Select Page

கட்டுருபன்கள்


மூத்தவளே (1)

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே – அபிராமி-அந்தாதி: 13/3

மேல்

மூதறிவின் (1)

முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே – அபிராமி-அந்தாதி: 65/3,4

மேல்

மூரலும் (1)

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே – அபிராமி-அந்தாதி: 9/4

மேல்

மூவருக்கும் (1)

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே – அபிராமி-அந்தாதி: 25/2,3

மேல்

மூவரும் (1)

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே – அபிராமி-அந்தாதி: 92/4

மேல்

மூவா (1)

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே – அபிராமி-அந்தாதி: 13/3

மேல்

மூவுலகுக்கு (1)

விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த – அபிராமி-அந்தாதி: 23/2,3

மேல்

மூளுகைக்கு (1)

மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள் – அபிராமி-அந்தாதி: 39/3

மேல்

மூன்று (1)

நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும் – அபிராமி-அந்தாதி: 74/1

மேல்

மூன்றும் (1)

கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில்வைத்து – அபிராமி-அந்தாதி: 53/3

மேல்