெறு விதவை அமங்கலை ஓர் ஐந்து பெயர் மம்மையே வந்தி என்ன – 2.மக்கள்பெயர்:2 33/6
வருணனே கடவுள் இம்முறை ஐந்து திணையினும் வகுத்த பெயர் கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 36/5
வளர் கோணம் நாசி துண்டம் கந்தவகம் ஆக்கிராணம் மூக்கு ஐந்து பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 49/2
ஐந்து பெயரும் முடிக்கீழ் விட்ட தொங்கல் மயிர் அறையும் உரோமம் சிரோந்தம் – 2.மக்கள்பெயர்:2 52/3
வைத்த ஓர் ஐந்து கதி புரவிநடையின் பெயர் மந்திரம் பணை சாலை முன் – 3.விலங்கின்பெயர்:3 8/2
கலை கள்வன் ஓரி கோலாங்கூலம் மைம்முகம் கடிகொள் முசு ஐந்து பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 10/7
கோளம் விழுக்கு விளர் இருளும் நிணம் ஐந்து பெயர் கொண்டது கொழுப்பு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 21/8
புலிங்கம் குலிங்கம் சடகம் ஐந்து பெயருமே புகலும் ஊர்க்குருவி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 26/8
சொல்லிய தகாந்தம் ஓர் ஐந்து பெயர் புன்கு இந்திர சுரியமொடு சிந்துவாரம் – 4.மரப்பெயர்:4 5/4
வதரி கோற்கொடி கோலி இரத்தி குல்வலி என்று வரும் ஐந்து பெயர் இலந்தை – 4.மரப்பெயர்:4 8/7
கடம்பு பிரசாரம் நீள் பீதாரகம் திமிசு கணி திமிலொடு ஐந்து பெயரும் – 4.மரப்பெயர்:4 10/4
மேவும் மாலகம் ஐந்து பெயர் அருச்சுனம் மருது மிக்க பூதவம் ஆகுமே – 4.மரப்பெயர்:4 11/8
மூலகம் கந்தம் மாற்கம் சகுனம் மூலமுடன் முற்றிய கிழங்கு ஐந்து பேர் – 4.மரப்பெயர்:4 15/1
கனிதல் முன்கோபம் ஓர் ஐந்து பெயர் முரணுதல் காய்தல் உடற்றல் சீறல் – 8.பண்புப்பெயர்:8 11/5
ஐந்தும் (20)
வசீகரணம் ஐந்தும் மலர்க்கணை பெயர் ஆம் வகுப்பரிய சுப்பிரயோகம் – 1.தெய்வப்பெயர்:1 7/2
வீறும் விப்பிரயோகமே சோகம் மோகம் விலக்கரிய மரணம் ஐந்தும்
விளம்பிய மலர்க்கணை அவத்தையின் பேராம் விதித்த சுப்பிரயோகமே – 1.தெய்வப்பெயர்:1 7/3,4
அடலை சாம்பல் பெயர் ஞெகிழி இந்தனம் முளரி அலாதமுடன் உற்கை ஐந்தும்
ஆம் கடைக்கொள்ளி இந்தனம் ஞெகிழி இடுகலம் அக்கி இட்டமும் ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 22/7,8
தீட்டிடும் உலக்கை முக்கோல் சோனை மாயன்நாள் சிரவணம் ஒர் ஐந்தும் ஓணம் – 1.தெய்வப்பெயர்:1 35/5
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 37/2
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும்
கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/2,3
கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/3
கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/3
இனிய கெடவரல் பண்ணை ஆயம் ஓர் ஐந்தும் இயம்பரிய பெண்கள் கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 18/4
சாரும் சவுண்டிகர் துவசர் படுவர் கள்பிழியர் தம்முடன் பழசர் ஐந்தும்
தக்க கள்விலைஞர் பெயர் காரோடர் முச்சியர் சாற்றிய இரண்டு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 19/3,4
படிவம் மேனி இவை ஐந்தும் வடிவின் பெயர் பதம் சரணம் அடி அங்கிரி – 2.மக்கள்பெயர்:2 44/6
உயர் கில்லம் ஐந்தும் கழுத்து ஆம் மிடற்றினுக்கு உரிய பெயர் அணல் ஆம் புறம் – 2.மக்கள்பெயர்:2 47/4
மருப்பு எயிறு கோடு கிம்புரி தந்தம் ஓர் ஐந்தும் வாரண கொம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/6
சொல் ஆகு ஐந்தும் பெருச்சாளி விருடம் துலங்கு வெள்ளெலி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 14/8
தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் – 4.மரப்பெயர்:4 1/7
சேதாம்பல் கோபம் செவ்வாம்பல் செங்குமுதம் மொழி திகழ் அரக்காம்பல் ஐந்தும்
தங்கு செவ்வல்லி ஆம் வெள்ளல்லி கயிரவம் தானும் இரண்டு வகையும் – 4.மரப்பெயர்:4 14/4,5
முண்டகம் தாமரை இருபதோடு ஐந்தும் முளரி மலரே இறும்பு – 4.மரப்பெயர்:4 18/5
நீண்ட கோடகம் ஐந்தும் மணிமுடி உறுப்பு ஆகும் நீள் சுடிகை சுட்டியின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/4
ஏற்ற விரலணி ஐந்தும் மோதிரம் பகரில் இரதனம் என்பது அரைஞாண் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 8/4
நாடில் ஓர் ஐந்தும் முன் ஒளிமறைதல் மங்கலும் நடிக்கில் அதன் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 14/8
ஐந்துமே (8)
கன்னலொடு ஐந்துமே நாழிகைப்பெயர் என கட்டுரைத்தனர் புலவரே – 1.தெய்வப்பெயர்:1 31/8
சூழும் ஒட்டு அணி உண்டை யூகம் கை ஐந்துமே சொற்றிடும் படைவகுப்பே – 2.மக்கள்பெயர்:2 42/4
நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை – 2.மக்கள்பெயர்:2 45/7
பருமம் மாக்கருவி படை பண் பல்லணம் ஐந்துமே பகர் கலணை பரவும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 7/3
காணில் எய் முளவுமா முண்மச்சம் சல்லியம் கடி சல்லகம் ஐந்துமே
சொல் மாறில்லாத முட்பன்றி சல்லம் சலம் சொற்ற அதன் முள் இரண்டாம் – 3.விலங்கின்பெயர்:3 9/2,3
ஆய சுலோபம் பிலம் பீலிகம் கறை உரவி ஐந்துமே ஊறு எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 15/5
திகழ் பவணை எருவை புண்டரம் ஐந்துமே கழுகு சீரிய தரிஞ்சமன் தன் – 3.விலங்கின்பெயர்:3 24/3
கோரகை பிகத்தினொடு பரபுட்டம் ஐந்துமே கோதுஇலா குயிலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 27/2
ஐந்தெழுத்தின் (1)
மண்ணுளோர் அறிய பகுத்தனன் கைலையான் வடிவெடுத்து ஐந்தெழுத்தின்
மந்திர உபதேசம் செய் ஞானப்பிரகாச குரு வனச மலர் அடி சூடுவேன் – 8.பண்புப்பெயர்:0 2/5,6
ஐப்பசி (1)
இரலை ஐப்பசி புரவி யாழ் ஏறு தலைநாள் இயம்பு பரி வாசி சென்னி – 1.தெய்வப்பெயர்:1 32/1
ஐம்பத்திரண்டும் (2)
திகழ் அரி இனன் சூரன் ஐம்பத்திரண்டும் சிறந்த சூரியன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 24/8
நிலை பதி நிசாதனம் மரு இல் ஐம்பத்திரண்டும் நிகழும் இடத்தின் பெயர் – 5.இடப்பெயர்:5 20/5
ஐம்பத்தெட்டுமே (1)
வல்லவன் படியிடந்தோன் அயன்தந்தை குறள்வடிவன் ஐம்பத்தெட்டுமே
இலகு திருமாலுக்கு இயன்ற தொல்பெயர் இன்னமும் இயம்புவர் அனந்தம் என்றே – 1.தெய்வப்பெயர்:1 4/4,5
ஐம்பால் (1)
உச்சி பிச்சம் அத்துடன் ஈரேழும் ஆண்மயிர் ஓதி சுருள் கூழை ஐம்பால்
வளர் குந்தளம் கோதை குரல் சுரியல் குருள் அளகம் மராட்டம் விலோதம் குழல் – 2.மக்கள்பெயர்:2 51/2,3
ஐம்பான் (1)
ஏசு மானம் கடவை மிறை கொழிப்பு களவு பொல்லாங்கும் ஆம் மை ஐம்பான்
இரண்டுமே குற்றம் ஆம் கவர்வு ஆகுலம் அணங்கே உடன் வயா கசிவு நோவே – 8.பண்புப்பெயர்:8 12/5,6
ஐம்முகன் (1)
கங்காதரன் கறைமிடற்றுஅண்ணல் ஐம்முகன் காலகாலன் கிரிஈசன் – 1.தெய்வப்பெயர்:1 1/7
ஐயர் (2)
திரள் விபுதர் அண்டவர் ஆதித்தர் சுரர் ஐயர் புத்தேளிர் கடவுளர் இமையவர் – 1.தெய்வப்பெயர்:1 12/7
அருந்தவர் தவத்தோர் தபோதனர் இலிங்கிகள் ஐயர் இருடிகள் யோகிகள் – 2.மக்கள்பெயர்:2 1/2
ஐயன் (3)
ஓரி அரகரபுத்திரன் வெள்ளைவாரணம்ஊர்தி ஒருபத்துஇரண்டும் ஐயன்
உற்ற பிங்கலன் இருநிதிக்கிழவன் மந்திரி உருத்திரர்க்கினியதோழன் – 1.தெய்வப்பெயர்:1 10/3,4
ஓது கோமான் அடிகள் ஐயன் அத்தன் குரவன் உரவோன் சுவாமி பெருமான் – 2.மக்கள்பெயர்:2 3/5
தந்தை அம்மான் அத்தன் எந்தை ஈன்றோன் பிதா தாதையே ஐயன் அப்பன் – 2.மக்கள்பெயர்:2 38/2
ஐயை (4)
சொல்லரிய சிங்கவாகனி வல் அணங்கு ஐயை தோன்றும் அலகைக்கொடியினாள் – 1.தெய்வப்பெயர்:1 15/4
ஐயை செயமகள் இரும்கலைஊர்தி ஒளிர் சக்கராயுதி பண்ணம்பணத்தி – 1.தெய்வப்பெயர்:1 16/4
ஆதி என வரும் முதல்வி இறைவி ஆசாள் சாமி ஐயை குரத்தி அத்தை ஆட்டி – 2.மக்கள்பெயர்:2 31/5
சிறுவி புத்திரி புதல்வி தநயை பந்தனை ஐயை செப்பு சுதை வசுதையுடனே – 2.மக்கள்பெயர்:2 41/1
ஐயைந்து (1)
ஓது பத்தொன்பது ஐயைந்து முப்பத்தொன்று உரைத்த நாற்பான் இயம்பும் – 2.மக்கள்பெயர்:2 31/3
ஐயைந்துமே (1)
துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே
சொற்ற ஆட்டின் பொதுப்பெயர் இவற்றின் பகுதி தோன்றிட சொல்லுவோமே – 3.விலங்கின்பெயர்:3 18/7,8
ஐயொடு (1)
ஐயொடு காசம் என்பது கோழையின் பெயர் அழனம் குணுங்கு குணபம் – 2.மக்கள்பெயர்:2 50/6
ஐவகையில் (1)
பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் ஐவகையில் பொருந்திய உலோகம் நாளும் – 6.பொருள்பெயர்:6 2/1
ஐவர்துவன் (1)
ஐவர்துவன் உவணம்ஊர்தி காவற்கடவுள் ஆயன் சனார்த்தனனுடனே – 1.தெய்வப்பெயர்:1 4/2
ஐவனம் (1)
மலைநெல் ஐவனம் ஆகும் மிக்க குளநெற்பயிர் மதித்த நீர்வாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 20/8
ஐவிரல் (1)
அங்கிநாள் ஐவிரல் என்னும் எழு பெயர் அத்தம் அறுவை நெய் பயறு தச்சன் – 1.தெய்வப்பெயர்:1 34/3
ஐஐந்து (1)
வேண்டும் உறவு ஐஐந்து பெயரும் ஒன்னார் மன்னார் விட்டார் உள்ளார் விரும்பார் – 2.மக்கள்பெயர்:2 22/4
ஐஐந்தும் (1)
குறித்த ஐஐந்தும் அரசன் பெயர் ஓதலே குணத்து ஈதல் வேட்டல் அன்றி – 2.மக்கள்பெயர்:2 10/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)