Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விசும்பில் 1
விசும்பின் 1
விசும்பும் 1
விட 1
விடும் 1
விண் 2
விண்ணவர் 1
விண்ணோர்-தங்கட்கும் 1
வித்தாகி 1
வித்தும் 1
விதிக்கின்ற 1
விம்மி 2
வியன் 1
விரகர்-தங்கள் 1
விரகினையே 1
விரதத்தை 1
விரவும் 1
விரி 1
விரிந்த 1
விரிந்து 1
விருந்தாக 1
விருந்தே 1
விரும்பி 1
விரும்புவதே 1
விரும்பேன் 1
விரை 1
வில் 2
வில்லவர்-தம்முடன் 1
வில்லான் 1
வில்லும் 1
விலை 1
விழிக்கும் 1
விழிக்கே 2
விழிநீர் 1
விழியால் 1
விழியின் 2
விழியும் 1
விழினும் 1
விழு 2
விழும் 1
விழைய 1
விள்ளும்படி 1
விள்ளேன் 1
விளங்குகின்றது 1
விளைகினும் 1
விளைந்த 1
வினை 2
வினைக்கும் 1
வினையேன் 1

விசும்பில் (1)

வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் – அபிராமி-அந்தாதி: 99/3

மேல்

விசும்பின் (1)

நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி: 72/2,3

மேல்

விசும்பும் (1)

பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும்
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபட – அபிராமி-அந்தாதி: 68/1,2

மேல்

விட (1)

மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் – அபிராமி-அந்தாதி: 37/2

மேல்

விடும் (1)

வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் – அபிராமி-அந்தாதி: 86/3

மேல்

விண் (2)

விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ – அபிராமி-அந்தாதி: 15/3
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு – அபிராமி-அந்தாதி: 90/3

மேல்

விண்ணவர் (1)

வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி – அபிராமி-அந்தாதி: 40/1

மேல்

விண்ணோர்-தங்கட்கும் (1)

எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-தங்கட்கும்
இந்த தவம் எய்துமோ தரங்க கடலுள் – அபிராமி-அந்தாதி: 35/2,3

மேல்

வித்தாகி (1)

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த – அபிராமி-அந்தாதி: 29/3

மேல்

வித்தும் (1)

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த – அபிராமி-அந்தாதி: 29/3

மேல்

விதிக்கின்ற (1)

விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே – அபிராமி-அந்தாதி: 1/4

மேல்

விம்மி (2)

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து – அபிராமி-அந்தாதி: 42/1
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு – அபிராமி-அந்தாதி: 82/3

மேல்

வியன் (1)

விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு – அபிராமி-அந்தாதி: 23/2

மேல்

விரகர்-தங்கள் (1)

மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே – அபிராமி-அந்தாதி: 98/3,4

மேல்

விரகினையே (1)

வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

விரதத்தை (1)

அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 87/3

மேல்

விரவும் (1)

விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் – அபிராமி-அந்தாதி: 83/1

மேல்

விரி (1)

மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன் – அபிராமி-அந்தாதி: 91/1

மேல்

விரிந்த (1)

வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே – அபிராமி-அந்தாதி: 16/3

மேல்

விரிந்து (1)

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் – அபிராமி-அந்தாதி: 56/1

மேல்

விருந்தாக (1)

விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி: 90/4

மேல்

விருந்தே (1)

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே – அபிராமி-அந்தாதி: 24/3,4

மேல்

விரும்பி (1)

விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் – அபிராமி-அந்தாதி: 94/1

மேல்

விரும்புவதே (1)

மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

விரும்பேன் (1)

விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு – அபிராமி-அந்தாதி: 23/2

மேல்

விரை (1)

விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் – அபிராமி-அந்தாதி: 83/1

மேல்

வில் (2)

ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் – அபிராமி-அந்தாதி: 65/1
புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் – அபிராமி-அந்தாதி: 88/3

மேல்

வில்லவர்-தம்முடன் (1)

வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த – அபிராமி-அந்தாதி: 66/3

மேல்

வில்லான் (1)

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி: 39/4

மேல்

வில்லும் (1)

கழையை பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும்
விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் – அபிராமி-அந்தாதி: 100/2,3

மேல்

விலை (1)

பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த – அபிராமி-அந்தாதி: 52/2

மேல்

விழிக்கும் (1)

விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை – அபிராமி-அந்தாதி: 87/2

மேல்

விழிக்கே (2)

துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே – அபிராமி-அந்தாதி:/4
விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன – அபிராமி-அந்தாதி: 79/1

மேல்

விழிநீர் (1)

விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் – அபிராமி-அந்தாதி: 94/1

மேல்

விழியால் (1)

விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை – அபிராமி-அந்தாதி: 87/2

மேல்

விழியின் (2)

மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் – அபிராமி-அந்தாதி: 39/2
கொப்பும் வயிர குழையும் விழியின் கொழும் கடையும் – அபிராமி-அந்தாதி: 78/3

மேல்

விழியும் (1)

வெளி நின்ற நின் திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும் – அபிராமி-அந்தாதி: 19/1

மேல்

விழினும் (1)

சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ – அபிராமி-அந்தாதி: 30/3

மேல்

விழு (2)

விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே – அபிராமி-அந்தாதி: 1/4
வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே – அபிராமி-அந்தாதி: 35/4

மேல்

விழும் (1)

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே – அபிராமி-அந்தாதி: 3/4

மேல்

விழைய (1)

விழைய பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும் – அபிராமி-அந்தாதி: 100/3

மேல்

விள்ளும்படி (1)

வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம் – அபிராமி-அந்தாதி: 47/2

மேல்

விள்ளேன் (1)

விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு – அபிராமி-அந்தாதி: 23/2

மேல்

விளங்குகின்றது (1)

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு – அபிராமி-அந்தாதி: 55/1,2

மேல்

விளைகினும் (1)

நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது – அபிராமி-அந்தாதி: 95/1

மேல்

விளைந்த (1)

உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே – அபிராமி-அந்தாதி: 23/3,4

மேல்

வினை (2)

இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க – அபிராமி-அந்தாதி: 33/1
கூட்டியவா என்னை தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம் – அபிராமி-அந்தாதி: 80/1,2

மேல்

வினைக்கும் (1)

விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை – அபிராமி-அந்தாதி: 87/2

மேல்

வினையேன் (1)

வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த – அபிராமி-அந்தாதி: 66/3

மேல்