Select Page

கட்டுருபன்கள்


வைக்க (3)

திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும் – அபிராமி-அந்தாதி: 35/1,2
பாலினும் சொல் இனியாய் பனி மா மலர் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் – அபிராமி-அந்தாதி: 60/1,2
சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற – அபிராமி-அந்தாதி: 89/1,2

மேல்

வைகும் (1)

கோமளவல்லியை அல்லி அம் தாமரை கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய – அபிராமி-அந்தாதி: 96/1,2

மேல்

வைத்த (5)

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே – அபிராமி-அந்தாதி: 31/4
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்-மின்களே – அபிராமி-அந்தாதி: 54/4
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே – அபிராமி-அந்தாதி: 72/4
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை – அபிராமி-அந்தாதி: 73/2,3
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே – அபிராமி-அந்தாதி: 81/4

மேல்

வைத்தாய் (1)

மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே – அபிராமி-அந்தாதி: 57/4

மேல்

வைத்து (1)

வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட – அபிராமி-அந்தாதி: 32/3

மேல்

வையகத்தே (1)

மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

வையம் (1)

வையம் துரகம் மத கரி மா மகுடம் சிவிகை – அபிராமி-அந்தாதி: 52/1

மேல்

வையாதவர் (1)

மாத்திரை போதும் மனதில் வையாதவர் வண்மை குலம் – அபிராமி-அந்தாதி: 67/2

மேல்