Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈகை 1
ஈகையாளன் 1
ஈசர்தினம் 1
ஈசன் 5
ஈசானன் 1
ஈசுரற்கு 1
ஈட்டல் 1
ஈட்டி 1
ஈட்டிய 1
ஈட்டு 2
ஈடு 1
ஈண்டு 1
ஈதல் 3
ஈமத்துஆடி 1
ஈமம் 1
ஈயப்பொது 1
ஈயம் 1
ஈரங்கோலியர் 1
ஈரப்பலாவே 1
ஈரம் 1
ஈரல் 1
ஈராறும் 3
ஈருள் 1
ஈரெட்டினும் 1
ஈரெட்டு 2
ஈரெட்டும் 1
ஈரெட்டுமே 3
ஈரேழ் 1
ஈரேழு 2
ஈரேழும் 2
ஈரைந்து 2
ஈரைந்தும் 1
ஈரைந்துஒன்று 1
ஈரொன்பது 1
ஈரொன்பதும் 2
ஈவித்தல் 1
ஈழம் 1
ஈழமே 1
ஈறு 1
ஈறேழு 1
ஈன்ற 2
ஈன்றாள் 1
ஈன்றோன் 1
ஈனம் 2
ஈனமது 1

ஈகை (1)

வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை
ஆசை தமனியம் நிதி நிதானம் தனம் பண்டம் அத்தம் நிசி வித்தம் ஆடை – 6.பொருள்பெயர்:6 1/2,3

மேல்

ஈகையாளன் (1)

மகிழ் ஈகையாளன் உயர் கோதை என்று ஓதிடும் மலிந்த கொடையாளன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/2

மேல்

ஈசர்தினம் (1)

பெயர் பதினொன்று செங்கையுடன் மூதிரை ஈசர்தினம் ஆதிரை பேர் – 1.தெய்வப்பெயர்:1 33/2

மேல்

ஈசன் (5)

பரசுபாணி பினாகபாணி இறையோன் சூலபாணி ஈசன் அனாதி – 1.தெய்வப்பெயர்:1 2/6
ஆதிபன் பதி செம்மல் ஈசன் பிரான் தலைவன் அதிபன் முதல்வன் காரணன் – 2.மக்கள்பெயர்:2 3/1
எனும் அறுநான்குமே எப்பொருட்கும் இறைவன் இலகு தீருநாமம் ஈசன்
ஓது கோமான் அடிகள் ஐயன் அத்தன் குரவன் உரவோன் சுவாமி பெருமான் – 2.மக்கள்பெயர்:2 3/4,5
ஊன்று தேசிகன் ஈசன் ஆசான் பணிக்கன் உவாத்தி ஆசிரியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 4/7
நீண்ட வில்லின் பெயர் பினாகம் ஈசன் கையில் நிலைபெற்ற வில்லின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 2/4

மேல்

ஈசானன் (1)

அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே – 1.தெய்வப்பெயர்:1 2/7

மேல்

ஈசுரற்கு (1)

அமரர் பணி ஈசுரற்கு இனிய பெயர் இன்னமும் அனந்தம் உண்டு அபிதானமே – 1.தெய்வப்பெயர்:1 2/8

மேல்

ஈட்டல் (1)

என்னும் இவர் அறுதொழில் ஈட்டல் பகுத்தல் முனிவிலாராதல் தனிமை ஆற்றல் – 2.மக்கள்பெயர்:2 15/7

மேல்

ஈட்டி (1)

கொண்ட பெயரே கணையம் விட்டேறு சொல்லரிய கூர்மைசேர் ஈட்டி பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 3/3

மேல்

ஈட்டிய (1)

ஈட்டிய செருந்தி வாட்கோரையின் பெயர் விரணம் என்பது விழல்புலின் பேர் – 4.மரப்பெயர்:4 4/4

மேல்

ஈட்டு (2)

ஈட்டு கரி மணிகண்டம் கச்சை ஆம் மால்கரி இணங்கு கூடத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 5/7
ஈட்டு வரிசிகை இவை ஈரேழு கோவைகள் ஆகும் எண்கோவை காஞ்சி ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 10/3

மேல்

ஈடு (1)

பிறங்கல் கடி பொழில் ஈடு நளிர் அருமை இருமை கண் பெட்பு மிளிர் மண் கொன் மினு – 8.பண்புப்பெயர்:8 8/4

மேல்

ஈண்டு (1)

ஈண்டு என்பது இவ்விடம் ஆண்டு என்பது அவ்விடம் இம்பர் இவண் உம்பர் உவண் ஆம் – 5.இடப்பெயர்:5 22/1

மேல்

ஈதல் (3)

சொலில் ஓதல் ஓதுவித்திடல் வேட்டம் வேட்பித்தல் தொகும் ஈதல் ஈவித்தல் என்று – 2.மக்கள்பெயர்:2 9/6
குறித்த ஐஐந்தும் அரசன் பெயர் ஓதலே குணத்து ஈதல் வேட்டல் அன்றி – 2.மக்கள்பெயர்:2 10/4
வெய்யபொருள் மறநிலைப்பொருள் வேண்டுபொருள் ஈதல் விடைதழுவல் வலிதிற்கொளல் – 2.மக்கள்பெயர்:2 12/7

மேல்

ஈமத்துஆடி (1)

சந்திரசேகரன் நீலகண்டன் ஈமத்துஆடி தற்பரன் பேயொடுஆடி – 1.தெய்வப்பெயர்:1 1/2

மேல்

ஈமம் (1)

சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர் – 5.இடப்பெயர்:5 17/5

மேல்

ஈயப்பொது (1)

தெரிதரும் பத்திரம் சீசமே சீசு சிறந்த ஈயப்பொது பேர் – 6.பொருள்பெயர்:6 4/7

மேல்

ஈயம் (1)

பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் ஐவகையில் பொருந்திய உலோகம் நாளும் – 6.பொருள்பெயர்:6 2/1

மேல்

ஈரங்கோலியர் (1)

ஈரங்கோலியர் தூசர் நீர்வினைஞர் காழியர் ஏகாலி ஆகும் வண்ணார் – 2.மக்கள்பெயர்:2 19/1

மேல்

ஈரப்பலாவே (1)

வன் பலாவின் பெயர் ஈரப்பலாவே வளங்கொள் ஆசினி ஆகும் – 4.மரப்பெயர்:4 1/6

மேல்

ஈரம் (1)

இமம் துகின் மஞ்சு நீகாரம் ஒரு நான்குமே ஈரம் ஆர் பனியின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 36/4

மேல்

ஈரல் (1)

நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 22/6

மேல்

ஈராறும் (3)

வச்சயர் உடன் ஊறுகணாளர் ஈராறும் தரித்திரற்கு ஓதும் அபிதானம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 28/8
திறல் உவாவினன் மழவன் இளவல் ஈராறும் திருந்து இளமையுற்றோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 41/5
சொல் உந்தி ஓணமே தடினி ஈராறும் தொகுத்த ஆற்றின் பொதுப்பேர் – 5.இடப்பெயர்:5 15/2

மேல்

ஈருள் (1)

நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 22/6

மேல்

ஈரெட்டினும் (1)

ஈரெட்டினும் கலாபம் பருமம் மூவாறு எண்ணான்கு விரிசிகை அது ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 10/4

மேல்

ஈரெட்டு (2)

தொழுத்தையே அசதி உடன் உவதி ஈரெட்டு ஆண்டு சூழ்ந்திடும் பெண் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 27/8
குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம் – 3.விலங்கின்பெயர்:3 10/5

மேல்

ஈரெட்டும் (1)

நெடிய சார்ங்கம் ஈரெட்டும் வில்லின் பெயர் நிகழ்ந்த சார்ங்கம் மாயோன் – 7.செயற்கைப்பெயர்:7 2/3

மேல்

ஈரெட்டுமே (3)

இரவிகுலத்தோன்றல் அகண்டன் ஈரெட்டுமே சோழன் குறித்த கேசவனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 7/8
செப்பும் ஈரெட்டுமே பாண்டியன் பெயர் ஆம் தெளிந்த பூழியனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 8/4
உடனுறு திருக்கு திருட்டி ஈரெட்டுமே ஒப்பரிய கண்ணின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 49/7

மேல்

ஈரேழ் (1)

செம்பால் இரத்தநீர் எருவை கறை யாமம் சிறந்த கீலாலம் ஈரேழ்
நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 22/4,5

மேல்

ஈரேழு (2)

பரிவில் புலி ஈரேழு நாமம் வயவரியும் ஆம் பல்லம் வல்லூகம் எண்கு – 3.விலங்கின்பெயர்:3 1/7
ஈட்டு வரிசிகை இவை ஈரேழு கோவைகள் ஆகும் எண்கோவை காஞ்சி ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 10/3

மேல்

ஈரேழும் (2)

உச்சி பிச்சம் அத்துடன் ஈரேழும் ஆண்மயிர் ஓதி சுருள் கூழை ஐம்பால் – 2.மக்கள்பெயர்:2 51/2
கேழ் உலகு கோ காட்டை அரிதம் ஈரேழும் சிறந்த திக்கின் பொதுப்பெயர் – 5.இடப்பெயர்:5 11/2

மேல்

ஈரைந்து (2)

எங்கும் ஊத பணி தலை பிளந்து ஏகும் இவை ஈரைந்து காற்றின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/2
தொகு நாணின் நாமம் ஈரைந்து குதை விற்குதை தொடு சிலீமுகம் விசிமுகம் – 7.செயற்கைப்பெயர்:7 2/6

மேல்

ஈரைந்தும் (1)

எழில் மருத்துவன்நாளொடு ஈரைந்தும் அச்சுவினியின் பெயர் தாழி பூதம் – 1.தெய்வப்பெயர்:1 32/2

மேல்

ஈரைந்துஒன்று (1)

ஏர் ஆசிரியநிகண்டு என்னும் ஈரைந்துஒன்று
சீர் ஆர் தொகுதியதா செப்புதற்கே ஒராரை – 8.பண்புப்பெயர்:0 0/1,2

மேல்

ஈரொன்பது (1)

அடுக்கல் உழி சாமீபம் என்னும் ஈரொன்பது அபிமானமும் பக்கம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 10/8

மேல்

ஈரொன்பதும் (2)

தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர் – 2.மக்கள்பெயர்:2 25/3
தெள்ளி உடனே நுரம்பு ஈரொன்பதும் சேறு சொல் சகதி அயசு அகாதம் – 5.இடப்பெயர்:5 16/3

மேல்

ஈவித்தல் (1)

சொலில் ஓதல் ஓதுவித்திடல் வேட்டம் வேட்பித்தல் தொகும் ஈதல் ஈவித்தல் என்று – 2.மக்கள்பெயர்:2 9/6

மேல்

ஈழம் (1)

அராகம் விருத்தி கூள் இரணியம் பிசி ஏமம் ஆடகம் அனந்தம் ஈழம்
தேசிகம் காஞ்சனம் பீதகம் சந்திரம் செங்கொல் கைத்து அருத்தல் – 6.பொருள்பெயர்:6 1/4,5

மேல்

ஈழமே (1)

நீள் கடாரம் காழம் ஈழமே சிங்களம் நிகர்க்கும் விதேகம் மிதிலை – 5.இடப்பெயர்:5 3/6

மேல்

ஈறு (1)

மேடம் முதல் மீனம் ஈறு ஆக வரும் இராசிக்குள் மிதுனம் ஒழித்து அல்லன – 1.தெய்வப்பெயர்:1 29/1

மேல்

ஈறேழு (1)

வானமொடு சீகரம் தூறல் ஈறேழு மழையின் பெயர் பனித்தல் சோனை – 1.தெய்வப்பெயர்:1 39/2

மேல்

ஈன்ற (2)

ஈன்ற புதல்வன் பிரதிலோமன் இ இரு குலத்து ஈன்ற ஆணோடு பெண்ணும் – 2.மக்கள்பெயர்:2 32/6
ஈன்ற புதல்வன் பிரதிலோமன் இ இரு குலத்து ஈன்ற ஆணோடு பெண்ணும் – 2.மக்கள்பெயர்:2 32/6

மேல்

ஈன்றாள் (1)

தன்னை மொய்த்தாய் அன்னை அவ்வை ஈன்றாள் ஆயி தம்மனையோடு அம்மை மாதா – 2.மக்கள்பெயர்:2 39/1

மேல்

ஈன்றோன் (1)

தந்தை அம்மான் அத்தன் எந்தை ஈன்றோன் பிதா தாதையே ஐயன் அப்பன் – 2.மக்கள்பெயர்:2 38/2

மேல்

ஈனம் (2)

ஈனம் மிகும் ஒளி கோம்பி ஒன்பதொடுதான் காமரூபி பச்சோந்தி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 12/7
அருகல் ஊனம் குன்றல் எஞ்சல் ஈனம் சிங்கல் அவிதல் கயம் அஃகல் சிறுகல் – 8.பண்புப்பெயர்:8 3/1

மேல்

ஈனமது (1)

செய்ய செஞ்சோறு உதவியோர்க்கு உயிரை ஈனமது செய்திடுதல் மறநிலையறம் – 2.மக்கள்பெயர்:2 12/5

மேல்