கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெண் 4
வெம் 5
வெயிலாய் 1
வெருவி 1
வெவ்விய 1
வெள்ளம் 1
வெளி 6
வெளியாய்விடின் 1
வெளியாள் 1
வெளியே 1
வெற்பின் 1
வெறித்தேன் 1
வெறுக்கும் 1
வெறுக்கை 1
வெண் (4)
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ – அபிராமி-அந்தாதி: 20/3
மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் – அபிராமி-அந்தாதி: 37/2
பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே – அபிராமி-அந்தாதி: 91/4
விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் – அபிராமி-அந்தாதி: 100/3
வெம் (5)
வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே – அபிராமி-அந்தாதி: 35/4
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட – அபிராமி-அந்தாதி: 49/1
வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடைய – அபிராமி-அந்தாதி: 62/2
பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும் – அபிராமி-அந்தாதி: 68/1
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் – அபிராமி-அந்தாதி: 86/3
வெயிலாய் (1)
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் – அபிராமி-அந்தாதி: 99/3
வெருவி (1)
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவி
பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் – அபிராமி-அந்தாதி: 3/2,3
வெவ்விய (1)
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே – அபிராமி-அந்தாதி: 18/4
வெள்ளம் (1)
களி நின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே – அபிராமி-அந்தாதி: 19/2
வெளி (6)
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே – அபிராமி-அந்தாதி: 16/3
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே – அபிராமி-அந்தாதி: 18/4
வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் – அபிராமி-அந்தாதி: 19/1
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் – அபிராமி-அந்தாதி: 36/3
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் – அபிராமி-அந்தாதி: 86/3
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை – அபிராமி-அந்தாதி: 87/2
வெளியாய்விடின் (1)
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே – அபிராமி-அந்தாதி: 82/4
வெளியாள் (1)
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பொன் கொடியே – அபிராமி-அந்தாதி: 21/4
வெளியே (1)
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே – அபிராமி-அந்தாதி: 16/3
வெற்பின் (1)
கருத்தன எந்தை-தன் கண்ணன வண்ண கனக வெற்பின்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர் – அபிராமி-அந்தாதி: 9/1,2
வெறித்தேன் (1)
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில் – அபிராமி-அந்தாதி: 76/3
வெறுக்கும் (1)
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் – அபிராமி-அந்தாதி: 46/1
வெறுக்கை (1)
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே – அபிராமி-அந்தாதி: 45/4