மொய்த்த (1)
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில்வைத்து – அபிராமி-அந்தாதி: 53/2,3
மொழி (2)
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே – அபிராமி-அந்தாதி: 42/4
சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் – அபிராமி-அந்தாதி: 94/3
மொழிக்கும் (1)
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன் – அபிராமி-அந்தாதி: 87/1
மொழியே (1)
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணி_மொழியே – அபிராமி-அந்தாதி:86/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)